neenga sonna mathery chicken pulu seithen anna super r erunthatu
@seethalakshmi1938 Жыл бұрын
கலக்கிட்டீங்க!!!!!
@pr5032 Жыл бұрын
அருமையிலும் அருமை
@devaganesh54888 ай бұрын
Naa try pana Semaya vanthuchu
@MPooja-ff4tt Жыл бұрын
Supera azhaga panringa bro..
@AbeeraRashid-uu2tq9 ай бұрын
Today i tried it very delicious and tasty
@nagaselvam8105 Жыл бұрын
சூப்பர் ...நன்று
@ranjithgonzalez6539 ай бұрын
Iniku try panen. Came out very well
@nachideepi4537 ай бұрын
சூப்பர் அண்ணா
@2logj Жыл бұрын
Also known as one pot biryani! Thanks.i would like to add saffron and some dried grapes .Saffron for colour.Dried grapes to give a crunch.Enjoy.
@2logj Жыл бұрын
I forgot to add that biryani goes with Crisps or Appalam.i love both.
@nirainjankumar4892 Жыл бұрын
சூப்பர். தலைவா அளவு தண்ணி ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றறை டம்ளர் தண்ணி வச்சா இன்னும் உதிரியா வரும்.
@dexterdhas2242 Жыл бұрын
Puriyala vro...
@Kishore-bc2wp Жыл бұрын
1 ku 1.25 pothatha?
@KARTHIKEYAN-mg5gt Жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳👌👍🙏
@straightway333 Жыл бұрын
Super
@verasamyn583 Жыл бұрын
Very good sir
@irfanriyaazriswan9459 Жыл бұрын
Nalla basumati rice brand solunga Biriyani and pulav ku thani thaniya badumati rice iruka Biriyani and pulav ku epdi chicken and mutton meat select pandrathu
@azhagirisamyg943 Жыл бұрын
பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்தியாசம் சார்?
@APPASMUTHU1437 ай бұрын
Masala
@fatimahabdullah89063 ай бұрын
Thank🎉
@poppyfoods2270 Жыл бұрын
Sir all ur recipes are good but one question for 1/2kg rice i feel that u r adding too much of spices, spices oda smell adhigama varum la sir pls explain,i use to watch ur videos regularly pls clear my doubt
@nalinibernard8316 Жыл бұрын
Pls u told five litre how many tumbler rice add that cooker and checken
@twinbirds2335 Жыл бұрын
Sure na ..I will try..
@venkateshchennu4994 Жыл бұрын
Nice super sir 👏 👌
@Hemalatha-jz8kv Жыл бұрын
Super .
@suriyas_kitchen. Жыл бұрын
Green chilli add pannadhavangalukku oru tips sollallam anna bcz Nan chilli add. Panna maten
@AV-he6xw Жыл бұрын
Pepper powder
@curewell3764 Жыл бұрын
Superb
@bpriya2365 Жыл бұрын
Super bro
@demonhunter5167 Жыл бұрын
Mutton sukka recipe sollunga anna
@moorthy004 Жыл бұрын
Appearance of the pulao it's self soooo yummy Balaji great need more new videos sir , thank you great job
@anandr8736 Жыл бұрын
Mutton ku epdi, konja neram extra cook pananuma?
@venkiviji3003 Жыл бұрын
Super Anna
@sumiarasu2803 Жыл бұрын
Cup kannaku sollungal pl. Kg kannaku varuvathal try Panna mudiyavillai
@JAMESRAJA-fj1op Жыл бұрын
BRO, I AM A GREAT FAN OF YOU... TO BE HONEST BIRYANI LA POATTA CHICKENA NAAI KHOODA THINGAADHU..APO PHULAAVULA POATTA CHICKEN EPPADI BRO, UPPU CHAPPU ILLAM IRUKKUMAY..
@Balajiskitchen Жыл бұрын
அதுக்கு தான் முதலில் ஒரு கொதி அரிசி சேர்க்கும் முன் விட வேண்டும் , இப்படி செய்தால் சிக்கனில் சுவை இருக்கும், ஒரு முறை இதே போல செய்து பாருங்க !
@nisshaabu Жыл бұрын
Superb sir🤗👍one question is chicken complete cooked sir ? இந்த time போதுமா ?pls reply
@vasugimurphy7179 Жыл бұрын
பாசுமதி அரிசி க்கு..ஒன்னுக்கு..ஒன்றை தண்ணிர் வெச்சா போதும்..ஒரு விசில் மட்டும் போதும்..சாதம் உதிரியாக வரும்..brother..👍
@saralbalakrishnan6064 Жыл бұрын
பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்தியாசம்?
@geethalakshmi6397 Жыл бұрын
In briyani, we put briyani masala and turmeric powder. For pulav , we put extra 3 green chillies
@nirainjankumar4892 Жыл бұрын
பிரியாணிக்கு வெங்காயத்த நல்லா பொன்நிறமா வதக்கி கூட காரத்துக்கு தனி மிளகாய்தூள் கிலோவுக்கு 10கிராம் சேர்த்து இஞ்சியை விட பூண்டு அரை மடங்கு அரச்சு நல்லா வதக்கி செஞ்சா அது பிரியாணி. வெங்காயத்த கண்ணாடி பதத்துல வதக்கி பச்சைமிளகாய் மட்டும் காரத்துக்கு சேர்த்தா அது புலாவ்
@Bhalu962 Жыл бұрын
Nice recipe. Do live video anna.
@manimanimani6377 Жыл бұрын
anna chenna aloo pulau how to use
@MuraliPavithra-h2t11 ай бұрын
Ayya yenna sim la vekkanumga
@jayanthiedward686 Жыл бұрын
👌👌👌👌👌
@SenthilKumar-em7pp Жыл бұрын
சிக்கன் புலாவ் அருமை பாலாஜி ஆனால் காரத்திர்க்கு நாலு பச்சை மிளகாய் தான் போட் டிங் க சரியா போகுமா
@sakthiarasu7327 Жыл бұрын
Anna tell me without cooker
@murugaananthamv3298 Жыл бұрын
SIR VANAGAM MUTTAN PANCRIADIS CAN YOU SEE THISPART AND I WANT TO SEE THE PART VIDEOS RECIPE PLEASE
@singaivendan369 Жыл бұрын
Super ராளாம் இல்ல...மொத்தமும் நல்ல கொழஞ்சிருச்சு...தண்ணி ஒரு கப் கம்மியா வைக்கணும் பூஸ்.
@chandranpandian52366 ай бұрын
ஆட்டுக்கறியில் இதே மாதிரி செய்தால் நன்றாக இருக்குமாங்க
@Balajiskitchen6 ай бұрын
நன்றாக இருக்கும்
@allapichaimohamedali1434 ай бұрын
Separate 4 whistle vittu aprm rice mix pannu dam potuga taste ultimate irukum
@kanchanakarthikeyan3518 Жыл бұрын
Mutton la ithu Pola selama
@deepachitra2806 Жыл бұрын
Bro neenga entha bastmati rice use panureenga ...ur recipes are always superb 👌...thanks for this delicious pulav recipe mouthwatering recipe 😋