மிக்க நன்றி சார், தாங்கள் கொடுத்த தகவல்கள், மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. தாங்கள் சொன்ன முறைப்படி, follow செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindarajank-dq6pr22 күн бұрын
@@ksudhagar3321 நன்றி சார்.. 🙏🙏🙏🙏🙏
@balasubramani89322 күн бұрын
தெளிவான மற்றும் விவரமான பதிவு, மிக்க நன்றி 🎉
@govindarajank-dq6pr22 күн бұрын
@@balasubramani893 நன்றி சார்!!! 🙏🙏🙏🙏🙏
@chandru126121 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மார்ச் மாதத்திற்கு நாங்களும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து விட்டோம். தங்கும் அறை கிடைக்கவில்லை.
@govindarajank-dq6pr21 күн бұрын
@@chandru1261 வணக்கம் சார்.. ஆரிய சமாஜம் அல்லது பெரிய ஜீயர் மடம் இரண்டையும் முயற்சி செய்து பாருங்கள்.. கண்டிப்பாக கிடைக்கும் நன்றி வணக்கம்..
@sudhasankar402818 күн бұрын
தங்களுக்கும் நன்றி சார்! மடங்களின் contacts numbers கொடுத்ததற்கு. அடிக்கடி திருமலை செல்ல ஆசை படுபவர்களில் நானும் ஒருத்தி! Thank you so much ! 👍
@govindarajank-dq6pr18 күн бұрын
@@sudhasankar4028 அருமை மேடம்.. அடிக்கடி நடக்கட்டும் உங்களுடைய ஆன்மீக பயணம்... ஓம் நமோ நாராயணா
@tamizhalagan851822 күн бұрын
வணக்கம் சார் உங்கள்அனைத்து பதிவும் மிகவும் சூப்பர் தெளிவான உள்ளது 👍👍ஓம் நமோ வெங்கடேசாய 👍🙏🙏
@govindarajank-dq6pr22 күн бұрын
@@tamizhalagan8518 மிக்க நன்றி சார்.. ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏
@devarajan943322 күн бұрын
Super very clearly explanation... short and sweet voice 🎉😊😊
@govindarajank-dq6pr21 күн бұрын
@@devarajan9433 மிக்க நன்றி சார்.. 🙏🙏🙏🙏🙏
@selvakumarmanjula225422 күн бұрын
Useful information sir. Om namo venkatesaya.
@govindarajank-dq6pr22 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@nagarajanc183221 күн бұрын
நல்ல தகவல்கள் கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி, மகிழ்ச்சி.
@govindarajank-dq6pr21 күн бұрын
@@nagarajanc1832 காலை வணக்கம் சார். ஓம் நமோ நாராயணாய
@muralishivshankar915021 күн бұрын
You are giving exellent information to the pilgrims.
@govindarajank-dq6pr21 күн бұрын
@@muralishivshankar9150 மிக்க நன்றி சார்.. 🙏🙏🙏🙏🙏
@sudhasankar402818 күн бұрын
வணக்கம் சார்! 30/12/24 அன்று இரவு பெரிய ஜீயர் மடத்தில் தங்கினோம். ஓர் இரவு மட்டும் என்பதால் படுக்கை ( Dormitory) மட்டும் எடுத்துக் கொண்டோம். ஒருவருக்கு ரூ.300/ வீதம் வாங்கினார்கள். சுடுதண்ணீர் வசதியுடன் கோவிலுக்கு பக்கத்தில் அருமையாக இருந்தது.
@govindarajank-dq6pr18 күн бұрын
@@sudhasankar4028 வணக்கம் மேடம்... அருமையான தகவல் கொடுத்து இருக்கிறீர்கள்.. ரூம் எடுக்காமல் என்ன செய்வது என்று யோசிக்கும் பக்தர்களுக்கு நல்ல தகவல் இது.. இந்த தகவலை வரும் வீடியோவில் உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.. தங்களுடைய தனிப்பட்ட தகவலை இந்த சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி மேடம்.... ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... ஓம் நமோ நாராயணா..
@MohanMohan-cw5ky17 күн бұрын
மேடம் போன் நெம்பர் கொடுங்க
@sudhasankar402815 күн бұрын
இந்த வீடியோவில் display ஆகும் போன் நம்பர் தான் சார் அது.
@sudhasankar402815 күн бұрын
பெரிய ஜுயர் மடம் என்று திருத்திக் கொள்ளவும்.
@govindarajank-dq6pr15 күн бұрын
@@sudhasankar4028 மாலை வணக்கம் மேடம்.. Dormitory room பற்றிய தகவல் சொன்னீர்கள் அல்லவா.. நான் சென்ற வருடம் சென்று நேரில் கேட்டபொழுது அப்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தகவல் சொன்னார்கள்.. அதனால் இந்த வீடியோவில் இதனைப் பற்றி நான் சொல்லவில்லை... நீங்கள் சொன்னதும் அந்த தகவலை அடுத்த வீடியோவில் உபயோகப்படுத்திக் கொள்கிறேன் என்று சொன்னேன்..
@gvbiology620020 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@govindarajank-dq6pr20 күн бұрын
@@gvbiology6200 மிக்க நன்றி.... ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏
@karthickrajan456222 күн бұрын
Sir தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ❤❤
@govindarajank-dq6pr21 күн бұрын
@@karthickrajan4562 🙏🙏🙏🙏
@mega6251821 күн бұрын
அருமையான தகவல்கள் !
@govindarajank-dq6pr21 күн бұрын
@@mega62518 🙏🙏🙏🙏
@mbrajaram324621 күн бұрын
Thanks for your helpful information abouy Room Booking for staying at Thirumala. THANKS
@govindarajank-dq6pr21 күн бұрын
@@mbrajaram3246 மிக்க நன்றி சார்.. 🙏🙏🙏🙏
@vijideepu22 күн бұрын
Thank u sir now I booked periya jeear madam for 14th 15th jan 2025 two days...
@govindarajank-dq6pr22 күн бұрын
@@vijideepu ஓஓஓஓ.. சூப்பர் சார்.. வைகுண்ட ஏகாதசிக்கு புக்கிங்?? அருமை சார்.. வாழ்த்துக்கள்..
@vijaykumar-ji5xr22 күн бұрын
Eppedi sir phone edutthangalaa
@govindarajank-dq6pr22 күн бұрын
@@vijaykumar-ji5xr இந்த வீடியோவில் அந்த மடத்தை பற்றிய தகவல் கொடுத்து இருக்கிறேன். அதில் உள்ள நம்பருக்கு வாட்ஸ்அப் இல் மெசேஜ் அனுப்புங்கள். உடனடியாக பதில் வரும்.. பணம் ஆன்லைனில் செலுத்த வேண்டியதில்லை.. கன்ஃபார்ம் டு மெசேஜ் வந்தபிறகு நேரடியாக சென்று பணம் செலுத்தினால் போதும்.. முயற்சி செய்து பாருங்கள்.. வைகுண்ட ஏகாதசிக்கு அறைகள் கிடைக்கும்..
@vijaykumar-ji5xr21 күн бұрын
Thank you sir
@govindarajank-dq6pr21 күн бұрын
@@vijaykumar-ji5xr 🙏🙏🙏🙏
@giridharan138420 күн бұрын
நானும் இந்த மாதம் 6ம் தேதி பெரிய ஜீயர் மடத்தில் தங்கியிருந்து தரிசனம் செய்தோம்.ரூம் வாடகை ரூ1500 வாங்குகின்றனர்.
@govindarajank-dq6pr20 күн бұрын
@@giridharan1384 வணக்கம் சார்.. நல்ல தகவல் சொல்லி இருக்கிறீர்கள்.. தேவஸ்தான அறைகள் கிடைக்காதவர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனளிக்கும்.. தங்களுடைய தனிப்பட்ட தகவலை என்னுடைய சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்.. ஓம் நமோ நாராயணா
@balajijayachandran917418 күн бұрын
Good,clear mes
@govindarajank-dq6pr18 күн бұрын
@@balajijayachandran9174 🙏🙏🙏🙏
@Chennai409322 күн бұрын
சார் சென்னையிலிருந்து திருப்பதிக்கு கடைசி டிரெய்ன் 8.45 க்கு போய் சேரும்.எப்படி பார்த்தாலும் 10 to 10.30 pm திருமலைக்கு போய்டலாம்.அப்ப 10 மணியலிருந்து காலை 4 மணி வரை எங்கு தங்குவது திருமலையில் இல்லை இதற்கு வேறு எதாவது ஆப்ஷன் இருக்கா
@govindarajank-dq6pr19 күн бұрын
PAC ( PILGRIMS AMENITIES COMPLEX) க்கு சென்று இலவச லாக்கர்கள் எடுத்து common Hall ல் தங்கலாம். காமன் ஹால் காமன் பாத்ரூம் அனைத்தும் இருக்கும். குளிர் மழை இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேறு வழிகள் கிடையாது
@rangarajan179222 күн бұрын
கீழ் திருப்பதியில் தனியார் மடங்கள் உள்ளதா?
@govindarajank-dq6pr22 күн бұрын
@@rangarajan1792 வணக்கம் சார்.. இருக்கிறது.. ஆனால் ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.. கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகில் ஒரு மடம் இருக்கிறது.. அதை நானே சிபாரிசு செய்து இருந்தேன்.. சென்றமுறை திருப்பதி சென்று வரும்பொழுது அதை பார்க்க சென்றேன்.. பார்த்துவிட்டு வந்து யாரும் அந்த பக்கம் செல்லாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேன்.. திருப்பதியை பொறுத்தவரை தேவஸ்தான காட்டேஜ் அல்லது பிரைவேட் ஹோட்டல்ஸ் .. இது இரண்டும் தான் சார் சரியாக இருக்கும்.. திருச்சானூரில் கோவில் அருகில் உள்ள மடங்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் அதனுடைய போன் நம்பர் இல்லை.. வேறு ஏதாவது நல்ல மடங்கள் கேள்விப்பட்டால் உங்களுக்கு தகவல் தருகிறேன் நன்றி வணக்கம்
@Chinnu-fy1yd22 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@govindarajank-dq6pr22 күн бұрын
🙏🙏🙏🙏
@ishwaryadevi513322 күн бұрын
Thank you sir
@govindarajank-dq6pr22 күн бұрын
@@ishwaryadevi5133 🙏🙏🙏🙏🙏
@RajeshRajamayil22 күн бұрын
Brother Jan 22 Ku konjam idea kudunga
@RajeshRajamayil22 күн бұрын
Room
@govindarajank-dq6pr22 күн бұрын
@@RajeshRajamayil காலை வணக்கம் சார்.. இந்த வீடியோவில் உள்ளதுதான் சார் இப்போதைய நிலை. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் விடியற்காலையில் திருமலை சென்றால் விரைவாக அறைகள் எடுக்க முடியும். முன்பதிவு தான் சிறந்தது என்று நீங்கள் நினைத்தால் பெரிய ஜீயர் மடத்தில் முயற்சி செய்யுங்கள்.. இன்று கூட வாட்ஸ்அப் இல் சாட் செய்து பாருங்கள்.. இந்த வீடியோவில் அதற்குரிய போன் நம்பர் கொடுத்திருக்கிறேன்.. முயற்சி செய்து பாருங்கள் அதன் பிறகு தகவல் தெரிவியுங்கள் நன்றி வணக்கம்
@RajeshRajamayil21 күн бұрын
Tq sir
@karthickrajan456222 күн бұрын
Sir i have booked for 4persons for accommodation. Since my children are 16&17 age only room alotted for 2 persons in ac room. Can a get a bigger room with extra bed in same booking
@govindarajank-dq6pr22 күн бұрын
@@karthickrajan4562 வணக்கம் சார்.. திருமலையில் 1500 ரூபாய் ஏசி ரூம் ஆறு இடங்களில் இருக்கிறது.. ஒன்றைத் தவிர மீதமுள்ள ஐந்து காட்டேஜும் இரண்டு பெட் ரூம்கள் இரண்டு ஏசி இரண்டு பாத்ரூம் என பெரிதாக இருக்கும்.. அதில் உங்களுக்கு கிடைத்தால் இன்னும் கூட இரண்டு பேரை அழைத்து செல்லலாம்.. தவிர, அறைகள் நமக்கு ஒதுக்குவதை நாம் முடிவு செய்ய முடியாது. எது காலியாக இருக்கிறதோ அதுதான் நமக்கு கிடைக்கும். எக்ஸ்ட்ரா பெட் என்ற பேச்சுக்கு அங்கு இடம் இல்லை.. 1500 ரூபாய் அறைகள் உண்மையிலேயே மிகப் பெரிதாக இருக்கும்..
@umaiyorupaham116920 күн бұрын
தவறு. எனக்கு ஒரு முறை 1700 ரூபாய்க்குக்கான ரூம் கிடைத்தது. ஆனால் ஆயிரம் ரூபாய்யைவிட சின்ன ரூம். மூன்று பேர் தங்குவதற்கான வசதிகள் இல்லை. கீழே படுக்க எக்ஸரா பெண் கூட பேட இயலாது.
@govindarajank-dq6pr20 күн бұрын
@@umaiyorupaham1169 வணக்கம் சார் . அஷ்டவினாயக் காட்டேஜ் உங்களுக்கு கிடைத்ததா?. அது ஒன்று தான் சார் 1,700 வாடகையில் மிகச் சிறிய காட்டேஜ்.. அதுவா என்று கூறுங்கள் அல்லது நீங்கள் குறிப்பிட்ட காட்டேஜின் பெயரை சொன்னால் மற்றவர்களுக்கு இது உதவியாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmibalki964322 күн бұрын
நமோ நாராயணா
@govindarajank-dq6pr22 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@srividhya364921 күн бұрын
Nanga feb 25 thiruppathi porom Thirumala enga thanguna vachathiya irukkum solla mudiyuma pls Nanga family ah 65 per porom
@govindarajank-dq6pr21 күн бұрын
@@srividhya3649 வணக்கம் மேடம்.. எவ்வளவு பேர் தங்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்?. 65 பேரா ?
@srividhya364921 күн бұрын
Ama 65
@govindarajank-dq6pr21 күн бұрын
@@srividhya3649 தனியார் மடங்களில் திருமண மண்டபங்கள் இருக்கின்றன அவற்றில் கேட்டு பார்க்கலாம். இந்த வீடியோவில் இருக்கும் வானமாமலை மடத்தில் கூட கேட்டுப்பாருங்கள். ஆனால் அந்த இடத்துக்கு செல்ல உங்களுக்கு வாகன வசதி வேண்டும். வாடகை அதிகமாக சொன்னால் தேவஸ்தான அறைகளை நேரடியாக சென்று எடுக்கலாம். காலை 7:00 மணிக்குள் நேரடியாக சென்றால் ஒரு மணி நேரத்தில் அறைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேலும் ஆனால் அறைகள் கிடைப்பதற்கு தாமதமாகும். ஒரு ரூமுக்கு ஐந்து பேர் என கணக்கிட்டு 13 பேர் கியூவில் நின்று போன் நம்பர் மற்றும் ஆதார் எண் கொடுத்து பதிவு செய்து வெளியில் வந்து காத்திருக்கலாம். ரூம் வாடகை ₹50 அல்லது 100 ரூபாய் தான் இருக்கும். மிகவும் சுலபமான வழி இது. திருமலையில் இவ்வளவு பேர் மொத்தமாக தங்குவதற்கு திருமண மண்டபங்களை தவிர வேறு எங்குமே வழி இருக்காது. திருமலையில் நிறைய மடங்கள் இருக்கின்றன அவற்றில் திருமண மண்டபங்களும் இருக்கின்றன. இவற்றை நேரடியாக சென்று தான் புக்கிங் செய்ய முடியும். புக்கிங் கவுண்டரில் சிலரை நிற்க வைத்து விட்டு வேறு யாருக்காவது வாய்ப்பு இருந்தால் அந்த மண்டபங்களை சென்று பார்த்து வரலாம். அவைகள் உங்களுக்கு ஒத்து வரவில்லை எனில் தேவஸ்தான அறைகளை எடுத்துக் கொள்ளுங்கள் வேறு வழியில்லை. அந்த மடங்களின் போன் நம்பர் தேடிப் பார்க்கிறேன் இருந்தால் இதே கமெண்டில் தெரிவிக்கிறேன். போனில் முயற்சி செய்து பாருங்கள் நன்றி வணக்கம்
@govindarajank-dq6pr21 күн бұрын
அகோபில மடம் 0877-22279440 சிருங்கேரி மடம் 0877-22277269 ஹாதிராம்ஜி மடம் 0877-22277240 காசி மடம் 0877-22277316 இந்த மடங்களிலும் கேட்டுப்பாருங்கள்.. முதலில் அவர்கள் போன் எடுக்க வேண்டும்.. எடுத்தால் கேட்டுப்பாருங்கள். அதன் பிறகு தகவலும் சொல்லுங்கள்..
