உங்கசந்தோஷத்திற்காக அந்த பெண்ணை கஷ்டப்படுத்தறிங்க பாவம்
@mabelharris8007Ай бұрын
Congratulations, may God bless the couple.
@skr12-01Ай бұрын
இந்த பெண் இந்த திருமணத்தால் எதிர்பார்த்தது மணமகன் இந்த பெண்ணிடம் எதிர் பார்ப்பது, கிடைத்தால் சந்தோசம் வாழ்க
@stellamary9505Ай бұрын
Happy married life both of u.....God bless u❤
@shakilap1685Ай бұрын
எல்லாமே செய்வது பணம் தான்.
@skr12-01Ай бұрын
பெண்ணின் தகப்பனார் தாயார் சகோதரி, நல்லவராக தெரியவில்லை அது மட்டும் உண்மை
@maganambalnadeson2837Ай бұрын
அவர்கள் பணத்தை மட்டுமே நினைக்கிறார்கள்
@maganambalnadeson2837Ай бұрын
தனுஷ் கூட அதிகம் பேசுவதில்லை. அவர் எப்படி திருமணத்திற்கு கோரிக்கை வைக்க முடியும்
@ajmmeeranjamal9242Ай бұрын
உங்க வேலைய பாருங்கப்பா
@kanagavel275Ай бұрын
சீக்கிரட்டா பண்ணி இருக்கலாம் கண்ட கண்ட ஜென்மங்கள் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ணுது மனச கஷ்டப்படுத்துறீங்க அவன் வீட்ல ஆயிரம் ஓட்டம் இருக்கும்
@rajansinnadurai1389Ай бұрын
இந்த திருமணத்தை சற்று அடக்கமாக செய்திருந்தால் இவ்வளவு விமர்சனங்கள் வந்திராது அளவுக்கு மீறிய ஆடம்பரம்தான் விமர்சனமாகின்றன
@DanielRaj-i4sАй бұрын
ஆமா
@perumala1241Ай бұрын
தலைப்புக்கு சம்பந்தமில்லை
@madhavann3329Ай бұрын
HAi❤
@MaryPatricia-l1vАй бұрын
MONEY IS NOT EVERY THING,I LISTENED TO THE VIDEO WHAT THEY SPOKE IS VERY TRUE,ANY WHERE EVERY THING IS OVER, NOW GOD WILL HELP.
@jayamarya1325Ай бұрын
இப்படி அடுத்தவங்களை பொறன்னி பேசிட்டு இருங்க .
@Devi-zd5coАй бұрын
பணத்திற்காக தான்
@ruthsundar3886Ай бұрын
Pommi marriage or what ever what bothers you stop all this nonsense let them be happy.
@porulniva4273Ай бұрын
Antha paiyene intha marriage aviod panni irukkalam....
@rishisubramanian3846Ай бұрын
It will be good for Napoleon if he put a stop this paid publicity, As seen in some of his movies ,he is a villain, A sadist villain The persons,who pray for him or praise him are idiots, will any of them give their daughter to a boy like napoleons son,
@DanielRaj-i4sАй бұрын
இதை ஏற்றுக்கொள்பவர்கள் ஆதரவு தெரிவிப்பவர்கள் உங்கள் அக்கா தங்கச்சி பொண்ணு இந்த மாதிரி கட்டி வைப்பீங்களா அப்படி கட்டி வைப்பீங்கனா நீங்களே ஒரு நல்ல தம்பி, நல்ல அண்ணன் நல்ல தகப்பன் ஓகே 🤔இல்லை என்றால் இந்த உலகத்தில் நீங்கள்தான் மிக கொடுமையான 10மிருகங்களுக்கு சமம்
😂IT IS A BIG SACRIFICE OF LIFE.GOD SHOULD BLESS BOTH OF THEM.
@Aysha-qi6feАй бұрын
Yennada thalaipu pottu vurutrenga chai🙄🙄
@pravinathangam3067Ай бұрын
Patil addi yellam onnum illai.orru ponnoda valkai kannavu yellathayum sethachu intha kalyanam thevai illai.More over Dhanush sathosamai irruka verra yetha venum nallum panallam but marriage will not be the solution.
@chankyan6982Ай бұрын
Waste talk, 👆🏻
@SuryaSurya-u6r9yАй бұрын
Pomma kalyanam
@rajamsugumaransugumaram1386Ай бұрын
Chu idhu pola comment pls podathingappa.why this much interest in others life.too bad mind your life pls.