Hi sir.om namo venkatesaya. super sir. very useful information.உங்கள் தகவலுக்கு நன்றி சார்.
@govindarajank-dq6pr2 ай бұрын
@@selvakumarmanjula2254 இந்த தகவலை வழங்க காரணமாக இருந்த உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் மேம்!!!!. 🙏🙏🙏🙏
@krishnamoorthyg21822 ай бұрын
Om namo venkatesaya Arumaiya irunthathu sir sds and garuda seva❤
@govindarajank-dq6pr2 ай бұрын
@@krishnamoorthyg2182 🙏🙏🙏🙏
@lakshmanansankaran83822 ай бұрын
Thanks for impermation oct
@govindarajank-dq6pr2 ай бұрын
@@lakshmanansankaran8382 🙏🙏🙏🙏
@ShravanKumar-xt4edАй бұрын
Hi Sir, Your video was very nice and informative. Sir, Can you suggest me how to do the hair cut process for my 18 months old son in Tirumalai along with Swami darshanam in short duration to avoid suffocating for my child.. Actually we 11 people planned to go on 14th Sep Saturday by van. Can you help me with your idea as how to get rooms in TTD or in private lodges.. In online is there any opportunity to get 300 ticket for 14th sep. We planned to start from Chennai on 14th morning and to return on Next day sunday.
@govindarajank-dq6prАй бұрын
@@ShravanKumar-xt4ed Good morning sir.. please wait..i will come back..
@govindarajank-dq6prАй бұрын
@@ShravanKumar-xt4ed சார் வணக்கம்.. நான்கு விஷயங்கள் கேட்டிருக்கிறீர்கள். முதலில் 18 மாதக் குழந்தைக்கு இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யும் வழிகள்.. ஒரு வயதிற்குள் இருந்தால் அதற்கான தனி தரிசனத்தில் சென்றிருக்கலாம். இப்போது மற்றவர்கள் போல் சாதாரண தரிசனத்தில் தான் செல்ல முடியும். வேறு வழிகள் கிடையாது சார். அடுத்தது 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம்.. அது ஏற்கனவே நவம்பர் மாதம் வரை முடிந்துவிட்டது. கடைசி வாய்ப்பாக கீழே திருப்பதியில் கொடுக்கப்படும் திவ்யா அனுக்கிரக ஹோமம் டிக்கெட். (1600 ரூ இரண்டு பேருக்கு) அதுவும் முடிந்துவிட்டது. இனி நீங்கள் நேரடியாக சென்று இலவச தரிசனம் செய்யலாம். அல்லது கீழ் திருப்பதியில் கொடுக்கப்படும் எஸ் எஸ் டி டோக்கன் வாங்கி சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். மூன்றாவது தங்குமிடம். திருமலையில் நேரடியாக சென்று அறைகள் எடுக்கலாம். காலை நேரத்தில் 8 மணிக்குள் சென்றால் 2 மணி நேரத்தில் அறைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தாமதமாக செல்லும் பட்சத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேலாகும். மதியத்துக்கு மேல் சென்றால் கிடைக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ₹50 ,₹100 அறைகள் கிடைக்கும்.
@govindarajank-dq6prАй бұрын
இது தவிர ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாகவும் செல்லலாம். காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த நடைபாதை திறந்திருக்கும். காலை 6:00 மணிக்கு முதலில் வரும் 5000 பக்தர்களுக்கு டோக்கன் வழங்குவார்கள். நீங்கள் 6அல்லது 6 30-க்குள் அங்கு இருந்தால் அந்த டோக்கன் வாங்கி அன்று மாலையே சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஒருவேளை கீழே கொடுக்கப்படும் எஸ் எஸ் டி டோக்கன் சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் தான் வாங்குவீர்கள் என்றால் கூட ஞாயிறு காலை டைம் போட்டு தான் டிக்கெட் கொடுப்பார்கள். விடியற்காலை 4:00 மணிக்குள் டோக்கன் வாங்கினால் அன்றைய தினம் தரிசன டிக்கெட் கிடைக்கும் அதன்பிறகு அடுத்த நாள் காலையில் தான் தரிசன டிக்கெட் கிடைக்கும். நீங்கள் ஒன்று அன்றைய தினம் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும் என்பது அன்றைய நிலையை பொறுத்தது. சுமாராக 8 மணி நேரம் முதல்12 மணி நேரம் ஆகலாம். அல்லது ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லலாம். இது எல்லாவற்றையும் படித்த பிறகு உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். கேளுங்கள் சொல்கிறேன் நன்றி வணக்கம்..
@ShravanKumar-xt4edАй бұрын
@@govindarajank-dq6pr Thanks a lot sir for your detailed information and clarifying all my queries.
@govindarajank-dq6prАй бұрын
@@ShravanKumar-xt4ed சார் முடி இறக்குவது பற்றி கேட்டிருந்தீர்கள். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முடி இறக்க பெண்களே இருக்கிறார்கள்.. குழந்தைகளையும் பெண்களையும் அவர்களிடம் தான் டோக்கன் கொடுத்து அனுப்புவார்கள். அதனால் தைரியமாக குழந்தைகளுக்கு முடி இறக்கலாம். உங்கள் மடியில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடிப்பதாக இருந்தால் ஆண்களிடம் கூட மொட்டை அடிக்கலாம்.. திருமலையில் கல்யாண கட்டா எனும் முடி இறக்கும் இடம் நிறைய இடங்களில் உள்ளது.
@isamarth_152 ай бұрын
Is it possible to get a ticket if we reach on 04.09.2024 at 7 am tirupathi..... if yes, which counter need to be approached?
@govindarajank-dq6pr2 ай бұрын
@@isamarth_15 Hi..good evening.(Easy way) It depends on the day whether there will be a crowd or not.. Watch the SSDToken Status video that I post every morning.please watch on 2nd and 3rd. You get an idea. Token can be purchased at Vishnu Nivasam opposite the railway station.
@isamarth_152 ай бұрын
@govindarajank-dq6pr thank you dear. May I try srinivasam complex. Because I'm going by bus...
@govindarajank-dq6pr2 ай бұрын
@@isamarth_15 super... Try to get it.. All the best... 🤝🤝🤝
@krishnamoorthyg21822 ай бұрын
Sir vanakkam Vedio romba super sir Nane thirumalail ullathu poranra feel irunthathu sir thank u so much sir nanga guduvanchery il irukirom ingirunthu yengalukku chengalpattu poi thirupathi easy ha irukkuma illa central station vandhu porathu time save aaguma sir cpt la irunthu train la ponalum arakonam vanthu than poganum athan sir doubt
@govindarajank-dq6pr2 ай бұрын
@@krishnamoorthyg2182 சார் வணக்கம்.. உங்களுடைய கமெண்டுக்கு நன்றி சார்.. புதுச்சேரி திருப்பதி ரயில் மாலை 6:00 மணிக்கு செங்கல்பட்டு வரும் இல்லையா சார்... 11:00 மணிக்கு திருப்பதி போகும்.. சென்னை திருப்பதி கடைசி ட்ரெயின் சாயந்திரம் 4:30 மணிக்கு. . 8:00 மணிக்கு போய் சேரும் அது.. நீங்க SSD டோக்கன் வாங்கும் பிளானில் இருந்தீங்கன்னா செங்கல்பட்டு வண்டியை ஓகே தான் சார். டோக்கன் வாங்கிட்டு விடியற்காலையிலேயே திருமலைக்கு போய் அங்கேயே ரூம் எடுக்க ரிஜிஸ்டர் பண்ணலாம் சார்.. 8:00 மணி 9:00 மணிக்குள் ரூம் கிடைக்கும்.. சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அங்கேயே தங்கி வரலாம் சார். மிகவும் ஒரு நிறைவான பயணமாக இருக்கும்..
@krishnamoorthyg21822 ай бұрын
@@govindarajank-dq6pr thank u very much sir yennoda doubt clear pannitinga
@alliranimohan33292 ай бұрын
Sir on 27th October 2024 night 10 pm 300 rs ticket has been booked for 5 person out of that 4 ladies room not available so at what time before we can go and stand on que so that by night we can return
@govindarajank-dq6pr2 ай бұрын
@@alliranimohan3329 Good evening mam.. can I tell in Tamil?
@govindarajank-dq6pr2 ай бұрын
@@alliranimohan3329 வணக்கம் மேடம்.. 10:00 மணி ஸ்லாட்டுக்கு 7:00 மணிக்கு மேல் முயற்சி செய்து பார்க்கலாம்.. 8:00 மணி என்றால் கண்டிப்பாக உள்ளே விடுவார்கள்.. 7:00 மணிக்கு உள்ளே சென்றால் 9:30 அல்லது 10:00 மணிக்கு வெளியே வந்துவிடலாம். லட்டு பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு கோயில் வளாகத்தை விட்டு வெளியேற 11:00 மணி ஆகலாம்.. கீழ் திருப்பதிக்கு வருவதற்கு இரவு 12 க்கு மேல் பஸ் வசதி கிடையாது.. விடிகாலை 3:00 மணிக்கு மேல்தான்.. வாய்ப்பு இருந்தால் அன்று காலையே திருமலை சென்று நேரடியாக தேவஸ்தான ரூம் எடுத்தால் உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.. முயற்சி செய்து பாருங்கள். வேறு சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். நன்றி வணக்கம்!!
@manivannan55612 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@govindarajank-dq6pr2 ай бұрын
@@manivannan5561 🙏🙏🙏
@SivaKumarthecuber2 ай бұрын
Sir single accomadion la two rooms vara mathri cottages iruka? Yena price?
@govindarajank-dq6pr2 ай бұрын
@@SivaKumarthecuber வணக்கம் சார்.. திருப்பதியிலா அல்லது திருமலையிலா??
@SivaKumarthecuber2 ай бұрын
@@govindarajank-dq6pr Hi sir tirumalai la
@govindarajank-dq6pr2 ай бұрын
@@SivaKumarthecuber திருமலையில் 1518 ரூபாய் வாடகையில் ஒரு ஹால் இரண்டு பெட்ரூம் இரண்டு ஏசி உள்ள அறைகள் கிடைக்கும்.. அதே வாடகையில் ஒரு பெட்ரூம் உள்ள அறைகளும் உண்டு. இந்த மாதிரி பெரிய அறைகள் கிடைப்பது நம்முடைய நேரத்தை பொறுத்து அமைகிறது...
@SivaKumarthecuber2 ай бұрын
@@govindarajank-dq6pr thanks sir
@govindarajank-dq6pr2 ай бұрын
@@SivaKumarthecuber 🙏🙏🙏🙏
@saranyasaran98962 ай бұрын
Anna antha ticket available epdi pakinga Athu mari rooms epdi book pananum Tickets entha entha time la kudukuranga
@govindarajank-dq6pr2 ай бұрын
@@saranyasaran9896 வணக்கம் மேடம்.. TTD official website nu Google la search pannunga. ttdevasthanams.ap.gov.in nu varum. Ithu online la booking pandrathu. Next parunga, tirumala.org nu irukum. Atha click panni right side la parunga..SSD TOKEN status irukum. Morning time parunga. Ithula accommodation status parka mudiyathu. Engaume pakka mudiyathu.
@govindarajank-dq6pr2 ай бұрын
உங்களுக்கு திருமலையில் ரூம் வேண்டுமா அல்லது திருப்பதியில் ரூம் வேண்டுமா?
@saranyasaran98962 ай бұрын
Nangal 12 sep afternoon 2clk thirupati vanthurvom Anna engaluku kela room venum aprm dharisanam ticket vankitu Mela ponathuku aprm room venum Anna eana enku 3year baby irukan
@saranyasaran98962 ай бұрын
Anna enaku tickets entha time la tharanganu sollunga anna
@govindarajank-dq6pr2 ай бұрын
@@saranyasaran9896 காலை வணக்கம் சரண்யா மேடம்.. திருப்பதியில் நேரடியாக சென்று எடுக்க தேவஸ்தான தங்குமிடம் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் மட்டும் தான். மதிய நேரத்தில் சென்றால் கண்டிப்பாக தாமதமாகும்.. 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை வரலாம். ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகில் கோதண்டராம சுவாமி திருமண மண்டபம் உள்ளது. அங்கு டபுள் பெட்ரூம் அறைகள் வாடகைக்கு கிடைக்கும். 350-500 க்குள் இருக்கும்.. போன் நம்பர் தருகிறேன் கேட்டுப்பாருங்கள். நான் அங்கு தங்கியதில்லை. அல்லது தனியார் ஹோட்டல்களில் தங்கலாம்..800-1000 வரை வாடகை வரும்..
@nareshkumar-pw8jo2 ай бұрын
Hi where to check the SSD ticket avaliblity status
@govindarajank-dq6pr2 ай бұрын
@@nareshkumar-pw8jo Hi sir..good morning..TTD official website nu podunga... Tirumala.org (TTD official website) varum.. Atha select pannunga..right side corner la irukum..
@nareshkumar-pw8jo2 ай бұрын
@@govindarajank-dq6pr ok sir thankyou for your help
@govindarajank-dq6pr2 ай бұрын
@@nareshkumar-pw8jo 🙏🙏🙏
@sudarshanbaskar7522 ай бұрын
Helo sir....Friday morning 8'O clk without token sarva dharshan Q la join pana....darshan paka evlo neram agum sir
@govindarajank-dq6pr2 ай бұрын
@@sudarshanbaskar752 சார் வணக்கம்.. புதன் வியாழன் தான் சார் சொல்ல முடியும். போன வெள்ளிக்கிழமை 12 மணி நேரம் வரை ஆனது. தவிர வெள்ளிக்கிழமைகளில் எப்போதுமே கூட்டம் தான் சார். ஏனென்றால் அன்று விடியற்காலையில் தரிசனம் கிடையாது.. முதல் தரிசனமே 9:00 மணிக்கு மேல்தான்.. முதல் நாள் இரவு 1 மணிக்கு மேல் முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு தான் பொது தரிசனத்துக்கு திறப்பார்கள். வியாழக்கிழமை கீழ் திருப்பதியில் வழங்கப்படும் இலவச டோக்கன் கூட வெள்ளிக்கிழமை காலையில் தரிசனம் செய்ய வழங்க மாட்டார்கள்.. குறைந்த பட்சம் 12 மணி நேரம் ஆகலாம் சார்...
@T.Ponnuthurai2 ай бұрын
Vishnu nivasam ல் online ல் ஒரு நாளுக்கு புக் செய்துவிட்டு மறு நாளுக்கும் உரிய கட்டணத்துடன் ரூம் கிடைக்குமா?
@govindarajank-dq6pr2 ай бұрын
@@T.Ponnuthurai வணக்கம் சார்.. கிடைக்கும்.. extension வேண்டும் என்றால் கவுண்டரில் கேளுங்கள்...அதே வாடகையில் கிடைக்கும்.. சமீபத்தில் ஒருவர் ரூம் எடுத்துவிட்டு அதன் பிறகு திருமலையில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வந்து தான் காலி செய்தார்.. அவர்கள் அனுமதியுடன்.. அதனால் கிடைக்கும் சார்.. முயற்சி செய்யுங்கள் நன்றி வணக்கம்!!!
@kumaraveluv42922 ай бұрын
கிடைக்கும். போன மாதம் நாங்கள் இரண்டாவது நாளுக்கு எகஸ்டென்சன் வாங்கினோம்.
@Amsaveni-f3v2 ай бұрын
Iyengar ko suprabhatam
@govindarajank-dq6pr2 ай бұрын
@@Amsaveni-f3v என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?புரியவில்லை...
@renukadevid26282 ай бұрын
Anna aug 29th token edutha 30th dharishanam pakka mudiyuma anna
@govindarajank-dq6pr2 ай бұрын
@@renukadevid2628 வணக்கம் மேடம்.. ஆகஸ்ட் 29 வியாழக்கிழமை.. எப்போதுமே வியாழக்கிழமைகளில் அன்றைய டோக்கன் மட்டுமே வழங்குவார்கள். வெள்ளிக்கிழமை காலையில் தரிசனம் செய்ய டோக்கன் வழங்க மாட்டார்கள்.. ஏனென்றால் வெள்ளிக்கிழமை காலையில் பொது தரிசனமே கிடையாது. வெள்ளிக்கிழமை மாலையில் தரிசனம் செய்ய அன்று விடியற்காலை 2:00 மணிக்கு கீழ் திருப்பதியில் டோக்கன் வாங்கலாம். மற்ற நாட்களில் அன்று மாலை தரிசனம் செய்ய டிக்கெட் டும் மறுநாள் காலை தரிசனம் செய்ய டிக்கெட்டும் வழங்குவார்கள். வியாழக்கிழமைகளில் இது கிடையாது.. இது சம்பந்தமான ஒரு சிறிய வீடியோ லிங்க் இருக்கிறது. அதை பாருங்கள் மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். நன்றி வணக்கம்
டோக்கன் வாங்க ஒருவர் வரிசையில் நின்றால் போதுமா அண்ணா
@govindarajank-dq6pr2 ай бұрын
@@renukadevid2628 இல்லை சகோதரி.. யாரெல்லாம் தரிசனம் செய்ய வேண்டுமோ அத்தனை பேரும் ஆதார் அட்டை ஒரிஜினல் அல்லது ஜெராக்ஸ் எடுத்து வந்து க்யூ லைனில் டோக்கன் வாங்க வேண்டும்..ஒருவருக்காக இன்னொருவர் வாங்க முடியாது..
@RajamannarN-k5o2 ай бұрын
Sir ttd accommodation offline room available to show
@govindarajank-dq6pr2 ай бұрын
வணக்கம் சார்..TTD offline accommodation status available இருந்தால் காட்டுமா என்று கேட்கிறீர்களா? நாம் அதை பார்க்க முடியாது சார்... நேரடியாக சென்று ரூம் எடுக்கலாம்... ஸ்டேடஸ் பார்க்க முடியாது... இதைத்தானே கேட்டீர்கள்??
@RajamannarN-k5o2 ай бұрын
Thanks sir
@kslaivani37002 ай бұрын
தங்கள் சேவை தொடரட்டும்
@govindarajank-dq6pr2 ай бұрын
@@kslaivani3700 🙏🙏🙏🙏
@gopikrishnanchandran72422 ай бұрын
SSD available irukkanu yeppadi sir mobile la paakkanum
@govindarajank-dq6pr2 ай бұрын
@@gopikrishnanchandran7242 Google search la TTD official website nu podunga.. tirumala.org nu varum.. Atha select pannunga.. Official website open ahum . Right side la parunga.. angathan irukum.. Nan daily morning SSD TOKEN status podren.. athula irupathu polave irukum.. parungal.. 🙏🙏🙏🙏
@KrshnanKrshnanАй бұрын
சார் கடைசியில சாமி பாத்தீங்களா இல்லையா
@govindarajank-dq6prАй бұрын
@@KrshnanKrshnan சார் வணக்கம்.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.. மறுநாள் காலை 6:00 மணி தரிசனம் சார்.. 3:00 மணிக்கு சென்றோம். 6:30 க்கு வெளியில் வந்து விட்டோம்.. 12:00 மணிக்கு சென்னை வந்துவிட்டேன்..