For Consulting - Sree ram ji Mobile - +917592868536 & +916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - KZbin Channel link / astrosriramji This channel is owned by MERCURY MEDIA
Пікірлер: 135
@gopuvijay94712 жыл бұрын
மிக தெளிவாக கூறினீர்கள் குருஜி.
@R-lf1wl2 жыл бұрын
வணக்கம் ஐயா காணொளி அருமை. வாழ்க்கைத்துணை அமையும் திசை பற்றி வீடியோ போடுங்கள் நன்றி.
@vijayganapathy99332 жыл бұрын
பணிவான வணக்கம் குருவே 💖என்னவென்று சொல்வது உங்கள் திறமையை அற்புதமான விளக்கம் குருவே இந்த எளியவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உங்கள் சேவை 💐
@AnuradhaVasanth2 жыл бұрын
Very clear explanation! Thulam lagnam example matches 100% accurately sir. Thank you!
@ParthiniU143 Жыл бұрын
😅😢😅😅🎉🎉😮😢😢❤😊😂😊😢❤😊😢😢😢😢😅❤😊😂😊😮😊❤😊❤😊😊😢
@ParthiniU143 Жыл бұрын
😅😅😅😅🎉😢😊
@gopuvijay94712 жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா ,சுவாரஸ்யமான தலைப்பு, குருஜி
@vignesh332222 жыл бұрын
தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் என் ஜாதகமே அப்படியே சொல்லிவிட்டீர்கள்... மிகவும் நன்றி 🙏🙏🙏
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@suriyachandrasekar57865 ай бұрын
Thank you sir for your clear explanation about changing life after marriage 🙏🙏
@rajeshwarim58082 жыл бұрын
Very nice explanation thank you guruji
@saisaiyini18052 жыл бұрын
Video guality superb 😍
@vishwes292 жыл бұрын
குருஜீ அவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌺✨️🎊⭐️😊
@venivelu45472 жыл бұрын
Sir, truthful👌👌🙏🙏
@raajannab57162 жыл бұрын
அரிய தெளிந்த விளக்கம். நன்றி🙏
@hariprasaath28652 жыл бұрын
Very detailed explanation sir. Very unique info. சிறப்பான பதிவு. 👌
@jaishankarsethuraman26112 жыл бұрын
Namaskkaram ji 🙏🙏🙏
@anithasrinivasan53942 жыл бұрын
Sir. மீன lagnam 7ம் அதிபதி புதன் 11m வீட்டில். 11ம் அதிபதி லக்னாதிபதி குருவும் 2ம் வீட்டில். 11ம் அதிபதி பார்வை தன் வீட்டில் அமர்ந்த புதன் மீது. புதன் 5ம் சாரம் வாங்கி 5ம் வீட்டில் உள்ள ராகு மீது பார்வை. தற்சமயம் ராகு தசா. லக்னாதிபதி குருவும் தன் வீட்டை தானே பார்க்கிறார்.
@alexzander36862 жыл бұрын
வணக்கம் குரு. விளக்கமான பதிவு.
@jayanthisrinivasan40902 жыл бұрын
நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
@MuthuLakshmi-nb2yo9 ай бұрын
Elam adipathi vakram in 12 th house budan saram(revathi) 10:49 .simma lagnam.guru parvai,and sevai parvai for elam adipathi.good or bad.
@ranjithmkumar2 жыл бұрын
Simma Lagnam. Saturn-Venus in 6th House(Thiruvonam). Guru's 5th and Mars's 8th Aspect on 6th House. Sani Mahadasa. Budhan Bhukti.
@kannang68122 жыл бұрын
ஐயா இனிய மாலை வணக்கம் 🙏🙏🙏
@sendurvelan40462 жыл бұрын
Super topic guruji 🙏
@rosepetals9061 Жыл бұрын
Thanks 🙏
@abirami60712 жыл бұрын
Good evening Sir very nice video
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh2 жыл бұрын
Good evening,sir .
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
வணக்கம் தலைவா 💐💐💐💐💐
@Bhuvana5062 жыл бұрын
Good sir 👌
@karnanm66672 жыл бұрын
நன்றி ஐயா
@rathinavenkatachalam86812 жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@dineshbabu78272 жыл бұрын
அருமையான தகவல் ஐயா 🙏
@rangaraj7372 жыл бұрын
மிக நன்றி அய்யா
@senthilvadivuvadivu82982 жыл бұрын
நன்றி குருஜி
@surendharsekar43882 жыл бұрын
சூட்சுமம் சனி பெயர்ச்சி பற்றி வீடியோ பதிவு செய்யவும்...ஐயா....எ.கா...சனி வரும் இடம் மற்றும் பார்வை படும் இடங்களில் கிரகங்கள் இருந்தால் பலன்ங்கள் பற்றி பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@yaminiv2867 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நான் மிதுன லக்னம் 7ஆம் அதிபதி குரு பகவான் & 9ஆம் அதிபதி சனி பகவான் 12இல்(5ஆம் அதிபதியின் மற்றோரு வீடு) இனைவு (குரு ரோகிணி நட்சத்திரத்தில் உள்ளார் அதாவது 2ஆம் அதிபதி நட்சத்திரத்தில் உள்ளார்) 11 ஆம் அதிபதி செவ்வாய் 7ஆம் பார்வையாக குரு & சனி பகவானை பார்கிறார். இது தாங்கள் சொல்வதோடு பொருந்துமா ஐயா 🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@yaminiv2867 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@chidambaramr25592 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@nmuzic24632 жыл бұрын
Guruji Dhanusu lagnam Budhan in simman -pooram in sani paarvai Sukiran in thulam Sevvai in lagnam Is it good sir ?
@Surya-is1fg2 жыл бұрын
Thula lagnam Sima rasi sukiran ucham, 7 il suriyan,sevai guru,Sani good or bad sir....
@cvsaravanancvsaravanan79572 жыл бұрын
வணக்கம் சார் காசி ஜாதகம் என்றால் என்ன விளக்கவும்
@vaisrivaishu26382 жыл бұрын
Super gurujii...
@ajithkumars17512 жыл бұрын
சூப்பர் சார்
@bhanumathivenkatarman62592 жыл бұрын
Makara lagnam natchitram pooram simma rasi. 7m adhipathi valarpirai chandran 8il . Masi month . Born on pournami thithi. Whether marriage life will be happy.
@pothiyappanp40882 жыл бұрын
ஜயா வணக்கம் திருமணத்தில் குழப்பமுனை பற்றி காணொளி போடுங்கள் ஐயா அதிக அளவில் உள்ளது
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏
@NithishKumar-yx9ft2 жыл бұрын
வணக்கம் குரு ஜி விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் கேட்டை 2 ம் பாதம் 11 ல் சூரியன் ,புதன் உச்சம், சுக்ரன் நீச்சம், 7 ம் அதிபதி நீச்சம் ,11 ம் அதிபதி உச்சம். திருமணம் வழக்கை எப்படி இருக்கும்
@sureshkarthick27012 жыл бұрын
Guru ji...rahu and ketu saram vangi iruntha?
@suganya55762 жыл бұрын
Sir Resaba lakkanam thulam rasi visaga natchathiram 12 sureyan sukran puthan 4 sevvai 6 santhiran 9 guru 11 sni kedhu 5 ragu ennakku indha yogam irukka sir
@sachinsrinu30512 жыл бұрын
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@GaneSara2 жыл бұрын
ஐயா, கடக லக்னம், 11 இல் சனி+குரு , சூரியனின் கார்த்திகை நட்சத்திரதில் உள்ளது, 11 ஆம் அதிபதி சுக்கிரன் அஸ்தங்கம் இந்த விதி பொருந்துமா ஐயா
@bhanumathivenkatarman62592 жыл бұрын
Makara lagnam, simma rasi pooram star. Lagnathil sani, 2il suriyan Budhan vakram, 3il meenathil sukran, 5il kethu, 6il chevai, 8il valarpirai chandran, vakra guru 9il, 11il raghu. Marriage nadakuma. Whether marriage life will be happy.
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
No problem
@bhanumathivenkatarman62592 жыл бұрын
Thank you
@narasimhankarthik84692 жыл бұрын
Reshaba lagnam..lagnathil guru..7 la sukaran karago bavaga nasthi velai seiyuma guru ji...11 la sevai...
@subaraja16292 жыл бұрын
Vanakam guru ji. I am rangarajan DOB 17/06/1986 Time 9:30 pm PlaceB palayam kallakurichi. Lagunam pushkaranavamsathil erukirathu , sukuran pushkaranavamsathil Sani sarathil vargotham Petter seivvai pairvail erukira lagunathi sukuran parkira, sukuran ku thirikonathil lagunathipathi Sani vakuram petru suyasarathil 11m edathil erukira (lagunam -makaram rasi -thulam) lagunathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
@nandhakumarswamyappan2 жыл бұрын
சிம்மம் லக்னம்..7ஆம் அதிபதி 8ல் ..குரு 5ஆம் பார்வை +வளர்பிறை சந்திரன் 7ஆம் பார்வை+செவ்வாய் 8 ஆம் பார்வை இந்த அமைப்பில் நடக்குமா ஐயா?
@vishwes292 жыл бұрын
மீன லக்னம். 7ம் அதிபதி புதன் (கன்னி வீடு) இரண்டாம் இடமான மேஷத்தில் சுக்ரனோடு இனைந்து உள்ளார். தங்கள் தகவலால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. 🙏🏻🙏🏻🙏🏻
@venkatramana.yogakudil2 жыл бұрын
ஏழாம் அதிபதியோடு லக்ணாதிபதி அஹ்தங்கம் அடைந்தால் திருமணத்திற்கு பின் பலன் எப்படி எடுப்பது?
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Not good
@ramyalovestravelling62152 жыл бұрын
Vanakkam guruji ... Na viruchaga lagnam 12th house thulam la sukiran uccham with moon ( na porandha aprom 3hrs ku approm dha amavasya started) and pudhan together.with guru seeing from mithunam 8th house . Will i expect this palan ... yogam ..pls reply ....
@deepasivakumar18112 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் கடகத்தில் புதன் சூரியனுடன் சுயசாரம் பெற்று இணைந்து இருக்கும் நிலையில் மகரத்தில் நிற்கும் சனியால் ப பார்க்கப்படும் போது இந்த யோகம் பலனளிக்குமா
@thenmozhik17492 жыл бұрын
Good evening sir. For Viruchaga lagnam Guru in Thulam ( 2,5 th lord in 7 th house lord's house) with 11 th lord Budhan. How much percentage good sir. For kataga lagnam Saturn in simmam and sukran and sun in rishabam. How much percentage sir. For mesham lagnam sukran in magaram and Saturn in Thulam. How much percentage sir.
@sujiseenivasan2 жыл бұрын
Vanakam guruji.resaba laganam and resaba rasi 7m athipathi sevvai 11 th place menathil revathi (2,5m athipathi) nachathira saram pettru 9 th place ill sani ahchi pettru 3m parvaiyaka parkirathu, how is guruji?
🙏ஐயா மிதுன லக்னம் 7 உ டைய குரு(வக்ர)2 ஆம் அதிபதி சாரத்தில் 12ஆம் வீடான ரிஷபத்தில் 2 ஆம் அதிபதி சந்திரனுடன்( மிருகசரிஷம்) ஒன்பதாம் அதிபதி வக்ரசனி( கார்த்திகை), 5 ஆம் அதிபதி சுக்கிரனின் பார்வையிலும் அமர்ந்திருக்கிறார் ஐயா இது எனக்கு திருமணத்திற்கு பிறகு எத்தனை சதவீதம் யோகம் தரும்🙏
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
75
@immanuvels18952 жыл бұрын
ஐயா தனுஷ் லக்னம் 7ஆம் அதிபதி புதன் 2ஆம் அதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளது மற்றும் 11ம் அதிபதி சுக்கிரன் உடன் மீனத்தில் உள்ளது இதே ராசிப்படி பார்த்தால் கடகம் ராசி 7ஆம் அதிபதி சனி 2 ஆம் அதிபதி சூரியன் 5ஆம் அதிபதி செவ்வாய் 9ம் அதிபதி குருவுடன் இணைந்தும் 11 ஆம் அதிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் உள்ளது இது எவ்வாறு இருக்கும்....? சிறந்த பதிவுகளை வெளியிடுவதற்கு நன்றி ஐயா..🙏🙏🙏
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Good life
@SARAVANAKUMAR-xn9bk2 жыл бұрын
🙏🏻🙏🏻
@shanmugasundaramnatesan91922 жыл бұрын
வணக்கம் சார்.கடக லக்கினம்.7ம் அதிபதி சனி 2ல் உள்ளார். 5ம் அதிபதி செவ்வாய் 2ல் உள்ளார். 9ம் அதிபதி குரு 2ல் உள்ளார். 2ல் உள்ள சனி 11ம் பாவ அதிபதி சுக்ரன் சாரம் பெற்றுள்ளார். சுக்ரன் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார். தாங்கள் கூறியது அனைத்தும் பொருந்தி வருகிறது ஆனால் திருமணத்திற்கு பின்னர் நரக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். தாங்கள் கூறிய திருப்பு முனை இது தானா சார்.விளக்கம் கோருகிறேன் சார்.
@rnjithkumar59262 жыл бұрын
வணக்கம் குருவே தாங்கள் கூறியது போல சிம்ம லக்னம் கும்பத்தில் சனி பகவான் அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் வக்ரமாக உள்ளார் லக்னத்தில் செவ்வாய் பூரம் நட்சத்திரத்தில் உள்ளார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பதில் தாருங்கள் குருவே
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
No problem
@rnjithkumar59262 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 மிக மிக நன்றி குருவே தாங்களது பயனுள்ள நேரத்தை ஒதுக்கி பலன் கூறியமைக்கு
@shanmugasundaramnatesan91922 жыл бұрын
வணக்கம் சார்.தனுசு லக்கினத்துக்கு 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுவது எவ்விதம் சிறப்பை தரும் சார்.வலிமை இழப்பது தானே சிறப்பு. பாவிகள் தொடர்பு அல்லது 6 8 12 ல் மறைவது தானே சிறப்பு. விளக்கம் கோருகிறேன் சார்.
@gopinathd85702 жыл бұрын
10th house ku 7th house vandu 10th house atha neenka mention pannala
@Vidayam2 жыл бұрын
7 ஆம் அதிபதி 8ல் இருந்தால் , மகர லக்கினம் , தேய்பிறை சந்திரன். சாரம் பூரம், கல்யாணம் இருக்குமா அய்யா ?
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Y not
@Vidayam2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868நன்றி அய்யா
@roopas86552 жыл бұрын
Tq god I escaped from opstricals😅.. 🙏Tq guruji. 😊
@rockspotramkumar25982 жыл бұрын
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 7ம் வீடான கடகத்தில் புதன் உள்ளது அய்யா மேலும் 7ம் அதிபதியான சந்திரன் மூன்றாம் வீடான மீனத்தில் உள்ளது அய்யா. நன்மையா அய்யா
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Ok
@vanithag57132 жыл бұрын
ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் இரு திருமணம் என்று கூறினீர்கள்
@germatechdp9802 жыл бұрын
no inofrmation abt Rishaba lagnam
@seenivasanp76762 жыл бұрын
குருதேவா ஏழாம் அதிபதி நீச்சமாய் விட்டார் இரண்டாம் அதிபதி உச்சமாக இருக்கிறார் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா குருதேவா 🙏🙏
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Little bit
@needpeace252 жыл бұрын
👍
@prabakaranprabhu132 жыл бұрын
2,7 ம் அதிபதியை குரு பார்த்தால் சிறப்பாக இருக்குமா
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Yes
@queenfactstamil51742 жыл бұрын
Nice explanation sir
@sundaramoorthi3501 Жыл бұрын
ஏன் நீங்கள் சொன்ன அனைத்துமே எனக்குப் பொருந்தி போகிறது மிதுன லக்னம் ஏழாம் அதிபதி ஆறில் மறைவு சனி ஒன்பதிலிருந்து பத்தாம் பார்வையாக குருவை பார்க்கிறார் சனியன் அனுஷம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார் குரு தன் ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியன் சுக்கிரனை பார்க்கிறார் பதினோராம் அதிபதியினான செவ்வாய் வீட்டில் இருக்கிறார்
@akjayaganesh56372 жыл бұрын
Appa vannakam
@kavithas99602 жыл бұрын
👌👍👌👍
@88077282022 жыл бұрын
Ethuvmea illa ah sir 😢
@venkatramana.yogakudil2 жыл бұрын
தாங்கல் குறிப்பிட்ட பாவக இணைவு திருமணத்தால் யோகம் மற்றும் காதல் திருமணத்திற்கும் பொருந்தும்தானே..
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Yes
@beautifulearth78052 жыл бұрын
ஐயா துலாம் லக்னம் 2,7க்கு அதிபதி செவ்வாய் 12இல் உள்ள நிலையில், 11ஆம் அதிபதி சூரியன்,புதன்,சனிபகவான் உடன் உள்ளார் ,ராகு,செவ்வாய்,நீசம் பெற்ற சுக்கிரன் எப்படி இருக்கும் திருமண bagiyam
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Good
@kaviprabakar85622 жыл бұрын
🙏🙏🙏🙏🌟
@SARAVANAKUMAR-xn9bk2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvanlsselvan40412 жыл бұрын
கடக லக்னம் பூரட்டாதி 1ல் சனி பூரட்டாதி 2ல் சூரியன் குருவின் நட்சத்திரசாரம் பெற்றுள்ளனர் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் உண்டா குரு
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Yes
@takshviriyababy97492 жыл бұрын
🙏sir மிதுன லக்கினம்.. கடகத்தில்( 7 அதிபதி குரு உச்சம்+ 11 அதிபதி செவ்வாய் நீசம் + 5 அதிபதி சுக்ரன்) ,மகரத்தில் 2 அதிபதி சந்திரன் + 9 அதிபதி சனி (வ ) 8 ல் இருந்து கடகத்தை 7 ம் பார்வை செய்கிறது.... எப்படி இருக்கும் sir🙏🙏🙏
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Not bad
@takshviriyababy97492 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🙏sir
@muthumoni2391 Жыл бұрын
Same as
@ABCD134652 жыл бұрын
தனுசு லக்கினம் 10ல் சூரியன் சுக்கிரன் கேது உச்ச புதன் நான்கும் உள்ளன ஐயா..லக்கினாதிபதியான குரு 5ல் வக்கிரம் ....மனைவியால் யோக மா?? மனைவி ராஜ்ஜியமா??
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Both
@ABCD134652 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 nandri iyya
@Krish_0562 жыл бұрын
ஐயா, 7 ஆம் அதிபதியுடன் 5 ஆம் அதிபதி, 9 ஆம் அதிபதி சேர்ந்து 11 ஆம் இடத்தில் இருப்பது இதற்குப் பொருந்துமா...???🙏
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Good
@n.vlandforms26962 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ponnaiahempee91502 жыл бұрын
குருவே வணக்கம் பொதுவாகவே தனுசு லக்னம் மீன லக்னம் ஜாதகர்களுக்கு திருமணத்திற்கு பின் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாகவே கடைசி வரை இருக்கிறது ஆகையால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லதோ?
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Good choice
@chandrasiva57772 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🙏👍❣🤞
@ashnstrings10542 жыл бұрын
🤔🙄 ஆமாம் தனுசு லக்னம், புதனுடன் சுக்ரன் சூரியன்(ஆட்சி) ஆனால் புதன் சுக்ரணுடன் ராகு இருந்தால் எதேனும் எதிர் வினை ஏற்படுமா? Sir....