திருநீர்மலை | Thiruneermalai | Perumal temple | ரங்கநாத பெருமாள் கோயில்

  Рет қаралды 63,474

Kovil Mukkiyam

Kovil Mukkiyam

2 жыл бұрын

திருநீர்மலை | Thiruneermalai | Perumal temple | ரங்கநாத பெருமாள் கோயில்
Subscribe to our Channel -
kzbin.info...
Engage with us on Facebook at / pebbleschennai
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
bit.ly/2vhcmNZ
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
bit.ly/2uw4lEy
Soru Mukkiyam : சோறு முக்கியம்
bit.ly/2vhcoW7
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
bit.ly/2wF8A13
************************************************************************

Пікірлер: 28
@s.devadosssdr40
@s.devadosssdr40 4 ай бұрын
ஐயா, வண்டலூர் அருகே சுமார் 700ஆண்டுக்கு முன் விஜய நகர பேரரசர் ஆட்சி காலத்தில் கொளப்பாக்கம் அருள்மிகு பெரியநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டுள்ள ஆலயம் சிதிலமடைந்து உள்ளதை கொளப்பாக்கம் கிராம மக்களால் 2003 மற்றும் 2023 ம் ஆண்டு இரண்டு கும்பாபிஷேகம் நடந்து சிவபக்தர்கள் பக்தியுடன் கேட்ட வரன்களை அள்ளித்தரும் சக்தியுள்ள வண்டலூர் அருகே உள்ள கொளப்பபக்கம் சிவன்-பார்வதி அருளாசி அனைவருக்கும் கிடைக்கும்
@robthehearts1999
@robthehearts1999 4 ай бұрын
இங்கு பக்கத்திலேயே ஆழ்வார் மலை உள்ளது. பெருமாளை தரிசித்து செல்ல வந்த திருமங்கை ஆழ்வார் வரும்போது 3 மாத காலம் அடர் மழை சுற்றி உள்ள ஏரி முழுவதும் நிரம்பி கோவிலுக்கு செல்ல முடியாமல் காத்திருந்து பின்னர் தரிசித்து தெய்வ தமிழால் பெருமாளை பற்றி பாடி திருமந்திரம் என்னும் எட்டெழுத்து மந்திரத்தை பெருமாளிடம் உபதேசமாக பெற்றார். இன்றும் அந்த ஆழ்வார் மலைக்கு மந்திர மலை என்ற பெயர் உண்டு. இந்த தல விருட்சம் வெப்பாலை மரம். மக்கள் காரணம் தெரியாமல் உஷ்ண நோய் திடீரென தாக்க இங்கு தவம் புரிந்த முனிவர்கள் பலர் பெருமாளிடம் தீர்வு கேட்க வெப்பாலை மரத்தால் பிணி தீரும் என்று உத்தரவு வர இங்கு ஏரி கோவில் சுற்றி நிறைய வெப்பாலை மரம் இருந்துள்ளது. பிற் காலத்தில் மக்களும் பிணி தீர வெப்பாலை மரம் நடுவதை ஒரு நேர்த்தி கடனாக செய்து வந்துள்ளனர். மெட்ராஸ் ப்ரெசிடெண்சி கல்லூரி நூலகத்தில் தல வரலாறும் விருட்சங்களும் என்ற புத்தகத்தில் படித்ததாக நினைவு.
@poojadoreamon1648
@poojadoreamon1648 Жыл бұрын
வரலாற்றுடன் தங்களின் வருணனை சிறப்பு.நன்றி
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
Arumiyan pathivu tq🙏
@ramanujamrangarajan5013
@ramanujamrangarajan5013 4 ай бұрын
I have been to Thirunirmalay more than once in my younger days.
@sanchithindhu4764
@sanchithindhu4764 10 ай бұрын
23.9.23 perumalai darisanam🙏🙏🙏
@nspremanand1334
@nspremanand1334 Жыл бұрын
Nice place,hill temple want to go this temple, will try i am from Bangalore. 👌🙏🕉️❤️
@jawaharjawahar325
@jawaharjawahar325 5 ай бұрын
நான் 12 2 24 ஆம் தேதி சென்று வந்தேன் நல்ல அமைதியான சூழலில் பெருமாள் தரிசனம் மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் இருந்தது ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@SriMahalakshmi009
@SriMahalakshmi009 5 ай бұрын
How to go Tambaram to thiruneermalai
@Thangavel-um9tw
@Thangavel-um9tw Жыл бұрын
நீண்ட நாளாக போகநினைத்தேன் நன்றி
@kkd6382
@kkd6382 Жыл бұрын
Super Sir 👌
@thenimozhithenu
@thenimozhithenu 7 ай бұрын
❤ thirukoilur enga ore na
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz Жыл бұрын
Super bro
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 Жыл бұрын
🙏🙏🙏🙏
@SivaKumar-yf7pk
@SivaKumar-yf7pk 10 ай бұрын
Super brother ❤
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 Ай бұрын
Nice presentation, should have added temple timings
@shanmuga9365
@shanmuga9365 Жыл бұрын
8/4/23 அன்று பெருமாலை தரிசனம் செய்தேன் 🙏
@VengateshVR
@VengateshVR Жыл бұрын
Planning to go tmrw, good review
@sabarisabari3490
@sabarisabari3490 2 ай бұрын
கூடுவாஞ்சேரி மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி க்கு சென்றேன் ஆனால் இந்த கோயில் இருந்தது தெரியவில்லை😢
@ponnambalamchidambaramaniv9675
@ponnambalamchidambaramaniv9675 Жыл бұрын
How many steps are there and the approximate time taken to reach the hill temple not mentioned.
@nagalingamkrishnan7017
@nagalingamkrishnan7017 5 ай бұрын
எத்தனை படி கள்
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 10 ай бұрын
Very nice explanation
@kovilmukkiyam
@kovilmukkiyam 10 ай бұрын
Thank you so much for your comments and watching videos 🙂
@ashoksiva1982
@ashoksiva1982 10 ай бұрын
Car parking available?
@sivagamimani6386
@sivagamimani6386 3 ай бұрын
வண்டிபோகதா?
@SriMahalakshmi009
@SriMahalakshmi009 5 ай бұрын
How to go Tambaram to thiruneermalai????bus root pls
@justforfun9188
@justforfun9188 3 ай бұрын
202 to thirumudivakkam to 55A Thiruneermalai
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН