திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்-OneDay Trip Detailed information and History

  Рет қаралды 105,586

Budget Family Man

Budget Family Man

Күн бұрын

Thirunallar saneeswaran temple complete information in Tamil. Here we provide a complete tour of Thirunallar saneeswaran temple in Tamil, which means how to reach Thirunallar, Thirunallar Accommodation and Food, Thirunallar places to visit, Budget for Thirunallar trip, etc.

Пікірлер: 175
@No-gu7ww
@No-gu7ww 8 ай бұрын
மேடம் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நல்ல விளக்கம் யாரும் எந்த யூடியூப் சேனலில் இப்படி ஒரு விளக்கம் சொன்னது கிடையாது நன்றி உங்களுக்கு
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
உங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.. நன்றி..
@RishiRishi-kj1uk
@RishiRishi-kj1uk 7 ай бұрын
சனீஸ்வரனே சனிக்கிழமை வணங்குவதை விட வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் நல்லது
@RishiRishi-kj1uk
@RishiRishi-kj1uk 7 ай бұрын
வெள்ளிக்கிழமை மட்டும்தான் அங்கு மரகத லிங்கம் அபிஷேகம் காலை மாலை மட்டும் நடைபெறும் காணக் கிடைக்காத காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் காண முடியும் சனி பகவானை வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் சிறந்தது
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
@@RishiRishi-kj1uk ஓ.. அப்படியா... எதனால்?..
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 11 ай бұрын
அருமையான பதிவு. உங்கள் வீடீயோவில் பதிவு பார்ததில் நான் திருநல்லாறு சென்று சாமி தரிசனம் செய்தது போல் உணர்ந்தேன். நன்றி. வாழ்த்துக்கள்.
@budgetfamilyman
@budgetfamilyman 11 ай бұрын
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி... உங்களின் வாழ்த்துக்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது..
@amsaveniamsa9136
@amsaveniamsa9136 7 ай бұрын
நன்றி அக்கா நன்றி அண்ணா ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்தீங்க 🙏🙏🙏
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி & நன்றி
@rskd29
@rskd29 10 ай бұрын
Super...🎉. clear ah details solringa....niraya youtube channel ivlo Clear ah solradu illa....trip ponamnu ninaikiravangaluku semma guide..... thankyou😊
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thank you so much.. keep supporting us..
@Kalpana-bz5mi
@Kalpana-bz5mi 11 ай бұрын
ரொம்ப தெளிவான பட்ஜெட்டில் அளவான சாமி தரிசனம் மிக அருமையான பதிவு ரொம்ப நன்றி மிக்க நன்றி சகோதரி அவர்களே
@budgetfamilyman
@budgetfamilyman 11 ай бұрын
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி
@G.SURESHKUMAR-n3e
@G.SURESHKUMAR-n3e 10 ай бұрын
Thanks🙏🌹 for posting this information about the Devotion places, Friends.
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thanks u.. keep supporting us
@KrishnaKumar-ud5no
@KrishnaKumar-ud5no Жыл бұрын
Nalla thagaval madam..nanrigal❤
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for watching.. keep supporting us
@anithaag3270
@anithaag3270 5 ай бұрын
எங்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக சொன்னீர்கள். சகோதர சகோதரிக்கு நன்றி
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
@senthilnathan6325
@senthilnathan6325 Жыл бұрын
Detailed information nga. Very Useful. Many Thanks 🌹💖
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for your positive response.. keep supporting us...
@senthilsandy2680
@senthilsandy2680 Жыл бұрын
No other you tubers will not clearly describe like this but ur so superb! Really in my bottom of my heart i like ur channel especially ur husband voice and ur alltrocities! 👌👌👌
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for your positive response sir.. keep supporting us..
@senthilsandy2680
@senthilsandy2680 Жыл бұрын
Sure sister
@smallsteps123
@smallsteps123 10 ай бұрын
Hi unga video pathu ponna week thirunallur sane dev temple,nagore dargah,velankanni church and thirukadaiyur abirami amman temple(by myself) ponen...very useful information...👏👌
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... உங்களைப் போன்றவர்களின் பதிவு தான் எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
@smallsteps123
@smallsteps123 10 ай бұрын
@@budgetfamilyman welcome😊🙌👏
@yokiguru
@yokiguru Жыл бұрын
I am one of your regular follower and subscriber sir .. Next video epo.. Kerala la iruka Mannarsala temple and ambala puzha temple is my long dream to visit Sir.. video poda mudinja visit panitu podunga
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Kandipa try pannurom sir.. next video innum two days kulla post panniduven.. thanks for watching and supporting us...
@GowthamakshuGowthamakshu
@GowthamakshuGowthamakshu 7 ай бұрын
Thanks for good informations
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Thanks for watching
@Prabu638
@Prabu638 7 ай бұрын
Wow well explained 😊 thank you so much..., ❤
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Thanks.. keep supporting us..
@rgttamil
@rgttamil 6 ай бұрын
Saturday afternoon time la temple open la irukuma after 1pm
@rajir5702
@rajir5702 9 ай бұрын
Hi mam entha kovil ku polam nu nan details parka vedio podureno athula unga vedio than first ah varutthu athilum best information clear explain, your journey will be continued.....🎉🎉🎉🎉
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
Thank you so much... Keep supporting us...
@elavarasithangamani9463
@elavarasithangamani9463 Жыл бұрын
Very useful information 😊
@raniks5043
@raniks5043 7 ай бұрын
மிக்க நன்றிம்மா நளன் குளத்துல குளிக்க வரிசை நேரம் எவ்வளவு ஆகும்.
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
குளத்தில் குளிக்க வரிசை கிடையாது.. கிடைக்கிற கொஞ்சம் இடத்திலேயே குளிக்க வேண்டியது தான்
@Keerthifamilys2.o
@Keerthifamilys2.o Ай бұрын
மேடம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நான் எப்படி போகணும் எப்படி வரணும் என்பதை எனக்கு ரொம்பவே தெளிவா சொல்லி கொடுத்துட்டீங்க தேங்க்யூ
@budgetfamilyman
@budgetfamilyman Ай бұрын
@@Keerthifamilys2.o உங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
@munisamymssanthanam4911
@munisamymssanthanam4911 7 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
நன்றி
@lakshmi-85
@lakshmi-85 7 ай бұрын
Hi mam Iam from Hyderabad I don't know Tamil I have small doubt . abishekam timings and cost please tell me
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Abishekam timings 6:00am, 8:30am, 11:30am and 5:30pm.. in my knowledge there is no abishekam in Saturdays except Sanipeyarchi days. Abishekam ticket cost Rs. 300/-
@lakshmi-85
@lakshmi-85 7 ай бұрын
@@budgetfamilyman Tq mam
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
@@lakshmi-85 welcome
@periasamyt3115
@periasamyt3115 3 ай бұрын
சனிபகவானே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனை நீங்கி நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகள் இருவருடன் எனது தாய் தந்தையர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ஸ்ரீ சனீஸ்வர பகவானே நீ அருள் புரிய வேண்டும்.
@budgetfamilyman
@budgetfamilyman 3 ай бұрын
@@periasamyt3115 நேரில் சென்று தரிசித்து வாருங்கள்.. பிரச்சினைகள் தீரும்
@palsamymuthulakshmi7550
@palsamymuthulakshmi7550 25 күн бұрын
சனி பகவானே எனக்கும் என் மனைவிக்கும் ஒரே ராசி கும்பராசி ஆனால் நட்சத்திரம் வேறு எனக்கும பூரட்டாதி சன் மனைவிக்கு சதயம் ஆனால் குடும்பத்தில் பிரச்சினையோ பிரச்சினை நான் அனுபவித்த கஸ்டம் ஏராளம் இப்ப 3 வருடங்களாக என் மனைவிக்கும்எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது
@appudhasappudhas5818
@appudhasappudhas5818 7 ай бұрын
சென்னை இருந்து ரத்னகிரி முருகன் கோவில் Train or bus travel பற்றி விவரம் சொல்லுங்க
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
சென்னை to வேலுர் பஸ் ஏறுங்க.. Highway ல வாலாஜா தாண்டினதும் ரத்தினகிரி arch bus stop வரும். அங்கிருந்து 1 கிமீ நடந்தோ or auto ல கூட போகலாம். குறிப்பு: non stop bus ரத்தினகிரி stop ல நிற்காது.. Driver கிட்ட கேட்டு இறங்கிக்கோங்க.. Chennai to Vellore bus. Ratnagiri Arch Bridge க்கு மேல போகுறதால bridge க்கு முன்னாடியோ or தாண்டியோ இறங்கிக்கோங்க..
