திருமணத்தில் ஏன் பிரிவினை வருகிறது? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 9,477

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 62
@venkateshsuyambunathan1096
@venkateshsuyambunathan1096 7 ай бұрын
இது இச்சமூக மக்களுக்கு விழிப்புணர்வு மிக்க பதிவாக இருக்கும். நன்றிகள் ஐயா.
@vanajaraj7611
@vanajaraj7611 21 күн бұрын
அருமையான பதிவு ஐயா. உங்களைப்போல் மற்ற ஜோசியர்களும் தீர்வு சொன்னால் பல பேருடைய வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கும். அதை ஏன் மற்ற ஜோசியர்கள் செய்ய மாட்டேன் என்கிறார்கள். நன்றி ஐயா.
@kraja6112
@kraja6112 7 ай бұрын
You are highly Great Sir....Can't explain in words....
@natesanmahadevansvnatesan
@natesanmahadevansvnatesan 7 ай бұрын
Soooper claas opinions and facts based upon Dharma Theory. Busines இல்லை இது ஒரு சர்வீஸ் என்ற கருத்து மிகவும் அருமை.🙏🏼👌🙏🏼👌
@kamaraj.pkamaraj.p4547
@kamaraj.pkamaraj.p4547 7 ай бұрын
ஐயா தங்கள் விளக்கம் அருமை, தங்களுக்கு ஜோதிட திறமை அளித்த குரு மற்றும் புதன் பாக்கவனுக்கு நன்றி
@Anushiva99
@Anushiva99 7 ай бұрын
மிகச் சரியான விளக்கம் தங்களுடையது. நன்றி நன்றி 🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T 7 ай бұрын
தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
@srinivasanbalakrishnan2517
@srinivasanbalakrishnan2517 7 ай бұрын
🙏🙏👌👌மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா
@2801v
@2801v 7 ай бұрын
சூப்பர் ❤
@dharmalingamp8460
@dharmalingamp8460 6 ай бұрын
Simply superb.
@suganyav3421
@suganyav3421 21 сағат бұрын
Very nice 👍
@santhidevendran477
@santhidevendran477 6 ай бұрын
Very good explanation sir
@prajitharajendran9069
@prajitharajendran9069 Ай бұрын
Exactly Sir
@sasidhanam-t3q
@sasidhanam-t3q 7 ай бұрын
Superb sir. Excellent explanation.
@sreenivasan5833
@sreenivasan5833 7 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@sudhajeyakanthan8122
@sudhajeyakanthan8122 7 ай бұрын
Unmaithan sir ...
@annadurai1916
@annadurai1916 7 ай бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@venivelu4547
@venivelu4547 7 ай бұрын
Sir, super🙏🙏
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 7 ай бұрын
வணக்கம் சார் 🙏🙏🙏
@karpagamk6713
@karpagamk6713 7 ай бұрын
Vanakkam anna
@pattus6676
@pattus6676 7 ай бұрын
🙏
@jayaprabha3483
@jayaprabha3483 7 ай бұрын
Ayya neenga tha sariya jathagam pathu soldringa. Enga anna yarume sariya pathu sollala sollirukalam ippa kalyanam panna venam endru sollirukalam yarume sollala 15.8.1980 night 11.30pm sivagankai
@Sam-ju1ts
@Sam-ju1ts 7 ай бұрын
Good evening sir❤
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 7 ай бұрын
வணக்கம் சார், ஜோதிடராகிய நான் தங்களை விட வயதில் (63 வயது) பெரியவனாக இருக்கலாம். ஆனால் ஒரு ஜோதிடராக தங்களின் முன் நான் ஒரு குழந்தை. நன்றி சார் -🙏🦚
@suganthi9284
@suganthi9284 7 ай бұрын
How to contact for jathagam parka
@dhivya3799
@dhivya3799 7 ай бұрын
Guys yarychum pathil solunga super chat questions ku yepo prediction soluvanga
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 7 ай бұрын
Pari kaaram. Seythu. Medical. College. Kattalaam
@ramyaramya141
@ramyaramya141 7 ай бұрын
Ramya 12.2.1992 night 12.18 government job epo kidaikum .13.2.1992 eduthathan jathagam sariya irukum ayya.sollunga ayya pls.
@ariselva328
@ariselva328 7 ай бұрын
மகனுகாக, ஆயுள், எதிர்காலம், எந்த துறையில் சாதிப்பார், 18.11.2021,10.06AM, பட்டுக்கோட்டை
@crazyking3036
@crazyking3036 7 ай бұрын
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@deliamita5788
@deliamita5788 7 ай бұрын
22feb1973 8.10 pm Seremban Malaysia. My jathakam single Kethu in 11 house. So will my marriage not last? I never married but I am very lonely and want to get married. Can I marry younger man?
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 7 ай бұрын
Raghav veedu gurutvam Raghav sarangada Varun aaru ettu vanthal Oru kiragam vakra Manal prachanai illai endru Sunil girl nandri nandri nandri
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 7 ай бұрын
Sanyam Swamy sasta Saman piranthalum Oru kiragam vakra mana
@renukakumaresh9710
@renukakumaresh9710 7 ай бұрын
வணக்கம் ஐயா, தங்களின் விளக்கத்திற்கு நன்றி, எனக்கு தெரிந்த பெண்ணிற்கு ஜாதகம் பார்த்து பண்ண கல்யாணம், கணவர் காலமாகி 2 பிள்ளைகள் வளர்க்க படும் பாடு , இதில் உற்றார்களின் பேச்சு வேற, பாவம் அந்த பெண். அதில் தோன்றிய கேள்வி தான் இது. தங்களை புண்படுத்தும் நோக்கமில்லை. மன்னியுங்கள்🙏
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 7 ай бұрын
Seva in sasta Saman vanthalum Shani vikramarka
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 7 ай бұрын
Raghav video
@dhatchayanicm4542
@dhatchayanicm4542 7 ай бұрын
En paiyan 14/8/2002, time 1.2p.m m. Pharm padichikonduirukiran private job&government, business ethu evanuku Sariya irukum sir sollunga sir birthday place vellore
@venkatsamy9803
@venkatsamy9803 7 ай бұрын
சார் பொருத்தம் பார்க்க வருபவர்கள் அவங்களே முடிவு பண்ணிட்டு தான் நம்மகிட்ட ஒப்புக்கு வருகிறார்கள்
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 7 ай бұрын
Thasa ,, puththi. Mikaum. Mukkiyam
@Ssplastics-v7y
@Ssplastics-v7y 7 ай бұрын
வணக்கம் அய்யா அந்த தோஷம் உள்ள பையன் divorce அல்லது விதவை பெண்ணை மணந்தால் நல்லா இருக்கும்.
@hemalathasampath8226
@hemalathasampath8226 2 ай бұрын
Too much greediness from groom side and no compromise are the reason for marriage breach. Highly marriage dosha horoscope girl is living peacefully, happily and luxuriously with a boy who has calm and fine horoscope. No hassle absolutely. Astrology failed. I can send their DOB if you want.
@PyKnot
@PyKnot 7 ай бұрын
என்னுடைய மாமனார் அவர் குடும்ப ஜோதிடரிடம் என் husband க்கு திருமணம் ஆகுமா என்று கேட்கப் போயிருக்கிறாா். அங்கு ஒருவா் அவர் பையனுக்கு வந்த பெண்ணின் ஜாதகங்களை எடுத்து வந்து பொருத்தம் பாா்த்துக் கொண்டிருந்திருக்கிறாா் அந்த ஜோசியர் அந்த பையனுக்கு பொருத்தமில்லாத ஜாதகங்களை என் husband க்கு பொருத்தம் பாா்த்த பொழுது என் ஜாதகம் என் husband க்கு பொருத்தமாக இருந்திருக்கிறது. உடனே என் மாமனார் அந்த ஜோசியாிடமே ஒரு paper வாங்கி எங்கள் வீட்டுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறாா். எங்களுக்கு திருமணம் 30/11/2000 மதுரையில் திருமணம் நடந்து நாங்கள் 2/12/2000 சென்னைக்கு வந்து கொண்டிருந்த பொழுது train லேயே எங்கப்பா இறந்துவிட்டாா். நான் திரும்பி மதுரைக்கு போய்விட்டு 26/1/2001 அன்று என் husband வீட்டுக்கு வந்தேன். எழுத்தாளர் சுஜாதா The Hindu matrimony ல் good looking, educated, working, home loving, orthodox, young, affluent girl வேண்டும் என்கிறாா்கள் என்பாா். ஆனால் கடவுள் நினைத்தால் சேராததையும் சேர்ப்பாார்.
@PyKnot
@PyKnot 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn 22/6/1974 அன்று காலை 6:17 மணிக்கு மதுரையில் நான் பிறந்தேன்.
@PyKnot
@PyKnot 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn இல்லை.
@PyKnot
@PyKnot 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn என் எதிா்காலம் பற்றி சொல்லுங்கள்.
@PyKnot
@PyKnot 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn இனிமேல் என்ன நல்லது நடக்கும்?.
@PyKnot
@PyKnot 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn என் எதிா்காலம் பற்றி சொல்லுங்கள்.
@Nika2009-creations
@Nika2009-creations 7 ай бұрын
திருமணம் சொர்க்கத்தில் நிச்சையக்காட்டதுன்னா நீங்க எதுக்கு
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 7 ай бұрын
வணக்கம் சார், நானும் ஜோதிடர் தான். எனது புரோபைல் போட்டோ பார்க்கவும். தங்களின் இந்தப் பதிவு என் மாமா பேத்திக்கு 99% ஒத்துப் போகிறது. DOB: 02.08.1993 TOB 9.35 AM POB Coimbatore , இந்த பதிவு ஜாதகத்தில் ராசி மட்டும் வேறு. மற்றும் ராகுதிசை 29.11.26 வரை இருக்கும். இதைப் பெண்ணிற்கு உறவினர் வகையில் திருமணமாகி டைவாஸ் பெற்று ஆறு மாதமாகிறது. அந்தப் பையன் ஜாதகம் நல்ல ஜாதகம் தான். தற்போது இருவீட்டாரும் வரண் வது தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு ஜோதிடராக நீங்கள் எப்படி கையாள்வீர்கள் என்று கேட்டீர்கள். நான் பெண்ணின் அப்பாவான என் மாமா மருமகனிடமும் ஏன் பெண் பிள்ளையுடனும் மிகத்தெளிவாக பொருமையாக - உன் ஜாதகத்தால் தான் டைவர்ஸ் நடந்தது என்று சொல்லிவிட்டேன். மேலும் ராகு திசை முடிய நவம்பர் 26 வரை வரண் தேடுவதை தள்ளிப்போடுங்கள் அல்லது ஜாதகம் வந்தால் என்னிடம் அனுப்புங்கள் நான் பார்த்து சொல்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறேன். நன்றி சார் 👌🙏🦚
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn வணக்கம், என்னுடைய DOB 14.10.1961 - TOB: 07.05.03 PM - POB: கோவை. தாங்களே என் ஜாதகத்தை கணித்து பார்த்துக் கொள்ளலாம். நன்றி 🙏🦚
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn என் ஜாதகத்திலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்று எனக்கு தெரியப்படுத்த என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றி 🙏🦚
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn வணக்கம், என்னுடைய லக்னம் மேஷம், ராசி விருச்சிகம். நட்சத்திரம் கேட்டை. மற்றும் 5 ல் ராகு, 6 ல் சுக்ரன் + சூரியன, 7ல் செவ்வாய் + புதன், 8ல் சந்திரன், 10 ல் குரு + சனி, 11 ல் கேது. நான் ஜோதிடம் கற்ற காலம் June 2021 முதல் Dec 2022 வரை. நான் படித்த குருகுலம் குரு, பட்டம் வாங்கிய தேதி இடம் மற்றும் என்னுடை பிரபஞ்ச தத்துவம் கூடவே என்னுடைய விலாசம் போன் நெம்பர் அனைத்தும் என்னுடைய ப்ரொபைல் இமேஜில் உள்ளது. இமேஜை பார்க்கவும். நன்றி 🙏🦚
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 7 ай бұрын
@Ezhilkodi-oz2nn 07:05 pm
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН