திருமறை மொழி பெயர்ப்பு அரசியல் || Samson rasa ||August 25, 2022

  Рет қаралды 1,543

IRAI PARAI

IRAI PARAI

Жыл бұрын

#csimadrasdiocese #samsonrasa #socialjustice #paraimuzhakkam #arumuganavalar #bower translation #திருவிவிலியம்

Пікірлер: 49
@eissamuhammad9140
@eissamuhammad9140 19 күн бұрын
திரு மறை மொழி பெயர்ப்பு அரசியல் " கேட்டேன். கேட்டு தெளிவு பெற்றேன் தெளிவு பெற்ற பிறகு உணர்வுண்டேன் . உணர்வுண்ட பிறகு , கற்றேன். கற்ற பிறகு , வியந்தேன் , வியந்த பிறகு , அக மகிழ்ந்தேன்.‌ அகமகிழ்ந்த அறிவிருதி அடைந்தேன் , அறிவிருதி அடைந்த பிறகு அ முடிவு பெற்றேன் முடிவு பெற்ற பிறகு , உருதிவுற்றேன் , உருதிவுற்று பிறகு முடிவு பெற்றேன் ‼️ யென்ன வென்று ❓ இது தான் உண்மை , இது சத்தியம் என்று .‌ நன்றி ஐயா மிக மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்.
@kathiresankathirsupermg3249
@kathiresankathirsupermg3249 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@charleskumar8502
@charleskumar8502 18 күн бұрын
மிக அருமையான தெளிவான தகுந்த ஆதாரத்துடனான விளக்கம் நன்றி ஐயா தங்கள் திருப்பணி தொடரட்டும்
@anbarasud6008
@anbarasud6008 Жыл бұрын
மிகவும் சிறப்பான திருமறை குறித்த பதிவுக்கு நன்றி ஆயர் அய்யா
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
நன்றி.... உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
@arupthamthara5975
@arupthamthara5975 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@samaransamaran3688
@samaransamaran3688 Жыл бұрын
அய்யா ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிகளின் அறிவுக்கும் இது எட்டப்பட வேண்டும். மிகவும் பயனுள்ள சிறப்பான வரலாற்று தகவல்கள். மிகவும் நன்றி அய்யா. இனி நான் தேவன் என்ற சொல்லை பயன்படுத்தவே மாட்டேன்.
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
இறை மாட்சி உண்டாகட்டும்...
@boslinandrea1182
@boslinandrea1182 Жыл бұрын
very good needed
@Brahmaraja
@Brahmaraja Жыл бұрын
மிகச் சிறப்பான, புரிதலை ஏற்படுத்தக் கூடிய பதிவு. 💐💐💐
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
நன்றி நண்பரே
@user-ss2lm5is5v
@user-ss2lm5is5v 11 күн бұрын
Arumaiyaana Thelivaa vilakkam. Thank you so much Aayar.
@p.johnjebaraj1311
@p.johnjebaraj1311 23 күн бұрын
மிகவும் பயனுள்ள, தேவையான விழிப்புணர்வு தூண்டல் இது. நன்றி அய்யா.
@georgem2524
@georgem2524 Жыл бұрын
Thirumarai mozhi peyarppu kuritha thagavalgalai yavarum payan perum vagaiyil Elimaiyana mozhi nadaiyil payanulla palveru thagavalgal .💐 nandri Ayya 🙏
@JohnDaya
@JohnDaya Жыл бұрын
Very good content, appreciation for making this effort.
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
Glory to God.
@dheenamkm5523
@dheenamkm5523 Жыл бұрын
Super Iyyah
@samaransamaran3688
@samaransamaran3688 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்....
@RubeenaMarymMary
@RubeenaMarymMary 22 күн бұрын
மிகவும் அருமையான ஒரு விளக்கம் ஐயா. மிக மிக நன்றி. அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விளக்கம். Super thank you so much 🙏
@boslinandreas.k.8860
@boslinandreas.k.8860 Жыл бұрын
wonderful explanation about Translation of Tamil Bible.
@JohnDaya
@JohnDaya 23 күн бұрын
Good effort. Meticulous work
@novas5473
@novas5473 22 күн бұрын
இந்த விளக்கம் நன்றாக இருந்தது ஐயா 🙏
@easterrajan9885
@easterrajan9885 23 күн бұрын
திருமறை மொழிப்பெயர்ப்பு வரலாறு உலகம் அறியச்செய்திருப்பது மிகச்சிறப்பு. விவிலியத்தின் தமிழ் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. பரவட்டும் திருமறை தமிழ் வரலாற்றின் புகழ். உங்கள் பலமான முயற்சிக்கு பாராட்டு
@roberthillbert22roberthill30
@roberthillbert22roberthill30 23 күн бұрын
சிறப்பானது நன்றி ஐயா
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 23 күн бұрын
அருமையான ஆராய்ச்சி. உண்மையை உணர்ந்து வெளிப்படுத்தியது போற்றுதலுக்குரியது. வாழ்க வளமுடன். இறை ஆசி உங்களோடு இருப்பதாக.
@madanamparai
@madanamparai 17 күн бұрын
Wow what a Cristel and clear
@sekardjoy
@sekardjoy Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ.
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
நண்பர்களுக்கு பகிருங்கள்
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
praise God.
@hssteam1073
@hssteam1073 23 күн бұрын
ஐயா! தங்களின் வேத தோற்றம் பதிவுகளையும் வளர்ச்சிகளையும் பற்றுறுதியாளர்களின் மனவெழுச்சி களையும் கூர்ந்து கவனித்தேன். ஆயர் பெருமக்களுக்கு உரித்தான பாணியில் ஆராய்ச்சி செய்து கொடுத்துள்ள பதிவு மிக பயனுடையதும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் உள்ளது. மிக்க நன்றி ஐயா!
@user-rj5xr4yl3z
@user-rj5xr4yl3z 23 күн бұрын
Mr. ஆறுமுக நாவலர் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எ‌திராக மிகப்பெரிய அரசியல் செய்திருக்கின்றார், அப்பொழுது மட்டும் அல்லா இப்பொழுதும் அநேக ஆறுமுக நாவலர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் அப்படிப்பட்டவர்கள் உன்மையான கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள மண்றாடுவோம். உங்கள் ஊழியம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா.
@eissamuhammad9140
@eissamuhammad9140 20 күн бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் 💯 உண்மை
@inbarajjoseph182
@inbarajjoseph182 20 күн бұрын
அருமை
@kowsalyasamson6417
@kowsalyasamson6417 Жыл бұрын
It's very useful to me.... Glory to God. Real believer of Christ would be with you.
@dheenamkm5523
@dheenamkm5523 Жыл бұрын
ஆக சிறந்த திருவிவிலிய வல்லுநர் ஐயா நீங்கள்
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
கடவுளுக்கே மாட்சி உண்டாகட்டும்.
@fgsmgsm
@fgsmgsm Жыл бұрын
இதுவரை யாரும் இப்படி விளக்கவில்லை. உண்மையான வாசகர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பழமைவாதிகள் ஏற்க மாட்டார்கள். சிலர் நாம் போவர் மொழிபெயர்ப்புக்கு பழகிவிட்டோம் என்று கூறுகிறார்கள். இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன. francis GSM
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
தங்களின் வாழ்த்து மகிழ்ச்சி. உண்மை பற்றுறுதியாளர் உறுதியாக ஏற்பர். அடுத்த தலைமுறையை நெறிபடுத்துவோம்.
@-tamillumthangaiyavum9770
@-tamillumthangaiyavum9770 Жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
நன்றி அய்யா
@revd.c.r.samsonrasa8936
@revd.c.r.samsonrasa8936 22 күн бұрын
Glory to God
@fgsmgsm
@fgsmgsm Жыл бұрын
தூங்கு பவனை எழுப்பலாம், நடிப்பவனை எழுப்ப முடியாது. பவர் மொழிபெயர்ப்பு தவறு என்று தெரிந்தும் இந்த தவறு செய்கிறாரகள் .
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
ஆம் அய்யா... வலியோடுதான் பதிவிடுகிறேன். திருந்துவார்கள் என எண்ணுகிறேன்.
@manvaasamawareness7397
@manvaasamawareness7397 23 күн бұрын
அய்யா..... திரித்துவம் ( TRINITY ) குறித்து விளக்கம் கொண்ட ஒரு வீடியோ பதிவிடவும்.
@iraiparai4816
@iraiparai4816 23 күн бұрын
விரைவில்...
@vijayabaskar6299
@vijayabaskar6299 Жыл бұрын
அருமையான மொழிபெயர்ப்பின் வரலாறு ஐயா.. நீண்ட காலமாக தேடி(Wikipedia வரை) கிடைக்காத முழுமையான விளக்கம் நன்றி ஐயா..ஒரே சந்தேகம் ஆறுமுக நாவலர் எபிரேய கிரேக்க மொழிகளை(கற்று தெளிந்து) மூலமாக வைத்து தமிழில் மொழிபெயர்த்தாரா அல்லது ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள மறையை மூலமாக வைத்து தமிழ் படுத்தினாரா? பதிலை எதிர்நோக்குகிறேன்.. வேண்டுகோள்: தென்னிந்திய திருச்சபையின் முழுவரலாறையும்(18 ம் நூற்றாண்டு தொடங்கி பேராயர் அறிவர் அசரியா அவர்கள் வரை) இன்னொரு காணொளி பதிவேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் நன்றி ஐயா ❤️
@iraiparai4816
@iraiparai4816 Жыл бұрын
ஆறுமுக நாவலர் எபிரேயம் கிரேக்கம் தெரியாதவர்.
@eissamuhammad9140
@eissamuhammad9140 20 күн бұрын
நன்றி ஐயா
@jjericrajendar3071
@jjericrajendar3071 21 күн бұрын
கர்த்தர் நாமம் எங்கயாவது காணோம்
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
அனைத்துலக முருகன் மாநாடுகள்
33:04
Institute of Asian Studies Chennai
Рет қаралды 1,1 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42