குருவும் தகப்பனும் | Guru and Father

  Рет қаралды 24,224

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 143
@danalakshmi8251
@danalakshmi8251 2 жыл бұрын
எனக்கு ஒன்பதாம் இடத்தில் குரு சனி இனைவு.தகப்பானால் நிறைய துன்பம்.நிம்மதியாக இருந்தது இல்லை.ஆனால் நான் சம்பாரிக்க ஆரம்பித்த முதல் அவருக்கு நல்ல யோகமான வாழ்க்கை.அவரை நான் நன்றாக பார்த்து கொள்கிறேன்.
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Super super explain
@kalarajendran9760
@kalarajendran9760 2 жыл бұрын
வணக்கம் குருவே, மிக அருமையான விளக்கம். தாங்கள் கூறியது 100% உண்மை. எனக்கு லக்னத்தில் குரு சூரியன் இணைவு. என் தந்தை என் வாழ்வின் மிகச் சிறந்த வழிகாட்டி. உங்களை குருவாக வழிகாட்டியவரும் அவரே. கடவுளுக்கு நன்றிகள் பல.
@leninjoseph8786
@leninjoseph8786 2 жыл бұрын
உங்கள் காணொளிகள் பலவற்றை பார்த்த பிறகு நானும் ஜாதகத்தில் பலன் சொல்ல ஆரம்பித்து விட்டேன் நன்றி குருவே🙏🙏🙏
@World6666-ULN
@World6666-ULN 2 жыл бұрын
தனுசில் குரு சூரியன் புதன், என் தந்தை கடவுளுக்கு சமமானவர்....எத்தனை பிரவி எடுத்தாலும் அவரின் மகனாகவே பிறக்க விரும்புகிறேன்.
@Srmsarvesh6089
@Srmsarvesh6089 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்! ஆசான் ஜி 100% நிதர்சனமான உண்மை
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@NungunaduTV
@NungunaduTV 2 жыл бұрын
வணக்கம் ஐயா. வக்கிர கிரகம் அல்லது கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால் அவர்களின் பலம் என்ன....? இதற்கு ஒரு காணொலி போடுங்கள் ஐயா 🙏🙏
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 жыл бұрын
Very clear sir. 100% accurate. Applied concept to multiple horoscopes.
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 👌🙏
@pramekumar1173
@pramekumar1173 2 жыл бұрын
குருநாதரே நன்றி. அருமை யான நல்ல விளக்கம்.பல்லாண்டு வாழ்க.
@radhikap763
@radhikap763 2 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு 🙏🙏🙏🙏
@ashwathram168
@ashwathram168 Жыл бұрын
ஜாதகம் பற்றி கற்றுக் கொள்ள வைக்கிறது உங்கள் பதிவு
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏. ஒரு நல்ல பதிவு. பயனுள்ள தெளிவான காணொலி. நன்றி🙏
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
நல்ல அருமையான பதிவு குருஜி நன்றி🙏
@harishrish1581
@harishrish1581 2 жыл бұрын
உங்களை என்னவென்று பாராட்டுவேன் 🙏🏻
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, very clear explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
☕☕☕☕☕☕☕❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@ashwathram168
@ashwathram168 Жыл бұрын
நன்றிகள். ஆசான்
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் குரு சூரியன் சிவராஜயோகம் அடிப்படையில் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.நன்றி🙏
@பச்சைக்கிளி-ல9ண
@பச்சைக்கிளி-ல9ண 2 жыл бұрын
குருவே தலைப்பு அருமை........👏👏👍
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
காலை வணக்கம் குருஜி 🙏
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 жыл бұрын
வணக்கம் ji.100% உண்மை ji.நன்றி .
@ABCD13465
@ABCD13465 2 жыл бұрын
கடகத்தில் குரு கேது 11 ல் சூரியனுடன் சுக்கிரன் குரு பார்வையுடன்....தனுசில் புதன் சனி....கன்னி லக்கினம் ஐயா...
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
Well explained !!
@selvakumar-ov1sg
@selvakumar-ov1sg 2 жыл бұрын
Guruvae, maesha lakkinam 9th place guru and suriyan eppadi irukkum
@akjnathan1835
@akjnathan1835 Жыл бұрын
Dear Guruji, 🙏. I have seen your video regarding father role in the astrology, and considering the Jupiter planet for assessing the father 's role apart from Sun planet, It's 100% true , after analysing my second son's horoscope,having planets of war in the sixth house ie kumbha Saturn &Sun were also present, but as you said , Jupiter is in his Second house from Lagnam, Excellent video projected by you , very useful video for us, 🙏🙏🙏
@sriyograj4921
@sriyograj4921 2 жыл бұрын
Manaivi enna velai seivanga.. 🙏🏻 please upload about bride Carrear..
@monikandan.m6915
@monikandan.m6915 2 жыл бұрын
Perfect explanation sir..100% true👏🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@KanchiSingapore
@KanchiSingapore 2 жыл бұрын
அருமை 👌 நன்றி
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 2 жыл бұрын
நன்றி சார்🙏🙏🌺
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Makilvudan iniya malai vanakkam sir... 🙏💐🙏
@nandavishnani6584
@nandavishnani6584 2 жыл бұрын
super aiyaa super
@prasannabca2002
@prasannabca2002 2 жыл бұрын
Good evening sir, excellent 👌
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
ஐயா. வர்கோத்தமம் பெற்ற களத்திர தோசம் .பற்றி சொல்லுங்க.
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏💐
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@manikandanjanani3927
@manikandanjanani3927 2 жыл бұрын
sir mithuna lagnam 11il rishapathil suriyan , guru, sukkiran , kethu ullathu eppafi irukkum sir
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo 2 жыл бұрын
Summathil guru vakram...meenathil sooriyan... Parivarthanai petral simma laknam viruchuga rasi sooriya thisai yevvaru irukum
@muruganpazhani
@muruganpazhani 2 жыл бұрын
ஒன்று மற்றும் ஆறாமிடம் பரிவர்த்தனை பற்றி கூறுங்கள்
@kosan9362
@kosan9362 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@elaa4647
@elaa4647 2 жыл бұрын
Nandri
@nirmaladevisrinivasan9
@nirmaladevisrinivasan9 2 жыл бұрын
Thanks a lot Guruji, this explanation gives me tremendous relief I was worried as in my son's horoscope , Kumbha Lagna, Sun mars mercury in Libra. Karako bava Nasthi plus Sun debliated. Jupiter saturn kethu in dhanu Rasi. Jupiter aspects simha Rasi. Pournami moon in mesham aspects sun mars and mercury. Venus in Scorpio. Hope my husbands future is blessed by God's grace.🙏🙏🙏
@kulanthairajv1149
@kulanthairajv1149 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@World6666-ULN
@World6666-ULN 2 жыл бұрын
100% perfect
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Nice explain guruji
@arulsekaran7618
@arulsekaran7618 2 жыл бұрын
ஐயா தாங்கள் ஜாதகம் சொல்லி கொடுப்பிங்களா.online class pls reffer books for studying astro.
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 2 жыл бұрын
En son ku kanniyil guru and Sani, Daddy was met an accident and bedridden 50 months and then died. We had l many laks of debt and we solved the problem for more than ten years,
@dharmalingamm4899
@dharmalingamm4899 2 жыл бұрын
Vanakkam Sir, Kumba Laknam, Sun in Kanni, Guru and Sukran in Simmam, Sani and Rahu in Dhanusu. What will be the Palan Sir.
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Vannakam ayya , midhuna lagnam guru (v) in kanni, Sani in dhanushu house, sun+sukran(v) in meenam, rahu in simmam, kethu in kumbam, father ku epadi irukum sir, good or bad sir waiting for your reply sir 🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@dharshinixerox1025
@dharshinixerox1025 2 жыл бұрын
Guruji in thanasu I have guru and sevvai and suriyan buthan and sani in thulam place ,I am kanni rasi thanasu lagnam how it will work guruji
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏❤🙏
@Karuppusara19182
@Karuppusara19182 2 жыл бұрын
🙏🙏🙏அய்யா
@prabhagopi6578
@prabhagopi6578 2 жыл бұрын
Lagnathitku 9th place edhuvaga irrundalum anda idathil guru irrundal nalladha
@dheepakpravan3765
@dheepakpravan3765 2 жыл бұрын
Good evening sir 🙏
@radhikap763
@radhikap763 2 жыл бұрын
அண்ணா வணக்கம் ரிஷபம் லக்கினம் குரு கன்னி உள்ளது தனுசு சுக்கிரன் உள்ளது எவ்வளவு சதவீதம் அண்ணா
@priyadharshankannan1434
@priyadharshankannan1434 2 жыл бұрын
வணக்கம் ஐயா மேஷ ராசி மேஷ லக்னம் லக்னத்தில் குரு + சனி 9 தில் சூரியன் இந்த அமைப்புக்கு எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா வாழ்க வளமுடன்.
@SARAVANANSARAVANAN-mi6bt
@SARAVANANSARAVANAN-mi6bt 2 жыл бұрын
வணக்கம் குருஜி மகரத்தில் குரு செவ்வாய் சேர்க்கை ரிஷப லகான் ரிஷபத்தில் சுக்கிரன்
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏🏻sir.
@Vidhya221
@Vidhya221 2 жыл бұрын
🙏🏻 குருஜி.. பூர்வீக சொத்து யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது??
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 жыл бұрын
Danusu, lakkanam, simmattil, guru, chandran, ulladu, nallada,sir🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Good
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjayb2970
@sanjayb2970 2 жыл бұрын
9th house Meenam ( Sun + Asthamanam Guru) how many percentage guru is good guruji or guru will give good results ???
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@Skky3020
@Skky3020 2 жыл бұрын
Sir enakku guru neecham,sukran(asthangam) suriyanudan maharathil. En appavum,naanum romba close. Na pirandhadhuku piragu thaan enga kudumbam valarchi petradhu. Na appa kooda irundha varaikkum endha problem irundhadhilla. But na en husband kooda ponadhuku piragu 5 th month appa irandhuttar.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@abinayaabinaya3039
@abinayaabinaya3039 2 жыл бұрын
லக்னத்தில் இருந்து குருவும் ஆட்சி சுக்கிரனும் உச்சம்11 ல்இருக்குது பலன் சொல்லுங்க ஐயா 🙏🙏
@ashnstrings1054
@ashnstrings1054 2 жыл бұрын
Sir, சூரிய சந்திர, கிரகண தோஷம் பற்றியும் ராகு,கேது கிரகங்களை கடந்த நிலையில் ஏற்படும் பலன்.....பற்றி கூறுங்கள்....மிகவும் தேவை படுகிறது....
@anjuvinod7934
@anjuvinod7934 Жыл бұрын
Ll
@sing12226
@sing12226 2 жыл бұрын
Gurunadha my son's horoscope meshathi suriyan and sukiran. Thulamthil guru vakiram. How myself and him connection..
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Good
@sing12226
@sing12226 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you Gurunadha
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 2 жыл бұрын
Vanakkam kurujii . oru santhegam .pakai petra kirakam varka uthamam petral valimai peruma .evvalavu percentage .🙏
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
70%
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 2 жыл бұрын
@@sreeraaam9186 tq . 🙏
@shakthipriya1513
@shakthipriya1513 2 жыл бұрын
Guruji my daughter jathagam kadaga lagna Guru and suriyan in 8th house suriyan asthamanam guru .suriyan sees its own house simam How does it's work ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Nice
@balamurugan4864
@balamurugan4864 5 ай бұрын
சுக்கிரன் மற்றும் சந்திரனின் நிலையை வைத்து தாயின் நிலையை அறியலாமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 ай бұрын
Yes
@balamurugan4864
@balamurugan4864 5 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றிகள் ஐயா
@kalyaniganesh7296
@kalyaniganesh7296 2 жыл бұрын
Vanakam guruji, Richaba lagnam guru vakram in lagnam, Sooriyan in viruchigam with sukran. How many % sivaraja yogam will work sir?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
35%
@vijayan5357
@vijayan5357 2 жыл бұрын
குருஜி மாலை வணக்கம், சிம்ம லக்னம் கன்னியில் சூரியன், குரு, சனி,சூ+சனி19 டிகிரி யில், குரு 25 டிகிரி யில் உள்ளனர் .குரு சுபத்துவமாக இருக்கிராறா?குருஜி
@venkateshofficial6680
@venkateshofficial6680 2 жыл бұрын
துலாம் லக்னம் மூன்றாம் இடம் தனுசு வீட்டில் கேது good or bad 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Good
@ganeshkumar-fr2jr
@ganeshkumar-fr2jr 2 жыл бұрын
சூரியனும் குருவும் 8 ம் இடமான சிம்மத்தில்? ??
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 жыл бұрын
Appa vannakam
@roopas8655
@roopas8655 2 жыл бұрын
Guruji 🙏 every planets against kumbam 😠
@kavithak815
@kavithak815 2 жыл бұрын
Sani help panuvaru vidunga kashtam tharavara lagnathipathi don't worry he will support kumbam
@needpeace25
@needpeace25 2 жыл бұрын
👍
@mavadipahal6473
@mavadipahal6473 2 жыл бұрын
வணக்கம் குருஜி... கும்ப லக்னம் , தனுசு ராசி(சந்திரன் 11 இல்) 6il குரு இருக்கிறது. பலன் எப்படி இருக்கும் குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@mavadipahal6473
@mavadipahal6473 2 жыл бұрын
Tq guruji
@gnanaprakashr3634
@gnanaprakashr3634 2 жыл бұрын
Sir, For boy second marriage having rahu kethu dhosam, For girl first marriage having rahu kethu and thara dhosam. Is it OK sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Ok
@askumar0071
@askumar0071 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தனுசு லக்னம். சூரியன் பூராடம், குரு மூலம். இங்கு குரு அஸ்தமனம் அடைவாரா?தகப்பன் நிலை என்ன? நன்றி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@askumar0071
@askumar0071 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog 2 жыл бұрын
🌷🌷🌷🌷
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@senapathy1590
@senapathy1590 2 жыл бұрын
ஐயா! குரு வக்ர நீசம் பெற்று தகப்பன் ஸ்தானாதிபதியால் பார்க்கப் பெற்றால் குருவின் நல்ல பலம் எத்தனை சதவீதம்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
50
@senapathy1590
@senapathy1590 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 ஐயா! வக்கிர நீசம் பெற்ற குருதகப்பன் ஸ்தானாதிபதி யாலும் பார்க்கப் பெற்று சனிபகவானோடு பரிவர்த்தனையும் பெற்று இருப்பதால் குருவின் நல்ல பலம் எத்தனை சதவீதம்?
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS 2 жыл бұрын
ஐயா...கடக லக்னம் சிம்மத்தில் குரு, சூரியன்,புதன், சுக்கிரன்.சனி 12ல் இருந்து தன் 3ஆம் 7ஆம் பார்வையால் சிம்மத்தை மற்றும் தனுசை பார்க்கிறார்.இரண்டாம் இடத்தில் இருக்கும் குருவிற்கு பலம் அதிகமா இல்லை சூரியனுக்கு பலம் அதிகமா ஐயா.கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் என் தாய்,தங்கை தந்தையை விட்டு தனியாக பிரிந்து இருக்கிறோம் ஐயா... இதற்கு சனி பகவான் பார்வை தான் காரணமா ஐயா.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@takshviriyababy9749
@takshviriyababy9749 2 жыл бұрын
🙏sir.... வக்ர குரு 28 degree+ ராகு 29 டிகிரி சிம்மத்தில் .. எப்படி இருக்கும் சார்...🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@takshviriyababy9749
@takshviriyababy9749 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🙏sir
@tamilgamingff3511
@tamilgamingff3511 2 жыл бұрын
ஐயா 💐🙏 கடகத்தில் குரு உடன் மாந்தி
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா எனக்கு 9ல குரு
@santhanakrishnanr1631
@santhanakrishnanr1631 2 жыл бұрын
Magarathil guru vargothamam petral
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Good
@sundars626
@sundars626 2 жыл бұрын
My cousin brother daughter was born in kadaga laknam, suriyan and kethu are very close degree in thulam, guru in 9th house, sani in 7th house maharam, poosam Nakshatra and now sani Dhasa, going on, it is good or not sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
No problem
@sundars626
@sundars626 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you
@MuthuKumar-ry3su
@MuthuKumar-ry3su 2 жыл бұрын
கிரகங்கள் வக்ரம் எப்படி கண்டுபிடிப்பது . சொல்லுங்க
@MuthuKumar-ry3su
@MuthuKumar-ry3su 2 жыл бұрын
Sir Sollunga giragam vakkram eppudi kandupidikarathu
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
வணக்கம் குருவே கடக லக்னம் குரு(வ)துலாத்தில் சூரியன் மேஷத்தில் இந்த அமைப்பு எந்த மாதிரியான பலன் தரும்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Positive
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
நன்றி
@ponramm3000
@ponramm3000 2 жыл бұрын
ஐயா மாலை வணக்கம்... எனக்கு ஒரு சந்தேகம் குரு பகவான் தனுசில் ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் அடைந்து விட்டது இருப்பினும் அவர் வக்கிரம் அடைந்து அது எட்டாம் இடமாக வந்தால் அவரின் நிலையை எவ்வாறு எடுத்து கொள்வது? மேலும் அவருடன் சந்திரன் அவ்விடத்தில் உள்ளார் . என் நீண்ட நாள் சந்தேகத்திற்கு பதில் அளியுங்கள் ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
No problem
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 2 жыл бұрын
Good evening,sir.
@chidambaramr2559
@chidambaramr2559 2 жыл бұрын
Good evening sir
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 9 ай бұрын
Thank you sir 🙏🙏
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 5 ай бұрын
Thank you🙏
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН