ஐயா உண்மையாக உங்கள் பதிவு தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எத்தனையோ ஜோசியர்கள் பதிவையும் உங்கள் பதிவையும் நான் கேட்டதில் உங்கள் பதிவு எனக்கு முகமாக மிகவும் பிடித்திருந்தது நன்றி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஏழைகளுக்கு தானம் செய்தால் போதும் கோயில் கூட போக வேண்டிய அவசியம் இல்லை இறைவன் உங்களை தேடி வருவார் என்ற தத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது அதைத்தான் நானும் நேசிக்கின்றேன்
@AnbudanAanmegam Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏
@ChandrasekarChandrasekar-yz6pw Жыл бұрын
எல்லார்க்குமே மேல் தலைவன் சிவனே சிவ சிவ
@rajendirankpn31 Жыл бұрын
ஐயா மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் பணி
@AnbudanAanmegam Жыл бұрын
நன்றி🙏
@periasamyt31155 ай бұрын
சனிபகவானே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனை நீங்கி நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகள் இருவருடன் எனது தாய் தந்தையர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ஸ்ரீ சனீஸ்வர பகவானே நீ அருள் புரிய வேண்டும்.
@AnbudanAanmegam5 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@sivashankariathithan90639 ай бұрын
Thank u so much sir🙏🏻 yennoda husband magara rasi meena lagnam thiruvonam nakshathram.., yen magal meena raasi magara lagnam Revathi nakshathram… ivargal iruvarum thirunallaru pogalama pls reply sir🙏🏻
@AnbudanAanmegam9 ай бұрын
இருவரும் திருநள்ளாறு சென்று வரலாம்.நன்றி🙏
@vijayamohan9679 Жыл бұрын
அருமை சூப்பர் நல்ல விளக்கம் தீதும் நன்றும் பிறர் தர வாரா நன்மை செய்தால் நன்மை தீமை செய்தால் தீமை. .நாம் எதை எரிகிறமோ அது நம் மீதே தான் திரும்பி வந்து படும் வாழ்க வளமுடன்
@AnbudanAanmegam Жыл бұрын
@vijayamohan நன்றி🙏
@vaisaliranganathwn3085 Жыл бұрын
ஐயா உங்கள் கருத்தில் நான் முரண் படுகிறேன் திருநள்ளாறு தர்பாரன்யேஷ்வரர் திருக்கோவில் அது சிவன் கோவில் அங்கு சனி பகவான் அனுகிரக மூர்த்தி அதனால் யார் வேண்டுமானாலும் அங்கு செல்லலாம் அது தெய்வம் அது எப்படின்க கஷ்டம் குடுக்கும்.
@AnbudanAanmegam Жыл бұрын
சில ராசிக்காரர்கள் அங்கு சென்று வந்தால் நற்பலன் கிட்டாது மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம் நவக்கிரக திருத்தலங்களில் அனைத்து கோவிலும் சிவன் ஆலயமே.நன்றி🙏
@srikrishnaphysiotherapycen9857 Жыл бұрын
தானம் செய்ய வேண்டிய தேவை தான் உண்மையான பரிகாரம் என்று சொன்ன நீங்கள் வாழ்க...
@AnbudanAanmegam Жыл бұрын
நன்றி🙏
@kesavanduraiswamy1492 Жыл бұрын
பரிகாரம், பரிகாசத்துக்குரியது. தர்மம் செய் அ அனுபவி. உண்மை, ஏமாறாதே
@RMuthu-tq8ez4 ай бұрын
நல்ல கருத்து கூறினீர்கள் நன்றி
@AnbudanAanmegam4 ай бұрын
நன்றி ஐயா 🙏
@KumaranKumaran-uw9ke10 ай бұрын
ஐயா எனக்கு கடகராசி கடக லக்னம் அஷ்டம சனி வேலை இல்லாம சுய தெழில் செய்ய முடியாம வீட்ல நிம்மதி இல்ல தினமும் ஒரு பிரச்சினை நான் அமைதியாகத்தான் இருக்கிறேன் ஆனால் பிரச்சினை கஷ்டம்எல்லாம்எனக்கே வருகிறது நான் திருநள்ளாறு செல்லலாமா ஞாயிறு அன்று
@AnbudanAanmegam9 ай бұрын
திருநள்ளாறு செல்ல கூடாது. மே மாதம் முதல் பல மாற்றங்கள் தெரியும் கவலை வேண்டாம்.நன்றி🙏
@singikulamkalakad9487 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் எனக்கு கும்பராசி கடகலக்கனம் அவிட்டம் நட்சத்திரம் நான் திருநள்ளாறு சென்று சாமி தரிசனம் செய்ய லாமா என் கணவருக்கு மிதுனம் ராசி என் மகனுக்கு மகரம் ராசி இரண்டாவது மகன் தனது ராசி திருநள்ளாறு செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை
@AnbudanAanmegam Жыл бұрын
நீங்களும் உங்கள் கணவரும் தவிர பிள்ளைகள் சென்று வரலாம்.நன்றி🙏
@Hemalatha-yn6cv10 ай бұрын
Sir nan kadakam rasi poosam star thulam likinam nan pogalama please reply
Nan mesham rasi. First time kovil ku marriage munnadi en husband kooda parugaaram panna ponen. Pannitu thirumbi varum bodhu kovil la en husband purse ha nan miss panniten. Amount and all govmt proof miss panniten.
En rasi simmam, jathagam pathathula thirunallaru poga solluranga polama
@AnbudanAanmegam Жыл бұрын
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
@narennm6647 Жыл бұрын
Ayya na magarasi, kanavar viruchigam papa kadagam nanga pogala ma papa vitutu epdi pogamudium ayyaa plz solunga
@AnbudanAanmegam Жыл бұрын
நீங்கள் இருவரும் சென்று வரலாம் கடக ராசக்காரர்கள் செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
@abia5010 Жыл бұрын
Sir Mithunam Rasi ,thiruvathirai natchathiram thosham irukkunu poga solranga sir,kalyanam aaghi 4 years aachu sir ennam kuzhamthai illa sir so poga solranga sir polama vendama sir
@AnbudanAanmegam Жыл бұрын
கணவன் மனைவி இருவரின் ஜாதகமும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கவும் 8015161494.நன்றி🙏
@deepakaliraj1360 Жыл бұрын
Ayya ennakku tula rashi, visagam nachatiram, en husband and son ukku mithuna rasi, thiruvathirai and mirugashisam nachathiram. Thirunallaru pogalama
@AnbudanAanmegam Жыл бұрын
நீங்கள் செல்லலாம் உங்கள் கணவர் மற்றும் மகன் செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஐயா நான் மேஷ ராசி மேஷ லக்னம்.. என் மகன் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம்.. என் மகனுக்கு 3 வயது ஆகிறது..நான் தாய்.. என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிரார்.. நான் என் மகனுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு போகலாமா... மகனுடன் சென்று என்ன செய்ய வேண்டும் ஐயா.. தயவு செய்து சொல்லுங்க.. அருமையான விளக்கம் சொல்கிறீர்கள் ஐயா.. Nandri 🙏🙏🙏
@AnbudanAanmegam Жыл бұрын
திருநள்ளார் சென்று தரிசனம் செய்து வந்தால் போதும்.நன்றி🙏
@sumakannan369 Жыл бұрын
@@AnbudanAanmegam நன்றி ஐயா 🙏🙏😊😊
@imay30dave39 Жыл бұрын
Kumba raasi, simma laknam sir which temple, thanks
@AnbudanAanmegam Жыл бұрын
திருநள்ளாறு செல்வது சிறப்பு அல்ல. அருகில் உள்ள சனீஸ்வரனை வழிபடலாம்.நன்றி🙏
@gopin95573 ай бұрын
அய்யா நான் கும்பம் ராசி சதயம் நக்ஷத்திரம்..எனக்கு அடிக்கடி காலில் அடிபடுகிடே இருக்கு..காலில் எதாவது ஒரு விதத்தியில் அடிபட்டுக்கிட்டே இருக்கு இதனால் நான் திருநால்லாறு கோவில் போகாலாமா...பததில் சொல்லாவும்
@AnbudanAanmegam3 ай бұрын
திருநள்ளார் செல்வது சிறப்பு அல்ல. ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.நன்றி🙏
@gowrigowriramamoorthi17035 ай бұрын
அய்யா நான் சிம்ம லக்னம் மேஷ ராசி பரணி நச்சத்திரம் என் பையன் மிதுன லக்கினம் மகர ராசி அவிட்டம் நச்சத்திரம் திருநள்ளாறு போகலாமா