KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@hemakish30 Жыл бұрын
Waitinq for you video anna...how are you,hope you fyne anna...keep rockinq and qoinq on top ❤ from Malaysia
@drawingwithkk5962 Жыл бұрын
Naan
@venkatkumaran9735 Жыл бұрын
Anna can u speak about bilkis bino case
@sanjaycb1238 Жыл бұрын
Oh yeah 😂auto shankar
@melkistar1494 Жыл бұрын
Anna oru request oru change ku case illama oru biography podunga about vijayakanth apadikura oru nalla manithara patri
@HeartHarborHumanity Жыл бұрын
Villains are not born; they are made by society.
@shivallylifestye Жыл бұрын
Well said
@getsieanne8053 Жыл бұрын
Well said if only that shopkeeper had given him a little rice which he asked I don't think he would have changed
@sundravigneshwarp3187 Жыл бұрын
@@getsieanne8053it's not about giving rice , it's about false complaint to police and the worst attitude the next day after he gets beaten....
@sisbrouruttugal Жыл бұрын
YES BRO ITHUKU PUBLICODA PORAMAI(EGO)THAN KARANAM
@m.t.prasath320211 ай бұрын
Mainly police
@rajeshres196211 ай бұрын
நேற்று இன்று நாளை கேப்டன் தமிழ்நாட்டின் கேப்டன் தான் அவரை பற்றி பேசியது மகிழ்ச்சி
@mohankrishnan702511 ай бұрын
திரு.சரவணன் அவர்களே, நீங்கள் இந்த காணொளியை துவங்கிய விதம் உங்களுக்கும் திரைக்கதை ஆசிரியரின் நுணுக்கம் தெரிந்தது.... விரைவில் ஒரு கிரைம் திரில்லர் எழுதி இயக்குனராக கூட உங்களை காணலாம் என்று எனக்கு தோன்றுகிது
@Ajithe_Kada03 Жыл бұрын
உண்மை சம்பவம் , சினிமாவை விட கொடூரமா இருக்கும் என்பதற்கு ஆட்டோ சங்கர் வாழ்க்கை ஒரு. உதாரணம்...🎉
@suryatgs2353 Жыл бұрын
ஒரு படம் பார்த்த உணர்வு வருகிறது உங்களின் வருணனையில்.
@s_k_c_editz11 ай бұрын
கால் கிலோ அரிசி கொடுத்துருந்தா இப்படி ஒருத்தன் உருவாகி இருந்திருக்க மாட்டான்
@sathamusain62718 ай бұрын
அதுக்கு மத்தவங்க என்ன பாவம் செஞ்சாங்க..
@Rrjk796 ай бұрын
கால் கிலோ அரிசிக்கு கூட சம்பாதிக்காதவன் ஆம்பளையே கிடையாது. தூக்கு போட்டு சாகனும் , அடுத்தவங்களை கொலை பண்ண கூடாது
@SankarAntony-o4p5 ай бұрын
Nee appom iruthurukanum onnaiya list sethrupan shankar
@s_k_c_editz5 ай бұрын
@@SankarAntony-o4p yenna comment ne puriyama ponguradhu...ponga thambi...vadhutaru list la serka
@DinalMadhushan Жыл бұрын
மத்தவங்களுக்கு வேணும் na இது புது வருடம் ah இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு அப்படி இல்ல எங்களுக்குனா வாழ்க்கை எத நோக்கி போகுதுனே தெரியாம வாழுற சங்கம் 😮 சங்கம் உறுப்பினர்கள் இருக்கிங்களா 🙄 ஹாய் சரவணன் அண்ணா ❤️
@dharaninihi5066 Жыл бұрын
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க இங்க முக்கால்வாசி பேர் அப்படி தான் இருக்கோம் நாங்கெல்லாமே உங்க சங்க உறுப்பினர்கள் தான் 😂
@balamurali5633 Жыл бұрын
Nanum eruken
@sekar4478 Жыл бұрын
நணும் சங்கத்தில் இருக்கேன் 😅
@sujathasuperanna3630 Жыл бұрын
Me
@DinalMadhushan Жыл бұрын
@@dharaninihi5066 🤣🙏
@vishakirumigal8798 Жыл бұрын
Jail ku neenga koduttha introduction dhaan vera level Anna 😇😇
@SippikkulMuthu90 Жыл бұрын
Vijaykanth ennum mamanithar and media pathuna unmaya sonnathuku nandri 😢😢😢
@k.bsurya5281 Жыл бұрын
விஜய் காந்த அவர்களின் இந்த நிலைக்கு முதல் காரணம் பத்திரிகையாளர்கள் இரண்டாவது மக்களான நாம் நாம் எல்லாம் மனிதர்களே இல்லை
@ahmedbasha7965 Жыл бұрын
நான் ஈரோட்டில் இருந்து ஆட்டோ டிரைவர் M அகமது ஆட்டோ ஓட்டும் நண்பர்களே சகோதரர்களே இந்தியாவில் ஆட்டோ இருக்கும் இறுதி ஆட்டோ டிரைவர் வரை இனி இது மாதிரியான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆட்டோ டிரைவர் என்ற பெயர் யாரும் எடுக்கக் கூடாது நம் வாகனத்தில் வரும் பயணிகள் அவர்களுக்கு நாம் பொறுப்பாளர்கள் ஒவ்வொரு ஆட்டோ டிரைவரையும் நம்பி பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் வேலைக்கு சொல்வோர் அனைவரும் நம்மை நம்பி வருகின்றனர் நமக்கும் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய பொறுப்புள்ளது மறக்க வேண்டாம் நண்பர்களே. நன்றி
@jayaramjayaram84710 ай бұрын
Avan Ottula Peyar Appadi Vanthudutchi Avan Marana Vaakumoolam Book Ullathu Saagum Munbu Salem Siraiyil Ezhuthinan
@suhailurrahman88779 ай бұрын
Nandri Ahmed bhai😊
@suryahb4u6 ай бұрын
நன்றி அகமது பாய்....
@twinbroschannel47575 ай бұрын
Wow great 👌 👍 வாழ்க வளமுடன் 😊
@PraveenG15565 ай бұрын
@@suryahb4uanna na madurai ...enaku TN la remba pudicha district erode than athulaium gobichettypalayam super ...antha ooru remba greenery ya iruku anga irukavangalam epdi anna
@sivakumar1538 Жыл бұрын
பதிவின் இறுதியில் ஆட்டோ சங்கர் தூக்கில் தொங்காமல் இருந்திருந்தால் மதுவிலக்கு அமைச்சராகவோ அல்லது கல்வி தந்தையாகவோ மாறி இருப்பான் என்று நீங்கள் சொன்னது தான் கடைசி ட்விஸ்ட்
@MahaLakshmiNagarajan-h9b3 ай бұрын
😂😂😂 Amma viduvangala
@mathanpunitha8661 Жыл бұрын
Miss u captian vijayakanth sir..innum avarudaiya maraivula irundhu ennala veliya vara mudila..neenga sollura vesayam unmai than anna..oru sela perala nallavanga illamaleye poranga
@RameshArunachalam-lg4bs10 ай бұрын
தாலி வரும் கேட்க வந்தேன் மாரியம்மா பாட்டு அருமையாக இருக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள் ஓம் சமயபுரம் மாரியம்மா போற்றி ஓம் சமயபுரம் மாரியம்மா போற்றி ஓம் சமயபுரம் மாரியம்மா போற்றுவோம் சமயபுரம் மாரியம்மா போற்றுவோம் சமயபுரம் மாரியம்மன் போற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏❤👏👏👏👏👏💐💐💐💐🌹🌹👌👌👌👌👌🙏🙏
@SekarSekar-le6en8 ай бұрын
விஜயகாந்த் பற்றி செனனதுக்கு நன்றி சரவணன்
@zarahzairahz1050 Жыл бұрын
இப்போ உள்ள மனிதர்களை சந்தர்ப்பம் சூழ்நிலைதான் மாற்றுகிறது நல்லவர்கள் கூட இன்று கெட்டவர்கள் ஆகிறார்கள் இதற்கு மற்ற மனிதர்களும் காரணம் ஆகிறார்கள் குறிப்பாக பெற்ற தாய் தந்தையும் இதில் உள்ளாவார்கள் 😔😔😔😔😔😔
@thayalinimuththiah7011 Жыл бұрын
அக்கினி மூலைல ஒருத்தர அடக்கம் பண்ணிருக்கது தெரியாம அந்த ஆயாவும் அங்கயே தான் சமைச்சு சாப்பிட்டிட்டு இருந்துச்சு. இவ்வளவு ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு. 😂😂😂😂😂😂.
@KuttyangelKuttyangel27 күн бұрын
🤭🤭
@rutrasri1950 Жыл бұрын
ஆரம்பத்தில் ஆட்டோ சங்கர் நேர்மையாக வீட்டுத் தேவைக்காக பொருட்களை கேட்டபோது உதவி இருந்தால் அவன் இந்த கேவலமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டான் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் எதிர்தரப்பை சார்ந்தவர் பொறுத்து அமைகிறது....
@61next Жыл бұрын
Yes....
@jgwmart4796 Жыл бұрын
Yes
@user-ab1475 Жыл бұрын
பொருத்து இல்லைங்க பொறுத்து.
@rutrasri1950 Жыл бұрын
@@user-ab1475 இப்பொழுது திருத்தம் செய்து விட்டேன்
@prajithkumar-oc1pw Жыл бұрын
Ama bro correct
@mariadass77725 ай бұрын
16.07.2024 இரவு 10 to 12 திருநெல்வேலி to நாகர்கோவில் எனது இருசக்கர வாகனத்தில் உங்களது Story கேட்டுக்கொண்டே தனியாக என் பயணம் ஆரம்பித்தேன்... முடிவில் என்னோடு யாரோ பயணிப்பது போலவும்... என் பின்னாடி யாரோ இருப்பது போலவும் ஒரு பயம்... Thrilling Midnight Experience
@sakkaraipandin8231 Жыл бұрын
எப்படா உங்க வீடியோ வரும்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சரவணன் ப்ரோ வந்துவிட்டது வாழ்த்துக்கள் நன்றி
@MrNaveen86 Жыл бұрын
Saravanan unga video paakurathuku munudiyea like pannituthan paapan because unga Ella videovum avlo arumaya irukum thanku Saravanan love from Singapore ❤❤❤
@ashajames4123 Жыл бұрын
As a mom to a 7 year old baby girl, I am really scared every time whenever she goes out… to school or even to play… I also have a son and I will definitely educate him to respect woman and treat everyone like his own family… I will do my part in raising a better man among such cruel men dominating this society…
@varshinia.r.2895 Жыл бұрын
Nice to hear that ' I will definitely educate him to respect woman' Don't scar about ur girl baby educate her how to protect her self in some difficult situation and Be supportive of all her needs, desires and ambitions instead of keeping her at home for fear of this. This is my humble request. Her soul is independent. she have full freedom to fulfill her wishes and ambitions in her life
@Svnbangtan55011 ай бұрын
Superb ❤
@coolguy071911 ай бұрын
@@varshinia.r.2895 Why do you wanna request for that?
@NK-vn1fo11 ай бұрын
Please educate ur son to respect women who are respectable.. In fact anyone who is respectable..
@SameerPrehistorica11 ай бұрын
👍
@melkistar1494 Жыл бұрын
Anna oru request oru change ku case illama oru biography podunga about vijayakanth apadikura oru nalla manithara patri
@SaravananDecodes Жыл бұрын
sure கண்டிப்பா போற்றலாம்
@kousipershiya557511 ай бұрын
Yes
@indratalks8 ай бұрын
போட்டு விடலாம்... அல்லது போடலாம்..@@SaravananDecodes
@siva3612 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நீங்க சொல்லும் விதமும் அருமை
@fauzijii2803 Жыл бұрын
Saravanan bro..i have been watching your video for 3 years..now i have just married..my wife also love your videos very much..so much awareness and you give us so much of to be careful and motivated video's..tq bro❤
@augestharamya3614 Жыл бұрын
The ending was really good, true words, hatsoff anna
@033latham9 Жыл бұрын
Final Touch...Semma bro ... Slipper Shot for TN media..👌👌👌
@kathersevi4467 Жыл бұрын
24:39 விஜயகாந்த் 🌹🌹🌹🌹😞😞😞😞உண்மை
@Zafi897 Жыл бұрын
ஆட்டோ சங்கர் வரலாறு எத்தனை முறை கேட்டு தெரிஞ்சி இருந்தாலும் சரவணன் ஸ்டைல் மற்றும் குரலில் கேட்பது தான் திருப்தி 💞💞💞💞
@rajivwalker6161 Жыл бұрын
Bro recent ah ungalukku add aana subscriber naan ippo 2 days la total ah 13 videos pathuthen... Andha videos la irundhu neraya therinjukitten.... Mukkiyama neraya awarness kidaichurukku enakku.... Tq bro
@vinithathalapathyfan1516 Жыл бұрын
அவரு அப்படி ஆனதுக்கு இந்த சமுகமும் ஒரு காரணம் ...
@vishalmanjunathan817 Жыл бұрын
1. 😨நானும் காங்கேயநல்லூர் தான்😨. 2. விஜய்காந்த் நினைத்து வருத்தம் தான்.
@pavithara4892 Жыл бұрын
Vera level last speech.... Ultimate 💪 .... Unmai unmaiya soldrathu nenga matum than.. வாழ்த்துக்கள் அண்ணா
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
நாளை (12_01_2024) பிறந்தநாள் காணும் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Anna.. unga introduction vera level..... Serious story ah irundha kuda ninga atha romba fun ah sonnathu sema 👌👌👌
@nishasri363811 ай бұрын
Finishing touch vera level bro we miss our Captain 😢😢😢
@dhanarajm712611 ай бұрын
Neenga kudutha intro supera irunthuchu bro... Nanum athu enna place nu yosichen... Bt jail nu neenga sonnathuku aparam enaku enna pathae siripu vanthuchu.... Ur voice and modulation very attractive bro... I like ur videos.... My daughter also watch ur videos.... ❤❤❤
@tamilvalavan6106 Жыл бұрын
ஆட்டோ சங்கர் தாய் தந்தை அவனை சரியாக வளர்க்க வில்லை ஆனால் அவன் வளர்ந்து சரியாக வாழ வில்லை இந்த சமூகம், அரசியல், ஊடகம் எல்லாம் எப்பவும் இப்படி தான் இருக்கும் அதை நம்மால் மாற்ற முடியாது ஆனால் நம்மால் முடிந்தது தனி மனித ஒழுக்கம்.
@adhibanmanirathnam12069 ай бұрын
என் குடும்பம் நாசமாக போயிடுச்சி என்று..நான் மற்றவர்கள் குடியை கெடுக்க விபசாரம், சாராயம், கொலை, கொள்ளை, மாமூல் வாங்குகிறேன் என்றால் நான் உயிருடன் இருப்பதைவிட சாவதே மேல். தயவுசெய்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்... பதவி, அதிகாரி தவறுகள் செய்ய பெரும் உதவி செய்யும்
@hemasrinivasan9984 Жыл бұрын
After watching this video, I remember Vivek sir's comedy scene in the court. Where he confesses about the dark reality of the world. The shop keeper could have helped him so that he doesn't take a wrong path to fulfill his needs.The police who beat him could have investigated properly before doing such a cruel act. It would be great if the Indian Government brings an act to punish the parents who abandon their children for their pleasure. There are many parents in India who sacrifice everything for the sake of their children but hearing these types of stories brings black marks to those who die for the sake of their children.
@sathyam250011 ай бұрын
Jail ku ippadi oru intro va naa ethirpakkala..vera mari..
@drkaali1649 Жыл бұрын
One of the best decode for u anna ❤ ...For his business everyone used him but he did lost of inneed people
@vikneshvaranrk6134 Жыл бұрын
அவர் மீடியாவிடம் உண்மையை சொல்லி இருந்தால் இன்று தமிழகத்தில் நல்ல ஆட்சி மட்டுமே நடந்து கொண்டிருக்கும் தீயவர்களின் பெயர் சொல்ல விரும்பவில்லை நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
@harenthiran Жыл бұрын
அவர் சொல்ல னும் ஆனால் நீங்கள் சொல்ல விரும்பவில்லை! 😂😂😂ஏன்!?!?
@vikneshvaranrk6134 Жыл бұрын
@@harenthiran அது சரி தான் 😂😂 கருணாநிதி தான் மூல காரணம் அப்போது இருந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சுயநல வியாபாரிகள் மேலும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
கடைக்காரர் அவனுக்கு ஆரம்பத்தில் உதவி செய்து இருக்கலாம்.இல்லையென்றால் வேலையை செய்ய சொல்லி பணம் கொடுத்து இருந்தால் அவன் குற்றம் செய்யாமல் இருந்திருப்பான்.ஒரு மனிதன் குற்ற செயல்கள் செய்வதற்கு ஒரு காரணம் சக மனிதனின் செயல்கள் தான்.
@vivekanandhatrichy326911 ай бұрын
Last ah விஜயகாந்த் அவர்களை பற்றி கூறியது முழுவதும் உண்மையானது
@thanushriyaa7thkhausegankm804 Жыл бұрын
அந்த அரிசி கடைக்காரன் தான் காரணம்
@dharaninihi5066 Жыл бұрын
சனி பெயர்ச்சி முடிஞ்சுது ராகு கேது பெயர்ச்சி முடிஞ்சுது புது வருசமும் வந்திருச்சு அடுத்து தை பொறந்தா வழி பொறக்கும்னு நம்பி உட்கார்ந்திருப்போர் சங்கம் 😂❤
@sujathasuperanna3630 Жыл бұрын
Me to
@dharaninihi5066 Жыл бұрын
@@PEACEMAN151 உனக்கு தான் எதுமேலயும் நம்பிக்கை இல்லையே அப்புறம் என் சாபத்துக்கு ஏன் பயப்படற..நல்லா இரு
@DeepaDeepi-np1wh11 ай бұрын
Nanum than
@hindujahindu84329 ай бұрын
😂😂😂😂😂😂😂
@bharathshiva7895 Жыл бұрын
Advanced Happy Birthday Saravanan Anna 🎂🎂🤩🤩🥳🥳🎉🎉🎉!!! May god bless you with good health and prosperity 😊✨ Love from Sri Lanka 🇱🇰.
@yaminikargila1678 Жыл бұрын
Nallaika annaku bday
@SaravananDecodes Жыл бұрын
Thank you for your heartfelt wishes and blessings! It means the world to me. Wishing you all the happiness and success in return. 🙏🏼❤️ தலைவர் பிறந்த மண்ணில் இருந்து வாழ்த்தியத்திற்கு நன்றி
Bro vijaykanth is a very gold person but after he did many help also for tamil nadu peoples they betrayal for him bro I'm from Bengaluru but love the person how innocent nature he has helped so many poor people's great man rest in peace 🕊️✌️😢
@snriders70229 ай бұрын
Lastaa sona paru for eachai medias ku🔥🔥🔥 slipper shot.... Hats off bro♥️♥️🔥
@garmentsvenus7521 Жыл бұрын
கடைசியா சொன்ன கொடுமை ஆட்டோசங்கரின் பாவத்தை விட கொடுமையானது...
@remiremi531011 ай бұрын
Last 10 min vera level 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏾 Saravana ❤
@MMonisha26MMonisha26 Жыл бұрын
I am really interesting to listen all your videos voice, action series, real images, I am big fan for your videos bro..❤
@krishnamoorthyG-s2jАй бұрын
23:30 tha real worlds congratulations Then Ending is heart' touching Captain ❤❤❤❤❤
@LetsWeKnow Жыл бұрын
Your way of introduction narration was excellent
@jaa_onair Жыл бұрын
Introduction vera level...Unga channel 8 months ah pakren enoda karpanai semmaya work aaguthu...last ah auto Shankar nu intro ,superuu ...unga videos elamey na pathruken kadaisila... Troll panna orey video ithuthan 😊 nice and true ... Good narration ❤
@gnanaprakashs4758 Жыл бұрын
Super Bro! Last few statements in the video (about the Vijaykanth) is absolutely true. those sarcastic statements is super (editing also super as well as you have used his video itself for representing your feeling also). Media spoiled the reputation/respect of the person once he alive, after his death, the same media do the laudation of the person, this kind of scenario reminds me the famous dialogue of the comedy actor "Uyirodu irukkum bodhu thani kuda tharamaatanga but iranthudhuku apparom paal oothuvanga"...
@jayganesh859 ай бұрын
Actually what happened to Shanker is a life journey + situation (the grocery shop) + luck (the grocery shop owner was beaten and start to given mamun) + got spoilt when he started to earn illegally without getting caught + being used (by politicians, celebrities, police officers and etc) Bro Saravanan, thank you so much for this great story....bless you always
@minklynn192511 ай бұрын
ஆட்டோ சங்கர் சரிதையை பேசுவீங்க னு எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
@bhuvanasumathi121623 күн бұрын
Saravanan anna na unga big fan❤unga vedios la romba pudikum.....solved and solved cases my fav....en birthday um 12.1.2002 unga birthday 12.1 same pinch❤
@deephandharmalingam864211 ай бұрын
Bro, hats off to you.. As like Captain you nailed it ... Slipper shot for media
@mohanapavitheo2238 Жыл бұрын
Anna ippolam nan news pakurathey current affairs kagathan anna ivanunga soldrathu ellamney uruttathan oru news poduran apadina anga nadanthathu onnu ivanunga soldrathu onna thaan irukkum ithula oru news kedaichutu thuna odaney nallu pera koopittu ukkaravachu pessi namma katha kilichuruvanunga ok na Wish you a happy birthday சகோ❤❤❤❤❤❤
@MissIndia-ku9lv Жыл бұрын
எல்லாம் இந்த ஒரு ஜான்வய்த்து பசிக்காக😢😢
@murugesanyasodha5752 Жыл бұрын
அட்வான்ஸ் ❤❤ பொங்கல் ❤ மாட்டு ❤ பொங்கல் ❤ காணும் ❤ பொங்கல் ❤❤❤ வாழ்த்துக்கள் சரவணன் ❤டிக்கே❤ அமெரிக்கா அதிபர் டொனால்ட் ரீகன் க்ரைம் பதிவு பற்றி உங்கள் குரல் லில் விடியோ பேடுக்கள் ❤❤❤ ❤❤❤ சரவணன் டிக்கே ❤
@Closesttobible Жыл бұрын
Advance happy born day bro 🎉🎉🎉 God bless you let your videos spread to many of them
@rahmathullahmuhammed7483 Жыл бұрын
கடைசி சொன்ன வார்த்தைகள் மிக மிக உண்மை 👌👌👌
@kumareshthevar6951 Жыл бұрын
Unga voice vera leval.. Bro
@finch-g5m Жыл бұрын
captain vijayakanth sir pathi video podunga bro plz😊😊😊😊😊😊😊
@justinraj851 Жыл бұрын
Narration sema Saravana ❤
@meyyappanm946911 ай бұрын
Really super video hats off to u from madurai I am big fan of you all video 🎉🎉❤❤
@kowsalyas3971 Жыл бұрын
Vijayakaanth Vandha Scene semma bro 😂😂😂😂😂😂😂😂😂
@nivedhamani639311 ай бұрын
Yes, captain ah savadichadhe indha paala pona media dhan
@வராஹிதேவி-ம5ட11 ай бұрын
யார் இந்த ஆட்டோ சங்கர்?... மக்கள் அதிகம் பேசும் அளவுக்கு நல்லவரா?...கெட்டவரா?... என்று சிறுவயதிலிருந்தே எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு இன்று தான் உங்க மூலமாக விடை கிடைத்தது... சுருக்கமாகவும்... தெளிவாகவும் விளக்கியதற்க்கு மிகவும் நன்றி...
சங்கர் நல்லவராக தான் வளர்ந்து வாழ்ந்து இருக்கிறார். இந்த சமுதாயம் சங்கரை மாற்றி விட்டது...
@deepanrs1393 Жыл бұрын
Panre thappu ku nyayam vere 😂
@K.Selina Жыл бұрын
@@deepanrs1393 intially when he asked for little groceries for his family instead of helping he provoked the shop owner provoked policeman to beat is it a right thing? So no one is perfect to judge others. God alone can judge people also people are well worse(people with professional experience can do bcs they are approved by Government and law of the land )
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
@@PEACEMAN151சரி இவ்வளவு சொல்றீங்களே !!! அவன் அவனோட மனைவி மகளுக்காக தான் இதையெல்லாம் ஆரம்பிச்சான்.... அப்புறம் என்ன மானா'வுக்கு இன்னும் 3 கல்யாணங்கள் பண்ணுனானாம்.... ??? அப்போ பொண்டாட்டி விஷயத்துல கூட யோக்கியம் இல்லாதவனுக்கு நீங்க வக்காலத்து வாங்கறீங்க .... ??? என்ன சைக்கோ'வா இருந்தாலும் தன் குடும்ப விஷயத்துல நல்லவனா இல்லைன்னா அவன் தப்பானவன் தப்பானவன் தான்
@manikandankarunakaran9663 Жыл бұрын
Samudhayamaa? 😂
@aravindbalan604711 ай бұрын
இந்த கேடு கேட்ட ஆட்டோ சங்கரக்கு சப்போர்ட் வேற. சப்போர்ட் பண்ணற உன்னக்கு சப்போர்ட் பண்ண கமெண்ட் ல சில ஆம்பளைங்க. உங்க கிட்ட இருந்து பாதுகாத்துக்க பல வீட்டு பெண் பிள்ளைகளை கராத்தே, ஜூடோ சொல்லிக்கொடுத்து தான் வலக்கணும். U guys should be watched..
@sasidaran196712 күн бұрын
இன்றைய கல்வித் தந்தை எல்லாம் அன்றைய ஆட்டோ சங்கர் தான் சொல்லாம சொல்லும் உங்கள் சொற்பொழிவு எல்லோருக்கும் புரியும் 🙏
@harishkumard2608 Жыл бұрын
Finally what I ask it was came thank you bro🎉🎉
@UmaUma-mh7bd Жыл бұрын
இளம் பிராயத்தில் தாயின் பிரிவு மிக பெரிய இழப்பு, பொதுவாக எந்த ஒரு ஜீவராசியும். தன் குட்டிகளுக்கு உணவு தேடும் பயிற்சியும், தற்காப்பு வித்தையும் சொல்லி கொடுக்கும், அந்த குட்டி வளர்ந்து தானே வாழ தொடங்கும் போது தான் தாய் அதை விரட்டி விடும் , அதுவரை தாய் அன்பு மிக முக்கியம்
@வேலையேஇல்லை Жыл бұрын
1980 என்ற தலைப்பை பார்த்தவுடனே இது ஆட்டோ சங்கர் என்று நினைத்தேன்.
@Kavitha-vl4lj Жыл бұрын
Yes same to you
@sekar4478 Жыл бұрын
Yes ❤😅
@SaravananDecodes Жыл бұрын
அருமை சகோ
@வேலையேஇல்லை Жыл бұрын
நன்றி சகோ.@@SaravananDecodes
@ravikavi417 Жыл бұрын
Advance Happy 😊😊😊 birthday 🎂🎂🎂 to you saravan Anna ❤❤❤ life long happya irunga bro , intha maathiri life longa engalukku crime scenes pathi video podunga bro @ god bless you 🎉🎉🎉🎉🎉
@nirmalakumari4672Ай бұрын
Really saravan super introduction i was very eager to listen what was that place but its gail... really ur way of explation is lovely.. ur voice admair to listen u...👌
@selvy1356 Жыл бұрын
அருமையான பதிவு 😅 நன்றி சரவணன் 🙏
@varshinia.r.2895 Жыл бұрын
முதலில், கடைக்காரர் அவனிடம் சரியாக நடந்து கொண்டிருக்க வேண்டும். அரிசி கேட்டால் கொடுத்திருக்கலாம், இல்லை என்றால் கொடுக்க முடியாது என்று சொல்லிஇருக்கலாம் இல்லையேல் அந்த கடையில் வேலை கொடுத்திருந்தால் கூட, அவன் இந்த ஒரு செயலை செய்திருக்க மாட்டார். ஆனால் இந்த ஒரே காரணத்தை வைத்து ஷங்கர் இப்படி ஒரு தவறை செய்திருக்க கூடாது. ஏன் பெண்களை வைத்து வியாபாரம் செய்யவேண்டும் இது மிகவும் தவறானது. ஒருவேளை அவர் பெண்களை வைத்து தொழில் செய்யாமல் இருந்திருந்தால் கூட இது சூழ்நிலையை காரணம் என்று ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவர் மன்னிக்க முடியாத தவறை செய்துள்ளார். பெண்களுடன் வியாபாரம் செய்தது மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள இவர் சந்தேகத்திற்கு இடமின்றி மிருகம்தான். பெண்களை கேவலமாக கருதியதால் இவன் ஒரு கேவலமான மிருகம் ஆவான்.
@vivo8724 Жыл бұрын
Thirillingana story ku idaila apapa comedy um panreenga bro😂
@ganeshkumar-xc3kl Жыл бұрын
நான் நீண்ட நாட்கள் தேடி கொண்டிருந்த காட்சிப்பதிவு. நன்றி நண்பா.
@mrudulam699 Жыл бұрын
The last statements you pronounced in this video are completely true. We can say situation led this auto Shankar to turn as a cruel man. But it was the politicians who gave him complete strength. Also about vijaykanth sir😢. Tamil Nadu ppl missed to have him as a CM. Not even ppl were able to believe him. Media is just running to support powerful ppl instead of truthful ppl😢. Among all of these sources if anyone is truthful they will not be allowed to survive.
Your sense of humour is awesome. Agni moolai la paati samachadhu, end la vacha punch😂😂😂 LOL
@kousipershiya557511 ай бұрын
Not paati... Aaya😂
@udhayachandran15911 ай бұрын
@@kousipershiya5575 😂😂😂
@krishnasanju120811 ай бұрын
Anna jail description semma ponga Na second time um unga jail explanation a kettu tu tha video kulla ye ponen Rasikum padiyaana intro Day by day u r becoming more interesting