திருமலையில் உள்ள தனியார் மடங்களில் தங்குமிடம்... நேரிலும் போனிலும் புக்கிங் செய்ய வாய்ப்பு...

  Рет қаралды 76,493

Sapthagiri Travel Xp

Sapthagiri Travel Xp

Күн бұрын

arya samajam..0442858 2112
periya jeeyar mut Tirumala..91004 77669

Пікірлер: 147
@velayuthans9570
@velayuthans9570 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏👏🚩 ஜெய் ஶ்ரீராம் 🚩
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@velayuthans9570 மிக்க நன்றி சார்....
@suriyasuresh4418
@suriyasuresh4418 2 ай бұрын
தெளிவான விளக்கம். Please continue sir
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி!!! 🙏🙏🙏
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 ай бұрын
Romba useful video. Romba thanks thambi.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏
@TheJkumarramana
@TheJkumarramana Ай бұрын
ஓம் நமோ வேங்கடேசாய, சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ₹300 தரிசனம் 2 மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்தோம்.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@TheJkumarramana சூப்பர் சார்!!! தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி சார்... சனிக்கிழமை இரவு என்னுடைய அண்ணன் அண்ணி இருவரும் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வந்தார்கள்..
@sudhar4346
@sudhar4346 Ай бұрын
Last week naanga darshanam seiua 4 hours achunga
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@sudhar4346 ... சாதாரணமாக 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஆகிறது... தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி...
@ravishankar-pi8mg
@ravishankar-pi8mg 2 ай бұрын
Thank you sir, very useful information sir. 😊😊😊😊😊😊😊😊
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏🙏
@ManiKandan-xy5gw
@ManiKandan-xy5gw 29 күн бұрын
Thank you sir for helpful message...
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 29 күн бұрын
@@ManiKandan-xy5gw 🙏🙏🙏
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Ай бұрын
Romba thanks thambi.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@brindharaghavendhran9741 🙏🙏🙏
@ruvikt2096
@ruvikt2096 Күн бұрын
வருகின்ற திங்கள் மாலை 6 மணி அளவில் 35நபர்கள் தங்க அறை அல்லது பெரிய ஹால் நேரடியாக சென்று புக் செய்ய முடியுமா...
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Күн бұрын
@@ruvikt2096 வணக்கம் சார்.. கீழ் திருப்பதியில் உள்ள சில மடங்குகளுடைய போன் நம்பர் தருகிறேன். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அங்கு மட்டும் தான் நிறைய பேர் தங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
@Pandi0401
@Pandi0401 2 ай бұрын
Ticket எடுக்காம போனால் 12hrs ஆகும் சாமி பார்க ,நாங்க செவ்வாய் கிழமை போனோம்
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Super சார்.. தினம் தினம் கூட்டத்தை பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.. இன்னைக்கு பாருங்க... இப்போது காலை 8.50 க்கு 2500 டோக்கன் மீதம் இருக்கிறது.. 🙏🙏🙏
@Pandi0401
@Pandi0401 2 ай бұрын
@@govindarajank-dq6pr bro 2500 இந்த update உங்களுக்கு எப்படி தெரியும்
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 2 ай бұрын
Sir yeppadi sollringa tharisanam tocken booking patri therinthu kolla ungalai cantact pannalama
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@krishnamoorthyg2182 சார்.. தாராளமாக கேளுங்கள்.. எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.. தொடர்ச்சியாக தரிசனம் செய்யும் வழிகள், புக்கிங் தேதி, TTD அறிவிப்பு இவற்றை follow செய்வதால் ஓரளவு சுலபமாக சொல்ல முடியும்.. எந்த சந்தேகம் இருந்தாலும் கமெண்ட் செய்யுங்கள்.. 🙏🙏🙏
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 2 ай бұрын
Thank u so much brother
@Ravisankar-fr4nb
@Ravisankar-fr4nb 2 ай бұрын
Good information
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@Ravisankar-fr4nb Thank you sir.. 🙏🙏🙏
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 2 ай бұрын
Sie nanga 2023 April 28 th ponom yentha tocken ellama mathiyam 2.30ku line rech panni sami tharisanm pathuttu 6o clock ku veliye vanthutom nalla tharisanam sir intha varudam innum poga mudiyala but ponal unga updates pathuttu than poga poren sir om namo vengatesaya 😊
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Super sir. முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்.. 🙏🙏🙏🙏
@selvapandy5205
@selvapandy5205 2 ай бұрын
Super video... 👌🏿👌🏿🙏🏿🙏🏿
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@selvapandy5205 🙏🙏🙏
@baboomk7679
@baboomk7679 Ай бұрын
All India Arya Vysya Samajam .Ring Road Tirumala..chennai off.Add Alsa Mahal .Pantheon road 3 rd floor.near Egmore Museum.chennai. One-month before adv booking pannalam. Room rent 1000 .per day.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@baboomk7679 🙏🙏🙏🙏
@baboomk7679
@baboomk7679 Ай бұрын
Ring roadil 20 matam irukkirathu.room rent 1000 to 1300 irukkum . ordinary days room kidaikkkum. Govt holidays.Sat.Sun room kidaikkirathu kastam
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@baboomk7679 Super sir...
