No video

திருமண தடைகளை உடனே நீக்கும் கோவில் | Kathyayani Amman Temple Kundrathur | Thirumana Thadai Neenga

  Рет қаралды 284,094

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

திருமண தடைகளை உடனே நீக்கும் கோவில் | Kathyayani Amman Temple Kundrathur | Thirumana Thadai Neenga
#thirumanathadai #kthyayaniamman #kundrathur #chennai #ibcbakthi #devotional
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 497
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
தோரண கணபதியே போற்றி! திருமண வாழ்விற்காக காத்திருக்கும் பெண்கள் & ஆண்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடந்து நல்வாழ்வு வாழ காத்தியாயணி தேவி கருணையுடன் அருள்புரியுங்கள் தாயே! 🙏🙏🙏
@valarmathyraj9291
@valarmathyraj9291 Жыл бұрын
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏
@user-ws6fr7ek3m
@user-ws6fr7ek3m 8 ай бұрын
எனது தம்பிக்கு நல்ல வரன் அமைய வேண்டும் தாயே நீயே எனக்கு துணை
@padmavathim8945
@padmavathim8945 Жыл бұрын
வினாயகர் போற்றி போற்றி அம்மா என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VigneshM-to8ec
@VigneshM-to8ec Жыл бұрын
விரைவில் எனக்கு திருமணம் நடக்க வேண்டுகிறேன் தாயே...
@eswarip2347
@eswarip2347 Жыл бұрын
சக்தி வாய்ந்த தாயே, என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று உன்னிடம் வேண்டுதலை வைக்கிறேன். நல்ல வரன் அமைய வேண்டும் தாயே.
@vijayalakshmimallinathan402
@vijayalakshmimallinathan402 Жыл бұрын
தாயே..விரைவில் என் மகனுக்கு திருமணத்தை நடத்தி தர வேண்டும் அம்மா.
@praveenapraveena1933
@praveenapraveena1933 Жыл бұрын
அம்மா தாயே என் அண்ணாவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே
@madhavipalani618
@madhavipalani618 11 ай бұрын
என் மகனுக்கேற்ற நல்ல வாழ்க்கை துணை கூடிய விரைவில் அமைய நல்லருள் புரி காத்யாயனி தாயே
@mallikav7245
@mallikav7245 Жыл бұрын
அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் ஆகவேண்டும் ஓம்சக்தி
@valarmathyraj9291
@valarmathyraj9291 Жыл бұрын
என் தம்பிக்கு அதி விரைவில் திருமணம் கை கூடி நடக்கும் வேண்டும் கடவுள் அருள் புரியவேண்டும் ஓம் சக்தி பரா சக்தி
@venkatesanvenkatesan4125
@venkatesanvenkatesan4125 Жыл бұрын
அம்மா தாயே என் மகளுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன்
@santhiannamalai5128
@santhiannamalai5128 Жыл бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் தாயே
@jayashree1734
@jayashree1734 Жыл бұрын
Hi Amma From Erode, My brother age 28. Can I get your daughter details?
@HariHaran-wg3yh
@HariHaran-wg3yh Жыл бұрын
தாயே என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 நல்ல படியாக திருமணம் நடைபெற வேண்டும்
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
எனக்குத் திருமணம் வரம் வேண்டுகிறேன் கார்த்தியாயினி தாயே
@VijayaLakshmi-od1tf
@VijayaLakshmi-od1tf Жыл бұрын
என் மகளுக்கும் அருள் புரியுங்கள் இறைவா.
@vasuarun8418
@vasuarun8418 Жыл бұрын
என் மகளுக்கு விரைவில் நல்ல வரண் அமைய வேண்டும்
@divyababu6777
@divyababu6777 Жыл бұрын
Nenga entha place maa
@sivagangaiviswanathan195
@sivagangaiviswanathan195 Жыл бұрын
Om கார்த்தியாயினி அம்மா தாயே என் மகனுக்கு மிக விரைவில் நல்ல குணமுடைய பெண் அமைந்து திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் அம்மாவே 🎉
@tamilselvimalaisamy4193
@tamilselvimalaisamy4193 Жыл бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே 🙏
@yogeshprasanna3985
@yogeshprasanna3985 Жыл бұрын
எனக்கும் சரவணா மாமாக்கும் திருமணம் ஆகணும் அம்மா 🙏நீயே துணை தாயே 🙏🙏🙏
@abimannanabimannan3504
@abimannanabimannan3504 8 ай бұрын
தாயே எனக்கு திருமணம் ஆகி விட்டது உனக்கு நன்றி 🙏
@jayanthis8438
@jayanthis8438 6 ай бұрын
Nijamava
@esakkiammal399
@esakkiammal399 Жыл бұрын
என் அண்ணனுக்கு கல்யாணபாக்கியத்தை சீக்கிரமே அமைத்து கொடுங்கள் தாயே
@Krishnavenimurugan
@Krishnavenimurugan Жыл бұрын
ஓம் காத்யாயினி தேவி என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏
@velumurugan5455
@velumurugan5455 5 ай бұрын
எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் காத்தயாநீ தாயே
@saradhasankaran9341
@saradhasankaran9341 Жыл бұрын
தெய்வமே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள்.
@sumathisumathi4365
@sumathisumathi4365 Жыл бұрын
என் தம்பி க்கு சிக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் அப்பா 🙏🙏🙏
@111aaa111bbb111
@111aaa111bbb111 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏அடியேன் சோமசுந்தரம்🙏🙏
@kalpanakalpana2176
@kalpanakalpana2176 Жыл бұрын
காத்யாயினி தாயே திருமணம் நடைபெற அருள் செய் அம்மா 🙏
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@hathviksai
@hathviksai Жыл бұрын
அம்மா தாயே நீங்க தான் என் அண்ணனோட கல்யாணம் சிக்கிரமாக நடக்க வழி காட்டனும் தாயே 🙏🙏🙏🙏
@gomathykannan4359
@gomathykannan4359 Жыл бұрын
அம்மா தாயே என்3 மகனுக்கு மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
@RevathiRajini
@RevathiRajini Жыл бұрын
தாயே என் தம்பிக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்
@santhin3700
@santhin3700 Жыл бұрын
அம்மா தாயே என் மகன் கபிலன்ராஜ் அவருக்கு நல்ல மணமகள் அமையவேண்டும் தாயே.நீயே எனக்கு துணை.
@nagalakshmirajendran236
@nagalakshmirajendran236 Жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் தாயே.
@poocharam8784
@poocharam8784 Жыл бұрын
எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே உன்னை வணங்குகிறேன் கார்த்திகா யினி தாயே போற்றி !❤
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
ஓம் தோரணை கணபதியே போற்றி ஓம்காரத்தியனியே போற்றி
@valarmathyraj9291
@valarmathyraj9291 Жыл бұрын
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெறும் வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏
@hariharan-rm6ni
@hariharan-rm6ni Жыл бұрын
திருமணவரம் தரவேண்டும் அம்மா
@nagu9895
@nagu9895 Жыл бұрын
என் மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா அருள் புரியுங்கள்
@saboorisaidhiya..8126
@saboorisaidhiya..8126 Жыл бұрын
என்ன வயது... என்ன ராசி நட்சத்திரம்
@m.chamundeeswarichamu7559
@m.chamundeeswarichamu7559 Жыл бұрын
En maganukkum viraivil thirumanam arul kodu eraiva j.shriraam
@m.chamundeeswarichamu7559
@m.chamundeeswarichamu7559 Жыл бұрын
Rohigni Rishabam
@m.chamundeeswarichamu7559
@m.chamundeeswarichamu7559 Жыл бұрын
Age 32
@pandiyasilent
@pandiyasilent Жыл бұрын
எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடுங்கள் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Pushpa-zo9pf
@Pushpa-zo9pf Жыл бұрын
தாயே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும் அம்மா
@rathna.a8100
@rathna.a8100 Жыл бұрын
ஓம் விநாயக போற்றி என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் 🙏🙏🙏🙏🙏
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 Жыл бұрын
கண்டிப்பாக சீக்கிரம் அமையும்🙏🙏
@rameshdurairaj8429
@rameshdurairaj8429 Жыл бұрын
Yes
@YTUBERAVI
@YTUBERAVI Жыл бұрын
@jayashree1734
@jayashree1734 Жыл бұрын
Hi Good evening, We are searching a life partner for my brother. If it's OK means may I know your daughter details.
@rathna.a8100
@rathna.a8100 Жыл бұрын
@@jayashree1734 send ur email id
@saimalathi5613
@saimalathi5613 Жыл бұрын
என்னுடைய மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் தாயோ. அம்மா அருள் புரியுங்கள் தாயோ
@Thusy-je5hx
@Thusy-je5hx Жыл бұрын
கண்டிப்பாக சீக்கிரம் நடக்கும் ❤ என் அக்கா விற்கும் வரம் பார்க்கின்றோம்❤
@divagarpsm8202
@divagarpsm8202 Жыл бұрын
அம்மா தாயே என் தங்கைக்கு நல்ல திருமணம் நடத்தி தாங்கள் அம்மா
@teenathomas3b411
@teenathomas3b411 Жыл бұрын
En thambi ku pen pakkurom
@vimalavimala4120
@vimalavimala4120 Жыл бұрын
அம்மா என் பையன்னுக்கு நல்ல வரன்எல்லா செல்வத்தோடும் வரணும் 🙏🙏🙏🙏
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan Жыл бұрын
Anaivarukkum nalla mana vazhkkai amaiya prarthikkiraen.
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Жыл бұрын
சென்னை - குன்றத்தூர், முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில், ஸ்ரீஊரகப்பெருமாள் ஆலயச் சுவரை ஒட்டியவாறு, சுமார் 100 மீட்டர் தூரம் சென்றால் காத்யாயினி ஆலயத்தை அடையலாம். சென்னை தாம்பரத்தில் இருந்து குன்றத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு.
@nithiyanithiya26
@nithiyanithiya26 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சக்தி போற்றி போற்றி...🏵️🙏🌺🍒🍇🌈 தாயே ...என் மணவாழ்க்கை என்னவர் கார்த்திகேயன் உடன் நன்முறையில் அமைய வேண்டும்.... நித்யாகார்த்திகேயன்💕💙💍💛💞🌸🙏🏻🌷🎉👍
@sangeethaloknath8760
@sangeethaloknath8760 Жыл бұрын
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும்
@santhid3145
@santhid3145 Жыл бұрын
மகளுக்காக வேண்டுகிறேன் திருமணம் நடக்க வேண்டும்
@haridosskaleeswaranharidos2762
@haridosskaleeswaranharidos2762 Жыл бұрын
தாயே எனக்கு திருமணம் கூடிய விரைவில் நடக்க வேண்டும் 🙏🏼
@mallikaa4172
@mallikaa4172 Жыл бұрын
என் தோழி பெண் க்கு கல்யாணம் நடச்ச அருள்புரிய வேண்டும் தாயே
@rathna.a8100
@rathna.a8100 Жыл бұрын
அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் அம்மா தாயே
@kaleeshwarikaleeshwari8316
@kaleeshwarikaleeshwari8316 Жыл бұрын
என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க அருள்புரிவாய் தாயே
@RajendranD-fd7vl
@RajendranD-fd7vl Ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயம்மா
@malligac3109
@malligac3109 Жыл бұрын
ஓம் வினாயகா போற்றி என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்ய வேணும் அப்பா நல்ல வரன் கிடைக்க செய்யுங்கள் அப்பா
@Simmam360
@Simmam360 Жыл бұрын
எனக்கு திருமண பந்தம் அமைத்து கொடு அம்மா தாயே
@krosekrose9785
@krosekrose9785 Жыл бұрын
அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் நல்ல வரன் அமைய அருள் புரியவேண்டும்
@santhiravi3692
@santhiravi3692 Жыл бұрын
அம்மா என் மகளின் திருமண பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் ஓம் சக்தி
@jayashree1734
@jayashree1734 Жыл бұрын
Hello My brother (28 yrs) we searching a life partner for my brother. If you don't mind.can I get your details.
@111aaa111bbb111
@111aaa111bbb111 Жыл бұрын
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் ஸ்ரீ காத்யாணிதேவி சரணம்🙏🙏
@manisadasivam9541
@manisadasivam9541 Жыл бұрын
எங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா
@natarajanm6888
@natarajanm6888 Жыл бұрын
விநாயகபெருமானேஎன்மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்
@venakatalakshmi7413
@venakatalakshmi7413 Жыл бұрын
ஓம் விநாயகா என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
@kumarsubramaniam5391
@kumarsubramaniam5391 Жыл бұрын
என் மகன் K.ராஜாவிற்கு விரைவில் திருமணம் நடக்க தாயே அருள்புரியவேண்டுகிறேன்.
@Tulasisarguru
@Tulasisarguru 2 ай бұрын
என் தம்பிக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே
@seenupriya7312
@seenupriya7312 Жыл бұрын
அம்மா என் தங்கைக்கு சீக்கிரமே நல்ல வரன் அமையனும் அம்மா
@RevathiRajini
@RevathiRajini Жыл бұрын
என் தம்பிக்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் எங்களின் விபரம் சொல்கிறேன்
@ManjulaManju-nt5yl
@ManjulaManju-nt5yl Жыл бұрын
ஓம் விநாயகா போற்றி ஓம் என் மகள் ராஜேஸ்வரி திருமண விரைவில் நடக்கும்.அம்பாளேநீங்கள் தான் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து வேண்டும் தாயே.
@manimegalar6045
@manimegalar6045 Жыл бұрын
தாயே விரைவில் என் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
@karthika9038
@karthika9038 5 ай бұрын
தாயே என் தம்பிக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் அருள் புரிவாயம்மா
@gopalakrishnan7329
@gopalakrishnan7329 Жыл бұрын
Annaiye en thambikku seekirame thirumanam nadaka arul puriya vendum.adhu pola thirumana vayadhu kadandhum thirumanam aagamal irukkum Anaithu sagodhara,sagodharigalukkum viraivil thirumanam nadakka arul puriya vendum thaaye🙏
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 9 ай бұрын
என் மகன் வேலை க்கு போகணும் திருமணமும் நடக்க அருள் தர வேண்டும்
@lalithar6615
@lalithar6615 Жыл бұрын
ஓம் வினாயகா‌‌போற்றி‌போற்றி என்மகனுக்கு‍ விரைவில்‌ திருமணம்‌ நடக்கவேண்டும்
@bavaneesiva2361
@bavaneesiva2361 Жыл бұрын
எனது மகளுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற வேண்டும். ஓம் சக்தி அம்மன். கணபதி நமக.
@kalidasankali101
@kalidasankali101 Жыл бұрын
Enaku unga pona kalyanam panitharuvingala
@rekhamurthy-yi7mb
@rekhamurthy-yi7mb Жыл бұрын
என் தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் விநாயகன் போற்றி
@user-mr5bc3rj7m
@user-mr5bc3rj7m Жыл бұрын
ஓம் ஸ்ரீ காத்யாயினி தேவி திருவடிகளே போற்றி
@SelvarajSelvaraj-fg2ur
@SelvarajSelvaraj-fg2ur Жыл бұрын
ஓம் விநாயகனே போற்றி என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
@sainathr7116
@sainathr7116 6 ай бұрын
காத்யாயினி தேவியே தோரண கணபதி யே என் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க அருள்புரிக. என்னால் வேண்டிக் கொள்ள மட்டும் இயலும்.ஓம் நமசிவாய 🙏
@devipadmavathi6457
@devipadmavathi6457 Жыл бұрын
Om vinayaga potri potri en manasukku piditha vazhkai amaiunam 🙏 🙏🙏🙏🙏
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs Ай бұрын
ஓம் பராசக்தி கார்த்தியாயினி அம்மா விரைவில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@Fashion86437
@Fashion86437 Жыл бұрын
யானுயனுகு திருமணம் நடக்கனும் தாயே தாலி பாக்யம் கூட தாயே 🙏🙏🙏🙏🙏
@priyaravanesh3969
@priyaravanesh3969 15 күн бұрын
என் அண்ணா க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻 குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrajaya5077
@chitrajaya5077 Жыл бұрын
ஓம் கார்த்தியாயின்னி அம்மாள்
@thiyagarajanjakku2054
@thiyagarajanjakku2054 Жыл бұрын
ஓம் விநாயகபோற்றிஎன்மகளுக்குவிரைவில்திருமணம்நடக்கவேண்டுகிறேன்
@user-jv9nb1sh5t
@user-jv9nb1sh5t 7 ай бұрын
என் அண்ணன் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் அம்மா தாயே
@MohanaMohana-gd5kw
@MohanaMohana-gd5kw Жыл бұрын
Enakku nallabadiyaa nalla varan amaiya veandum
@RAJARAMGOPAL-ek9ph
@RAJARAMGOPAL-ek9ph Жыл бұрын
Amma thaye kathiyayini...en thankachi ponnukoo seekram nalla varan amayanum.....evlo kovil parikaram panniyachu.....intha varsam nachum kalyanam nadakanum ....nallapadiya....arul puri thaye....
@shanthivlog3856
@shanthivlog3856 Жыл бұрын
ஓம்விணாயகாபோற்றி. என்மகளுக்குநல்லவரன்கிடைத்து விரைவில்திருமனம்நடைபெறவேன்டும்
@prasannahemavathy8619
@prasannahemavathy8619 Жыл бұрын
அம்மா.. என் தங்கைக்கு சீக்கிரம் நல்ல வரன் அமையனும் தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manivelm370
@manivelm370 Жыл бұрын
😊
@devi7470
@devi7470 Жыл бұрын
தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் நடத்தி கொடு தாயே
@ramalingammeena1443
@ramalingammeena1443 Жыл бұрын
அம்மாஎன்மகன்ஆர்ஆனந்தராஜ் க்குதிருமணம்தடையே போகி நல்லபடியாக என் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் தாயே ஓம்சக்தி ஓம் இந்தக் கோவில் எந்த ஊரில் உள்ளது ஊரின் பெயரை ஊரின் பெயரை சொல்லவும்
@jayaraja2007
@jayaraja2007 Жыл бұрын
என் தம்பி சங்கர் க்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே... அருள் பார்வை காட்டம்மா காத்யாயினி.
@elavarasielavarasi-gp6ed
@elavarasielavarasi-gp6ed Жыл бұрын
Amma thaye enagu sikiram rahu gethu mudinchi thirumanam nadakanum amma thaye 🙏🙏🙏
@VijayKumar-yt2os
@VijayKumar-yt2os Жыл бұрын
ஓம் சக்தி எனது நண்பர் மகேஷ் திருமணம்புரிய அருள்புரிய வேண்டும்
@anidisi0402
@anidisi0402 Жыл бұрын
காத்தாயினி அம்மா என்மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.
@sumajasmin4180
@sumajasmin4180 Жыл бұрын
Om gam ganapatye potri kadan yelam kanama poganum nandrigal kodi Tq sir😊
@jeyagowri6783
@jeyagowri6783 4 ай бұрын
😅தாயே காத்தாயினி அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி தாயே சரணம்
@shanthinathan1955
@shanthinathan1955 Жыл бұрын
என் மகனுக்குநல்ல குணமான மனைவி கிடைக்க அருள் புரியுங்கள்
@user-mr5bc3rj7m
@user-mr5bc3rj7m Жыл бұрын
ஓம் ஸ்ரீ தோரண கணபதியே போற்றி
@graaaaah6525
@graaaaah6525 Жыл бұрын
எனக்கு விரைவில் கல்யாணம் நடக்கும்.கடவுள்ளே.🙏🙏🙏🙏🙏
@velvelvelsujathavelu370
@velvelvelsujathavelu370 Жыл бұрын
காதியயினி அம்மன் எனது மகளுக்கு நல்ல வரன் வேண்டும்
@jayashree1734
@jayashree1734 Жыл бұрын
Hi I'm from erode. We are searching a life partner for my son. If you don't mind Shall we share our children's details
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 68 МЛН