திரும்பி‌ வந்துட்டேனு சொல்லு- சசிகலா சபதம் ! ஆங்கிலம் கற்கும்‌ ஸ்டாலின் !R.Varadharajan Ex-Police

  Рет қаралды 68,446

Nethaji TV

Nethaji TV

20 күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 371
@komaravelvg8022
@komaravelvg8022 19 күн бұрын
உங்களைப்போன்ற வர்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் காசுக்கு விலைபோன மக்கள் இருக்கும் வரை ஒரு பிரயோஜனமும் இல்லை...
@rajanpandian9215
@rajanpandian9215 19 күн бұрын
சுடலைக்கு சுலபமான கணக்கு கூட தெரியாது என்பது உலகறிந்த விஷயம் ஆயிற்றே !
@lalitharanganlalitharangan7583
@lalitharanganlalitharangan7583 19 күн бұрын
நீங்கள் சொல்லாத விளக்கமேஇல்லை மக்கள் திருந்தி வாக்கு அளிக்க வேண்டும் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@mksubramanian2954
@mksubramanian2954 19 күн бұрын
சசிகலா இல்லாமல் அதிமுக இயங்கட்டும். இதுவே கட்சிக்கு நல்லது.
@arumugamarampu6962
@arumugamarampu6962 19 күн бұрын
நான் தமிழ்நாட்டை மீண்டும் சூறையாட வந்துவிட்டேன் என்றால் ஏற்புடையதாக இருக்கும் இவர் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த நேர்மையற்றவர் என்பதே நற்சாட்சி
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 19 күн бұрын
Wait & see கூடிய விரைவில் திகார் ஜெயில் கண்ணுக்கு தெரியும்
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 19 күн бұрын
அருமையான பதிவு சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்மந்தம்
@sriharanindiran2252
@sriharanindiran2252 19 күн бұрын
தமிழே தள்ளாடுது இதற்குள் ஆங்கிலம் ஒரு கேடு ஒருவேளை செய்தி வாசிப்பாளராகவோ (அந்த நாள் ஞாபகம் )😂😂😂
@kumarasivana
@kumarasivana 19 күн бұрын
ஐயா அவர்கள். நேர்மையான முறையில் கருத்து. தெரிவித்துள்ளார். ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 19 күн бұрын
அய்யய்யோ மறுபடியும் இந்த ஆயாவா. தமிழ் நாட்டை பிடித்த சனி விடாது . பாலு ஜ்வல்ஸ்ர் திவால். இனி எந்த ஜுவல்லரோ.
@balakrishnanbalaraman3639
@balakrishnanbalaraman3639 19 күн бұрын
நான் 5வது பாஸ்! நீங்க 8வது ஃபெயில். இது செந்தில் ஃபார்முலா. இந்த ஃபார்முலா தான் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
@kumarasivana
@kumarasivana 19 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்
@baburamakrishnan9690
@baburamakrishnan9690 19 күн бұрын
இதெல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து...
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 19 күн бұрын
ஸ்டாலின் பெரிய தத்தி, உதயநிதி சின்ன தத்தி
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 19 күн бұрын
உண்மையை மட்டும் உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்🎉🎉
@boopalangovindaraj1719
@boopalangovindaraj1719 19 күн бұрын
திமுக வின் ஆள் சசிகலா ஐயா
@kongueswaran4315
@kongueswaran4315 19 күн бұрын
தாங்களும் அனைத்துவிதமான அரசியல் விளக்கங்களை எவ்வளவோ எடுத்து கூறினாலும் இந்த மக்களில் ஒருசாரார் திருந்துவதாக தெரியலீங்க மீண்டும் கமிஷன் கரன்சியை தேர்வு செய்கிறார்கள் ,.
@lukmanbabu
@lukmanbabu 19 күн бұрын
தலை ல டோப்பா மட்டும் தான் இருக்கு.. அறிவு...?😂😂
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 19 күн бұрын
பெரிய பெரிய சீக்ரட்ஸ் எல்லாம் சொல்கிறீர்கள் ஐயா!
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 19 күн бұрын
பெரும்பாலும் பிராமணர்கள் பொதுவெளியில் ஜாதிபார்ப்பதில்லை
@swaminathanramamurthi9149
@swaminathanramamurthi9149 19 күн бұрын
மக்களுக்கு எப்ப புரியும் உண்மை...😮😮
@mohanv-bn7di
@mohanv-bn7di 19 күн бұрын
திமுக ஸ்டாலின் ஒரு மயிரும் புடுங்க முடியாது
@kumarasivana
@kumarasivana 19 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@GopinathRengasamy
@GopinathRengasamy 19 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@ggmorthy131
@ggmorthy131 19 күн бұрын
ஏக் காவ்மே ஏக் கிசான் ரகு தாத்தா.. தான்.
@meetan-
@meetan- 19 күн бұрын
Super super
@madheswaripalanisamy7423
@madheswaripalanisamy7423 19 күн бұрын
அப்ப ஸ்டாலின் டம்மியா..😂😂😂 சூப்பர் ஐயா..
@rajagopalsubramanian8293
@rajagopalsubramanian8293 19 күн бұрын
இந்த மாதிரி லூச எங்கையுமே பாக்கலையேன்னு வியக்கறாங்களோ
@simply_time_pass362
@simply_time_pass362 19 күн бұрын
ஐயா இன்னும் இந்த மூணு வருஷத்திலே நாட்டை குட்டி ஜெராக்ஸ் இன்னும் ரெண்டு வருஷம் இருந்தாலே நாடு தப்பிக்க
@govindasamic9987
@govindasamic9987 19 күн бұрын
Excellent excellent
@nagarajanp8855
@nagarajanp8855 19 күн бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 19 күн бұрын
உங்களுடைய அலசல்களை புத்தகமாக வெளியிட வேண்டும்
@mrraja4509
@mrraja4509 19 күн бұрын
பிஜேபி நடவடிக்கை எடுக்காது
@subramaniyansm6078
@subramaniyansm6078 19 күн бұрын
என்ன சார் அப்படி சொல்லிட்டீங்க....... எங்க ஆளுங்க இங்கிலீஷ் தமிழ் செந்தமிழ் பச்சை தமிழ் செம்மொழி எல்லா மொழியிலும் முழங்குவாங்க...... பாக்க தானே போறீங்க!!!
@chitram5214
@chitram5214 19 күн бұрын
வணக்கம் ஐயா நன்றிங்க ❤
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 19 күн бұрын
மேலும் குடும்பத்திற்கு பணம் சேர்க்க உழைக்கிறார்
@vishnurprakash7657
@vishnurprakash7657 19 күн бұрын
கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும்.
@rkgnanam5591
@rkgnanam5591 19 күн бұрын
நீட் தேர்வை அமுல் படுத்தியதே சுப்ரீம் கோர்ட் ,,நீட்டுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆர்க்குமென்ட் செய்தவர் சிதம்பரத்தின் மனைவி சுப்ரீம் கோர்ட் அட்வகேட் நளினி
@kg4853
@kg4853 19 күн бұрын
காலம் கடந்து ஆங்கிலம் கற்கிறார் என்றால் தமிழை வளர்த்தது நாங்க தான் எனவே தமிழ் தவிர வேறு ஒன்றும் கற்கவில்லை.
@Eagleman763
@Eagleman763 19 күн бұрын
CCC கட்டாயம் வரும்.. PoK மீட்கப்படும். Neet நிச்சயம் தொடரும்.
@pattabiraju4396
@pattabiraju4396 19 күн бұрын
BJP is afraid of dMk
@vijayakannan3054
@vijayakannan3054 19 күн бұрын
Proper Speech.👌
@anantharamann2646
@anantharamann2646 18 күн бұрын
......சிறப்பாக உள்ளது ஐயா, தங்களது பதிவு. வாழ்த்துக்கள். சசிகலா பற்றி Flashback தெரிந்து வியந்தோம். உங்களை போன்றவர்கள், பல பழைய விஷயங்களை கூறுகிறபோது...பல வியப்பாக உள்ளது. தாங்கள் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்.
@AffectionatePegasus-ir9gl
@AffectionatePegasus-ir9gl 19 күн бұрын
super sir .super
@SharmaA-ts1cg
@SharmaA-ts1cg 19 күн бұрын
நீட் தேர்வு பற்றியும் மற்றும் பல விஷயங்கள் பற்றியும் இவர்கள் தாறுமாறாக பேசும் அளவிற்கு இவர்களை வளர்த்து விட்டது பி.ஜே.பி. தானே. இவர்கள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் வாளா இருக்கும் பி.ஜே.பி.செய்வது நியாயமா.
@gunasekaran9545
@gunasekaran9545 19 күн бұрын
Vanakkam sir jaihind
@murugiahraj9454
@murugiahraj9454 19 күн бұрын
Sasikala Dubakur
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 19 күн бұрын
இவன் எண்ணம் எல்லாம் மக்கள சாகடிக்கணும் அதான் 😂😂😂😂
@vishnurprakash7657
@vishnurprakash7657 19 күн бұрын
மாஞ்சோலை ஆட்டைய போட்ட அமைச்சர் சப் ரெஜிஸ்டர் சஸ்பென்ட் ஏன்?