@srijai9767
@srijai9767 6 ай бұрын
திருநள்ளாறு காரைக்கால் வர கோயம்புத்தூர் ஈரோடு சேலம் நாமக்கல் பழனி தேனி திண்டுக்கல் பேருந்து மூலமாக வரும் பயணிகள் தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் திருநள்ளாறு வரலாம் தமிழ்நாட்டின் பிற பகுதியில் இருந்து காசு இல்ல நாகப்பட்டினத்திற்கு எல்லா ஊர்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதிகள் உள்ளது நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் திருநள்ளாறு வரலாம்
@budgetfamilyman
@budgetfamilyman 6 ай бұрын
அருமையான தகவல். நன்றி
@santhoshsdg
@santhoshsdg 2 ай бұрын
பஸ் ல போன பைத்தியம் புடிச்சுரும்
@dhivyadhivyad938
@dhivyadhivyad938 10 ай бұрын
Detailed explanation fantastic
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thanks.. keep supporting us..
@Pramilapragathi
@Pramilapragathi Ай бұрын
Romba nandri madam super explanation.
@budgetfamilyman
@budgetfamilyman Ай бұрын
@@Pramilapragathi thanks for watching.. keep supporting us..
@KJenni-dz4gc
@KJenni-dz4gc 8 ай бұрын
திவ்விய தரிசனம் கண்டு மகிழ்கிறேன்.
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
மகிழ்ச்சி...
@umasankarharikrishnan6555
@umasankarharikrishnan6555 Жыл бұрын
Very useful thank you.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks... keep supporting us...
@peranandvisu4927
@peranandvisu4927 6 ай бұрын
Madam voice clear ah ketkuthu.. Sir voice low ah ketkuthu
@Karthikeyan-pk5xv
@Karthikeyan-pk5xv 8 ай бұрын
Single persona vantha locker erukungala bag and mobile vasitu nalathiruthala kulichi lockerla bag a2thutu samy kumbita easy erukumla... Locker erukungala
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
General dharshan entrance pakkathuleye clock room irukku.. ange yellatheyum veichuttu dharisanam panna vendiyathu than..
@vijayvicki
@vijayvicki Жыл бұрын
Tqsm for u r valuable information....
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for watching.. keep supporting us..
@balajib3858
@balajib3858 11 ай бұрын
Chennai to thirunallar bus timings please
@budgetfamilyman
@budgetfamilyman 11 ай бұрын
Take Karaikal Bus.. 1 hr ku oru bus irukku..
@kishorekumar-hf4ik
@kishorekumar-hf4ik 7 ай бұрын
How many hours it will take to have a darshan on Saturday If I reach there at 9.30 Am can I complete all the darshan before 4 pm
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Surely.. In Saturdays, Dharshan will take 2 to 3 hrs only..
@kishorekumar-hf4ik
@kishorekumar-hf4ik 7 ай бұрын
Thanks
@nssathishkumar5502
@nssathishkumar5502 Жыл бұрын
Nice
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@mycinema9960
@mycinema9960 Ай бұрын
Thaniya poravangaluku luggagee safety ah veika idam iruka
@budgetfamilyman
@budgetfamilyman Ай бұрын
@@mycinema9960 s.. temple entrance la ye clock room facilities irukku..
@mycinema9960
@mycinema9960 Ай бұрын
@@budgetfamilyman Thank you main indha mobile safety kaga keten romba thanks
@arunkumarm7830
@arunkumarm7830 10 ай бұрын
Week days eppavum tharisanam unda illa timing thana sister
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Yella nalum tharisanam irukkum..
@lakshmi-85
@lakshmi-85 7 ай бұрын
Tiruchirapalli to tirunallar busses are available.in which cost mam
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Available.. private bus Rs. 450/- onwards.. Government bus approximately Rs. 140/- onwards..
@lakshmi-85
@lakshmi-85 7 ай бұрын
@@budgetfamilyman it's night time available in government busses
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
@@lakshmi-85 available..
@lakshmi-85
@lakshmi-85 7 ай бұрын
@@budgetfamilyman Tq so much
@RavindranRavi-pv6tp
@RavindranRavi-pv6tp 10 ай бұрын
இன்று சனிபகவான் வழிபாடு...... திருநள்ளாறு கோவிலில் இருக்கிறேன்
@Muthulakshmi475
@Muthulakshmi475 10 ай бұрын
Temple evlo naram open panerpanga
@kannanm426
@kannanm426 10 ай бұрын
அருமை
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
நன்றி
@sasikumar-mh1wg
@sasikumar-mh1wg Жыл бұрын
சனீஸ்வர பகவான் வழிபாடு செய்ய வேண்டிய நாள் சொல்லுங ஏழரை சனி நடந்து கொண்டிருபவர்களுக்கு...
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
சனிக்கிழமை தான் அவரை காண உகந்த நாள் என‌ நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டது..
@sasikumar-mh1wg
@sasikumar-mh1wg Жыл бұрын
நன்றி🙏
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@sasikumar-mh1wg thanks for watching.. keep supporting us
@RavindranRavi-pv6tp
@RavindranRavi-pv6tp 10 ай бұрын
Today
@rishika8250
@rishika8250 2 ай бұрын
Sister...Thiruvottiyur to thirunallar route sollunga please....epadi ponnum bus or train...edhu safe nu...
@budgetfamilyman
@budgetfamilyman 2 ай бұрын
@@rishika8250 Thiruvottiyur to Egmore by local transport then follow as per this video..
@palanisamy-gy7cp
@palanisamy-gy7cp Жыл бұрын
madam Saturday la full crowd so family oda vearanal pogalama please solluga
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Tharalama pogalam..
@sureshapk1812
@sureshapk1812 Жыл бұрын
Super
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@santhiyashanmugam4340
@santhiyashanmugam4340 6 ай бұрын
Super explanation mam❤❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 6 ай бұрын
Thanks.. keep supporting us
@TamizhM-b2s
@TamizhM-b2s 8 ай бұрын
Clr explanation train egmore to kumbakonam poi polama
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
Polam . Kumbakonam to Karaikal via thirunallar neraiya bus irukku..
@Tamizh31
@Tamizh31 7 ай бұрын
Enakum, ammakum thirunallar la pariharam pananum. Naanga rendu pearum ondruga poitu pariharam panalam ha. Sila pearu solraga oru veetla renadu pearum orea naal la pariharam pana koodathanu. Panalam ha or pannakoodatha soluga?
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Yengalukku therinjavaraikkum onnagave parikaran pannalam... Doubt iruntha , jadhagam pakkuravanga kitta poittu visarichu parunga...
@Tamizh31
@Tamizh31 7 ай бұрын
@@budgetfamilyman thank you
@MathiazhaganMathiazhagan-w4m
@MathiazhaganMathiazhagan-w4m 10 ай бұрын
என்று சனீஸ்வரர் பெயற்சிய? வாழ்த்துகள்
@vijayabhaskar7685
@vijayabhaskar7685 Жыл бұрын
Fact bro andha vishayam
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Hmm... Thanks for watching bro.. keep supporting us..
@dhesiganpriya4265
@dhesiganpriya4265 5 ай бұрын
Super sir mam thank u 🎉
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
Thanks for watching
@riyavlogs9323
@riyavlogs9323 4 ай бұрын
Thirunallru poitu vera yengaium poga kudathu nu solluvanaga... Nega poriga.. Polama??
@budgetfamilyman
@budgetfamilyman 4 ай бұрын
Return Train night than.. that's Y..
@lalitharathnam9682
@lalitharathnam9682 5 ай бұрын
❤உணமைநன்றி
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
நன்றி
@narendrannaren4086
@narendrannaren4086 Жыл бұрын
Oonamutror eandru solvadhai Vida matruthiranali eandru koorinal nandraga irukum
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Kandipaga... Inimel appadiye solgirom.. Thanks..
@cubeking6987
@cubeking6987 3 ай бұрын
I am located in Thirunallar near temple
@muruganselvam6574
@muruganselvam6574 Жыл бұрын
Thanq...
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for watching.. keep supporting us..
@rathna1403
@rathna1403 8 ай бұрын
Coimbatore to kumbakonam... Kumbakonam to tirunallar varlam a
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
Varalam.. but coimbatore la irunthe direct train irukke.. direct train number is 16188 Karaikal express
@rathna1403
@rathna1403 8 ай бұрын
@@budgetfamilyman but we are planned to reach tirunallar by early..all the trains from tirupur and coimbatore are reach later
@rathna1403
@rathna1403 8 ай бұрын
​@@budgetfamilyman We prefered bus for friday from tirupur and reach Kumbakonam and tirunallar.....return journey from kumbakonam to tirupur by Jan Shatabthi train
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
@@rathna1403 by bus means Kumbakonam ok than...
@dhanamg3034
@dhanamg3034 5 ай бұрын
Sister thirunallur pathutu return direct ta vetuku varlama
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
Tharalama Varalam...
@dhanamg3034
@dhanamg3034 5 ай бұрын
@@budgetfamilyman ela sister thirunallur poitu kuladeivam pathutu aprm vetuku varalama ela direct ta vetuku tha varanum ma
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
தாராளமாக வரலாம்
@gajendurangaja4799
@gajendurangaja4799 5 ай бұрын
Super❤❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
Thanks for watching
@balainfotech7880
@balainfotech7880 4 ай бұрын
Madurai to thirunallar route soluga.
@budgetfamilyman
@budgetfamilyman 4 ай бұрын
Madurai - Trichy - Thanjavur - Thirunallar.
@rathinavelsankar1158
@rathinavelsankar1158 4 ай бұрын
ஓம் நமசிவாய
@budgetfamilyman
@budgetfamilyman 4 ай бұрын
🙏🏼🙏🏼
@kavisKitchen143
@kavisKitchen143 11 ай бұрын
Saturday full day open la irukuma
@budgetfamilyman
@budgetfamilyman 11 ай бұрын
Yes
@Samso22
@Samso22 Жыл бұрын
Swamy dharshnam timing solunga Sunday la
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
5:30 am to 12:30 am and 4:30pm to 9:00pm
@devsuryaa
@devsuryaa 6 ай бұрын
Tirupur to Thirunallaru velanganni, நாகூர் சென்று வர எவ்வளவு செலவாகும் saghothararey
@Ramya_bigg_wing
@Ramya_bigg_wing 10 ай бұрын
Enga stay paninha enga bath paninga
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Nanga yengeyum stay pannala... bathing mattum Nala thertham pakkatula..
@soniyasoniya7381
@soniyasoniya7381 10 ай бұрын
Ankerunthu entha porulum yetothu vara kotatha
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Appadi than yenga kitta sonnanga...
@mathi1234-du7gn
@mathi1234-du7gn 10 ай бұрын
🙏🙏🙏
@deepasree4193
@deepasree4193 8 ай бұрын
Ladies single ah pona... Thinks enga vachudu nala kulam la bath panna mudium ah
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
Mudiyum.. bag ah clock room la vaichuttu, changing dresses ah mattum steps la vaichuttu, kulichathukku appuram dress change room la poi mathikka vendiyathu than..
@ponpandianmuthusamy2853
@ponpandianmuthusamy2853 Ай бұрын
Single la pona bad mobile vaikka lacker vasathi erukka
@budgetfamilyman
@budgetfamilyman Ай бұрын
@@ponpandianmuthusamy2853 s.. irukku..
@rbharath7144
@rbharath7144 10 ай бұрын
❤😅😊
@vinothmoorthy3255
@vinothmoorthy3255 11 ай бұрын
Thanks akka
@budgetfamilyman
@budgetfamilyman 11 ай бұрын
Thanks for watching..
@tigernavaneeth
@tigernavaneeth 8 ай бұрын
Guide yarachu erukangla?
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
Illai.. atharkku avasiyamum illai..
@nssathishkumar5502
@nssathishkumar5502 Жыл бұрын
Next
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Jammu.
@ezhilarasia-qz7hd
@ezhilarasia-qz7hd 7 ай бұрын
Vinayagar ku marriage agidichi
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Unmaiyagava...
@ezhilarasia-qz7hd
@ezhilarasia-qz7hd 7 ай бұрын
@@budgetfamilyman 2wife saththi , puththi . Children names 2son subam and Labam. 1 daughter name sonthosam. Avaroda wife's bhramadeva Saraswati daughter than.
@meenakshithirumalai4677
@meenakshithirumalai4677 2 ай бұрын
Hi
@samusamu9460
@samusamu9460 10 ай бұрын
Ungaluku evalo budjet achu
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Video end la koduthiruken. Parunga..
@samiraj.rrajappa6276
@samiraj.rrajappa6276 Ай бұрын
Vellore to please check the reply
@vjvijaykanthak7580
@vjvijaykanthak7580 23 күн бұрын
Katpadi to peralam(near to tirunallaru) train irruku .. easy polam
@mohidheen
@mohidheen 3 ай бұрын
திருநள்ளாறு நேரடியாக ரயிலில் செல்லலாம் அகலபாதை பணி வேகமாக நடைபெறுகிறது!
@budgetfamilyman
@budgetfamilyman 3 ай бұрын
@@mohidheen நல்ல தகவல்
@dhivyadhivyad938
@dhivyadhivyad938 10 ай бұрын
Detailed explanation fantastic
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thanks...
@dhivyadhivyad938
@dhivyadhivyad938 10 ай бұрын
Super
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thanks..
@selvaweddingphotography3060
@selvaweddingphotography3060 5 ай бұрын
Thursday koil polama illa saturday thaan poganuma ?
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
Any day as your wish..
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Who will have to go to Thirunallar Saneeswaran temple?
22:47
KOVILGURUKKAL TV
Рет қаралды 10 М.