திருமாவை குளுங்க குளுங்க சிரிக்க வைத்த லியோனியின் நகைச்சுவை பேச்சு | Leoni | U2 Brutus

  Рет қаралды 480,203

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

Пікірлер: 373
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 2 жыл бұрын
👌 அருமை 👏👏👏👏👏👏சிரிப்புடன்..பல நல்ல கருத்துக்களை கொண்ட பேச்சு..லியோனி அண்ணா🙏
@leelavathivenugopal8779
@leelavathivenugopal8779 2 жыл бұрын
Super Anna .
@leostar7090
@leostar7090 2 жыл бұрын
Yow yen ya kadavul dp ya vechikitu kusave kusatha
@basheerabegum4285
@basheerabegum4285 2 жыл бұрын
@@leostar7090 qQ
@ponsankupon6323
@ponsankupon6323 2 жыл бұрын
அண்ணன் "தொல்.திருமாவளவன்" அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்....மகிழ்ச்சி...
@rajasathiya8156
@rajasathiya8156 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 என் தலைவர் சிரிக்கும்போது என் உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏
@prabaharan.1616
@prabaharan.1616 2 жыл бұрын
17-08-2022 தனது 60வது அகவை தினம் கொண்டாடும் அண்ணன் சமூக நீதி போராளி புரட்சி தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன். அவர்களுக்கு வாழ்த்துக்கள்💯👐🙏
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 2 жыл бұрын
சிந்தனைகளை விதைத்த சிறப்பான கருத்துக்கள் நிறைந்த உரையை வழங்கிய அய்யா லியோனி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்; பாராட்டுக்கள்!! வழங்கிய U2 புரூட்டஸ் குழுவினருக்கு உளமார்ந்த வாழ்த்துகள்!
@jothiganesh2862
@jothiganesh2862 2 жыл бұрын
அருமையான கருத்து வெடி லியோனி அய்யா அவர்களே....👌👌👌👏👏👏 தோழர் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 2 жыл бұрын
அண்ணன் திரு. தொல். 🐆 திருமாவளவன் = வாழும் புரட்சியாளர் 🐅 அம்பேத்கர் , ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி , தமிழ்நாட்டின் இடிமுரசு , 🦊 பார்ப்பனியத்துக்கு ( மனுதர்மம் , வர்ணாசிரமம் , சனாதனம் ) மரணஅடி கொடுக்கும் 🖤 திராவிடத்தின் போர்த்தளபதி அவர்களுக்கு இனிய 60 ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . 🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🥞🥞🥞🥞🥞🥞🥞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@crazyfaizal1126
@crazyfaizal1126 2 жыл бұрын
என்னவோ தெரியவில்லை அண்ணன் திருமாவின் சிரிப்பினை பார்த்து எனது மனம் குளிர்ந்தது.... 🎀
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
👍👍👍👍
@vajinkumar9294
@vajinkumar9294 2 жыл бұрын
Avan oru aalu 💦
@crazyfaizal1126
@crazyfaizal1126 2 жыл бұрын
@@narayananlakshmi9579 🎀
@rajant495
@rajant495 2 жыл бұрын
Yes we are very happy 😊
@malumalu657
@malumalu657 2 жыл бұрын
@@narayananlakshmi9579 nvvvc cccçcvçvvvvvvv bb. . I
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரு. அறம் செந்தில் திருமிகு. பர்வீன் சுல்தானா திரு. லியோனி சார் பங்கேற்ற நிகழ்ச்சி சூப்பர். நன்றி.
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
தோழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் மைனர் யூடீயூப் புருட்டஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@mariageorgestanislaws3201
@mariageorgestanislaws3201 2 жыл бұрын
சனாதனத்தை வேரறுக்கப் பிறவி யெடுத்தத் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@pmm1407
@pmm1407 2 жыл бұрын
Thiru ma is a Cognizant Leader 👏🤝👌👍🔥.. Wish you many more happy birthday..
@olduniversal4202
@olduniversal4202 2 жыл бұрын
தொள், திருமாவளன்,அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@indiraboopathi2244
@indiraboopathi2244 2 жыл бұрын
அண்ணன் திருமாவிர்க்கு அகவை தின வாழ்த்து கள். இன்னும் ஆயிரம் பிறை காண உளமாற வேண்டுகிறேன்.
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
திருமா அவர்கள் நோய் நொடி இல்லாமல் அனைத்து வளங்களையும் பெற்று நீடூடி வாழிய வாழியவே பல்லாண்டு. ஓஓஓங்குக நின் தொண்டும் அதன் நீட்சிகளும். 🙏🏻 ❤️
@sundarammoorthy8711
@sundarammoorthy8711 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@karthiksaran363
@karthiksaran363 2 жыл бұрын
அமைப்பாய் திரள்வோம் 🐆🐆
@jonespari3366
@jonespari3366 2 жыл бұрын
புரட்சி சிந்தனையாளர் திரு.தொல்திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@munirathinam3563
@munirathinam3563 2 жыл бұрын
அண்ணனை சிரிக்க வைத்ததற்கு நன்றி
@englishcare2022
@englishcare2022 2 жыл бұрын
ஆர்யமாயையிலிருந்து இந்த சமூகம் விடுதலை அடைய வேண்டும். அற்புதமான உரை. எழுச்சி தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@allaboutfitnessranichitra6850
@allaboutfitnessranichitra6850 2 жыл бұрын
விடுதலைச் சிறுத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, சமூக மருத்துவர் டாக்டர். தொல் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் 🙏💐
@veluvelu3991
@veluvelu3991 2 жыл бұрын
nou ji ji hu BB bi ni ft ko ki hu.
@user-in9gx4mx3
@user-in9gx4mx3 2 жыл бұрын
வடக்கே உள்ள சாதி வெறி பிடித்த கும்பல்லிடம் மிகவும் கஷ்டப்பட்டு போராடி பல துன்ப துயரங்களை தாங்கி அரசியலில் வளர்ந்து வந்த மனிதர் தமிழர் திருமாவளவன் அவர் என்னதா திராவிட ஆதரவாளராக இருந்தாலும் அவர் என் தமிழ் இனத்தின் மகன் இந்த நிலத்திற்கு சொந்தமானவர் திருமாவளவன் அவர் சிரிப்பை பார்த்தவுடன் எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏 தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ♥️
@rajivr526
@rajivr526 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை யான காணொளி 💕💕💕
@niyazrahumann
@niyazrahumann 2 жыл бұрын
திருமா தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத தமிழர்களின் தலைவன்.
@vimal197511
@vimal197511 2 жыл бұрын
ஆமா. பறையர் இனத்தவர் அவருடைய பெருமையை அறிய விடாமல் செய்து இன்னமும் SC சாதியாகவே வைத்ததாலே தவிர்க்க முடியாதவர்.
@niyazrahumann
@niyazrahumann 2 жыл бұрын
@@vimal197511 ஆமாம் தமிழர்கள் அனைவரும் மேல் ஜாதிப் பறையர்களே. அது கீழ் ஜாதி பார்ப்பனை துதி பாடும் உனக்கு புரியப்போவதில்லை. சும்மா எரியுதுள்ள திருமா அம்பேத்கர் பேரைச் சொன்னாலே.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
👍👍👍👍👍
@Periyar616
@Periyar616 2 жыл бұрын
எங்க அண்ணனை இப்படி சிரித்து பார்த்ததே இல்ல. மைனர் உனக்கு ரொம்ப நன்றி, விசுவாசம்னா இதான் யா🙏👌 நல்லவர் பக்கம் நிற்கிற நல்லாயிரு 🙌🏻
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
சிரித்து வயிறு வலிக்குது 😂😂🤣🤣🤣 இது அண்ணன் திருமா காலம் 🔥🔥❤🖤💙
@baskaranganesan9006
@baskaranganesan9006 2 жыл бұрын
Annan Thiruma has decided to contest in future elections,on his Party's symbol only and not on any other party symbol!?
@pavikrish5985
@pavikrish5985 2 жыл бұрын
Ena kaalam Bro. Purila. Konjam solunga
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
அகவை 60 கானும் அண்ணன் சமூக மருத்துவர் திருமாவளவன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன் 💐🍰🍫🍫🎉🎉🎊🎁🎁🍫🍫💐💐
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் பதிவு
@அறம்செய்யவிரும்பு-ள4ந
@அறம்செய்யவிரும்பு-ள4ந 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் வாழ்க வளமுடன் ❤️
@prabhat8786
@prabhat8786 2 жыл бұрын
டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@9492657434
@9492657434 2 жыл бұрын
You speech is mind blowing sir.
@ellakiyan518
@ellakiyan518 2 жыл бұрын
சிறப்பு தோழர்!..........
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 2 жыл бұрын
அப்பாட சிரிக்க சிந்திக்க வைத்த அடக்க முடியாத 🤩🤩
@rajang5335
@rajang5335 2 жыл бұрын
நீ சிரிச்சே சீரழிந்து விடுவாய் எதர்க்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்
@yobudevan4411
@yobudevan4411 2 жыл бұрын
Poda komali
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 2 жыл бұрын
சிறப்பு அண்ணா👌👌👏👏
@raa245
@raa245 2 жыл бұрын
Tweter facebook அப்புடி இப்படினு நிறைய Share செய்யுவோம்.....திருமா அண்ணன் வெற்றி தமிழர் வெற்றி......
@AnithaAnitha-fk8ib
@AnithaAnitha-fk8ib 2 жыл бұрын
அருமையான. பேச்சு வாழ்துக்கள் அண்ணா.இது போன்ற முற்போக்கு கருத்துக்களை தாங்கள் தொடர்ந்து பேச வேண்டும்.நன்றி அய்யா
@narayanasamyramanujam3769
@narayanasamyramanujam3769 2 жыл бұрын
இவர்தான் பாடநூல் கழக தலைவர் மிகவும் முன்னேறிவிடலாம். பாவம் இந்த இளைய தலைமுறை
@sakthik5936
@sakthik5936 2 жыл бұрын
அருமையான பேச்சு 🔥🔥
@palanisamy7203
@palanisamy7203 2 жыл бұрын
சகோதரர் தொல் .திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
மகத்தான மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..! 21 ம் நூற்றாண்டின் அண்ணா..!🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@meerahussain433
@meerahussain433 2 жыл бұрын
உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் எங்கள் எழுச்சி தமிழர்.
@prabus7351
@prabus7351 2 жыл бұрын
எழுச்சி தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@avinarts3782
@avinarts3782 2 жыл бұрын
நம்...அன்பு அண்ணணின் பிறந்த நாளில்...வணங்கி மகிழ்வோம்..!
@meerahussain433
@meerahussain433 2 жыл бұрын
எழுச்சி தமிழர் எங்கள் அண்ணன் தொல் திருமா அவர்கள் சமதர்ம தலைவர்.
@iganeshkannan
@iganeshkannan 2 жыл бұрын
அருமையான அதிர்வான பேச்சு..
@sudhakarrodriguez9001
@sudhakarrodriguez9001 2 жыл бұрын
My Royal Salute to my beloved brother Thol. Thirumavalavan !
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 жыл бұрын
God blesses Mr.Thirumavalavan Anna. Super Leyoni Anna.
@victorsam1131
@victorsam1131 2 жыл бұрын
Thank you U2 Brutus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@francisiraj7315
@francisiraj7315 2 жыл бұрын
தொல்.திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தமிழின மக்களை கொள்கை ரீதியாக இனைத்து தொடர்ந்து வழி நடத்த திருமா அவர்களை வாழ்த்துகிறோம்.
@victori3431
@victori3431 2 жыл бұрын
Super speech Leoni Sir. Wish happy birthday Thiruma Sir God bless you and give you happiness, peace, prosperity, good health and long life.
@tamilanmotivation5344
@tamilanmotivation5344 2 жыл бұрын
Happy birthday Dr. Thirumavalavan . Person known for humble and genuine politics .
@stephennagarajan5519
@stephennagarajan5519 2 жыл бұрын
Superb Thanks Mr.Lioni
@limoantony2746
@limoantony2746 2 жыл бұрын
அருமையான கருத்து ...............
@tamo3506
@tamo3506 2 жыл бұрын
Mr Thirumavazhavan say my regards and thanks to your Mother, for gave Good Man to Society.
@sindhumathi2261
@sindhumathi2261 2 жыл бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@thomasraj7205
@thomasraj7205 2 жыл бұрын
Super talks historical speech at midnight.👏🙏
@engaraakan738
@engaraakan738 2 жыл бұрын
ஆஹா ஆஹா...தலைவர் முன்னிலையில் லியோனி அய்யா அவர்களின் ஆனந்த உரை அருமை.......
@brindhaa299
@brindhaa299 2 жыл бұрын
I ❤ thiruma anna. Happy birthday🎉🎉🎉🎁 anna
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
அறிவான மக்கள் கூடிய இடம் ! 👌👌
@murugansai1464
@murugansai1464 2 жыл бұрын
வாழ்துகள் இப்படிக்கு பெ. பொன்னேரி கிழக்கு தெரு ராமன் மற்றும் கெண்டியான் குடும்பத்தார்..........
@googleaccount6480
@googleaccount6480 2 жыл бұрын
Wish u you happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 🎊 🎂 🥳
@dhanushramdhans364
@dhanushramdhans364 2 жыл бұрын
எழுச்சித்தமிழர்💙 எம் உயிரினும் மேலான தலைவருக்கு மணிவிழா💙❤
@maryjeyarani2942
@maryjeyarani2942 2 жыл бұрын
சமூக போராளி தொல் திருமாவளவன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🌷🌷🌷
@hepsylifestyleneetias5121
@hepsylifestyleneetias5121 2 жыл бұрын
தென்னாட்டு அம்பேத்கர்.தோழர் திருமா.வாழ்க நீர் பல்லாண்டு காலம்
@aboothahirshahulhameed1541
@aboothahirshahulhameed1541 2 жыл бұрын
அன்புச் சகோதரர் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
@yaathumoore8845
@yaathumoore8845 2 жыл бұрын
அண்ணா திருமா வாழ்க்கை வரலாறு, அரசியல் வரலாறு பத்தி full detail வீடியோ போடுங்க நா... தெரியாதவங்க தெரிஞ்சுப்பாங்க
@vimal197511
@vimal197511 2 жыл бұрын
சுருக்கமா சொல்றேன். பறைகின்ற ஐயர் பறையர் இன பெருமையை மறைத்து, திராவிட இனத்தோடு கூட்டு வைக்க அரசியல் கட்சி ஆரம்பித்தவர் அண்ணன் தொல்மா
@townandvillages4609
@townandvillages4609 2 жыл бұрын
Great function
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
போராளி தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🎂🎂🎂💙❤🙏🙏🙏
@drguptajsubramanian6811
@drguptajsubramanian6811 2 жыл бұрын
Yen thalaivan mugathil kastathaium sogathaium partha enaku ipozhuthu yen thalaivan ivlo santhoshama sirikaratha pakum manasuku romba santhoshama eruku ❤❤❤ romba nandri leoni ayya avargaluku🙏🙏🙏
@meerahussain433
@meerahussain433 2 жыл бұрын
எது உண்மையோ அதை யாருக்கும் அஞ்சாமல் போட்டு உடைப்பவர் எங்கள் அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்.
