உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்று திருமூலர் பாடுகிறார். இறைவன் ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் கோவில் கொண்டிருக்கிறான் என்று நாயன்மார்களும்,ஆழ்வார்களும் பாடியுள்ளார்களே! நம்மில் எத்தனை பேர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனைக் கண்டோம்? தன்னுள் குடிகொண்ட இறைவனைக் கண்டதால்தானே திருமூல நாயனார் இன்று வணங்கப்படுகிறார்? "தன்னை அறிய தனக்கொரு கேடு இல்லை" என்றும் "தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்றும் பாடியுள்ளார். அப்படியானால் தன்னை அறிதல் எவ்வளவு முக்கியம்! தன்னை அறியாவிட்டால் வரும் கேடு என்ன? அந்தக் கேடு என்னவென்றால் எமன் கைவசப்பட்டு நரகத்தில் முடிவில்லாத துன்பத்தை,முடிவில்லாக் காலம் அனுபவிக்க வேண்டியதுதான். நாம் என்ன செய்கிறோம்? சித்தர்களின் பாடல்களையும்,பொருளையும் கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். இதனால் எமனை வெல்லமுடியுயா? திருமூலர் அவர்கள், எல்லோருடைய வாழ்விலும் எமன் உண்டு என்பதை அறிந்து கொடிய எமனிடமிருந்து தப்பிக்கும் வழியைத் தேடிக்கொண்டார். நாம் என்ன செய்தோம்? பக்தர்களே சிந்தியுங்கள்.
@radhekrishna-kq5wi Жыл бұрын
🤩
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simple and beautiful 💓 touching speeches.
@sivasamboveeraiah63174 жыл бұрын
திருமூலர் திருமந்திரம் குறித்து யாரும் இவ்வளவு எளிமையான விளக்கம் அளிக்கவில்லை. நன்றி
@karthikrishna97222 жыл бұрын
Thiruchitrambalam
@thiruppathis4604 жыл бұрын
Super
@murthymurthy61684 жыл бұрын
திருக்கோவிலில் பூசனைகள் இயற்றும் தகுதி ஒருவருக்குப் பிறப்பினால் வருவது இல்லை என்று இடித்து உரைத்தவர் திருமூலர்.
@peace11705 ай бұрын
நன்றி அதான அந்த பாரபனரகள திருமந்திரத்தை படிப்பதில்லை
@Nrag84854 жыл бұрын
Iyya! Eppo varuvaro, is correct, it is said to be that our God almighty once he will appear in this world before the masses, most choice is at Vadalur, and he will save all Aathmas and send to mel lokam, the rest give punishment and correct them . and save the aathmas.
@nellaimurugan3694 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@rajahnrajah15204 жыл бұрын
மகான் திருமூலர் போற்றி🙏🙏🙏
@devakumarsamasibam3725 жыл бұрын
Ayya I love u r Tamil speech
@kannansomasundaram16824 жыл бұрын
Ayya Thiruvadi Saranam Arul
@malligan89242 жыл бұрын
Omnamasivaya
@chitravelvelu69505 жыл бұрын
Ayya arumai
@krishnanvaidyanathan2232 Жыл бұрын
ஆடியோ மட்டும்தான் இருக்கிறது. வீடியோ இல்லை
@gajalaxmil32 жыл бұрын
Aazhamana anbirku zhathi illai
@Priyama244 жыл бұрын
priceless information , Thank you guuji for showing us the path of enlightenment.
@vallalthunai4 жыл бұрын
Words falling short 🙏🙏
@rajubettan19683 жыл бұрын
AUM Samasta LogaSugino Bavandu JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆
@rajubettan19683 жыл бұрын
Thanks to all those who are showing the path of enlightenment in this mundane world JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆
Missed your speeches all these days!! There is a scholar with so much Bhakthi!!So happy!!!!how to convey my 'NanrikaL?'
@paalmuru95983 жыл бұрын
🙏👍🙏 okay
@sudarsinimanikandan419713 күн бұрын
ஐயா உங்களுக்கு அடியேன் ஒரு சீடன்
@elamaransivasamy56104 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@srinivasan3423 жыл бұрын
16, 64,32 பிராணாயாமம்
@tharaviswanathan24404 жыл бұрын
🙏🙏🙏
@natanam.natanam12504 жыл бұрын
அய்யாவின் திருவாசகம் ..பொருள் விளக்க CD அடியேனுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டும்....கைபேசி எண் (அ) தொடர்பு கொள்ள அருள்புரிய வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙇🙇
@durairajdurairaj.n56825 жыл бұрын
Ayya Armani sivaynama
@rctamiloriginaloldtunesmic22764 жыл бұрын
திருமந்திரம் பாடல் 113ன் மெய்ப்பொருளை தமிழ் அகிலத்திற்கு உணர்த்துவீர்களா ஐயா.
@rshunmugm15243 жыл бұрын
.
@srinivasan3423 жыл бұрын
உயிர் உடம்பை திண்கிறது
@snarendran8300 Жыл бұрын
உயிர் எப்படி உடம்பைத் தின்னும்? உயிர் இருப்பதால்தான் உடலுக்கு மதிப்பு. உயிர் உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலை மண் தின்னுகிறது.
@mahalakshmi96835 жыл бұрын
Sivayanama
@licilangovan55024 жыл бұрын
2020 ல் ஐயா அவர்கள் பேசியவீடியோ எப்ப வருமோ
@duttagopalakrishnan38694 жыл бұрын
கர்போபநிஷத் படிக்க
@swaminathan91465 жыл бұрын
Can anyone suggest me the books written by meenakashi sundaram ayya.
@shravanravishankarkousik94915 жыл бұрын
I am not familiar with his literary works. But, there is a wonderful discourse on the Thiruvasagam in which he has explained the literal and theological meaning of each verse. It is available on KZbin.
@swaminathan91465 жыл бұрын
@@shravanravishankarkousik9491 Thank you koushik i will look into it.