@thirushivanesan1466
@thirushivanesan1466 19 күн бұрын
ஐய, வணக்கம்.
@damodaranrajkumar5628
@damodaranrajkumar5628 19 күн бұрын
TNPSC பரீட்சை யில் NEET மாதிரி ஒரே சென்டர் ல எல்லாரும் பாஸ், பண்ணு னாங்க.அத யாரும் பேச மாட்டிங்க கறாங்க
@nalinisampath4009
@nalinisampath4009 19 күн бұрын
Super analysis
@padmanabarajpadmanabaraj9419
@padmanabarajpadmanabaraj9419 19 күн бұрын
supero super sir
@user-dv7qy9es8q
@user-dv7qy9es8q 19 күн бұрын
🙏சார்
@AshokAshok-ew7vm
@AshokAshok-ew7vm 19 күн бұрын
ஐயா உங்கள் நம்பருக்கு கால் செய்தேன்.ஆனால் நீங்கள் எடுக்கவில்லை
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 19 күн бұрын
Karnataka medical clleges took maximum donations. Now it became not possible.
@govindasamic9987
@govindasamic9987 19 күн бұрын
Super super super
@vishnurprakash7657
@vishnurprakash7657 19 күн бұрын
ரெட் சயனைடு திரையுலகம் மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர் லைக்கா ரெட் சயனைடு திரையுலகம்..
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 19 күн бұрын
Semma comedy suuuuper sir
@tsankar6766
@tsankar6766 19 күн бұрын
Dear and respected varadarajan sir we people pity for English language. God is great. Wait and see god and irai sakthi will teach a lesson.
@aboosongs5188
@aboosongs5188 19 күн бұрын
❤ ❤ ❤ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤️ ❤️ ❤️ God Blessing You Always ❤️ ❤️ ❤️
@kannanveeramarthandan6040
@kannanveeramarthandan6040 19 күн бұрын
40 MPs of Tamil Nadu will keep the parliament canteen running and nothing more. They will shout ' Ramaswamy valga'
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 19 күн бұрын
ஏதோ தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்கிறார்
@kumarv2117
@kumarv2117 19 күн бұрын
Thank you
@suppinithathavinchuttiskat7572
@suppinithathavinchuttiskat7572 19 күн бұрын
sir i gone to calcutta 10 years back. At that my relative took tuition for 8th class students. I asked why they come for tution for 8th std itself. She told one truth. in west bengal the syllabus is very strong and hard that means what is the quality of education for 12th std in tamilnadu is equal to 8th std in calcutta. Hence they are not agitating NEET. Here every thing is business. What to do?
@prasadprasad1198
@prasadprasad1198 19 күн бұрын
goodnight sir thank you
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 19 күн бұрын
Ivanga ezhudhi vachchu paarthu paarthu pesuvaanga ,sir.
@jvjpc1904
@jvjpc1904 19 күн бұрын
🙏👍👍👍👍👍👍
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 19 күн бұрын
Vanakkom 🙏🙏
@rengasankari5418
@rengasankari5418 19 күн бұрын
They will walkout every season
@tsankar6766
@tsankar6766 19 күн бұрын
Dear and respected varadarajan sir weldone sir great information given. Please and kindly continue your great and honest work. We people know you are believe in honesty is the best policy
@venkatramansubbarayan5614
@venkatramansubbarayan5614 19 күн бұрын
ONE HAS TO HEAR ATALJI SPEECH IN PARLIMENT
@rengasankari5418
@rengasankari5418 19 күн бұрын
Jee Delhi canteenla ippave housefull board pottudanga ivanga yenga povanga Bharat madhaki ki jai
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 18 күн бұрын
மக்கள் விழிப்புணர்வு பெற அருமையான பதிவு.
@alakankunam1586
@alakankunam1586 19 күн бұрын
Super crazy
@ganeshganesh-li1ug
@ganeshganesh-li1ug 19 күн бұрын
Sir good night I am late today 👌👌👌👌👍🙏
@ganeshpg1010
@ganeshpg1010 19 күн бұрын
Mgr jailed mk for burning Constitution.. He pleaded that he burned a plain book and nit Constitution and mgr left him off the hook
@user-si4nw4om4b
@user-si4nw4om4b 18 күн бұрын
ஐய்யா உங்கள் பதிவு அருமை தமிழக மக்கள் மனம் மாறனும்
@v2teem61
@v2teem61 19 күн бұрын
A Weak BJP Candidate was put up against kanimozhi in Tuticorin DMK Won by getting 37% Votes Opposition 63% Votes Split between BJP & AIADMK if DMK has ANY Guts --- ask them 2 Stand Alone & Win in ANY Elections
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 18 күн бұрын
வரதராசன் ஐயா கருத்துரைகள் நிதரிசனமான அரசியல உண்மைகள் 🎉🎉🎉🎉🎉🎉
@shivramsharma3212
@shivramsharma3212 19 күн бұрын
Chief minister learning ABCD
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 19 күн бұрын
Thalai Ezluthu intha thathi ellaam CM.
@rajathava3671
@rajathava3671 19 күн бұрын
Jailbird Sasi has come back to loot again
@mavieindienneenfrance6001
@mavieindienneenfrance6001 19 күн бұрын
Stalin எபபோதும் தலை குனிய மாட்டார், மாட்டார், மாட்டார்... . குனிந்தால் விக் கீழே விழுந்துவிடும் 😁😁😁
@samyqatar797
@samyqatar797 19 күн бұрын
hi.iam.qatar.samy.super.super.bro.❤
@suppinithathavinchuttiskat7572
@suppinithathavinchuttiskat7572 19 күн бұрын
There is no strong leader like Jayalalitha in tamilnadu politics. Annamalai is very hard working and capable but lack charisma like MGR and Jayalalitha. Edpappadi is totally surrendered to DMK to safeguard his wealth and his ex- ministers'. Majority tamil people are subject to sale for votes. Really pathetic situation prevailing in Tamilnadu. Only God should help.
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 19 күн бұрын
Inimethaan uzhaika arambikaporaru ,sir,
@endeegeear3131
@endeegeear3131 19 күн бұрын
I don't care தம் சேர்த்துக்குங்க
@Srirapthy
@Srirapthy 19 күн бұрын
🙏
@namasivayam5865
@namasivayam5865 18 күн бұрын
மேடையில் இருவரையும் இழுத்து போட்டவர் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் 🎉உங்களுக்கு I N D A கூட்டணியில் மதிப்பு இவ்வளவு தான். வேனுகோபல் ஜீ Great ஜீ .
@selvaganapathy5813
@selvaganapathy5813 18 күн бұрын
Very good explanation sir thanks
@Palanisamy-de7qj
@Palanisamy-de7qj 19 күн бұрын
🙏🙏🙏
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 18 күн бұрын
You are ferfectly right sir, I like your boldness sir
@rajamany5422
@rajamany5422 18 күн бұрын
Sir, Ungal News yellame Arumai. 🎉🎉🎉🙏🙏🙏
@pushpanalani8448
@pushpanalani8448 19 күн бұрын
உண்மை உண்மை உண்மை நன்றி 🙏
@sekarmak2323
@sekarmak2323 18 күн бұрын
ஐயா எனக்கு அதிக கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் தங்கள் நூறாண்டு காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் மனம் மிகவும் சோர்வடையும்போது தங்களின் டெவெலப்மென்ட் பாலிடாயில் சீன மங்கை வார்த்தைகளால் மனம் உற்சாகமடைகிறது வாழ்த்துக்கள் தங்கள் சேவை
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 19 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🏻🙋‍♂️
@user-nb8lc6rl1j
@user-nb8lc6rl1j 18 күн бұрын
பால்ராஜ் இந்திய அரசியலின் தில்லுமுல்லு தில்லாலங்கடியை பற்றி தங்களின் கருத்து கேட்க சுவையாக இருக்கிறது.நாடு இப்படி தான் இருக்கும் என்பது கவலைக்குரிய விடயமாகும்
@rosenberk2910
@rosenberk2910 18 күн бұрын
Verymuch true statements
@rkgnanam5591
@rkgnanam5591 19 күн бұрын
தயாநிதி மாறனும் கனிமொழியும் ,,,மாணிக் தாகூர் கார்த்தி சிதம்பரம் ,அருண் , ஜோதிமணி ,,அன்புமணி குடும்ப, ,,மணிசங்கர் அய்யர் ,,, நன்றாக ஹிந்தி பேசுவார்கள் ,,,தமிழச்சி இப்பதான் ஷுபோக்கன் ஹிந்தியில் ,,ஏக் கிசான் ,,,,,வரை வந்திருக்கிறாராம்
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 4,9 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
What’s Caused Reform UK to Decline in the Polls?
10:45
TLDR News
Рет қаралды 263 М.
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,9 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 9 МЛН
Me: Don't cross there's cars coming
0:16
LOL
Рет қаралды 10 МЛН
Cunning GUYS 🤣
0:15
dednahype
Рет қаралды 3,2 МЛН