En kudicchittu ganja adicchittu kola pandravan rape pandravan la innum jolly ya ella akkramum pandradhukka?
@narasimhana95073 ай бұрын
@@mathanravanan9971 ஆண்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஆண்கள் காவல்நிலையம் கொண்டு வருவது நல்லது
@Sangee_lathi_office3 ай бұрын
😂
@sirulandi8 ай бұрын
சூப்பர் இதுதான் உண்மை
@murugankp8 ай бұрын
சார் நீங்கள் சொல்வது வாழ்க்கையின் புத்தகம்
@johnmavulis34564 ай бұрын
இவர் மற்றவர்கள் சிரிப்பதற்காகவே பேசுகின்றார்.இவரது பகிடிகளை இவர் மனைவியும் நன்றாக ரசிப்பார். கூடுதலாக அவையிலுள்ள பெண்கள் ரசிப்பதை காண்கிறேன். வாழ்க இவர் சேவை
@AKஅஜித்தே8 ай бұрын
சூப்பர் இது தான் உண்மை மக்களே
@kpkumarkpkumar34865 ай бұрын
நிதர்சனமான உண்மை பேச்சு வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@subramanianmurugan20337 ай бұрын
மனிதர்கள் வாழ நகைச்சுவை கலந்த கருத்தான சொற்பொழிவு !🙏
@ar.elangovan56811 күн бұрын
அருமை ஐயா
@hajasaihaja38264 ай бұрын
இதெல்லாம் ஒரு காமெடிக்காக பேசுவது ரசிக்கக் கூடிய நகைச்சுவையாக இருக்கிறது
@senthilsk34257 ай бұрын
இதே இது கேட்டு கேட்டு பழக்க பட்டு போச்சு சார்
@senthilbabu83768 ай бұрын
வாழ்க்கை எதார்த்தத்தை உறக்க சொன்னார் மோகனசுந்தரம்
@rokerobin89878 ай бұрын
உறக்க.. இல்லை உரக்க என்று திருத்தி எழுதவும்...
@babuselvam63896 ай бұрын
Paccha poi...
@christykini15128 ай бұрын
1000 ஆண்கள் ஒரு இடத்தில் நிற்பார்கள் ஆனால் இரண்டு பெண்கள் ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள். இது 100 தடவை உண்மை.
கூட்டுக்குடும்பம் பிரிய.காரணம்...மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே....
@RKMANI-hh2cm7 ай бұрын
யார் மாமியார் வீட்டில்
@raviviji16767 ай бұрын
@@RKMANI-hh2cm மாமியார் நாத்தனார்
@ramt61027 ай бұрын
Mamiyar veetil ullavargal uyirodu ulladhu dhaan..
@raviviji16767 ай бұрын
@@ramt6102 இல்லை இல்லை நலமாக இருக்கனும்.... அவர்கள் தராமல் கணவர் கிடைப்பது இல்லை.... கல்யாண த்திற்க்கு முன் ஜாலியாக இருக்கும் அவர்கள்.. பிறகு மாறிவிடுகிறது. தான்... பயம் தான் இருக்கும்.
இவரு ஒரே விஷயத்தை எல்லா மேடையிலும் திரும்ப திரும்ப பேசுவார்
@linwilson14 ай бұрын
மிகவும் உண்மை
@senthilsubramaniyan27065 күн бұрын
பார்வையாளர்கள் இல்லையோ.சிரிப்பலை இல்லையே
@nirmalaarumugam84194 ай бұрын
நாற்பது ஆண்கள் வேண்டாம் ஒரு மாமனாரையும் மருமகனையும் நான்கு நாட்கள் ஒரே வீட்டில் இருக்க சொல்லுங்கள் பார்ப்போம் 😅😅
@josephmanuse2 ай бұрын
Eruppargal mam🎉
@AsaiAsaikani-hb8ycАй бұрын
ஐம்பது மாமனார் ஐம்பது மருமகன்கள் கண்டிப்பாக ஒற்றுமையாக இருப்பார்கள்
@bhuvaneswarinarayanan462522 күн бұрын
மனைவியின் மானத்தை மேடை போட்டு பேசி வாங்குகிறார் இவர். இவர் மனைவி முகம் கூட காட்டவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா குடும்ப மானத்தை யார் காக்கிறார்கள் ?
@vaangasamaikalamsaapidalam7 ай бұрын
Super sir super 😂😂😂😂
@sivakumarvn-m6b9 күн бұрын
நான்கு மலைகளை ஒன்று சேர்த்தாலும் சேர்ந்து விடும்! நான்கு .. .களை ஒரு அறையில் ( may be 16"× 16" ஆக உள்ளது) அடைத்தாலும் கதவு உடைந்து வெளியே வந்துவிடும்....!!!!!
@selvaswamylg18584 ай бұрын
Back ground audioவில் தொடர்ந்து நடுவர் sound கொடுத்துக் கொண்டே இருப்பது மிகவும எரிச்சலாக உள்ளது அருமையான பேச்சினைக் கேட்டு அனுபவிக்க முடியவில்லை.
@DanielSathiyaraj-v2b3 ай бұрын
Best Speach Whishes lot
@narasimhana95075 ай бұрын
பெண் பார்க்கும் போதே தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தான் பெண் தருகிறார்கள்.அந்த பெண் வருகிறாள்.அந்த குடும்பத்தினர் தருகிறார்கள்.
@abdulvahab.n.m.n.m74913 ай бұрын
Super.
@RadhaGovind-j2v7 ай бұрын
ஆணா பிறந்து வீணா போனோம்
@MuthuRamanCV4 ай бұрын
மோகனசுந்தரம் அவர்களுக்கு அவர்களது மனைவி மாமியார் மாமனார் தனது பெற்றோர் எல்லோரிடமும் எந்தவித ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகிக் கொண்டிருப்பவர் தான். மக்கள் இடமிருந்து எந்த எதிர்ப்பும் வருவதில்லை. ஆதலால் இவருடைய வாதங்கள் அதை நோக்கியே உள்ளது.. இது ஒரு கருத்தரங்கம் அல்ல. ஒரு பொழுதுபோக்கு
@mohanraj54417 ай бұрын
மோகனசுந்தரம் பழைய மாவையே தான் திரும்ப திரும்ப அரைக்கிறார்... நடுவர்கள் தனிமையில் அவரிடம் உணர்த்த வேண்டும்
@sairamrajendrababu12056 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯 unmai unmai unmai
@mithunmithran98154 ай бұрын
Naduvargalum andha maavu than araikiranga
@chandrapartha15628 ай бұрын
Sir you are telling about your wife to every one
@ravir64248 ай бұрын
இல்லை தன் மனைவி மூலமாக பெண்களை விமர்சிக்கிறார் அவரது மனைவி இவரின் யுக்தியை புரிந்தவராக இருக்கிறார் நீங்கள் கவலைபடாதீர்கள்
மற்றவர் மனைவியை பற்றி பேச முடியாது என்பதால் தனது மனைவி உதாரணத்தை சொல்லுகிறார்.
@Ramani1438 ай бұрын
Yes
@thomaskarunanithi77048 ай бұрын
பின்னே உன் பொண்டாட்டிய பத்தியா பேசுவார்.
@sundaresanprc68728 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂@@thomaskarunanithi7704
@aproperty20097 ай бұрын
Super sir
@Paranthaman-o9t8 ай бұрын
This is not comedy speech. வாழ்க்கையின் தத்துவங்கள்
@SuganyaSuganya-v9z2 ай бұрын
ஏ கல்யாணம் பன்னிகிரிங்க சிங்கிளாவே இருங்களேன்
@arumugavallis24558 ай бұрын
My husband are complaint for others for small matters
@estherrani76898 ай бұрын
Points always repeated
@pravichandran22668 ай бұрын
👏👏👏
@rathyambikaipalan48998 ай бұрын
Your always talking about his family bad about his wife Discussing
@adhesh10708 ай бұрын
😮 😮 😮.
@Senthil-r3d5 ай бұрын
😮😮
@shanmugham.u46633 ай бұрын
Repeated speech while Irai Anbu was judge in the pattimantram
@6rkris8 ай бұрын
👀👉:28😱😷☝️ y because paavam ponnoda Appa ellarum...kasshhhhhtappattu sertha sotthu laam Paiyanoda veetu peruchalinga ellarum overnight la aata potu🤪☝️😷🤷🏾♀️🤧😤😥😓😏👉👀👉🤣👋🏃♀️
@narasimhana95075 ай бұрын
தன் பெண் மாமியார் வீட்டில் போய் கஷ்டப்படக்கூடாது என்று ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்
@barathisr8 ай бұрын
Mega music இல் இரவு 9 மணிக்கு " இரவின் மடியில்" , அருமையான நிகழ்ச்சி. வீதிவரை மனைவி.. ஏன் பிறந்தாய் மகனே.. போனால் போகட்டும் ... தேவனே என்னை.. மன்னவனே அழலாமா... நேயர்கள் தூங்கின மாதிரிதான்..
@anujanardhan98498 ай бұрын
You are wrong, sir. Gents talk about wife, in-laws, and gossip outside. They are more than ladies' gossip
@rudrarudra42928 ай бұрын
Yes... True 🎉
@RadhikaVenkatraman-kr2gb8 ай бұрын
En purushan poster adikatha kuraye இல்லாம always talking about me . Veetukul nan cook pannadhayum sapitu 10 coffee குடிச்சிட்டு 38 வருஷமா irukar
@RadhikaVenkatraman-kr2gb8 ай бұрын
Niraya gents ku nandri na enna ne தெரியாது. Always gossip about wife
@vijayag15202 ай бұрын
இந்த பட்டிமன்றத்தில் இவர் மனைவியையும் பேச அழைத்திருக்கவேண்டும்
@krishnamoorthy2616 ай бұрын
எத்தனை முறை இந்த மாதிரி பேசி கொண்டு இருப்பிர்கள்
@K.s.y-nt9wj6 ай бұрын
அந்த மந்திரி பெண்கள் வாக்கை அள்ளிவிடுவார்....
@sairamrajendrababu12056 ай бұрын
Ayya puthusayosithu karpanai panni pesunghal Ayya
@classicbakery98148 ай бұрын
ஹஹஹ
@rukss442Ай бұрын
One thing is true most of the men's lose there sudu soranai after marriage,y boz there is a logic behind that he is have responsibility after marriage to take care of his wife and kids so with soodu soranai it's not possible to continue or lead the marriage life successfuly , before marriage he is just single he dnt have anything so getting short temper for all those things
@subavel75 ай бұрын
இவர் எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் தன்மனைவி குடும்பத்தை வைத்தே பேசி பேர் வாங்குவார்😂🎉😢