Enna ma கல்யாணம் aacha இல்லிய ah.... Climax.... Enna achu.....?
@k.kalimuthu9119 Жыл бұрын
அருமையான அற்புதமான விளக்கம் ஐயா... நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து
@nachimuthuvenkadesh8667 Жыл бұрын
அம்மா இது நாடகம் போல இருக்கு முற்றிலும் நம்பும் படியா இல்லை....இவர் இங்கு இப்படி பேசியதற்க்கும் நேரில் பேசியதும் சம்பந்தமே இல்லை... வெறும் விளம்பரம் தான்
@saravananb1184 ай бұрын
லவ் மேரேஜ் நடந்ததா இல்லையா 😂😂😂
@vijivijayakumar4175 Жыл бұрын
I meet sambath sir last month. he change my life thank you so much sir
@ramananb.v389 Жыл бұрын
Consulting Fees, please
@g.madheshkumarmadhesh3625 Жыл бұрын
2000 Rs.
@g.madheshkumarmadhesh3625 Жыл бұрын
100 percentage trust Sampath sir. His prediction is centpersant accurate. I saw him.
Very true..monthly income almost one crore just teaching..josiam partha hundi nirambathu...sale pannatham oota mudeyum...ennum konjam naal
@vjranjith5897 Жыл бұрын
அருமையான பதிவு 🙏 வாழ்த்துக்கள் Dr.ALP Sambath sir ✨
@creativei3394 Жыл бұрын
அருமை நீங்க சொன்னது எல்லாம் லக்கின படி கூட ஒத்துப்போகும் துலாம் சர ராசி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் . சுக்ரன் நின்ற வீட்டில் இருந்து 7ஆம் அதிபர் 11ல் 10ஆம் அதிபதி யுடன் 5க்கு உடைய செவ்வாய் 7ஐ பார்க்கிறார் காதல் திருமணம் தான். 9க்கு உடையிவ்ஸ்ன் லக்கினத்தில் தந்தை இடம் அதிக பற்று இருக்கும் தாய் இடம் ஒத்து போகாது...
@styleshutters9291 Жыл бұрын
நல்ல ஒரு விளக்கம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@poiyainambathinga9570 Жыл бұрын
Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க
@krishnamurthy1957 Жыл бұрын
இரண்டரை மாதம் கழித்து மீண்டும் காணொளி மூலம் இவருடைய கணவர் அறிமுகப்படுத்தப்படுவார் என நம்புவோம்.நல் வாழ்த்துகள்!
@sriramj.8744 Жыл бұрын
கும்ப லக்னம் மாறும்போது ஜாதகியின் மண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும்? 😂
Vazhgavlamudan. Very confident presentation🙏. All the best.
@dpssamy75852 ай бұрын
Good! Excellent! Good information 👍 God bless you and your family members Please you both should go to Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect don't neglect don't 😊😊😊😊😊
@funPopchannel Жыл бұрын
இந்த ஜாதகர் நிர்வாக திறமை உடையவர், புகழ் வாய்ந்த எதாவது தொழில் நிறுவனம், அல்லது குழுவில் முதன்மையாக அல்லது இரண்டாம் நிலையில் இருந்து செயற்படுவார். தன்னை விட தொழில் அல்லது படிப்பில் குறைந்த நபரை திருமணம் செய்வார். காதல் திருமணம் வாய்ப்பு இருந்தாலும் அது அவருக்கு உகந்தது இல்லை.செவ்வாய் சுக்கிரன் ஒரே வீட்டில் இருப்பது சுக்கிரன் எட்டாம் இட அதிபதியாக இருப்பாதால். தாய் தந்தை அலோசனைபடி செய்வது நலம்.
@vijayabalaji50 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் sir..
@KopigaJegan11 ай бұрын
Anchor da jathagam pola. 😂
@m.sarathkumar5696 Жыл бұрын
வாழ்த்துக்கள் சம்பத் 🌱
@mahendranp2664 Жыл бұрын
நெல்லை வசந்தன் சார் 🙏
@natarajanvr59703 ай бұрын
உள்ளேன்
@subrahmaniyanrk890 Жыл бұрын
Very nice and correct explanation
@gaudhamkumar.k33604 ай бұрын
தம்பி உங்கள் பேச்சும் வார்த்தையும் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
@Murugesan-pz8hb Жыл бұрын
சம்பத் சார் அருமை
@AlpAstrolgerRParamasivan Жыл бұрын
நன்று. நன்றி. காதல் திருமணம் இந்த ஜாதகிக்கு எவ்வாறு என்பதை alp முறையில் விளக்கவும் .🙏👍🌹
@ramanathanr3339 Жыл бұрын
Very super video for about the jathgam how calculate the Alp explain
Its my responsible to register as beneficent .your guidance is worthy and I strongly believe your words . This is my second experience that I received relief within two days in critical situations. Exact predictions👍 thanks a lot 🙏
இது தான் உண்மை. ஜோதிட தொழில் செய்பவர்களுக்கு வறுமை, நோய், கடவுளின் சாபம் நிச்சயம் உண்டு. காரணம் தேன் ஒழுக பேசி மற்றவர்களை ஏமாற்றி பிழை ப்பவர்கள்.😎🇮🇳
@AxaanDeep5 ай бұрын
உண்மை தான் hmm
@kkvijaykumar3894 Жыл бұрын
பொதுவாகவே, குண்டாய் இருக்கும் பெண்களை யாரும் லவ் பண்ணுவதில்லை, ஆனாலும் இந்த காலத்து பெண்கள் எப்பவுமே எல்லா இடத்திலும் தாங்களாகவே மாப்பிள்ளை பார்த்துக்கிட்டேதான் இருப்பாங்க.அதுவும் வேலைக்கு போறவங்க.
@vijayakumarishanmugam1654 Жыл бұрын
கே சி ஜோதிடமெல்லாம் போச்சு பராசர முறையும் போச்சா
@sathasivamsathasivam3 Жыл бұрын
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@paramasivankannan4850 Жыл бұрын
16.10.1977. Pm.5.41 இனி என் ஜாதகப்படி என்ன நடக்கும் உங்களால் தெளிவாக எதை அடைய பிறந்தேன் என் லட்சியம் என்ன
@VijayKumar-rc5qx Жыл бұрын
He's right I had visited and cleared my doubt and to my family members also...he will say simple solution but it will work out he's really great and most satisfying astrologer..
@ramyav4150 Жыл бұрын
Is it true?or u too learning this astrology
@rmsai5748 Жыл бұрын
How much u paid as fees plz? Can u give contact number
@Omsharavanabhava6 Жыл бұрын
How much does he charge per jadagam?
@lakshmanakumar.pnanthini7041 Жыл бұрын
முடியலடா சாமி...😂
@3astudio12 Жыл бұрын
👌well done
@ravichandiranht3047 Жыл бұрын
Anakum coffee kudika kudathunu sonanga
@ageebaby87 Жыл бұрын
Sampath sir neenga romba busy ya one
@sathiyaraj927418 күн бұрын
மூன்று கிரகம் நீசமா இருக்கு சாமி
@renganmurli6222 Жыл бұрын
12 இல் sevva mean sevva dosham, varum kadhalar sevva dosham irukanuma
@vijayganesh5696 Жыл бұрын
The One who studied ALP, Knows the true value of ALP. Good Prediction and be caution
@vaishalirama Жыл бұрын
What is meant by ALP
@podcastsubmit4206 Жыл бұрын
@@vaishalirama its one of the astrological method for predicting
@bhuvanapradeep4319 Жыл бұрын
Why to be cautious! Why u say so! Any reason sir?
@podcastsubmit4206 Жыл бұрын
@@bhuvanapradeep4319 he says like caution in term like to know the future and be aware. He means that alp can help you take better decisions.
@VijayaLakshmi-cg1xq8 ай бұрын
ஐயா ஜாதகம் பார்க்க தங்களை எப்படி அணுக வேண்டும்.
@karanikanagaratnam99475 ай бұрын
ஐயா எனக்கு ஜாதகம் பார்க்க முடியமா? மிகவும் மன வேதனையில் இருக்கிறேன்? எவ்வாறு உங்களை தொடர்பு கொள்ள முடியமா?
@kavithamanju7740 Жыл бұрын
Super sir
@poiyainambathinga9570 Жыл бұрын
Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க
@beenas6995 Жыл бұрын
Super
@arunagirir9527 Жыл бұрын
என்னடா இவன் இப்படி பேசுறா நிஜமாவா டா
@senthelsenthil12818 ай бұрын
பிறந்த தேதி மாதம் வருடம் நேரம் இல்லை தசா புக்தி இல்லை நடப்பு என்ன தசை புக்தி னு சொல்லவில்லை எதுவுமே கிடையாது ஆனால் alp என்று ஒன்றை வைத்து மட்டுமே எப்படி பலன் சொல்றான் .
@renganmurli6222 Жыл бұрын
I am waiting......! At least mabam cavardha kalvan yaruppa? Photo📷 please.
@Mstwins56 ай бұрын
குறைந்த கட்டணத்தில் ALP ஜாதகம் பார்க்க எவரேனும் உள்ளனரா
@டைகர்5 ай бұрын
இதை சொல்லவும் மாட்டார்கள் கட்டணத்தை ஒருபயலும் குறைக்கவும் மாட்டானுக.3,4,5, ஆயிரம் என சொல்லுவார்கள்
@venkatasubramanianthiruvad41774 ай бұрын
YOU PLEASE LEARN IT AND BECOME ALP ASTROLOGER FOR YOUR FAMILY, FRIENDS AND SOCIETY. God Bless You Success
@TheUma854 ай бұрын
Yes give ur number
@SANKARNSSB3 ай бұрын
இருக்காங்க கிராமத்தில் 😀😃😁😄😁😃😀😀😀
@Mstwins53 ай бұрын
@@டைகர் ஆம் திருட்டு ராஸ்கள்கள்
@muralirajkr2566 Жыл бұрын
ALP சாப்டுவேர் விபரம் எங்கே.. எப்படி..... விலை
@sriKrishna1103 Жыл бұрын
நல்ல உருட்டு..உங்க வாய் உங்க உருட்டு..யார் கேட்ப.. உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல
@vijayasrinivasan4614 Жыл бұрын
Nobody can match you Sir.💪 🙏🙏🙏🙏
@bskravivarman Жыл бұрын
intha ponnu case la maattum. Apdi iruku jathagam.
@sriKrishna1103 Жыл бұрын
உழுந்த வடை உருட்டு... வேற லெவல்.. உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல உருட்டு உருட்டு நல்ல
@poiyainambathinga9570 Жыл бұрын
Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க
@ramyav4150 Жыл бұрын
How u know sir
@sheelamadhavan1952 Жыл бұрын
@@ramyav4150 யம்மா யாரு நீ alp ஓட பிரச்சார பீரங்கியா ஓவர் ரா கம்பு சுத்துற
@veeramanythanasekaran4724 Жыл бұрын
ஐயா துலாம் லக்னத்தில் ஒருவர் 7 1/2, சனியில் பிறந்ததாள் உங்கள் ALP முறையில் அவருக்கு 71/2 ,10 ஆக நடக்கும், பின்பு ஒரு அர்தா astama sani, astama sani தொடர்ந்து வருமா? மாறகா அதிபதி ,பாதகா அதிபதி , மாறி கொண்டு வருது எப்படி பலன் அறிவது ?
@renganmurli6222 Жыл бұрын
Ippo 3 masam ayiduchi, thirumanam ayiducha?
@thamaraisastika1493 Жыл бұрын
👌👌👌👌👌💐💐💐💐💐
@renganmurli6222 Жыл бұрын
Tanga mudiyalliye.....,! Suspense,,,.!
@nagarajans2043 Жыл бұрын
உளுந்து வடை சாப்பிடக் கூடாது என்ற ஜாதக பலன் எங்கும் குறிப்பிடவில்லை. மேலும் பெண்கள் உளுந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறது மருத்துவம். இவரால் பெண்ணின் உடல்நிலை கெடும். மூத்த சகோதரர் மிகவும் அன்புடன் இருக்கிற போதிலும் இவர் பலன் தெரிந்தால் அவசியம் இல்லாமல் மனக்கசப்பு உண்டாகும். தயவு செய்து இம்மாதிரி தவறான பலன் சொல்லாதீர்கள்
@NatarajBodhi3 ай бұрын
Raghu in 8th house, Eating urdu dal food could cause problems to the native.
Mostly ivaru kotukara solution, mathavangaluku help pana solrathu nalathuthane.
@chandrashekarr1977 Жыл бұрын
Sting operation ன்னா இதுதானா?!
@pandianganesan4136 Жыл бұрын
உளுந்து வடை வேண்டாம் பருப்பு வடை சாப்பிடலாம்
@Gks060711 ай бұрын
10 மாதம் ஆகி விட்டது இப்போது ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா?
@sundarm2392 Жыл бұрын
தம்பி எந்த புரிதலும் இல்லாமல் ஜாதகத்தை விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்
@kumarlakshmi1915 Жыл бұрын
அவர் என்ன சகாதேவனா ஏதே பிழைப்பதற்கு இதை செய்கிறார்
@jrajju Жыл бұрын
Helo aadhan நான் PLK என்று புதுசா ஜோதிடமுறை கண்டு பிடித்தே விட்டேன் கைவசம் 4 கோயில்கள் உள்ளன என்னை உங்கள் சேனைலில் என் பேட்டி போட்டு popular ஆக்க எவ்வளவு கேப்பேங்க?
@sriramj.8744 Жыл бұрын
உளுந்து வடை, சாப்பிட்டால் வேலையில் பிரச்சினை என்பது ALP யின் சமீபத்திய update என்று நினைக்கிறேன்💭
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
What about Idly
@muthunchakrabalaji3741 Жыл бұрын
@@jagathesandamodaraswamy6906 😂
@florencesuriya114 Жыл бұрын
இந்த டிஜிட்டல் போர்டு ஜோசியர் பேசுவது பார்க்கும் போது!! அமைதி படை சத்தியராஜ் வசனம் தான் ஞாபகம் வந்தது
@florencesuriya114 Жыл бұрын
இந்த வீடியோ வில் ஒரு குறிப்பிட்ட கணக்கை காட்டி!!! வரும் மார்ச் மாதம் கிளாஸ் இருக்கு என்று மறைமுகமாக தன்னுடைய கம்பனி யை விளம்பரம் செய்கிறார்.
@muthunchakrabalaji3741 Жыл бұрын
Correct✅
@manjarivaz9908 Жыл бұрын
👍
@umaravi8233 Жыл бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@hareendran9144 Жыл бұрын
Hi Sir, can we contact you via handphone?
@panchamoorthy13668 ай бұрын
Panchamoorthy
@antonyraja8043 Жыл бұрын
Sambath sir super En name Anthoniraj
@anandaraj3366 Жыл бұрын
Alp லக்கினதுக்கு ரெண்டில் கேது இருக்கே திருமணம் ஆகுமா
@NatarajBodhi3 ай бұрын
Anyhow it will be a problematic marriage.
@pthangaraj511 Жыл бұрын
Consultation fee ?
@VISVO_T_SEKARAN Жыл бұрын
DOBirth_02.11.1997 Time_06.20am
@arumugamastrologer1863 Жыл бұрын
தம்பி ஜோதிட தம்பி இப்படி ஜோதிடம் பார்த்தால் மக்கள் நம்மளை நம்ப மாட்டார்கள் இந்த ஜாதகம் யாருடைய இருந்தாலும் திருமணம் இரண்டரை மாதத்தில் நடக்கும் என்று உத்தரவாதம் கொடுத்து இருக்கிறீர்கள் இந்த ஜாதகம் யாருடையது அவர்களுக்கு திருமணம் லேட்டாக நடக்கும் என்று சொல்ல வேண்டும் ஏன் என்றால் இந்த ஜாதகத்துக்கு திருமணம் நடக்காது என்று சொன்னால் மன வேதனை படும் ஆகையால் லேட்டாக நடக்கும் என்று சொல்லிவிட்டு முடிக்க வேண்டும் நானும் ஒரு ஜோதிடர் வாழ்க வளமுடன்
@garuda.07garuda34 Жыл бұрын
ஐயா நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள் ஒரு ஜாதகம் பார்க்க வேண்டும் 🙏🙏🙏
@AlpRajArulanantam Жыл бұрын
Dr.sampath sir great explanation alp prediction it's always accuracy prediction sir,by RAJARULANATAM alp astrologer
Is this your anchor's horoscope?Her questions betray her aspirations .
@ajvijikumar5810 Жыл бұрын
19-07-1990.9.30 salem. எனக்கு கல்யாணம் எப்போ ஆகும் சார்..4வருட பார்க்கிறேன்..
@venkatasubramanianr4151 Жыл бұрын
அரு மை
@krishnamoorthid.m.k4727 Жыл бұрын
என்ன திசை என்று பார்க்க தேவையில்லையா சொல்லவும்
@devikanchi2453 Жыл бұрын
🙏🙏🙏🙏
@nagarajans2043 Жыл бұрын
இவர் சொல்லும் ஜாதக பலன் தவறு
@bsudhagar3174 Жыл бұрын
Super bro, your analysis are so accurate… thank you
@jimmatrix7244 Жыл бұрын
How you know?
@NatarajBodhi3 ай бұрын
ALP analysis are always accurate
@VijayKumar-rc5qx Жыл бұрын
Surely people can reach him to solve the problem surely the person will get satisfied..but one thing they have to follow the instructions properly...you will get many conflicts but if you done and finished the cyclic period surely they will get benefited.
@gurutraders5384 Жыл бұрын
🤣🤣🤣
@manikandan-zs8ks Жыл бұрын
Nan ivaridam jathagam parthullen .. Marriage paththi sonnaru but onnum nadakkule ( 1 Year munnadiye sonnaru but onnum nadakkule )
@rajaramadass6467 Жыл бұрын
My daughter Bhavana was born on 23-02-1998 at 02:55 Bangalore when she will get marriage pl pl Sir
@NatarajBodhi3 ай бұрын
Most probably she should have gotten married in the past few days in case it is a love marriage. Else in between July 2026 to Sep 2027 marriage will happen, it will be a problematic or sudden marriage, and then the groom will be from an outstation or a foreign
@godsdance94065 ай бұрын
please give the birth details when you are explaining