@s23121972
@s23121972 2 ай бұрын
அருமையான செய்து ஐயா
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@s23121972 நன்றி சார் ‌.. 🙏🙏🙏🙏
@rsv6603
@rsv6603 13 күн бұрын
4:37, Sir, can a solo pilgrim stay in Arya Samaj rooms or in any pvt math rooms in Tirupati? 🤞🏼🙏🏼🧿😊!
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 13 күн бұрын
@@rsv6603 சார் வணக்கம்.. மடங்களை பொருத்தவரை தனிநபர்கள் தங்கலாம்.. இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ள இரண்டு மடங்களின் போன் நம்பர்களில் கேட்டுப் பாருங்கள்.. தனிநபருக்கு என்று நான் கேட்கவில்லை. நானும் கேட்டுப் பார்க்கிறேன்
@pglpgl4953
@pglpgl4953 2 ай бұрын
Thank you sir
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏
@balakumars1921
@balakumars1921 2 ай бұрын
Thank you very much
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 ай бұрын
Thanks pa.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏
@shenbagarajraj6860
@shenbagarajraj6860 24 күн бұрын
bro, nanga aug 25th mrng 3.30am tirupati reach aavom.. ALIPIRI TICKET KIDAIKA CHANCE iruka bro .. kindly help
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 24 күн бұрын
@@shenbagarajraj6860 வணக்கம் சார்.. 3:30 க்கு திருப்பதி சென்று அடைந்து விட்டால் கண்டிப்பாக டோக்கன் வாங்க முடியும்.. ட்ரெயினில் செல்வதாக இருந்தால் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கும் விஷ்ணு நிவாஸத்தில் டோக்கன் வாங்கலாம். பஸ் என்றால் ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸில் டோக்கன் வாங்கலாம்.. உங்களுக்கு அலிப்பிரி செல்வது சுலபம் என்றால் அங்கும் வாங்க முடியும்.. அதிகபட்சம் காலை 4:00 மணிக்குள் அன்றைய தரிசன டோக்கன்கள் முடிந்து விடுகின்றன. மாலை 3:00 மணி முதல் இரவு 10 வரை ஸ்லாட் போட்டு டோக்கன் வழங்குவார்கள். அதன் பிறகு மறுநாள் காலையில் தரிசனம் செய்ய டோக்கன் வழங்குவார்கள். காலையில் 3, 4, 5, 6 மணி ஸ்லாட் போட்டு டோக்கன் வழங்குவார்கள்.. அனைத்து கவுண்டர்களும் விடியற்காலையில் 2:00 மணிக்கு திறக்கப்படும்.. தரிசனம் செய்யும் அனைவரும் க்யு லைனில் சென்று டோக்கன் வாங்க வேண்டும். ஆதார் அட்டை அவசியம்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்..
@shenbagarajraj6860
@shenbagarajraj6860 24 күн бұрын
@@govindarajank-dq6pr Tirupati railway station opposite'la rooms kidaikuma brother!!
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 24 күн бұрын
@@shenbagarajraj6860 TTD ACCOMMODATION ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் ரூம் கிடைக்கும்.. ஆனால் லைனில் காத்திருந்து தான் வாங்க வேண்டும்.. 2 மணி நேரமாவது ஆகும். 340, 900 ஆகிய வாடகைகளில் அறைகள் கிடைக்கும்.
@shenbagarajraj6860
@shenbagarajraj6860 24 күн бұрын
@@govindarajank-dq6pr Per day maximum yevalo tickets(ALIPIRI) bro!
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 23 күн бұрын
@@shenbagarajraj6860 மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக டோக்கன் கொடுப்பதில்லை.. மூன்றுமே ஒரே நெட்வொர்க் தான்..
@drnithvin3717
@drnithvin3717 2 ай бұрын
அண்ணா வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை 2pmக்கு திருப்பதி வந்தால் இலவசSSD டிக்கெட் தரிசனம் கிடைக்குமா அல்லது தரிசனம் செய்ய சுலபமான வழி சொல்லவும்
@imsenthil_20
@imsenthil_20 2 ай бұрын
No chance brother. Ethuko railway station opp Vishnu nivasam la ketu paarunga. Divya Darshan tokens um morning eh mudichiruthu. Neenga direct sarva darshan que la thaan pora maari irukum
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
வாய்ப்பு இல்லை bro.. அதிகாலை 2 மணிக்கு SSD TOKEN கொடுக்க ஆரம்பித்து காலை 5 மணிக்குள் முடிந்து விடும்.. வெள்ளி மதியம் திருப்பதியில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து இரவு இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் 11 மணிக்கு மேல் கவுண்டரில் நின்று டோக்கன் வாங்கலாம்.. சனிக்கிழமை மதியம் டைம் போட்டு கொடுப்பார்கள்.. டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனம் இன்றைய நிலவரப்படி 18 மணி நேரம் ஆகிறது... ஆதலால் கீழேயே டோக்கன் வாங்கி செல்லுங்கள்.. 🙏🙏🙏
@bhagavathyperumal5996
@bhagavathyperumal5996 2 ай бұрын
Brother Hai Good Morning. We are coming from Kanyakumari to chennai. Chennai to Thirupathi by bus. Time of Arrival Thirupathi: 03.07.24 Wednesday 8pm. Shall we get room in Vishnunivasam? Which is good location to get SSD Token to join the quea? Which time we have join the line for SSD Token. Pls advise
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Hi bro.. good afternoon. From Kanyakumari!!! Tirupati Vishnu Nivasam accommodation counter timings 6 am to 6.30 pm only.. so you can't get.. Try to get private accommodation.. Also you can search TTD official app for Tirupati accommodation before 1st midnight 12'o clock.. maybe rooms will be cancelled.. SSD TOKEN available at Vishnu Nivasam also . Counter opens early morning 2 am.. Major tickets issued by BOODHEVI COMPLEX, ALIPIRI.. Near Alipiri bus stand.. More information.. please comment.. Thanks for watching my channel.. 🙏🙏🙏🙏
@bhagavathyperumal5996
@bhagavathyperumal5996 2 ай бұрын
@@govindarajank-dq6pr Thanks for response brother
@bhagavathyperumal5996
@bhagavathyperumal5996 2 ай бұрын
Brother one more doubt. What is the dress code for SSD token Pilgrim. Appa Amma - Age 60. Myself and wife. - Age 35
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Gents dresscode shirt and Dhoti.. Ladies saree or chudidar with dupatta.. For SSD TOKEN you can join the Q line by 11 or 12 pm.
@balasubramaniankn3272
@balasubramaniankn3272 2 ай бұрын
In madam people's will not be giving rooms at all. If any recommendations only people's will get. Lots of madam is there but no madams without any recommendations people's will not gets rooms for poor peoples.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
It's real sir .. i have stayed only at ARYA SAMAJAM. coming Monday i will go there and check again sir... Thank you for watching my channel sir.. 🙏🙏🙏
@mathigaming1914
@mathigaming1914 2 ай бұрын
Sir,october 31 morning 6.30am bus stand vainthall room available எங்கு கிடைக்கும்
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் எடுங்கள்.. அடுத்த மாதம் தான் ஓப்பன் ஆகும்.. அதன் பிறகு தங்குமிடம் ஆன்லைன் லயே எடுக்கலாம்..
@venkateshwaranjanardhanan1681
@venkateshwaranjanardhanan1681 2 ай бұрын
Arya vysya.. III floor, Alsa Mall, opp. to museum, Pantheon road, Egmore, Chennai
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@venkateshwaranjanardhanan1681 great sir.. Athethan.. neenga ithuku munnadi anga booking panni irukingala?
@venkateshwaranjanardhanan1681
@venkateshwaranjanardhanan1681 2 ай бұрын
@@govindarajank-dq6pr yes many times. திருமலையில் இவர்கள் கொஞ்சம் rough ஆக behave செய்வார்கள். டிப்ஸ் கேட்டு வாங்குவார்கள்.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
ஆமாம் சார்.. நானும் இரண்டு முறை இங்கு தங்கி இருக்கிறேன்.. நன்றி சார்.. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி சார்..
@sudarshanbaskar752
@sudarshanbaskar752 Ай бұрын
Helo sir...TTD accommodation early morning ethana maniku kudka start panvanga sir?
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@sudarshanbaskar752 Tirumala TTD accommodation counter timing.. opening time 5:00 a.m. closing time 8:00 p.m.
@vinothnanghadi2212
@vinothnanghadi2212 2 ай бұрын
Bro, july 11am ku tirumala varuvom. Accommodation kidikuma??! Dharshan tic issue pandr timing solllunga bro.. pls
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Tharalama edukalam.. maximum one hour ahum accommodation registration panna . Room kidaika kandipaha 3 to 4 hrs ahum . 50, 100 RS rooms mattum available.. Darshan tickets ku keezha Tirupati la SSD TOKEN vanganum.. 3 idathla token kudupanga.. early morning 2 am ku counter open panniduvanga.. midnight 12, 1 kellam anga irunthal annaike swamy darshan pakka ticket kidaikum... SSD TOKEN vangitu mela early morning pona accommodation easy a edukalam.. Unga plan ennanu sollunga..
@MirudhuFabrics
@MirudhuFabrics Ай бұрын
August 3 rd SSD Token vangitu morning vantha offline la room kedikuma?
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@MirudhuFabrics கரெக்டான டைம் அதுதான்.‌ அதிகபட்சம் 3 மணி நேரத்தில் ரூம் கிடைக்கும். காலை 5 மணிக்கு கவுண்டர் திறக்கும்போது அங்கு இருந்தால் உடனே ரூம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.. முயற்சி செய்யுங்கள்.. 🙏🙏🙏🙏
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 ай бұрын
பெரிய ‌ஜீயர் மடத்தில் ரூம் எல்லாத்துக்கும் கீழே இறங்கணுமா?
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
ஆம்.. வீடியோவின்படி கீழே இறங்கி சென்றால் தான் ஆபீஸ் மற்றும் அறைகள் உள்ளன..
@gomathishanmugam4572
@gomathishanmugam4572 2 ай бұрын
Anga ellam donors thanga kidaikum pona time poi time waste panni aprom vera valiye illama padma naba nilayam la thangunom intha time sep 10 th book pannirukom... Husband amount athigama irunthalum paravalunu karnataka bhavan la 1680 ku book pannitom...
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@gomathishanmugam4572 அது உண்மைதான் மேடம்.. ஆனால் அந்த மடத்தில் 10 நாட்களுக்கு முன்பு போன் செய்யத்தான் சொன்னார்கள்.. அந்த கர்நாடக பவன் தகவல் தாருங்கள்... அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி...
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 ай бұрын
@@govindarajank-dq6pr Karnataka choultry very costly sir.
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 ай бұрын
Google la Karnataka pravasi saudha tirumala tirupathi nu type panna varum Anna.
@Chinnu-fy1yd
@Chinnu-fy1yd 2 ай бұрын
🙏🙏🙏
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏
@chandranperumal5662
@chandranperumal5662 2 ай бұрын
👌🙏🙏
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
🙏🙏🙏
@andalpriyask8484
@andalpriyask8484 2 ай бұрын
Madathil roomkettakl kodukamattan enkirargal
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
வணக்கம்.. போன் செய்து பாருங்கள்... இது ஒரு option மட்டுமே... நாம் நேரடியாக TTD ரூம் எடுப்பது நல்லது..
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 ай бұрын
செப்டம்பர் மாதம்15ந் தேதி cro la evening 5 மணிக்கு வரிசையில் நின்றால் ரூம் கிடைக்குமா?
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும்.. 6 மணிக்குள் Q line ல் நின்றால் அதிகபட்சம் 30 அல்லது 45 நிமிடங்களில் ரிஜிஸ்டர் செய்து விடலாம்.. 2அல்லது 3 மணி நேரத்தில் ரூம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.. தரிசன டிக்கெட் உங்களிடம் உள்ளதா?
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 ай бұрын
@@govindarajank-dq6pr yes
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Super.. TTD official app la accommodation availability check pannitu irunga.. kandipaha kidaikum.. tirumala va porutha varai darshan tickets irunthal than accommodation open ahum. So, neenga neram kidaikum pithu open panni pathu kite irunga.. Athuvum sep 10 th ku apuram adikadi check pannitu irunga.. cancel pandravanga 13 th night varaikum panuvanga.. particular a 13 th niraya cancal aha Vaipu iruku.. But, 3 days continue holidays . Ungaluku luck irunthal kandipaha kidaikum.. Thank you for watching my channel. Any doubts.. please comment... 🙏🙏🙏🙏
@karthickselvam9265
@karthickselvam9265 2 ай бұрын
Bro Karnataka accommodation tirumala room motel podunga
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Thanks bro.. nera poi pathutu kandipaha upload pandren.. 🙏🙏🙏
@baboomk7679
@baboomk7679 Ай бұрын
Accomodation place CRO office .timings morning 5 A.M. to 8 A.M.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@baboomk7679 8 pm sir
@nathiyaraja5886
@nathiyaraja5886 Ай бұрын
8 pm lam room available eruntha thaan sir kudukuranga.daily base 5 am to 8 am thaan sir .
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@nathiyaraja5886 வணக்கம் மேடம்.. எப்போதும் அப்படி இருப்பதில்லை .. பலமுறை நான் பகலில் ரூம் எடுத்து இருக்கிறேன்.. மாலை நேரத்தில் 6:00 மணிக்கு மேல் க்யூ லைனுக்கு சென்றால் கிடைப்பது கொஞ்சம் சிரமம்.. தங்களுடைய கருத்துக்களை இந்த சேனலில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
@manis6451
@manis6451 Ай бұрын
𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝕝𝕠𝕥.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@manis6451 🙏🙏🙏
@Kadalkanna
@Kadalkanna 2 ай бұрын
Anna July 15 kku sarvadharshan kku varalama token kidaikkuma
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Tharalama pohalam... Sunday night (Monday early morning)Tirupati la SSD TOKEN vangitu pona annaike swamy darshan kidaikum.. Ethavathu changes irunthal channel la upload pandren. Daily mrng SSD TOKEN live status poduren. Porathuku munnadi check pannitu ponga.. Thank you for watching my channel.. 🙏🙏🙏🙏
@Kadalkanna
@Kadalkanna 2 ай бұрын
@@govindarajank-dq6pr ok anba
@Kadalkanna
@Kadalkanna 2 ай бұрын
Ok anna
@krishnamoorthyg2182
@krishnamoorthyg2182 2 ай бұрын
Sir neenga daily updates kudupingala ssd tokens ku
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@krishnamoorthyg2182 ஆமாம் சார்.. maximum daily updates kuduka try pandren.. booking update news varumpothu konjam delay ahum. Daily 6 to 6.30 kulla video upload seykiren. TTD official website TTD org.nu website la pathingana therium
@bakthavatchalamjayaraman7028
@bakthavatchalamjayaraman7028 2 ай бұрын
How can I book room in Ram bakasae rest house as I have Suprabatha dharsan on 6th August '24.
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
Sorry for the delay sir.. Yesterday I stayed at Rambakicha guest house.. i will upload a video for this cottage with in two days.. You can see that video and ask me doubts if any.....Thank you!!!
@thirumalperumal9449
@thirumalperumal9449 2 ай бұрын
ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்றால் விரைவில் சாமி தரிசனம் கிடைக்மா
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
ஆமாம் சார்.. வணக்கம்... ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் சென்றால் அன்றைய தினம் ஸ்வாமி தரிசனம் செய்யலாம்... ஆனால் காலை 6 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள்.. ஒரு நாளைக்கு 5000 டோக்கன் வழங்குவார்கள்.. அந்த நடைபாதை திருப்பதியில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது... அதிகாலை 4.30 முதல் திருப்பதி இரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஸ்ரீ வாரி மெட்டு செல்ல பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ கிடைக்கும்.. முயற்சி செய்து பாருங்கள்.. 🙏🙏🙏🙏
@MirudhuFabrics
@MirudhuFabrics Ай бұрын
Srivarimettu valiyaaga vanthuttu udane dharisanathuku pogama mottai poattu sami pakka late ta pogalama.. ila avanga kudukkura time la tha poganuma
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@MirudhuFabrics சார்... நீங்கள் மொட்டை போட்டு, கோவில் புஷ்கரணி யில் குளித்து நிதானமாக செல்லலாம்.. ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் காலை 6 மணிக்கு டோக்கன் வாங்கினால் 8 மணிக்குள் மேலே சென்று விடலாம்.. தரிசன டிக்கெட் எப்போதும் அன்று மாலை தரிசனம் செய்வது போல் தான் வழங்கப்படும்... தவிர தாமதமாக சென்றாலும் உள்ளே அனுமதிப்பார்கள்.. தரிசன டைம் ஐ பொறுத்து நேரடியாக சென்று ரூம் போட்டு கொள்ளுங்கள்... மிகவும் வசதியாக இருக்கும்.. 🙏🙏🙏🙏
@duraikolanjinathan9122
@duraikolanjinathan9122 2 ай бұрын
July 30 room kidaikuma
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
எல்லா நாட்களிலும் கிடைக்கும்... நீங்கள் திருமலை போய் சேரும் நேரத்தை பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.. தங்குமிடம் கவுண்டர் டைம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.. நன்றி நன்றி!🙏🙏🙏🙏
@meenalochini1300
@meenalochini1300 Ай бұрын
sir coming friday room kidaikuma
@meenalochini1300
@meenalochini1300 Ай бұрын
epadi book pana soluga plz
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
​​@@meenalochini1300 வணக்கம் மேடம்.. பெரிய ஜீயர் மடத்திற்கு போன் செய்து பாருங்கள்.. ஹாதி ராம்ஜி மடத்தில் நேரடியாக சென்று பார்க்கலாம்... வெள்ளிக்கிழமை அன்று எந்த நேரத்தில் திருமலை சென்று அடைவீர்கள்
@meenalochini1300
@meenalochini1300 Ай бұрын
@@govindarajank-dq6pr sir friday a.noon poiruvom
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
​@@meenalochini1300 TTD accommodation edukalam madam...epo reach avinga tirumalaiku??
@meenalochini1300
@meenalochini1300 Ай бұрын
1o clk sir a.noon
@subashinis6823
@subashinis6823 2 ай бұрын
Praud one all the madam they allare cheating
@madhuarumugam186
@madhuarumugam186 2 ай бұрын
👌👌👌
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@madhuarumugam186 🙏🙏🙏
@sridharrao9680
@sridharrao9680 2 ай бұрын
Nice information
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr 2 ай бұрын
@@sridharrao9680 🙏🙏🙏
@mithramithra2950
@mithramithra2950 Ай бұрын
Thanks sir 🙏
@govindarajank-dq6pr
@govindarajank-dq6pr Ай бұрын
@@mithramithra2950 🙏🙏🙏
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН