ஶ்ரீலலிதாம்பிகையின் பெருமையின் தொடர் பதிவிற்கு மிக்க நன்றி! நீலக்கல் திரு.CN முத்துசுவாமி சாஸ்திரிகளுக்குப் பணிவான நமஸ்காரங்கள்! 🙏🏼🙏🏼
@vadivelrajavel3780Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா உங்கள் பதிவு மிகவும் தெளிவாக இருந்தது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாத்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@SharmaA-ts1cgАй бұрын
நமஸ்காரம். அரிய தகவல்கள் அடங்கிய உபயோகமான பதிவு. உங்கள் ஆன்மீக பணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த பணிவான நமஸ்காரங்கள். நன்றி.
@iniyavalvarahifrance411Ай бұрын
❤❤❤❤❤❤❤ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் மகா சோதியே நமக
@karthinathan7787Ай бұрын
எல்லா திருகோவில்களிலும் இறைவனின் திருமோனி சிறியதாக இருக்கும். இங்கோ தாயாரின் உருவம் பெரிதாக மானிடர் போல இருக்கும். அழகும் அன்புமாக காட்சி தருகிறாள் லலிதாம்பிகை தாய். மீண்டும் ஒருமுறை தரிசிக்க பிராத்தனை செய்து கொண்டு வருகிறேன். அந்த நாள் என் நாளோ. ❤❤❤❤