Рет қаралды 88
தமிழர் திருநாளாம் தைதிருநாளை முன்னிட்டு,
Dr.அம்பேத்கர் இலவச பயிற்சி மையம்
சமூக மாற்றத்தின் ஒளி நடத்தும்
#எங்கள்_தெரு_எங்கள்_வாழ்வியல்
என்னும் தலைப்பில்
#மாபெரும்_கலை மற்றும்_பண்பாட்டுத்திருவிழாவில்
திரு. #MK_பாலாகிருஷ்ணன் அவர்கள்
கலைக்குழுவினரின் #நையாண்டிமேளம்
#சமூக_மாற்றத்தின்_ஒளி #Dr_அம்பேத்கர்_இலவச_பயிற்சி_மையம்
#ambedkarnagar
#kakannagar