இந்த சேவாவை அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யமுடியுமா;
@shahimavlog14 Жыл бұрын
தினந்தோறும் நடைபெறும் இந்த சேவையில் செவ்வாய் புதன் வியாழன் மூன்று தினங்கள் மட்டுமே பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் இதற்கு சேவா எலக்ட்ரானிக் லக்கி டிப்பிள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் அது சம்பந்தமான வீடியோ லிங்க் கொடுத்துள்ளேன் பாருங்கள். kzbin.info/www/bejne/qpOUZGZ4Zq52kNk