@kavithashanmugam341519 күн бұрын
Sor now a days its really becoming difficult to book accommodation in tirumala for march just in 2 mins its saying all rooms booked 😢
@govindarajank-dq6pr19 күн бұрын
@@kavithashanmugam3415 வணக்கம்.. உண்மைதான் மேடம்.. மிக வேகமாக புக்கிங் முடிந்து விடுகிறது.. சாதாரண மொபைல் நெட்வொர்க்கை வைத்து செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. சென்னை போன்ற ஊர்களில் இருப்பவர்கள் வேகமாக வேலை செய்யும் Wi-Fi மூலம் புக்கிங் செய்யும் பொழுது அவர்களால் மிக விரைவாக புக்கிங் செய்ய முடிகிறது.. ஆனால் சரியாக 3:00 மணிக்கு ஓப்பன் செய்து தவறில்லாமல் முயற்சி செய்தால் கண்டிப்பாக கிடைக்கும் .. ஆரம்ப காலங்களில் நானும் பலமுறை இந்த வாய்ப்பை இழந்து இருக்கிறேன்.. தொடர்ந்து கிடைத்த பயிற்சியினால் இப்பொழுது மிஸ் பண்ணாமல் எடுக்க முடிகிறது.. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த புக்கிங் ஓப்பன் ஆகும் பொழுது இந்த சேவைகளுக்கு முயற்சி செய்து பாருங்கள்.. பணம் செலுத்துவதற்கு முன் நிறுத்தி விடலாம்.. ஒரு பயிற்சிக்காக தான்.. உங்களுடைய கருத்துக்களை என்னுடைய சேனலில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி மேடம்.
@srividhya364921 күн бұрын
Madhavan complex mathiri vera ethathu complex irukkuma
@govindarajank-dq6pr21 күн бұрын
@@srividhya3649 தேவஸ்தான விடுதிகள் ஆயிரம் மற்றும் 1518 ரூபாய் வாடகையில் இருப்பவை அவ்வாறு தான் இருக்கும்.. தனியார் மடங்கள் அவ்வாறு இருக்காது.. நீங்கள் எவ்வளவு பேர் தங்க வேண்டும்?
@srividhya364921 күн бұрын
@@govindarajank-dq6pr 70
@anandagopalakrishnanp49716 күн бұрын
Thanks sir
@govindarajank-dq6pr16 күн бұрын
@@anandagopalakrishnanp497 Welcome sir..Om namo narayana
@anushyan18822 күн бұрын
Hai anna என்னோட பையனுக்கு 1 yr மொட்டை poda varanum ana darshan ticket ketaikala ena pananum தெரில any idea solunga thambi romba நேரம் iruka மாட்டான் அத்தைக்கு vaisu agitu
@govindarajank-dq6pr22 күн бұрын
@@anushyan188 வணக்கம்.. உங்கள் மகனுக்கு ஒரு வயது முடிந்து விட்டதா?
@anushyan18820 күн бұрын
Ama அண்ணா nov 20 1 yr complete agitu
@govindarajank-dq6pr20 күн бұрын
@@anushyan188 ஆன்லைனில் புக்கிங் செய்து அதன் பிறகு தரிசனம் செய்வது தான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகும்பொழுது ஓரளவு சுலபமாக இருக்கும். 300 ரூபாய் டிக்கெட் வாங்கி சென்றாலே குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஆகும். ஆனால் ஏப்ரல் மாதத்திற்கு தான் இனிமேல் நீங்கள் புக்கிங் செய்ய முடியும் நேரடியாக செல்வது என்றால் கீழே திருப்பதியில் கொடுக்கப்படும் டோக்கனை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய செல்லலாம். 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகும். இந்த பொங்கல் விடுமுறையில் பார்க்க முடியாது. பத்தாம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசி புக்கிங்.. கடுமையான கூட்டம் இருக்கும்.. அதன் பிறகு முயற்சி செய்யுங்கள். டோக்கன் வாங்கிக்கொண்டு மேல் திருப்பதிக்கு சென்று அங்கு கியூவில் நின்று ரூம் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு மொட்டை அடித்து விட்டு குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லுங்கள். இது ஓரளவு சுலபமாக செய்யக்கூடிய வழி. டிக்கெட் எடுக்காமல் சென்றால் இவ்வாறு செய்தால் ஓரளவு சுலபமாக தரிசனம் செய்ய முடியும். முயற்சி செய்து பாருங்கள் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்
@anushyan18820 күн бұрын
Romba romba nandri anna travels mulama keturukom anna
@govindarajank-dq6pr20 күн бұрын
@@anushyan188 வாய்ப்பில்லை.. டிராவல்ஸ் மூலமாக திருப்பதி புக்கிங் செய்வது ஒரு மாதத்துக்கு முன்பு நிறுத்திவிட்டார்கள்... தமிழ்நாடு டூரிசம் தவிர பிரைவேட் டூரிசம் மூலம் திருப்பதி செல்வதும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது.. நீங்களே டிக்கெட் எடுத்தால் அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என்பதை தவிர அவர்கள் டிக்கெட் எடுத்து உங்களை இனிமேல் அழைத்து செல்ல முடியாது.. உங்கள் அத்தை வயதானவர் என்றால் அதாவது 65 வயதுக்கு மேல் இருப்பவராக இருந்தால் முதியோர் தரிசனம் மூலம் இலவசமாக ஆன்லைனில் மூலம் புக்கிங் செய்ய முடியும். அவர் கூடவே யாராவது ஒருவர் இலவசமாக செல்லலாம்.. இது சம்பந்தமாக ஏதாவது தெரிய வேண்டும் என்றால் கமெண்ட் செய்யுங்கள் நன்றி வணக்கம்..
@mariappanmariappan663021 күн бұрын
மார்ச் 15-.தேதி.வரை உள்ளம் ரூம் கிடைக்குமா
@govindarajank-dq6pr21 күн бұрын
@mariappanmariappan6630 மார்ச் மாதம் முழுக்க தேவஸ்தானம் அறைகள் முடிந்துவிட்டது. தனியார் மடங்களில் முயற்சி செய்து எடுக்கலாம்.
@selvakoperumal198817 күн бұрын
திருப்பதியில் லாக்கர் வசதி உள்ளது இரவு தங்குவதற்கு ஹாலில் படுத்துக் கொள்ளலாம்
@govindarajank-dq6pr17 күн бұрын
@@selvakoperumal1988 வணக்கம் சார்.. சீனிவாசம் காம்ப்ளக்ஸ் சொல்கிறீர்களா அல்லது விஷ்ணு நிவாசமா?
@ruckmanivl43721 күн бұрын
சர். ஏப்ரல் மாதம் சீனியர் தரிசனம் செய்து தர வேண்டும் என்ன செய்வது
@govindarajank-dq6pr20 күн бұрын
@@ruckmanivl437 வணக்கம் மேடம்.. ஏப்ரல் மாத முதியோர் தரிசனத்திற்கு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு ஆன்லைன் புக்கிங் ஆரம்பமாகும். உங்களுக்கு 65 வயது பூர்த்தி அடைந்து இருந்தால் நீங்கள் இதில் விண்ணப்பிக்க முடியும் இது ஒரு இலவச தரிசனம். மதியம் 12:00 மணியிலிருந்து ஒரு மணிக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும். தரிசன நேரம் 2:30 முதல் முதல் 3:30 வரை. அனைத்து தரிசனங்களையும் நிறுத்திவிட்டு வயதானவர்களை நிதானமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள். வாய்ப்பு இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஆன்லைனில் மட்டும் தான். திருமலா திருப்பதி தேவஸ்தான வெப்சைட் அல்லது தேவஸ்தான App மூலமாக புக்கிங் செய்யலாம்.. இதனை பற்றிய வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன் அதனுடைய லிங்க் கீழே கொடுக்கிறேன் அதை ஓப்பன் செய்து பாருங்கள் மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்..
@@devarajan9433 இல்லை சார்.. ஸ்ரீவராகஸ்வாமி கெஸ்ட் ஹவுஸ் 1 மட்டுமே..
@durgadevisubramanian8413 күн бұрын
Can't book
@govindarajank-dq6pr13 күн бұрын
@@durgadevisubramanian84 வணக்கம் மேடம்.. என்ன ஆயிற்று.. ஏதாவது மடத்திற்கு போன் செய்து சரியான பதில் இல்லையா? தகவல் தெரிவித்தால் எனக்கு தெரிந்தவரை பதில் கூறுகிறேன்..
@balakrishna564119 күн бұрын
நாங்கள் மார்ச் 2 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தரிசனம் புக் செய்துள்ளோம் நாங்கள் 6 பேர் குடும்பத்தினர் ஆனால் ரூம் கிடைக்கவில்லை இரவு 9 மணி தரிசனம் என்பதால் ரூம் எதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள் மார்ச் 1 மதியம் 1 மணிக்கு திருமலை வந்துவிடுவோம் எப்படி ரூம் எடுக்கலாம் பரிந்துரை சொல்லுங்க அண்ணா.....
@govindarajank-dq6pr19 күн бұрын
@@balakrishna5641 வணக்கம் சார்.. ஆமாம் சார் கண்டிப்பாக இரவு நீங்கள் அங்கு தங்குவது தான் நல்லது.. ஆறு பேர் என்பதால் தேவஸ்தான ரூம் எடுப்பது நல்லது. 50 அல்லது 100 ரூபாய் அறைகள் மட்டுமே கிடைக்கும். அவ்வாறு இருந்தால் இரண்டு பேர் க்யூ லைனில் நின்று பதிவு செய்து இரண்டு ரூம்கள் எடுக்கலாம்.. அல்லது 1000 , 1500 வாடகையில் ரூம் அவைலபில் இருந்தால் ஒரே ரூம் எடுத்தால் போதும். ஆனால் மதியம் 1:00 மணிக்கு மேல் என்பது நீங்கள் பதிவு செய்த பிறகு ரூம் கிடைப்பதற்கு மாலை 5:00 மணி ஆகலாம். இதை பொருத்தவரை வேறு வழி இல்லை. கோவிலுக்கு நேர் எதிரில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் முயற்சி செய்யலாம். வைகுண்ட ஏகாதசிக்கு நான் அங்கு ரூம் புக்கிங் செய்திருக்கிறேன். சென்று வந்த பிறகு ஆறு பேர் தங்குவதற்கு போதிய வசதிகள் இருக்கிறதா என்பதை பற்றி இதே கமெண்டில் சொல்லுகிறேன் அல்லது வீடியோ வெளியிடுகிறேன். அதற்கு 10 நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்தால் போதும்.. ஆனால் மார்ச் மாதம் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். நேரடியாக சென்று பதிவு செய்வது ஓரளவு வசதியாகவே இருக்கும்.. சென்னையில் உள்ள ஆரிய சமாஜம் மடம்.. இதை முயற்சிக்கலாம்.. நன்றி வணக்கம்.
@anishmp13717 сағат бұрын
Sir single person Tirumala la stay panrathu eppadi??? Tirumala la Free stay or paid stay irukaaaa for single person??
@govindarajank-dq6pr2 сағат бұрын
@@anishmp1371 தேவஸ்தானத்தில் தனிநபருக்கு தங்குமிடம் கிடையாது.. இலவச லாக்கர்கள் இருக்கிறது அங்கு தங்கலாம்.. காமன் ஹால் காமன் பாத்ரூம்.. நமக்கு என்ன தனி லாக்கர் கொடுப்பார்கள் இது இலவசம் தான்.. அல்லது தனியார் மடங்களில் தங்கலாம்.. ஆனால் ஒரு ரூமுக்கு 1500 ரூபாய் வாடகை வரும்...
@Sivaranjanibd17 күн бұрын
Bro ,pls share the arya samaj cheenai address details
@govindarajank-dq6pr17 күн бұрын
@@Sivaranjanibd வணக்கம்.. ஆரிய சமாஜம் சென்னை 044 28582112 எக்மோர் மியூசியம் எதிரில்.. இந்த வீடியோவில் அதனுடைய போன் நம்பர் இருக்கிறது அது தவிர வீடியோ description ல் மற்ற மடங்களின் போன் நம்பர்களும் இருக்கின்றன
@santhoshsk615513 күн бұрын
Nalla vazi kattudal .nandri
@govindarajank-dq6pr13 күн бұрын
@@santhoshsk6155 🙏🙏🙏🙏
@chitharanjandoss881315 күн бұрын
Adhellam oru mannum panna mudiyadhu. Avangalukku vendia alungalukkuthan tharuvanga.
@govindarajank-dq6pr15 күн бұрын
@@chitharanjandoss8813 வணக்கம் சார்.. மோசமான அனுபவம் கிடைத்திருக்கிறது போல் தெரிகிறது உங்களுக்கு.. நேரடியாக சென்று கேட்கும் போது ரூம் எதுவும் கிடைப்பதில்லை சார்.. நீங்கள் சொல்வது ஓரளவு உண்மையாக இருந்தாலும் அதற்காக ரூம் கொடுக்கவில்லை என்பதற்கு வாய்ப்பில்லை சார்.. நான் கூறிய ஆரிய சமாஜம் மடத்தில் நானே இரண்டு முறை தங்கி இருக்கிறேன்.. பெரிய ஜீயர் மடத்தில் போன் மூலம் வரும் பொங்கலுக்கு புக்கிங் செய்திருக்கிறேன். நான் அந்த சமூகத்தை சேர்ந்தவன் இல்லை.. இதில் நான் கூறிய மடங்கள் அனைத்திற்கும் நான் நேரடியாக சென்று விசாரித்து வந்தவைதான்.. தயவுசெய்து தேவைப்படும்போது முயற்சித்து பாருங்கள்.. மூன்று மடங்களுடைய போன் நம்பர்கள் இந்த வீடியோவில் இருக்கிறது.. உங்களுக்கு தேவைப்படும் பொழுது நான் குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் போன் செய்து பாருங்கள்... கண்டிப்பாக கிடைக்கும்.. ஒரு காலத்தில் உங்களைப் போல் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.. அதன் பிறகு எனக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..
@boopathysrinivasan859218 күн бұрын
கர்நாடக அறைகள் கட்டணம் மிக அதிகம் சேவை மிகவும் மோசம் பரிந்துரை செய்யாதீர் நாங்கள் தங்கியுள்ளோம்
@govindarajank-dq6pr18 күн бұрын
@@boopathysrinivasan8592 வணக்கம்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. இந்த வீடியோவில் அதை சொல்லி இருக்கிறேன். திருமலா திருப்பதி தேவஸ்தானம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தங்களுடைய கருத்துக்களை இந்த சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி .. ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணா