திருமணமான பத்தே நாட்களில், பிணமான ஆண்!! காரணம் என்ன? I Tamil I VS I

  Рет қаралды 41,091

Sithannan - The Eyeopener

Sithannan - The Eyeopener

Күн бұрын

Пікірлер: 113
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
தடய அறிவியல் மூலம் பல உண்மைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. நல்ல பதிவு. நன்றி சார். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@rakfootrakesh6732
@rakfootrakesh6732 10 ай бұрын
Super sir.... Best KZbin videos..... Congratulations sir.. Thank u
@kannankrishnan2775
@kannankrishnan2775 2 жыл бұрын
கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது முக்கியமாக வெள்ளியனுர் மலையம்மாள் கேஸ்
@rajag4963
@rajag4963 2 жыл бұрын
தினமும் வீடியோ வருவது மகிழ்ச்சி... நீங்கள் டிவி விவாதத்தில் பங்கேற்ற நாளில் இருந்து பார்கிறேன்.. போலீஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால் நீங்கள் வருவீர்கள் என்று நன்றாக தெரிந்து பார்ப்பேன்... ஆனால் தற்போது காண முடியவில்லை..... இங்கு பார்ப்பது மிக மனமகிழ்ச்சி
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
There was a personal tragedy. I was down for one and half years. Slowly, I came out of the grief.
@kannansekar6641
@kannansekar6641 2 жыл бұрын
@@SithannanTheEyeopener please take care Sir
@rajag4963
@rajag4963 2 жыл бұрын
Sorry sir... Stay strong sir...
@chesaraajaa2594
@chesaraajaa2594 2 жыл бұрын
@@SithannanTheEyeopener தாங்கள் விரைவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@pownjayajayaraman1323
@pownjayajayaraman1323 2 жыл бұрын
¹no00000+++!!!!!!!!!!!!!!!111111
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 жыл бұрын
ஐயா🙏💕 கள்ளக்குறிச்சி மகளை உங்களுக்கு தெரிந்த தகவல்களை ஒரு வீடியோ வந்தால் அந்த ஏழை தாய் தகப்பனுக்கு ஆறுதலாகவும் இருக்கும்
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Already hijacked by LIARS
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 жыл бұрын
@@SithannanTheEyeopener நன்றி🙏💕 சார்
@MrJoggan
@MrJoggan 2 жыл бұрын
அண்ணனுக்கு மிகவும் நன்றி இது எல்லாம் மக்கள் விழிப்புணர்வுக்காக உதவியதற்காக 🙏🙏🙏🙏
@balasubramaniperiyandavar2571
@balasubramaniperiyandavar2571 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks brother
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu Жыл бұрын
Sir, I think u get disappointed by seeing negative comments, kindly follow patience in order to give knowledge to the yongsters and common publics, hats off u sir
@elangobalakrishnan2254
@elangobalakrishnan2254 Жыл бұрын
Sir Where are you originally from? You sound like you are from Tirunelveli I grew up in Tirunelveli I enjoy your blogs ELANGO Toronto, Canada
@sandy-rq5dv
@sandy-rq5dv 2 жыл бұрын
U viedo all super sir 🙏 👏 🙌 vazgha valamudan
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Tons of thanks
@subbiahlakshmi1694
@subbiahlakshmi1694 2 жыл бұрын
சார் சூப்பர்,, இதவிட ஒரு பூனை உடம்பு வச்சி கண்டுபிடித்தார்கள் ( The paper cup channel, I watched )
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Yes, I have seen. There is a case wherein Police have detected a case by the help of கோழி இறகு
@satishkrajendran8703
@satishkrajendran8703 2 жыл бұрын
Wonderful video , great sir
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Many many thanks
@RK-28
@RK-28 2 жыл бұрын
Sir pls continue this program. Very interesting..
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks. Sure. You may expect more of such videos
@602vikki
@602vikki 2 жыл бұрын
Excellent sir. I am following you for a very long time. Really informative and interesting
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Tons of Thanks
@rangarajanms8668
@rangarajanms8668 2 жыл бұрын
Excellent Sir
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Tons of Thanks
@kannansekar6641
@kannansekar6641 2 жыл бұрын
Your videos are always interesting Sir. Hats off to you. Please keep uploading videos. I have seen each and every video in your channel. Thanks
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
So nice of you
@SureshSuresh-ik6tq
@SureshSuresh-ik6tq 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் ஒவ்வொரு காணொளியும் மிகவும் அற்புதமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி ஐயா
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks brother
@thangadurai.m8859
@thangadurai.m8859 2 жыл бұрын
very well explained sir.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks for liking
@ShanmugasundaramM1
@ShanmugasundaramM1 2 жыл бұрын
Nicely explained sir...
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks and welcome
@abeydasdavid5521
@abeydasdavid5521 2 жыл бұрын
Excellent explanation and thanks again for all of your efforts sir
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
So nice of you
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 жыл бұрын
நீங்கள் வர்ணனை செய்யும் விதத்தில்.. குரல் மாடுலேஷனில் கேட்க ஆவல்... உங்கள் சட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்... வாழ்த்துக்கள் ❤️🙏
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
I am blessed by your comments, brother
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 жыл бұрын
@@SithannanTheEyeopener நான் உங்கள் ரசிகன்.aged 70.
@satish8889
@satish8889 2 жыл бұрын
very interesting
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Glad you think so!
@sankarapanr2082
@sankarapanr2082 2 жыл бұрын
Excellent investigation.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Tons of Thanks, Sir
@saravananm2359
@saravananm2359 2 жыл бұрын
Super sir congrats 🎉
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thank you very much
@nithiyamasala673
@nithiyamasala673 2 жыл бұрын
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் உதவி செய்யுங்கள் ஐயா பாவம் செல்வி அவர்கள்
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Very sensitive. Floated with abundant lies.
@rams5474
@rams5474 Жыл бұрын
Why no recent cases video?
@sriramcee
@sriramcee 2 жыл бұрын
sithannan sir doing great work as always🙏 thank you sir 🙏
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
So nice of you
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 2 жыл бұрын
ஒரு வழக்கை எப்படி நுட்பமாக கவணித்து கண்டு பிடித்திருக்கார். வாழ்த்துக்கள்
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks
@SANKAR127BHARAT
@SANKAR127BHARAT 2 жыл бұрын
அருமை
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks
@nuhanawfchannel3125
@nuhanawfchannel3125 2 жыл бұрын
👍
@bhuvaneswarais775
@bhuvaneswarais775 2 жыл бұрын
அருமையான report
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Nice to hear such a comment
@msmurugappan2126
@msmurugappan2126 2 жыл бұрын
VANAKKAM SIR SRIMATHI CASE UNMAIYAI PESUVIKALA
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
That is hijacked by Liars
@villagelifestyle5161
@villagelifestyle5161 2 жыл бұрын
Waiting more episodes
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Daily at least one video. It is assured
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
திரு.பாரி அவர்கள் தடய அறிவியல் துறையில் முடிசூடா மன்னராக விளங்கியவர்.உதவி இயக்குனராக பணிபுரிந்து ஒய்வுபெற்ற பிறகும்கூட பல்வேறு வழக்குகளில் துப்புத்துலக்க காவல்துறைக்கு பேருதவி புரிந்து வருகிறார்.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Yes. He is efficient. Even now, he assists Police unofficially
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 2 жыл бұрын
Court டில் என்ன நடந்தது, சிறை தண்டணை கிடைத்ததா, நகைகளைமீட்டார்களா ? பல தகவல்கள் சொல்லப்படவில்லையே.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
The jewels were recovered. The case is still pending in the court
@abdulsait7034
@abdulsait7034 2 жыл бұрын
ஐயா, இதேபோல் கண்டுபிடிக்க முடியாமல் போன undetected வழக்குகளும் உள்ளன. இதைப் பற்றியும் பேசலாமே.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks for your comments. Certainly will do it
@ettiyappanponnappareddy9571
@ettiyappanponnappareddy9571 2 жыл бұрын
Contribution of Mr.Pari in this case was excellant.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Good to hear such coments
@jaya8078
@jaya8078 2 жыл бұрын
Pls take care anna
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks a lot
@antcoolg
@antcoolg 2 жыл бұрын
You both should work for British police 👮‍♀️👍🏿
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Why not for our motherland
@shanthakumari9038
@shanthakumari9038 2 жыл бұрын
justice for srimathi !😰
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
We expect that
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Sir, why forensic experts are not called prior to removal of the body for postmartem? Will that be not easier for them to get more clues?
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Finger Print Expert, Forensic Expert, photographer, videographer and dog swad will be summoned immediately prior to despatching dead body for autopsy
@selvakumarc2846
@selvakumarc2846 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணி செய்து வருகிறேன்..தங்களின் இந்த பணி என்னை போன்ற இளம் காவல் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலாக அமையும்...மனமார்ந்த நன்றி....ஐயா
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks brother. My best wishes
@rajinitheboss6262
@rajinitheboss6262 2 жыл бұрын
@@SithannanTheEyeopener SIR IAM RAJINI K. GOVERMENT TEACHER. எல்லா விடியோக்களும் மிக மிக அருமையாக உள்ளது SIR
@priyaraja9898
@priyaraja9898 2 жыл бұрын
Sir kooda kooda pesadhinga pls
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
@jayaprakash2921
@jayaprakash2921 2 жыл бұрын
வணக்கம் sir
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Vanakkam, brother. Stay tuned for more informative videos
@nadeshm8829
@nadeshm8829 2 жыл бұрын
புலன் விசாரணை அதிகாரியை கொஞ்சம் தமிழில் பேச சொல்லுங்க சித்தன்னன் ஐயா
@sandy-rq5dv
@sandy-rq5dv 2 жыл бұрын
Tamil Nadu police always very brilent sir but law
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks
@tamilraja8587
@tamilraja8587 2 жыл бұрын
Wt is hw much money..he take ?no details..
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Yes,
@vasanthkumar2516
@vasanthkumar2516 2 жыл бұрын
Aaiya yellow shirt plz avara pesa vidunga
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
@jayanthig6077
@jayanthig6077 2 жыл бұрын
No sir
@jayanthig6077
@jayanthig6077 2 жыл бұрын
No sir
@sun8115
@sun8115 2 жыл бұрын
Cdr பார்த்தாலே case முடிஞ்சிடும்
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Yes
@pradeepc2584
@pradeepc2584 2 жыл бұрын
Views ah vida subscribe adhigama iruku , vithyasamana channel !
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
For the last one half year, I was down with a personal tragedy and not posted not even a single video. Revived the channel only about 20 days back. That is why, views are increasing slowly. Thanks for your concern, brother.
@bharathimarappan3305
@bharathimarappan3305 2 жыл бұрын
சார், மோப்ப நாய் உதவவில்லை?
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
No
@24bitilayarajasongs95
@24bitilayarajasongs95 2 жыл бұрын
Avara pesa vidunga. Summa neenga kuruku pesi kadupu ethathinga
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 2 жыл бұрын
Mr. Siddhannan, Don't interrupt in his speach.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Dear brother, Interruption is necessary wherever there need some legal clarification or when the story sidetracks.
@24bitilayarajasongs95
@24bitilayarajasongs95 2 жыл бұрын
Don't interfere white guest telling details
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
@saravanabhavan244
@saravanabhavan244 2 жыл бұрын
Anna ungal mobile number sent pannunga na
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
ஒரு சினிமா! மூன்று கொலைகள்!!! - Part 1
24:05
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН