திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம்,| காயடிக்கப்பட்டது யாரால்? என்ன நடந்தது.|வலி சுமந்த மே மாதம் - 2

  Рет қаралды 12,105

Raavanaa 2.0

Raavanaa 2.0

21 күн бұрын

#eraavanaa #raavanaa #eagalaivanlatestinterview #ekalaivan #raavanaa #raavanaachennal #raavanaa2.0 #Eraavanaa2.0 #paekalaivan #paEagalaivan #tamilthesiyam #dmk #admk #naamtamilar #pmk #vck #admk #ammk #dmdk #mdmk
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
Swift Code: UBININBBOMD
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2.0
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 131
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 19 күн бұрын
எங்கள் கனவை சிதைத்த கருணாநிதி குடும்பம் ஒரு நாள் அதே மாதிரி சிதைந்து போகும்,
@latharavindran4437
@latharavindran4437 19 күн бұрын
👍👍👍👍💪💪💪🙏
@nagarajanp8855
@nagarajanp8855 18 күн бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 19 күн бұрын
காயடிக்கப்பட்டு..., காலாவதியாகிப்போன.., கலவாணிகளைப்பற்றி "" தமிழினித்திற்கு"" நினைவுபடுத்திய "" ராவணா 2.0 க்கு நன்றி🙏💕
@karthik9510
@karthik9510 18 күн бұрын
❤❤
@ravimuthiah2149
@ravimuthiah2149 19 күн бұрын
தமிழினத் துரோகிகளை மீண்டும் ஞாபகப்படுத்திய ற்கு ராவணாவுக்கு நன்றியுடன் கூடிய கண்ணீர் மல்கிய தமிழ் தேசிய வணக்கம்.
@ManiMani-Vishalabineshwaran
@ManiMani-Vishalabineshwaran 19 күн бұрын
திருமாவளவன் அன்று மட்டும் உறுதியாக போராட்டத்தை முன்னெடுத்து மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்து இருந்தால் இன்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆளுமையாக திருமாவளவன் இருந்திருப்பார்
@dharmarajp7207
@dharmarajp7207 18 күн бұрын
இருந்தால்...! இப்போது நாம் முன்னெடுக்க வேண்டியதில் கவணம் செலுத்துவோம்! தமிழராக எழுவோம் ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்! மேதகு பிரபாகரன் அவர்கள் கண்ட கனவை உண்மையாக்கலாம்!! தமிழர் தாய்மண் காக்க! தமிழர் தாய்மொழி உயிர் மொழி காக்க! நாம் தமிழராக வெல்வோம்! வெற்றி பொறுவோம்! தமிழர் வரலாறு படைப்போம் நாம் தமிழராக!
@mauthialagan3325
@mauthialagan3325 16 күн бұрын
இவன் தெருமா ஒரு பச்சோந்தி சந்தர்ப்பவாதி என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் இவனை நம்பும் சமுதாயத்தை என்னவென்று சொல்வது?
@mauthialagan3325
@mauthialagan3325 16 күн бұрын
😮😮😮😮
@marymeldaosman172
@marymeldaosman172 19 күн бұрын
ஊழல் வாதி கருணாநிதி செய்த துரோகத்தால்
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 18 күн бұрын
எங்கள் அய்யாவின் தொடர்ந்து களப்பணி ஆற்றுவதை வரவேற்பும் தமிழ் தேசிய களத்தில் மூத்த பத்திரிகையாளரும் தமிழ் தேசிய பாதுகாப்பான பலமான எங்கள் ஐயாவை போற்றி வணங்குகிறோம்
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 19 күн бұрын
வலி சுமந்த நாட்கள் 2009 நடந்ததை நினைத்தால் கண்ணீர் வருகுது உயிர் இருக்கும் வரை மறக்கமுடியாது😢😢😢😢😢
@bernatshaw1978
@bernatshaw1978 18 күн бұрын
எனது நண்பர்கள் ஐந்து பேர் கைதாகி 23நாட்கள் சிறையில் இருந்தார்கள்... அண்ணன் அன்று திமுக வுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார் அதனால் அண்ணனை விட்டு என்னைப்போல பலர் விலகி விட்டோம்...அன்று உறுதியாக இருந்திருந்தால் பல ஆயிரம் உயிர்கள் பிழைத்திருக்கும்... உலக தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பார்... எனோ இன்னும் கூட்டணியில் நீடிக்கும் மர்மம் தெரியவில்லை
@nagarajanp8855
@nagarajanp8855 18 күн бұрын
Yes
@veerananmct5320
@veerananmct5320 19 күн бұрын
நாடகம் ஆடி திமுக காங்கிரஸ் தமிழினத்தை அலித்துவிட்டது மரக்கமாட்டோம் தமிழர்கள் மீண்டும் எழுவோம்
@selvingnanam2465
@selvingnanam2465 19 күн бұрын
கண்டிப்பாக உண்மைகள் வெளியில் வரவேண்டும்.இவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தையும் வெளியில் கொண்டு வர வேண்டும் தமிழ்நாடு மக்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பதை எல்லாம் கொண்டுவருவது மட்டும் அல்லாமல் மாவட்ட பிரச்சனைகளையும் வெளியில் கொண்டு வாருங்கள்🙏
@karthik9510
@karthik9510 18 күн бұрын
❤❤
@userpuligal
@userpuligal 18 күн бұрын
வெளியில்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 19 күн бұрын
#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
@mars-cs4uk
@mars-cs4uk 19 күн бұрын
கருணாநிதின் கட்டுப்பாட்டில் நடந்த உண்ணாவிரதமாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு
@rajasolomon7rajasolomon7-rm2ob
@rajasolomon7rajasolomon7-rm2ob 19 күн бұрын
தமிழின படுகொலையை மறக்க முடியுமா?
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 19 күн бұрын
திராவிட ஆரிய கூட்டணி சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம்
@geethav601
@geethav601 18 күн бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம் திராவிடத்தால் நடு தெரு மா வாக மாறி போனவர் இனி வீழ்ச்சி தமிழர்தான். சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது. யாருக்காவது அடிமையாக இருந்து அரசியல் பிழைப்பு நடத்தும், வாழும், வீழும் அடிமை. வாழ்த்துக்கள்.
@STNLivestream
@STNLivestream 19 күн бұрын
உண்மையை இளைய தலைமுறைக்கு தெரிய வேண்டும் 😂
@basismac2578
@basismac2578 18 күн бұрын
உண்மையில் நிறைய பேருக்கு இது தெரியாது அண்ணண். வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி ..!! இந்த உண்ணாவிரப் போராட்டமாவது போரை நிறுத்தாதா என ஒவ்வோர் நாளும் ஏங்கிய அப்பாவித் தமிழரில் நானும் ஒருவன்.
@mukuthiamman2114
@mukuthiamman2114 18 күн бұрын
எப்படி அண்ணா, எமது விசிக பிள்ளைகள் யெயிலுக்குப்போய் அடுத்த நாளில் ராசபக்சைக்கு, வெற்றிபெற்றதுக்கு வாழ்த்துக்கள். என்று கை கொடுத்த திருமாவ என்னண்டு சொல்ல காலம் காட்டிக்கொடுத்ததே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vithushanika9521
@vithushanika9521 19 күн бұрын
இரத்தம் கொதிக்குது ஐயா😡😡😡
@tilakshekar6150
@tilakshekar6150 19 күн бұрын
தமிழனை அவனவன் அதாவது தெலுங்கன் பிரித்து வைத்து கொண்டான் எப்படி என்றால் கருணாநிதி தெலுங்கன் பக்கம் சில தமிழாட்கள் எம்ஜிஆர் மளையாளன் பக்கம் சில தமிழாட்கள் ஜெயலலிதா கன்னடச்சி பக்கம் சில தமிழாட்கள் விஜய காந்த் தெலுங்கன் பக்கம் சில தமிழாட்கள் ராமதாஸ் தெலுங்கன் பக்கம் சில தமிழாட்கள் திருமாவளவன் தெலுங்கன் பக்கம் சில தமிழாட்கள் ஸ்டாலின் தெலுங்கன் பக்கம் சில தமிழாட்கள் மீதி யார் உள்ளனர் தமிழனுக்கு இனியும் தமிழனை ஆள விடாமல் விட்டால் , இத்தனை தெலுங்கனும் கூட்டணி அமைத்து கூடு கட்டிக் கொள்வான் . தமிழா நீ போட்ட முடிச்சு உனக்கே வினையாக போகிறது பார்த்து கொண்டு இருங்கள் . தமிழர் மீது அக்கறை கொண்டவன் நான்.
@marystella802
@marystella802 19 күн бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் 👌
@walkerpantham
@walkerpantham 19 күн бұрын
👍👍👍👍👍👍👍
@oodai_media
@oodai_media 19 күн бұрын
ராமதாஸ் தெலுங்கரா ஏண்டா வன்னியர் தெலுங்கர் என்றால் பாதி தமிழர் எண்ணிக்கை குறைந்துவிடுமே
@latharavindran4437
@latharavindran4437 19 күн бұрын
🙏🙏🙏🥲🥲👍👍👍👍❤️
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 19 күн бұрын
​​@@oodai_media என்ன காரணமோ தெலுகு மருமகள் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கு
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 19 күн бұрын
அப்போது நடந்து கொண்டது உண்மை என்றால் இன்றைய சரணாகதி எதை உணர்த்துகிறது....
@SaravananSingapore
@SaravananSingapore 19 күн бұрын
2008 , 2009 உறங்காத நாட்கள் பல அந்த இரணமான நாட்களை வாழ்வில் மறக்க முடியாது
@user-ez6fw9py4y
@user-ez6fw9py4y 18 күн бұрын
அப்படி போராடிய தலைவர் இன்று ஏன் அதே காங்கிரஸ் அதிகாரத்திற்கு வர பாடுகிறார் என்றால் அதை எப்படி ஏற்க முடியும்.
@SarangapaniVillallen-qo2cm
@SarangapaniVillallen-qo2cm 19 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம். தோழர் திருமாவளவன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் அழைத்தார். ஆனால் அவர் சில சாக்குப் போக்குகளைசொல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மருத்துவர் ஐயா திருமாவளவனோடு அன்று தோள் கொடுக்காமல் போனது ஏன்? அப்போது அவர்கள் வைத்திருந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் பதவி நீக்கம் பெறவில்லை? ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை கடற்கரையில் நடந்தபோது 5 இலட்சம் தமிழர்களை அணி திரட்டிய மருத்துவர், ஈழப்போரை நிறுத்துவதற்கு ஒரு 50,000 தொண்டர்களை கூட திரட்ட முடியவில்லையா? அதை தடுத்தது யார்? அன்றைய சூழலில் தோழர் திருமாவளவன் அவர்களும், அய்யா மருத்துவர் அவர்களும் உண்மையிலேயே போரை நிறுத்த வேண்டும் என்று முழு முயற்சியுடன் களம் இறங்கி இருந்தால் போர் நின்றிருக்கும் . ஆனால் திருமாவளவன் மட்டும் தனி மனிதனாக களத்தில் நின்றார். மற்றவர்களெல்லாம் பின்வாங்கினர். குறிப்பாக பாமக. அன்றைய சூழலில் மருத்துவர் ஐயாமீது மக்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஐயா அன்றைய பாமகவின் நிலைப்பாட்டையும் அடுத்த பதிவில் வெளியிடுங்கள்.நன்றி.
@ghaminipararajasingam5149
@ghaminipararajasingam5149 18 күн бұрын
இனப்படுகொலை மாதத்தில் அன்று நடந்த உண்மைகளை சொல்லி வருகின்றீர்கள். நன்றி.
@pararajasingamsatheeswaran5144
@pararajasingamsatheeswaran5144 18 күн бұрын
அன்று மட்டும் திருமாவளவன் தீர்கமான முடிவு எடுத்திருப்பாரேயானால் இன்று அவர்தான் தமிழ்நாட்டின் முதல்அமைச்சராக இருந்திருப்பார் அண்ணன் சீமான் அவரது மடை பேச்சாளராக இருந்திருப்பார் இயற்கை அவர் அவர் துரோகங்களிற்கு தண்டனை வழங்கும்.
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 19 күн бұрын
சிறப்பான பதிவு. நான் தோழரை திருமாவை பார்க்க சென்றேன். அப்போது தோழர் தியாகு, தோழர் கவிஞர் தாமரை அவர்களும் வந்து இருந்தார்கள். என் மனவலியை தோழர் அவர்களை வாழ்த்தியும் உண்ணா விரத உச்சகட்டத்தை அடைய வேண்டும். அதனால் தமிழ் ஈழமக்களை காக்க உதவும் என்று கூறினேன். அனால்நடந்தது வேறு வருத்தமும் துயரும் தான். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. என்பது தான் மிச்சம்.
@deltachannel7370
@deltachannel7370 6 күн бұрын
புரிந்துகொள் ஒரு போரை யாராலையும் நிறுந்த முடியாது..
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 19 күн бұрын
பதிவுக்கு நன்றி ஐயா. ஈழ தமிழன்
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 19 күн бұрын
உயிரோட நம்மை கொன்று குவித்த மாதம்...மே...தமிழர்கள் அனாதையா??? நின்ற நாட்கள்....😥😥😥😩😫😩😫
@deltachannel7370
@deltachannel7370 6 күн бұрын
கோமாளி எப்படியே உன்னை நீயே ஏமாத்திக்கொள்
@ssankar7106
@ssankar7106 18 күн бұрын
தொடர்ந்து ஞாபகமூட்டி, இவர்களை அம்பலப்படுத்திக்கொண்டிருங்கள். முக்கியமாக​ பொன்னாடை புகழ் கருநாநிதி.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 19 күн бұрын
வாழ்க தமிழ் தேசியம் ....நம் பிள்ளைகளுக்காக.... நம் மாணவர்கள் மாணவிகள் நல்வாழ்க்கைக்காக, எதிர்காலம் சிறக்க நல்லாட்ச்சியை அமைப்போம்வாழ்க சீமான் . , நாம் தமிழர்💯💯💯💯💥💥💥💥
@tamilantamil1678
@tamilantamil1678 18 күн бұрын
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
@akhilema1269
@akhilema1269 19 күн бұрын
வலி தோய்ந்த பதிவுகள். வலியெய் பிரதிபலித்த பின்னொளிசேர்க்கைப்பதிவு பாலுமகேந்திரனை மிஞ்சிய ஏகலைவனின் தொழில் வல்லுநர்கள். சிறப்பு
@prajan8197
@prajan8197 18 күн бұрын
அந்த நாள் என்னால் மறக்க முடியாது நான் வீட்டில் அழுது கொண்டு இருந்தேன் அது தான் என்னால் செய்ய முடிந்தது 😢😢😢
@basismac2578
@basismac2578 18 күн бұрын
நானும் 😢
@sundarapandian4580
@sundarapandian4580 19 күн бұрын
நாம் தமிழர் 🙏🙏🙏
@balabilla148
@balabilla148 19 күн бұрын
மீண்டும் மீண்டும் தமிழர்கள் வஞ்சிக்க படுகிறார்கள்...
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 19 күн бұрын
மக்கள் சிந்தித்து நல்லவர்களை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் கேடு கெட்டவர்களை கெட்டவர்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் தலைவர்களாக நமது பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்க
@Ram-uz3bq
@Ram-uz3bq 19 күн бұрын
நல்ல வெளிச்சம் இந்த உரையாடலுடன் பொருந்துகிறது
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 19 күн бұрын
ஒளி காட்சியமைப்பு அருமையாக உள்ளது சிறப்பு ஐயா..
@user-nm5cx9os2x
@user-nm5cx9os2x 14 күн бұрын
இப்படி தன் இனத்திற்க்காக போராடிய அண்ணன் திருமா அவர்கள் இன்று அதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் உள்ளார்
@thavasiyar12345
@thavasiyar12345 16 күн бұрын
இனத்துரோகிகள் திருமா வைகோ போன்றவர்களை காலம் ஒருபோதும் மன்னிக்காது..
@jayganesh6902
@jayganesh6902 19 күн бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@jeychellaiah7971
@jeychellaiah7971 18 күн бұрын
எம் இன அழிப்பு மாதத்தில் துரோகிகளை துகிலுரித்து காட்டியுள்ளீர்ள். காலம் தனக்கான கடமையை ஆற்றும்👍🙏. நன்றி வணக்கம்🙏🙏🙏
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 19 күн бұрын
Seeman Anna Ntk belgium ❤❤❤
@punithanjesuthasan9572
@punithanjesuthasan9572 19 күн бұрын
23:32 ஏகலைவனுக்கு அன்பார்ந்த வணக்கம் மீண்டும் மீண்டும் மக்களுக்கு துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டுங்கள் வணக்கம்
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 19 күн бұрын
சிறப்பு ஐயா🙏
@T.SingaPerumal
@T.SingaPerumal 13 күн бұрын
துரோகியை இந்த பூமி பார்த்துக்கோண்டுதான் இருக்கிறது...இளந்துளிர்
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 19 күн бұрын
வெறுமையும்,கருத்த இருன்ட,நினைவுகள்வந்து ஓடுகிறது - பிரா
@murugavelsamy7378
@murugavelsamy7378 16 күн бұрын
அய்யா இந்த காணெளி ஒரு புத்தகம். நன்றி.
@saran7263
@saran7263 19 күн бұрын
மறைமுகமாக சில விசயங்கள்.
@nagarajanp8855
@nagarajanp8855 18 күн бұрын
ஈழப்போர் ஒன்றை லச்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள் சின்ன குழந்தை உட்பட அந்த குழந்தைகள் என்ன ஒன்னும் அறியா குழந்தைகள் இந்த பாவம் அவரவர் செய்த பாவம் அவரவர் அனுபவிப்பார்கள் இன்று நல்லா இருக்கலாம் இன்னும் சில காலங்களில் அவர்கள் அனைவரும் அனுபவித்து தான் சாக வேண்டும் ஏன் இவர்கள் ஒரு நாள் சாகத்தான் போறார்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள் கடவுளுக்கு தான் வெளிச்சம் சார் அனைவருடைய முகத்திரைகளையும் அன்று யார் யாரு என்ன செய்தார்கள் என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள் இன்று உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவது புரிகிறது இன்று கூட அந்த வீடியோ பார்த்தால் கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@eelam6164
@eelam6164 19 күн бұрын
Thanks iyya Ekalaivan 🙏
@user_ys1234
@user_ys1234 19 күн бұрын
துரோகிகளள் விழுந்த வரலாறு
@vivekanan9049
@vivekanan9049 19 күн бұрын
🙏🙏🙏🇲🇾
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 18 күн бұрын
sad days, those days
@irsathmohamed6124
@irsathmohamed6124 19 күн бұрын
❤❤❤❤😮
@T.SingaPerumal
@T.SingaPerumal 13 күн бұрын
உண்மை
@loganathan.k4785
@loganathan.k4785 19 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@gnanaayyan3263
@gnanaayyan3263 18 күн бұрын
✅✅✅👌🙏🏾
@AaranGD
@AaranGD 19 күн бұрын
🙏
@French-villages
@French-villages 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@vithushanika9521
@vithushanika9521 19 күн бұрын
வாரன்👍👍
@user-mq5jx6gb2i
@user-mq5jx6gb2i 19 күн бұрын
🎉
@srirangarajk6122
@srirangarajk6122 18 күн бұрын
Engu nadagamellam nadakkudhu, Seattukkagavum ,kattukkagavum nadagam enge nadakkudhu.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 18 күн бұрын
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@premraj2896
@premraj2896 18 күн бұрын
💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulappumarisal166
@arulappumarisal166 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
@saran7263
@saran7263 19 күн бұрын
😢
@karuppusamy6530
@karuppusamy6530 19 күн бұрын
என்னங்கய்யா சொல்ரீங்க இன்னும் கல்யாணம் முடிக்கலயே
@n.sridharan
@n.sridharan 19 күн бұрын
Ina throki karuna mattum alla thirumaum kodihal mukkiyam inam alla
@aroumougamsubramanian5971
@aroumougamsubramanian5971 19 күн бұрын
Drama
@maheshera
@maheshera 19 күн бұрын
தலைப்பு😂
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 19 күн бұрын
ராமதாஸ் உண்மையிலேயே தமிழரா?
@oodai_media
@oodai_media 19 күн бұрын
ஏண் பாதி தமிழரை கழித்தால் மீதி நீங்கள் எவ்வளவு பேர் இருப்பீங்க
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 19 күн бұрын
@@oodai_media ஜாதி வெறி பிடித்த ஓநாயே ராமதாஸின் செயல்பாடுகளை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ராமதாஸ் தன் குடும்பத்திற்காகவும் தனது பதவி பணவெறிக்காகவும் செயல்படுவது போல தான் அவருடைய செயல்பாடுகள் இருந்திருக்கிறது. அது இனப்படுகொலை நடத்தப்பட்ட நேரத்தில் அமைச்சரவையில் பதவி வகித்ததாக இருக்கட்டும் அதற்கு பின்பு இருந்த கூட்டணிகளின் நிலைப்பாடாக இருக்கட்டும்.
@ram2ravanan987
@ram2ravanan987 19 күн бұрын
அப்படியே ஐரோப்பிய புலிகள் கடைசி ஆயுத கப்பலுக்கு காசு அடித்த கதையும் சொல்லவும்
@Pilgili
@Pilgili 19 күн бұрын
அதை ஈழத் தமிழர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது. ஐயா ஏகலைவன் வெளிப்படுத்துவதால் ஒரு பயனும் இல்லை
@stephena2308
@stephena2308 19 күн бұрын
ஐயா இந்த நேரத்தில்‌ எதிர்கட்சி என்ன செய்துகொண்டிருந்தது
@Pilgili
@Pilgili 19 күн бұрын
ஆளுங்கட்சி என்ன செய்தது என்று கேட்காமல் பதவியில் இல்லாத எதி்ர்கட்சி என்ன செய்தது என்று கேட்பது அடி முட்டாளதனமாக இருக்கிறது. அப்போது இத்தனை போராட்டங்களுக்கும் ஆதரவாக நின்றது அதிமுக.
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 21 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
சிவன் கதை 288  Tamil Stories narrated by Mr Tamilan Bala
19:52