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
இந்த நூற்றாண்டு கண்டெடுத்த தமிழ்ச் சமூகத்தின் சொத்து..! 21 ம் நூற்றாண்டில் நம்மோடு வாழும் அம்பேத்கர். தலைவர் தொல் திருமா..!அறிவுசார அரசியலில் தனித்த அடையாளம்..! இந்தியாவின் எதிர்காலம்..! மானுடம் பேசும் மகத்தான தலைவர்.! பாசிசத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு நிபுணர்..! மானுடம் பேசும் மகத்தான தலைவருக்கு என்றும் எங்கள் வாழ்த்துக்கள்..!🙏🙏💓💓💓💓💓🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@blackmoon7910
@blackmoon7910 2 жыл бұрын
மக்கள் தலைவர் திருமா 🔥
@elayakumar4125
@elayakumar4125 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்த்கள் டாக்டர் அவர்களே
@thamizhodunaan9926
@thamizhodunaan9926 2 жыл бұрын
என் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
@sselvaa3167
@sselvaa3167 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
@shunmugam5747
@shunmugam5747 2 жыл бұрын
இது திருமா காலம் வாழ்த்துக்கள்
@thiyagarajanthiyagarajan7163
@thiyagarajanthiyagarajan7163 2 жыл бұрын
எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@sanath6708
@sanath6708 Жыл бұрын
The best leader of the people ❤❤❤
@bhuvanabhuvana1664
@bhuvanabhuvana1664 2 жыл бұрын
Many More happy returns of the day sir Dr thol thirumavalavan sir once again wish you happy birthday sir
@AnandBabu-hn9cs
@AnandBabu-hn9cs 2 жыл бұрын
Super Anna super 👍🤝👍🙏🖤💙❤️
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் சிரிப்பு தெய்வீக சிரிப்பு
@barrathautoinfotamil2206
@barrathautoinfotamil2206 2 жыл бұрын
எழிச்சித் தமிழர் டாக்டர் அண்ணன் தொல். திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணன் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். 💐💐💐
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
தமிழக அரசியலில் தலைவர்களில் சிறந்த போராளி திருமா, மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்,.USதமிழர்
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,,.US
@thangavelus1274
@thangavelus1274 2 жыл бұрын
Super super super super super super super super💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivakanthan6683
@sivakanthan6683 2 жыл бұрын
Happy birthday to you dear Thiruma we love you dear brother we stand with you
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 2 жыл бұрын
சங்கி = 🤡⛄☃️🃏 RSS/BJP . மங்கி = 🦍🐵🐒 சீமான் . சொங்கி = 🌱🚶 அதிமுக . சங்கி + மங்கி + சொங்கி = 🤪😁😀😃🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😜🤭
@kannanvkp884
@kannanvkp884 2 жыл бұрын
திருமா அவருக்கு வாழ்த்துக்கள் லியோனி அன்னனுக்கு வாழ்த்துக்கள்
@dr.a.karnan7361
@dr.a.karnan7361 2 жыл бұрын
Many more returns of the day Sir..
@arunbalan321
@arunbalan321 2 жыл бұрын
❤️❤️
@rajant495
@rajant495 2 жыл бұрын
HAPPY BIRTHDAY TO GREAT LEADER THOL THIRUMA SIR..HE IS THE REAL LEADER FOR ALL ..
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 жыл бұрын
எல்லா தமிழ் மக்களுக்கும் பொதுவான சமூக நீதி தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@kannakikannaki5368
@kannakikannaki5368 3 ай бұрын
அகவை 60 காணும் திருமா அவர்கள் அகமும் புறமும் செழிப்புற்று வாழ்வாங்கு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
நூறாண்டு காலம் வாழ்க திருமாவளவன்அண்ணன்
@r.nagarajraj8337
@r.nagarajraj8337 2 жыл бұрын
Congratulations sir
@calvinbanet920
@calvinbanet920 2 жыл бұрын
Makkalin thalaivar thirumavalan sir vazge adutta cm engal annan 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@wilsonk9069
@wilsonk9069 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Arumaie...spechee..bro...thanks...
@syedabdulkader5437
@syedabdulkader5437 2 жыл бұрын
Mr. Thol. Thirumavalavan is a revolutionary leader who is going to transform the structure of politics in India. He deserves to be the next Chief Minister of Tamil Nadu.
@vincepapale3109
@vincepapale3109 2 жыл бұрын
No. Same goes to Vijayakanth or Kamal or see man. It needs 150 able ministers to run the state. Not just one person.
@anithap3566
@anithap3566 Жыл бұрын
❤❤❤ LOVE THIRUMAA...
Diwali Travel Paavangal | Parithabangal
15:18
Parithabangal
Рет қаралды 84 М.
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Dindigul Leoni First Night Comedy | Nanjil Sampath
22:10
Neerthirai
Рет қаралды 1,4 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН