திருமணம் ஆகி புகுந்த வீட்டில் அந்த பெண்ணுக்கு நடந்த அவமானம்

  Рет қаралды 84,901

Sabari Prabu

Sabari Prabu

Күн бұрын

Пікірлер: 86
@suruthisuruthi6214
@suruthisuruthi6214 8 ай бұрын
பிச்சை என்ற வார்த்தை அருமையா இருக்கு நீங்க சொல்லும் போது 👍🏽👍🏽
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 8 ай бұрын
நானும் எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம் எங்க பையன் ME முடிச்சிட்டு மாசம் 1லச்சம் சம்பளம் வாங்குறான் ஆனா பொண்ணோட அப்பா ஆட்டோ டிரைவர் ரெண்டு பேரும் love பண்ணிட்டாங்க நாங்க நகையும் போட்டு கல்யாணமும் பண்ணி வச்சிட்டோம் அவங்க தனியா சென்னைல தான் இருக்காங்க நாங்க எங்க ஊர்ல இருக்கோம்
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 8 ай бұрын
நல்ல குடும்பம்.
@anithaanitha9490
@anithaanitha9490 8 ай бұрын
பிச்சை எடுக்குறப்பவே தெரியலயா அவன் பொண்ண வச்சி எப்டி காப்பாத்துவான்னு
@REVATHIREVATHI-dz5pi
@REVATHIREVATHI-dz5pi 8 ай бұрын
இந்த மாதிரி ஆளுங்க ஆயுசுக்கும் வெளியே வரவே கூடாது இவங்களுக்கெல்லாம் மிகப்பெரிய தண்டனையா கொடுக்கணும் மாப்பிள்ளைக்கு 50 வயசு ஆகும்போதுதான் அவங்களே ஜெயில்ல இருந்து விடுவிக்க வேண்டும் அப்பத்தான் அவங்க இன்னொரு கல்யாணம் பண்ணாம இருப்பாங்க இப்படி பண்ற ஒவ்வொரு ஆணுக்கும் இதே தண்டனையை கொடுக்க வேண்டும் அப்பத்தா மாமியார் மாமனார் ஆணவம் குறையும் கடைசில அவங்களுக்கு சோறு போட கூட யாருமே இல்லாம அனாதையா சாக வேண்டும் மாப்பிள்ளை சும்மாவே விடக்கூடாது அவனுக்கு 50 வயது வரைக்கும் ஆயுள் தண்டனையை கொடுக்க வேண்டும் அப்பத்தான் இவன் அடுத்த எந்த ஒரு பொண்ணு வாழ்க்கையும் கெடுக்க மாட்டான் அப்படி சீக்கிரமா வெளில வந்துட்டா இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் நாசமா போச்சு
@USHAPREAM
@USHAPREAM 8 ай бұрын
இந்த மாதிரி தெவிடியா பையனுக்கு தான் இந்த மாதிரி நல்ல பொண்ணு கிடைக்குது😢
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 8 ай бұрын
அவங்க கிட்ட இருக்குற எல்லாத்தையும் புடிங்கிட்டு ரோட்டில் பிச்சை எடுக்க வைக்க வேண்டும் இது தான் தண்டனை
@aravindard6698
@aravindard6698 8 ай бұрын
என் மகளுக்கு,3மாத வாழ்க்கை மட்டும் அவள் உயிரோட எங்க கிட்ட திரும்ப கெடச்சதே ரொம்ப பெரிய விஷயம்
@aavaninaidu6556
@aavaninaidu6556 8 ай бұрын
Ena achi ?
@poongodi8889
@poongodi8889 8 ай бұрын
எங்களுக்கும் இதே நிலைமைதான்.
@yourgifts-ec9kn
@yourgifts-ec9kn 8 ай бұрын
4:44
@natarajanr2434
@natarajanr2434 8 ай бұрын
❤❤❤❤
@Thashasdream9497
@Thashasdream9497 8 ай бұрын
Athellam neenga niraya pichai pottu ponnaiyum kodukura naala than.
@agnessharon9440
@agnessharon9440 8 ай бұрын
Hats off to you bro .. Well said and good advice to those who Picthai Adukire Guys... Simply love your content...❤️ From 🇲🇾
@imranapsar1748
@imranapsar1748 8 ай бұрын
சூப்பர் அட்வைஸ் அண்ணா
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 8 ай бұрын
நான் உங்க வீடியோவை பார்ப்பதில்லை தம்பி.. ஏன்னாப்பா.. நான் ரொம்ப மென்மையானவள்.. எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்.. அழுவேன்.. அதையே நினைத்துக்.. கொண்டு இருப்பேன்.. அடுத்து என் வேளைகள்.. பாதிக்கப்படும் ஆனாலும் இந்த தலைப்பை.. பார்த்தவுடன்..வீடியோவை முழுமையாக பார்த்தேன்... என் மருமகள் என்ன நகை.. போட்டு வந்தால் என்பது.. எனக்கு தெரியாது..5.. வருடம் ஆகிறது.. என் மகன் சம்பளம் தெரியாது.. என்.. வாழ்க்கையில் நான் அனுபவித்த கொடுமைகள்.. என் மருமகள்கள்.. அனுபவிக்க கூடாது.. கடைசியில் என் கணவரை.. அவர் தம்பியே அடித்து கொன்று விட்டு தூக்கு மாட்டி.. நாடகம்.. ஆடினர்..அதற்கு காரணம் நான் தான் என்று.. என் கதையை உங்களுக்கு வேண்டும் என்றால் சொல்லுங்கள்.. சொல்கிறேன்... என் இரண்டு மகன்களை.. விதவையாய் நின்று போராடி வளர்த்தேன்.. மறுமணம் செய்தும் அதிலும்.. கொடுமை.. எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை ஆனால் நான்.. பெண் தானே இந்த உணர்வு இருந்தால் இந்த.. கொடுமைகள் நடக்காது.... தம்பி..❤️💐🌹🙏..
@Sabari-o2z
@Sabari-o2z 8 ай бұрын
ithukku pesama kadaisi varaikkum thaniya ve vaalnthuttu poidalam😢😢😢😢
@salmankhan-il2ze
@salmankhan-il2ze 8 ай бұрын
Paavam atha ponnu 😢
@parimalagnanasegaran2588
@parimalagnanasegaran2588 8 ай бұрын
Super bro
@chakravartthym4511
@chakravartthym4511 8 ай бұрын
இந்திய நரகத்தில் பிறந்து விட்டால்.... இந்தியர்களை நம்பவே கூடாது கூடாது கூடாது.... இந்தியர்களுடன் சுதந்திரமாகவும் பாதுகாப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் வாழவே முடியாது முடியாது முடியாது..... மனிதர்களின் நாற்றமடிக்கும் மலங்களைச் சாப்பிடும் பணம் அடிமைகளுடன் இந்தியாவில் வாழவே முடியாது முடியாது முடியாது.... இந்தியா முழுவதும் பொதுவாகவே இந்தியர்களிடம் மனிதாபிமானங்களும் மனச்சாட்சிகளும் இல்லவே இல்லை.... குறைந்த அளவு ℅ சதவிகிதம் மட்டுமே விளம்பரத்திற்காகவோ அல்லது உண்மையாகவோ இருக்கின்றது..... உறவுகளும் நட்பு க்களும் அன்பும் ஆதரவுகளும் பொதுவாகவே பொய்களாகவும் நடிப்புக்களாகவுமே இருக்கின்றது.... எல்லா விஷயங்களிலும் இந்தியர்களை இந்தியாவில் நம்பவே கூடாது கூடாது கூடாது.... மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் அடிமைகளாக வாழ்கின்ற இந்தியர்கள் மனித இதயங்களே இல்லாமல் தான் நடந்து கொள்கின்றார்கள்.... மனிதர்களை மிகவும் கீழ்த்தரமாகவும் தரக்குறைவாகவும் கேவலமாகவும் மிகவும் கொடூரமாகவும் நடத்துகின்றார்கள்.... இந்தியாவைக் கொலைகாரர்களின் நாடாகத் தான் நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள் பல இந்தியர்கள்.... என்னை "இந்தியன் "என்று நினைப்பதையே மிகவும் கீழ்த்தரமாகவும் மிகவும் தரக்குறைவாகவும் மிகவும் கேவலமாகவும் மிகவும் அவமானமாகவும் மிகவும் அருவருப்பாகவும மிகவும் அசிங்கமாகவும் நினைத்து.... நினைத்து ....... நினைத்து வெறுக்க வைத்து விட்டார்கள் பல இந்தியர்கள் இந்தச் (சு) தந்திர இந்தியாவில்.... இந்தியாவைக் கிரிமினல்களுக்கும் திருடர்களுக்கும் மிகவும் பாதுகாப்புக்கள் மிகுந்த நாடாகத் தான் நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்...... மிகவும் ஆழமான வெறுப்புக்களுடன் பெங்களூர் நாடோடிச் சக்ரவர்த்தி.....
@rajirajarao2044
@rajirajarao2044 8 ай бұрын
Your super bro 🎉🎉🎉🎉🎉🎉
@jayamaalini8177
@jayamaalini8177 8 ай бұрын
I just get to know that still they are this kind of humans in this world from ur story telling
@sridevirathinavelu7699
@sridevirathinavelu7699 8 ай бұрын
Varathachana kekaravaga Mattum illa bro... varathachanaiye vena nu solravagala kuda Namba kudathu, 10paisa vangama marriage pannanu velila nalavanga vesam potutu ullukula antha ponna vela Kariya dha treate pannuvanga, Yara nambarathu Namba kudathunu ipo iruka generation la therigka romba kastama dha iruku bro..
@diyalifestyle2
@diyalifestyle2 8 ай бұрын
Girls demand big own house from husband, crores property land, lakhs salary. Whats name for this?
@rebeccaindran7729
@rebeccaindran7729 7 ай бұрын
So Sad.
@aavaninaidu6556
@aavaninaidu6556 8 ай бұрын
Dowry ye picha nu soldra ninge kandipa ande picha vangama tha kalyanam pani irupingenu nambaren. Unga wife lucky person.
@VasanthiKumaravel
@VasanthiKumaravel 8 ай бұрын
உண்மைதான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல குடும்பத்து பையனுக்கு பெண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க இப்படி வரதட்சணை கொடுமை பண்றவங்க கொலை பண்றவங்களுக்கு தான் பொண்ணு குடுக்குறாங்க நானும் ரெண்டு பசங்களோட அம்மா தான் எனக்கு நல்ல குடும்பத்து பெண்ணு நல்ல குணமான பெண் வேண்டும் என்று தான் கேட்டு இருக்கேன் நான் தவிர வரதட்சணை வேணும்னு ஒருநாளும் கேட்க மாட்டேன் ஏன் பையனும் செல்லு சர்வீஸ் அண்ட் சேல்ஸ் கடை வைத்து நல்லா தான் சம்பாதிக்கிறான் ஆனா கவர்மெண்ட் வேலையில் இருக்கிற மாப்பிள்ளை தான் வேணும் அப்படின்னு சில பொண்ணு வீட்டுக்காரங்க எதிர்பார்க்கிறார்கள் மாப்பிள்ளை நல்ல பையனா நம்ம பொண்ணு கடைசி வரைக்கும் வச்சு காப்பாற்றுவானா அப்படின்னு யாரும் யோசிப்பதில்லை
@Sabari-o2z
@Sabari-o2z 8 ай бұрын
😢
@Sabari-o2z
@Sabari-o2z 8 ай бұрын
itha oru ponna irunthu ugga comment ta paakkum pothu Kan kalaguduchchi amma😢😢😢 niiggalum ugga kudumbamum nalla irukkanum amma😢😢😢😢😭🙏🏻
@JGayathri-i2c
@JGayathri-i2c 8 ай бұрын
Hi Sabari bro
@sunderak8164
@sunderak8164 Ай бұрын
வரதட்சணை என்ற கௌரவ பெயரை நீக்கி விட்டு பிச்சை என்ற பெயர் பொருத்தமானது.. இனிமேல் நீங்கள் சொல்வது போலவே பிச்சை என்றே அனைவரும் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்...
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 8 ай бұрын
iravodu irava kootti vanthu irukkanum❤❤❤❤
@pasakpasak5034
@pasakpasak5034 8 ай бұрын
Serupu kazati adichitu sabari bro than mapillai veetla pitchai keta adika sonnarnu sollalama😂
@tharajonita8676
@tharajonita8676 8 ай бұрын
Ha ha ha ha Dharalamaga Sollalam Enna Marriage Pandravan Ipadi Keta Nanum Apadi Thaan Seyyanum Nu Iruken 😊
@VijayaDass-i6u
@VijayaDass-i6u 8 ай бұрын
உங்களுக்கு இருக்கிற மனசு மாதிரி எல்லாருக்கும் மருமகன் கிடைக்க ஆண்டவனை வேன்டுகிறேன்
@Sabari-o2z
@Sabari-o2z 8 ай бұрын
Ada kadavula😢😢😢😢 enakku. 23 age aguthu.....kalyanam pannikkanum nu nenachchave payama irukku😭😭😭😭😭😭😭
@வெற்றியைநோக்கி-ள4ன
@வெற்றியைநோக்கி-ள4ன 8 ай бұрын
மணமகளும் எங்க நிறைய பிச்சை கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கிறாள். என்பதை மறவாதீர்கள் 1000 ஆண்களுக்கு 700பேருக்கு தான் திருமணம் ஆகிறது. காரணம் பெண் வீட்டார் எதிர்பார்க்கும் பிச்சை
@Universe0706
@Universe0706 8 ай бұрын
Why ? Go back 15 yrs ago and think how many young girls remained without marriage because of mens family demand …. KARMA, its men’s parents turn to experience the pain … Unfortunately, no one can escape KARMA.
@santhankumark5762
@santhankumark5762 8 ай бұрын
😂
@santhankumark5762
@santhankumark5762 8 ай бұрын
.
@AbdulKhadar-nv6fs
@AbdulKhadar-nv6fs 8 ай бұрын
😢😢😢​@@Universe0706
@mercyanniesheeba5067
@mercyanniesheeba5067 8 ай бұрын
Intha pichai (dowry) irrukuravara marriage life la pogama irrukuradu nalladu
@milobarathi802
@milobarathi802 5 ай бұрын
In Singapore we dont practice dowry.
@damodaran4267
@damodaran4267 7 ай бұрын
❤❤❤
@kanagaraj2670
@kanagaraj2670 8 ай бұрын
Kalyanamme vendam.nimmathiya erukkalam
@tharajonita8676
@tharajonita8676 8 ай бұрын
Aasai Irukalam Aanal Perasai Iruka Kudadhu Adhu Pennaga Irundhalum Sari Payyanaga Irundhalum Sari ..Panam Panam Nu Panam Mela Matum Aasai Pogum Bodhu Anga ANBU Endra Ondru Kanamal Poi Vidum ...Anbu Illana Andha Life Nalla Irukadhu. Panathuku Matum Importance Kudukuravanga Kita Vazhave Mudiyadhu ... Avanuku Rimba Kadumaiyana Dhandanai Kudukanum...Ivanuku Ellam Edharku Marriage?? Psycho Aniyayama Oru Nalla Ponna Konnutan ... Anjali Vera Oru Nalla Payyana Marriage Pannirundha Uyiroda Sandhoshama Irundhirupanga.. Very Tragedy 😢
@geethasingapore3219
@geethasingapore3219 8 ай бұрын
😢😢😢😢
@milobarathi802
@milobarathi802 5 ай бұрын
Dowry practice is an offence in India. Why dowry is still in practice? Should report to police instead of giving dowry.
@AnishAnish-jj4iq
@AnishAnish-jj4iq 8 ай бұрын
Family and pakathula support panna eillaraium thoookula podanum😡😡😡😡naigala
@diyalifestyle2
@diyalifestyle2 8 ай бұрын
Unga oorla 40 age agiyum own house, big salary ilama many boys not getting married pls note it. Same girls ll get married even they are poor. I appreciate anjali family ready to marry her to middle class boy
@Anything_is_possible25
@Anything_is_possible25 8 ай бұрын
Now you also forgot the Pondy incident and back to business. This is how the life is. No one has time to worry or think about others.
@milobarathi802
@milobarathi802 5 ай бұрын
There is no love. Only money in mind.
@suhailurrahman8877
@suhailurrahman8877 8 ай бұрын
Koranghu kaila poomala kedacha madhiri,pavam that girl😢
@joeboy6015
@joeboy6015 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@valendrea29
@valendrea29 8 ай бұрын
Anjali's parents are completely at fault. Fearing of society and relatives is not worse than their daughter's demise. Don't understand why the Indian parents are so excited abt getting rid of their daughter into marriage.
@mohamedmohamed-bl6pr
@mohamedmohamed-bl6pr 8 ай бұрын
Edu anda ponnudayum ponnuda familyumtan karanam pichcha kudukura ellarukum eppaditan nadakkanum
@NavamanitheviSivalingam
@NavamanitheviSivalingam 8 ай бұрын
என்ன கொடுமை 😭🙏
@puvanespm6096
@puvanespm6096 8 ай бұрын
Pitchakara familiyai reject pannungga.
@sijidinesh8926
@sijidinesh8926 8 ай бұрын
😪😭😞😞😭😭
@prabadevibalan5589
@prabadevibalan5589 8 ай бұрын
I think in Malaysia we x have this kind of problem. shame of ur country.
@jayanthisilvia3965
@jayanthisilvia3965 8 ай бұрын
❤❤❤❤❤😮😮😮😮
@diyalifestyle2
@diyalifestyle2 8 ай бұрын
Girls husband kita over demand panraduku *echai* nu name veiga na k. Pichai like as echai ok
@veerasekan
@veerasekan 7 ай бұрын
Pieecaianppathuveeregoodgood
@UNAVUMATTUM
@UNAVUMATTUM 8 ай бұрын
This may be a case. Don't use the word like pichhai. It's a custom in Hindu marriage. Even we don't ask it's our tradition to give it for our sisters. It's a pride
@milobarathi802
@milobarathi802 5 ай бұрын
Dowry should not be asked and should not be practiced. It is an offence in India. Are you aware. The girl family gives willingly to the girl as gift. Groom should not ask. In Singapore we never practice dowry. We share all the cost between 2 families. Thats all. There is no such thing as taking dowry in hindu custom. So dont talk rubbish.
@Rameshprema25
@Rameshprema25 8 ай бұрын
picchai😢
@AnishAnish-jj4iq
@AnishAnish-jj4iq 8 ай бұрын
Ayoooo🥹🥹😭😭
@lalitharatanyka1882
@lalitharatanyka1882 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😢
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 52 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 158 МЛН
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க! || Jebikalam Vaanga || 21 April, 2024 | Bro. Mohan C Lazarus
2:23:30
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 99 М.
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 52 МЛН