திருமணம் முடிந்த 8 மாதத்தில் மரணபடுக்கையில் கணவர்... விந்தணு கேட்டு பாசப்போரட்டம் நடத்திய மனைவி..

  Рет қаралды 806,150

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video திருமணம் முடிந்த 8 மாதத்தில் மரணபடுக்கையில் கணவர்...
விந்தணு கேட்டு பாசப்போரட்டம் நடத்திய மனைவி..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #Gujarat #Wife
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape. gujarat wife

Пікірлер: 552
@FAMILYSTARS256
@FAMILYSTARS256 3 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு மனைவி இப்படிப்பட்ட ஒரு கணவன்🥺🥺. கடவுளே இவர்கள் இருவரும் அடுத்த ஜென்மத்தில் இணை பிரியாத ஜோடிகளாக இருக்க வேண்டும்😭😭😭. யாரெல்லாம் என்னைப்போன்ற நினைக்கிறீர்கள்
@smile-ul8bu
@smile-ul8bu 3 жыл бұрын
@@thayasr3479 😂😂😂
@MONIS_THALA
@MONIS_THALA 3 жыл бұрын
@@thayasr3479 😂😆
@srm3597
@srm3597 3 жыл бұрын
வாரிசு மூலம் சொத்து வாங்குறதுக்காக்கூட இது மாதிரி செய்வாங்க
@srm3597
@srm3597 3 жыл бұрын
@moorthikrish உலகத்துல நடக்குறத்தாண்டா சொல்ரேன் இதுல உனக்கு ஏன் எரியுது, உனக்கு பல கோடி ரூபாய் சொத்து கைவிட்டு போனா விடுவியா??? வாய பிளந்துடமாட்டியா???
@srm3597
@srm3597 3 жыл бұрын
@moorthikrish No reply??????
@தமிழச்சி-ங5ர
@தமிழச்சி-ங5ர 3 жыл бұрын
உண்மையான காதலுக்கு உதாரணம் இந்த பெண்... நீ நல்லபடியா கரு உற்று குழந்தை பெற வேண்டும் சகோதரி....
@srm3597
@srm3597 3 жыл бұрын
வாரிசு மூலம் சொத்து வாங்குறதுக்காக்கூட இது மாதிரி செய்வாங்க
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
@@srm3597 வாய்ப்பிருக்கு. ஆனால் குறைவு
@jayansuganyan4263
@jayansuganyan4263 3 жыл бұрын
@@srm3597 ஏன் உனக்கு அந்த மாதிரி ஏதும் நடந்திச்ச
@ABIPANDIrumic
@ABIPANDIrumic 3 жыл бұрын
@@srm3597 ningalam thirunthavay matingala penkalai mathika katrukollungal keelthanamaga yosikathierkal
@jonnahsimirnasrimathis9345
@jonnahsimirnasrimathis9345 3 жыл бұрын
ama evlo correct ta soldra unga veetul unga amma,sister ippadi tha naraya cash vangirunganga la.pakkama ethum sollatha.
@maheshwari3485
@maheshwari3485 3 жыл бұрын
நீ நல்லா இருக்கனும் அம்மா உன் கணவர் உன்னுடனே உன் குழந்தை வடிவில் வருவார் கவலை படாதே
@blueberrymusicstation7699
@blueberrymusicstation7699 3 жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது ஆனால் நான்கு வருடம் முன்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது.. எனது பெற்றோர் என்னை கை விட்டும் என் மனைவி என்னை கடவுள் போல காத்து வருகிறார்.... என்னை பொறுத்தவரை என் மனைவி தான் எனக்கு கடவுள்
@pethrurpethrur9588
@pethrurpethrur9588 3 жыл бұрын
Superb anna 👍🥺
@vmravichandran6807
@vmravichandran6807 3 жыл бұрын
Great
@natarajank452
@natarajank452 3 жыл бұрын
Vazlga valamudan
@suganthisuganthi1395
@suganthisuganthi1395 Жыл бұрын
Super anna
@panamaram2024
@panamaram2024 7 ай бұрын
Super anna
@நம்மசென்னை-ற7ந
@நம்மசென்னை-ற7ந 3 жыл бұрын
இது ஒரு செய்தி அல்ல கல்ல காதலில் விழும் வர்களுக்கு ஒரு பாடம்
@shabinshabin1397
@shabinshabin1397 3 жыл бұрын
Yes
@avcollectionskoramuslin1344
@avcollectionskoramuslin1344 3 жыл бұрын
Yes....
@keerthanam4849
@keerthanam4849 3 жыл бұрын
Crt
@babimba6233
@babimba6233 3 жыл бұрын
S... 💯 True
@murugananthanthenmozhi2270
@murugananthanthenmozhi2270 2 жыл бұрын
Correct
@saravanansunitha9793
@saravanansunitha9793 3 жыл бұрын
இதிலிருந்தே தெரிகிறது அன்புத் தங்கச்சி எந்த குறையும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்து சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ஜெய் பாண்டுரங்கா
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
காமம் வென்று காதலாகிறாள்.... ❤️❤️❤️
@lavacooler3552
@lavacooler3552 3 жыл бұрын
Yes
@TheSelvakumarj
@TheSelvakumarj 3 жыл бұрын
உங்கள் வரிகளில் வியக்கின்றேன்... இதைவிட அந்தப்பெண்ணை வாழ்த்த வரிகள் ஓன்றும் இல்லை... நன்றி அம்மா......
@moorthy9308
@moorthy9308 3 жыл бұрын
Yes mam
@Srram070
@Srram070 3 жыл бұрын
Supera soninga 👏🏻👏🏻
@sureshr1158
@sureshr1158 3 жыл бұрын
Real
@panimalar6791
@panimalar6791 3 жыл бұрын
புருசனை போட்டு தள்ளுர மனைவிகளுக்கிடையே.. இப்படியும் ஒரு மனைவி.. அவளுடன் வாழ கொடுத்து வைக்காத கணவன்..
@shivathalapathy8817
@shivathalapathy8817 3 жыл бұрын
யேய் அபிராமி நீ இங்கதான் இருக்கியா, கள்ளக்காதல் காக உன்னோட ரெண்டு குழந்தைகளையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்தவ தான நீ 😡😡😡, நீயெல்லாம் அவசியம் cmnt போடணுமா 😡😡😡
@vigaanoduvizhaiyadu6445
@vigaanoduvizhaiyadu6445 3 жыл бұрын
Ithu athu illa
@meenamaruthu8197
@meenamaruthu8197 3 жыл бұрын
Athunala tha comment ipdi potruka pola abirami
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
கள்ளக் காதலர்கள் இதை பார்த்து திருந்தட்டும். இந்த பெண்ணின் விருப்பம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@chitraperumal2325
@chitraperumal2325 3 жыл бұрын
@துணிவே துணை ungalukku thunivae thunai set agathu username change panikonga
@chitraperumal2325
@chitraperumal2325 3 жыл бұрын
@துணிவே துணை choice is urs bro..
@chitraperumal2325
@chitraperumal2325 3 жыл бұрын
@துணிவே துணை thunivae thunai na good character irukravanga vachikalam ipadi oru ponna thappa pesuravanga vera entha mathiri venumnalum name vachukalam
@jayansuganyan4263
@jayansuganyan4263 3 жыл бұрын
@துணிவே துணை என்ன ஒரு கேவலமான எண்ணம் உனக்கு
@chitraperumal2325
@chitraperumal2325 3 жыл бұрын
@NEED 2-WIFE POLICY😍 ama yen na avaru unga group aachae neenga support panuvinga than 😬
@mnv1042
@mnv1042 3 жыл бұрын
அன்பு மகளுக்கு: பெண்களின் பெருமை நீயம்மா. இந்நாட்டின் மிகச்சிறந்த தாயம்மா. நலமுடன் பிறக்கும் உன் சேயம்மா. நீடூழி நீ வாழுவாயம்மா.
@arunatamilanda7552
@arunatamilanda7552 3 жыл бұрын
இந்த காலததுலயும் இவர்களை போல பெண்கள் உள்ளார்கள், கடவுள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்🙏🙏🙏
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
அய்யோ... பாவம் எவ்லோ அன்பு கணவர்மேல. இப்படி வாழ கொடுத்து வைக்கலயே
@vimal0515
@vimal0515 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..... அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
அதென்ன ஆண் குழந்தை 🤣🤣🤣
@kamatchikannivel7731
@kamatchikannivel7731 3 жыл бұрын
அந்த பெண்ணின் கணவரே அவளுக்கு மகனாக பிறக்க...சம்பாதிக்க மட்டும் அல்ல... பணம் யாரு வேணாலும் சம்பாதிக்கலாம்.. அதற்கு ஆண் பெண் வித்தியாசம் தேவை இல்லை....
@hakunamatata7088
@hakunamatata7088 3 жыл бұрын
@@kamatchikannivel7731 avan profile name pathale therla epd patavan nu.. Report adinga intha mari psycho gala
@vimal0515
@vimal0515 3 жыл бұрын
@@kamatchikannivel7731 பணம் சம்பாதிக்க ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று கூறவில்லை.. மகன் வடிவில் தன் கணவரை காண்பார்... அந்த பெண்ணின் விருப்பமும் அதுவாகவே தான் இருக்கும்..
@vimal0515
@vimal0515 3 жыл бұрын
@@hakunamatata7088 என் profile nameku அர்த்தம் தெரிந்தால் கூறவும்... நான் phyco va இல்லையா என்று பிறகு தெரியும்
@VigneshVicky-vh5kr
@VigneshVicky-vh5kr 3 жыл бұрын
ஒரு பெண்ணின் கன்னியமிக்க காதல் இது 🥰🥰
@raghulmathan4588
@raghulmathan4588 3 жыл бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா 😳😳.... இப்படி ஒரு பொண்ணு மனைவியா கிடைத்தும் அவரது கணவருக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை....
@santhanamariappan5729
@santhanamariappan5729 3 жыл бұрын
Kadavul intha maathiri ullavangaluku long life kodukurathu illa
@spr1268
@spr1268 3 жыл бұрын
இப்படி செய்தி போடுடா பாலிமர்... கேக்கவே எவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கு... இதவிட்டுட்டு கள்ளக்காதல் நியூஸ் போட்டு டெய்லி காலைல எரிச்சல் ஆக்காத
@rajakumarans3308
@rajakumarans3308 3 жыл бұрын
மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல!! அதையும் தாண்டி புனிதமானது.......
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
அவங்க கேட்டதை கொடுப்பதற்கு உத்தரவிடுங்க ஜட்ஜ் ஐயா 🙏 புண்ணியம் கிடைக்கும் 🙏🙏
@rockyhem.1036
@rockyhem.1036 3 жыл бұрын
ok neenga mudala name change annunga bro
@As-um6bq
@As-um6bq 3 жыл бұрын
Naa romba naal kalichu ungala comment la pakuren
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@@rockyhem.1036 ஏன்..😁
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 жыл бұрын
@@As-um6bq ஓ.. அப்படியா 😁 நன்றி 🙏
@diamondmadam.3449
@diamondmadam.3449 3 жыл бұрын
Punniyam entha kadaila kadaikum 😂😂😂
@p.m5364
@p.m5364 3 жыл бұрын
வித்தியாசமான ( காதல்) சிந்தனை.தனது கணவர் இறந்தாலும் அவரின் விந்தணு மூலம் அவர் முகத்தை குழந்தை மூலம் பார்க்க நினைக்கும் இது போன்ற பெண்கள் போற்றப்பட வேண்டும்...! அடுத்த நாளே அவர் இறந்தது வேதனையே...!
@sofisweetie13
@sofisweetie13 3 жыл бұрын
வெளிநாடுகளில் இது சாதாரணம்.. usual ஆகவே ஒருவர் இள வயதில் இறக்கிறார் என்றால் sperms சேர்த்து வைப்பார்கள்.. அவர்களின் காதலி அல்லது மனைவிக்காக.. வாடகை தாய் மூலமாக மகனின் வாரிசை பெற்றுடுக்க வைத்து மீண்டும் பேரனை மகன் போல வளர்க்கும் அம்மாக்களும் வெளிநாடுகளில் உண்டு.. :):)
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உண்மையான காதல் 💞😭
@rohanstalin
@rohanstalin 3 жыл бұрын
கொடுமையான கொரனாவால் எத்தனையோ பாசமான குடும்பங்களும் பாவமான குடும்பங்களும் சிதறிபோய்விட்டது
@Shivaparamashivamofficl
@Shivaparamashivamofficl 3 жыл бұрын
இவங்க அன்பு பூமிக்கு ஆகாது என்னு என்னமோ ஆண்டவன் இவர்களை பிரித்துவிட்டான்..😢😢 கள்ளக்காதல்கள் வாழும் இந்த பூமியில் இவர்கள் வாழ ஆண்டவன் இடம் கொடுக்களையே..😢
@sanasana-bc2eo
@sanasana-bc2eo 3 жыл бұрын
இப்படி ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் கணவர் இருக்கும் போது வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துக் கொள்கிறார்கள் சில பேர்
@copyking8096
@copyking8096 3 жыл бұрын
avargal item 😢
@copyking8096
@copyking8096 3 жыл бұрын
@@SureshK-el7st aamam thozha😢
@sairam-zn2qd
@sairam-zn2qd 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@TSubalakshmiD
@TSubalakshmiD 3 жыл бұрын
கேட்கும் போதே கண்ணீர் தான் வருகிறது🥺.அந்தப் பெண் நினைத்தது போலவே நடக்கட்டும். அவள் கணவனின் சாயலில் குழந்தை பிறக்க வேண்டும் 🙏
@vishnupriyanm2996
@vishnupriyanm2996 3 жыл бұрын
இதுதான் தூய்மையான அன்பின் அடையாளம் மீண்டும் வருவார் மகனாக...!
@shanmugavel1381
@shanmugavel1381 3 жыл бұрын
இந்திய திருநாட்டில் இப்படிப்பட்ட ஒரு பெண்ணா அவளின் பெண்மைக்கு நான் தலைவணங்குகிறேன் ,இனிவரும் காலங்களில் அந்தபெண்ணிற்கு எந்த கஷ்டங்களும் வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@jeyaprakash9812
@jeyaprakash9812 3 жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி உன் வயிற்றில் குழந்தையாக பிறந்து உன்னுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏😭😭
@daveedudavid1785
@daveedudavid1785 3 жыл бұрын
பெண் ஒருவர் மீது ஆசை கட்டினால் அதை mattra யாராலும் முடியாது
@mohamedazam7801
@mohamedazam7801 3 жыл бұрын
இந்த அன்பு மனைவிக்கு இப்படியுமா சோதனை நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற இறைவனிடம் பிராத்திக்கிறேன்
@manimozhimanimozhi6589
@manimozhimanimozhi6589 3 жыл бұрын
பாசமான மனைவிகளுக்குத் தான் இந்த மாதிரி கொடுமைகள் நடக்கும்
@611indhumathi2
@611indhumathi2 3 жыл бұрын
True
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
கட்டாயம் கரு நன்றாக உருவாக கடவுள் உன்னை காப்பாற்றட்டும் சகோதரி! தயவுசெய்து இதுபோல் பெண்களை ஆண்கள் விட்டுச்செல்லாதீர்கள்❤️🙏
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை 😪😪😪😪
@balar1920
@balar1920 3 жыл бұрын
எல்லா சரியாகும் தமிழ் மக்களே அனைவரும்🙌👏🙏🙇 பிரார்த்தனை செய்யுங்கள் நம் மனவலிமை அவர்களை காப்பாற்றும்
@amazinggadgets3067
@amazinggadgets3067 3 жыл бұрын
🥺🥺Intha generation la ipdi Oru wife ah♥️♥️♥️♥️♥️
@ManiKandan-mt6pj
@ManiKandan-mt6pj 3 жыл бұрын
காலம் உன்னை மாற்றும் பொறுத்து இரு இதையும் கடந்தூ செல் இன்னூம் கொஞ்சம் தான் கடந்தூ விடூ வென்றூ விடு வாழ்க்கையை
@selvarajanramalingam2102
@selvarajanramalingam2102 3 жыл бұрын
இதுதான் பாரதபெண்கள், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு மன வலிமை தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@karthiraw7586
@karthiraw7586 3 жыл бұрын
❤️உண்மையான இந்த பாசப் போராட்டம் நடத்திய 💞அன்பு சகோதரிக்கு கண்ணீர் மல்க தலை வணங்குகிறேன் 😭😭😭
@victoriajesusvicky6969
@victoriajesusvicky6969 3 жыл бұрын
எத்தனையோ கள்ள காதலுக்கு நடுவில் இப்படி ஒரு பெண்ணா
@aniara6288
@aniara6288 3 жыл бұрын
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அதை மதித்து வாழும் மனைவிக்கு தெய்வத்துக்கு சமம்🙏
@jagant1634
@jagant1634 3 жыл бұрын
என் மனைவி, அவள் வயிற்றில் இருந்த 3 மாத கருவை கலைத்து விட்டு, வேறு ஒருவருடன் சென்று விட்டால். ஆனால் இந்த உலகில் இப்படி ஒரு பெண், வணங்குகிறேன்.
@mixmastermixmaster9032
@mixmastermixmaster9032 3 жыл бұрын
Intha ponnu than unmaiyana Uthami Ipdi oru thunaivi yaarukum kedaikathu Varathiyey illa
@TomJerry-t3q
@TomJerry-t3q 3 жыл бұрын
இதுபோல் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்🙏
@vasudevanm2421
@vasudevanm2421 3 жыл бұрын
இப்படி ஒரு மனைவி கிடைக்க ஒரு வரம் வேண்டும்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
இந்த காலத்துலயும் இப்படி ஒரு பெண் கவலை படாதமா கடவுள் ஆசிர்வாத்தில் உனது கணவர் உனக்கு பிள்ளையாக பிறக்க எல்லா வல்ல இறைவனை நாங்கள் எல்லோரும் வேண்டி கொள்கிறோம்🙏🙏🙏
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 жыл бұрын
கேட்கவே மிகவும் நெகிஞச்சியா இருக்கு. விரைவில் அந்த பெண் நினைத்தது நடக்கணும் கடவுளே.
@elitee1704
@elitee1704 3 жыл бұрын
Kadhalukku arivu thevai illai endru solluvaargal, adhu idhu dhaana. ❤️❤️❤️
@dheenasurya1489
@dheenasurya1489 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வச்சதுபா
@kalumsujith9051
@kalumsujith9051 3 жыл бұрын
நீங்கள் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்
@m.karthikeyanm.karthikeyan5920
@m.karthikeyanm.karthikeyan5920 3 жыл бұрын
உண்மையான காதலுக்கு என்னிக்குமே அழிவு கிடையாது உலகம் உள்ளவரை
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
avare unaku kulandhayaga pirapar....ena vendugiren....🙏🙏🙏
@bharathirajapalanisamy3374
@bharathirajapalanisamy3374 3 жыл бұрын
Wow.. He was the lucky person to have such great wife..
@SenthilKumar-gc6wl
@SenthilKumar-gc6wl 3 жыл бұрын
Inthu tham unmaiyana kadhal
@natchathirasenthil2600
@natchathirasenthil2600 3 жыл бұрын
சிங்கப்பெண்ணே நீயும் உன் குழந்தையும் பல்லாண்டு வாழ்க👍👍👍👍👍👍
@divinedivya929
@divinedivya929 3 жыл бұрын
🙏🙏🙏Andha kozhandhai nallapadi pirakkanum
@நிலா-ம5ள
@நிலா-ம5ள 3 жыл бұрын
Unmaiyana kathal oru pothum aziyathu🌹🌹
@karthika4805
@karthika4805 3 жыл бұрын
Unmaiyana pasam... Ivaga baby kita irunthu avaga husband ah papaga..
@j.keditz8507
@j.keditz8507 3 жыл бұрын
😭romba kastama irukku idha kekkumbodhu 😭😭😭
@maruthachalammaruthu580
@maruthachalammaruthu580 3 жыл бұрын
Well said
@CAABISHEKK
@CAABISHEKK 3 жыл бұрын
Avan evlo kastta pattu erupan kadaisi nwrathula epdi aitu 😖
@geethab794
@geethab794 Жыл бұрын
நா இன்னைக்கு தா இந்த NEWS பாத்த அந்த பொண்ணு ஆசை பட்டபடி குழந்தை பிறந்துடுசா
@veeraagaram432
@veeraagaram432 3 жыл бұрын
Ada kadavule ippadium oru ponnu God bless u da❤️
@SenthilKumar-nb3ok
@SenthilKumar-nb3ok 3 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப் பெண் நீயே! ௨ன்னுடன் சகோதரனாக பிறக்க முடியவில்லை. அடுத்த பிறவியில் ௨ன்னுடன் அல்ல ௨ன் மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@yuvarajmanoharan4802
@yuvarajmanoharan4802 3 жыл бұрын
இருந்தாலும் எதிர்காலம் கருதி மறுமணம் செய்து கொள் சகோதரி
@prasathprasath915
@prasathprasath915 3 жыл бұрын
வேண்டாம் மறுமணம் வேண்டாம் உன் குழந்தையை நல்ல படியாக உன்னை விட வேறு யாரும் கவனிக்க மாட்டார்கள்
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
நீ.சீக்கிரம்.சாவுடா.உன்மனைவியைநான்கல்யாணம்பண்ணுறேன்
@shanthijay938
@shanthijay938 3 жыл бұрын
Yes correct
@sb7289
@sb7289 3 жыл бұрын
@@athiaman877 avar enna sollitarnu ivvalavu mosama comment pannirukka
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
@@sb7289 நானும்தவறாக.சொல்லவில்லையே..
@comrade_kumar
@comrade_kumar 3 жыл бұрын
கல்லானாலும் கணவன். புள்ளானாலும் புருசன்.....❤️😓
@H.M.Thishan
@H.M.Thishan 3 жыл бұрын
உங்களுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும். நாங்கள் உங்களுக்காக ஆண்டவரிடம் பிறார்த்திக்கிறேம் நம்பிக்கையான இருங்கள் .உங்கள் அன்பு இந்த உலகத்தில் உள்ள அனைத்து காதல் அன்பையும் தாண்டி விட்டது 🙏🙏
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 3 жыл бұрын
இந்த உன்னத காதல் மரணத்தையும் வெல்லும் விரைவில் குழந்தையும் கிடைக்கும் அவருடைய கணவரும் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 ஓம் நமச்சிவாய போற்றி போற்றி நமோ நாராயணா போற்றி போற்றி.
@deepakravi5590
@deepakravi5590 3 жыл бұрын
Ippadi uam poununga irukanga eppadi parathuradhunea theariyala
@enashvienulagamrevathianba8196
@enashvienulagamrevathianba8196 3 жыл бұрын
கணவன் இல்லாமல் போனாலும் அவரின் உயிர் இந்த உலகில் வாழ வேண்டும் என்று ஆசை பட்டு எவ்வளவு பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் இந்த பெண் தலை வணங்குகிறேன் உனக்கு
@cooking.knowledge_
@cooking.knowledge_ 3 жыл бұрын
காதலுக்கு எல்லை இல்லை என்பதை விளக்குகிறது.இந்த பதிவு
@gopalkrishnar9032
@gopalkrishnar9032 3 жыл бұрын
மனித குலத்தின் கடவுள்🙏
@ranjanijobinfo
@ranjanijobinfo 3 жыл бұрын
Pavam...antha wife..😰
@senthilkumarmurugesan8131
@senthilkumarmurugesan8131 3 жыл бұрын
Great salute to Gujarat high court judges. வாழ்க மனித நேயம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@kokkikumar3217
@kokkikumar3217 3 жыл бұрын
இந்த மாதிாி மனைவி அமைவதெல்லாம் வரம்❤️
@rajasubha6129
@rajasubha6129 3 жыл бұрын
இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண் எந்தப் பிரச்சினை இல்லாமல் குழந்தை பெற்றெடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@chandrasekaran7348
@chandrasekaran7348 3 жыл бұрын
கணவனுக்கு.. மனைவின்னு சொன்னா இவள போல இருக்கனும்...🔥🔥🔥🔥👌👌👌💪💪💪💪
@HELLOPEDIAOfficial
@HELLOPEDIAOfficial 3 жыл бұрын
😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் உங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@selvaprakash7798
@selvaprakash7798 3 жыл бұрын
Her husband is death......Enna life da ithu😭😭😭.....Avanga asai padi oru baby avangluku keadaikanum👶👶🙏 please ellarum pray pannunga😓😓😓🙏🙏🙏🙏
@mathuramaths9784
@mathuramaths9784 3 жыл бұрын
அந்த அளவுக்கு அந்த கணவரும் தன் மனைவி மீது உயிராக வும் உண்மை உள்ளவராகவும் பாசமானவராகவும் இருந்திருப்பார். கணவனின் உண்மையான அன்பை காலங்கள் உணர்த்துவது இல்லை. சில மணித்துளிகளே உணர்த்தி விடும்.
@saransaranraj6547
@saransaranraj6547 3 жыл бұрын
ஆண்டவரே இயேசப்பா அந்த குழந்தை நல்லபடியாக வளரனும்
@divikshabeautychannel7129
@divikshabeautychannel7129 3 жыл бұрын
அந்த விந்தணு கணவர் உடையாதா என்பதை உறுதி படுத்திக் கொள்ளவும் !!! பழி வாங்க மாற்றி கொடுத்து விடப்போகிறார்கள் 😢😢
@indhumathiindhuja2616
@indhumathiindhuja2616 3 жыл бұрын
GREAT MA... SOLLA VARTHAIYE ELA... 😭
@rdharmaraj4869
@rdharmaraj4869 3 жыл бұрын
காலம் முழுவதும் அவர் துணையின்றிதான் வாழ வேண்டுமா?
@கார்த்திக்2512
@கார்த்திக்2512 3 жыл бұрын
அப்படியே சொத்து விவரமும் சொல்லுங்க , அவருக்கு சொத்து இல்லை என்றால் நல்ல மனைவிதான்👍⁉️
@vinotha7243
@vinotha7243 3 жыл бұрын
Enna pa pengal enna pannalum kurai solluringa
@anandvictor7021
@anandvictor7021 3 жыл бұрын
கோர்ட் சொன்னாதான் கேப்பார்களாம். பாவம் அந்த பெண். கண்ணீர் தான் வருகிறது.
@musicandfunvlog8609
@musicandfunvlog8609 3 жыл бұрын
ipdiyu nalla thampathi..but ippo la kolanthaikaha innorutha sperm vangi inorutha kolanthaya sumakuranga..
@மதுரைவிரன்மதுரை
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
இவர்கள் இவரைப் பார்த்து இவரைப் பார்த்து இவரைப் பார்த்து அனைத்து இவரைப் பார்த்து அனைத்து பெண்களும் குடும்ப குடும்ப வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையை புரிந்து கொண்ட வாழ்க்கை வாழ்க்கை நடத்த வேண்டும்
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 3 жыл бұрын
Intha mathri seithi podunga da Kekavathu nalla irukku 💐
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc 3 жыл бұрын
Ethuve tn na vera marriage panirupaluga
@kanagaraj7388
@kanagaraj7388 3 жыл бұрын
Good news for salute for couples ❤️🙏😍
@vanampadi
@vanampadi 3 жыл бұрын
நீ நல்லா படியா வாழனும்,அடுத்த ஜென்மத்துல இரண்டு பேரும் சேர்ந்து வாழுவீங்க,
@roshan.v3540
@roshan.v3540 3 жыл бұрын
கொடுங்கள் பாவம்.நல்ல மனைவி
@_isravel__stephen_
@_isravel__stephen_ 3 жыл бұрын
Aiyyyo ippppadiyala oru pen irunthan god kudutha varamnu solllam 🔥🔥❤️
@யோகேஷ்குமார்ர
@யோகேஷ்குமார்ர 3 жыл бұрын
உன்மையான காதல் ❤️
@Babu_310
@Babu_310 3 жыл бұрын
Great
@priyay
@priyay 3 жыл бұрын
On successful conception and delivery, imagine the Goosebumps story the child will get to know about his or her birth.. the soul that is blessed by lakhs of ppl even before it became a cluster of cells ... All is well ... More strength to her 🥺
@sudhaguru9853
@sudhaguru9853 3 жыл бұрын
Entha mathri news poduga pa etha vitutu eva pondati avankuda poita kella kadhal news pls athigama podathiga thappu panrathu kuraianumuna first olukamana news poduga plz 🙏🙏
@visalivisali800
@visalivisali800 3 жыл бұрын
Death aana husbandkita irunthu vindhanu vaangi conceiveda irukkaranganu news vandhuchu
@bruceselvam4966
@bruceselvam4966 3 жыл бұрын
கணவன் மனைவி உறவுக்கு இவர்கள் சாட்சி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
@barnabasseeli8260
@barnabasseeli8260 3 жыл бұрын
அன்பு ஒருக்காலும் ஒழியாதது
@thirukuranelimaiyagaodhala262
@thirukuranelimaiyagaodhala262 3 жыл бұрын
அப்படிப்பட்ட கணவனின் முகத்தையாவது காட்டி இருக்களாம்
@jayanth3c495
@jayanth3c495 3 жыл бұрын
ஏனோ தெரியல.... கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 😥😥😥
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 24 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26