திருநள்ளாறு கோவிலை கடக்கும்போது சேட்டிலைட் செயலிழப்பது உண்மையா.? - மயில்சாமி அண்ணாதுரை | ISRO

  Рет қаралды 291,003

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

#ISRO #MayilsamiAnnadurai
திருநள்ளாறு கோவிலை கடக்கும்போது சாட்டிலைட் செயலிழப்பது உண்மையா.? - மயில்சாமி அண்ணாதுரை | ISRO
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 420
@BKDHASAN
@BKDHASAN 5 жыл бұрын
விஞ்ஞானிகளே தூய தமிழில் தான் பேசுகிறார்கள் ...ரெண்டு படத்தை நடிச்சிட்டு பீட்டர் உடறானுங்க சில தற்குறிகள் ..வாழ்த்துக்கள் ஐயா
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌
@rahulbalakrishnan2767
@rahulbalakrishnan2767 5 жыл бұрын
Unmai
@winvictorywin5612
@winvictorywin5612 5 жыл бұрын
Pls listen healer Basker speech ya.. What about maaridas answers about big boss, a product??
@kodiveribillamani1596
@kodiveribillamani1596 5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தோழா
@rajaramans3425
@rajaramans3425 3 жыл бұрын
ஐயா உங்களுக்கும் உங்களுடைய தூய தமிழ்ச் சொல்,உச்சரிப்பு...நன்றி.நிறை குடம் தலும்பாது இவ்வளவு பெரிய ஜானியக இருந்தும் தாய் மொழியை தயாக மதிக்கிரிர் ,இதுபோன்ற பெரிய அளவிலான அய்யாக்கள் பலரையும் பேட்டி எடுக்க வேண்டுகிறேன்
@SathisKumar-u1j
@SathisKumar-u1j 5 жыл бұрын
நிறை குடம் தளும்பாது. மிக பெரிய பொறுப்பில் இருந்தும், ஆங்கிலம் கலவாத தமிழில் பேசுவது அருமை.
@dineshhari2026
@dineshhari2026 5 жыл бұрын
Ama a avaru ariviyal la appadi than pasuva aviary pasuraru
@AnbuAnbu-yx4vr
@AnbuAnbu-yx4vr 5 жыл бұрын
தாய் மொழி காப்போம் அன்னிய மொழி கற்போம். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாய் மொழி பேசும் போது தனி சுகம்.
@அன்பேசிவம்வி.இரா
@அன்பேசிவம்வி.இரா 5 жыл бұрын
அருமை அருமையான பதிவு.
@puspakaranpuspakarant3046
@puspakaranpuspakarant3046 Жыл бұрын
சொந்த மண்ணில், சொந்த உழைப்பால் மண்ணுக்கும் மரபுக்கும் விண்ணுக்கும் பெருமை சேர்த்த தமிழன், வாழ்க!
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
தாய்மொழியில் பயின்றவர்கள் படைக்கிறார்கள் பிறர் மொழியில் பயின்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்💪🏻
@truthseeker4491
@truthseeker4491 5 жыл бұрын
மு பிரபு television, fridge, fan, car, telephone, computer, internet, satellite , etc etc etc were found by mostly by non-indians .... now dumilians use it.... he..heheeeee
@daniesipad
@daniesipad 5 жыл бұрын
ram krishnan dei paithiyam Avan sonathukum ne solrathukum ena da samantham
@rajapandian9237
@rajapandian9237 5 жыл бұрын
@@truthseeker4491 Do you have any sense ? Did you eat food? Or what?
@jayaprakash1890
@jayaprakash1890 5 жыл бұрын
சரியான மற்றும் துல்லியமான வரிகள் வாழ்த்துக்கள்...
@kaypandian1897
@kaypandian1897 5 жыл бұрын
Your statement doesnt hold true when you consider the statistics in NASA.
@srikanthsri969
@srikanthsri969 5 жыл бұрын
அய்யாவின் தமிழ் உணர்வு போற்ற தக்கது😘😍😍😍
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 5 жыл бұрын
ஆங்கிலம் கலவா பேச்சு அ௫மை அய்யா.
@rajkumarn9639
@rajkumarn9639 5 жыл бұрын
👍
@ilankovan596
@ilankovan596 5 жыл бұрын
தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலங்களில் இருக்கும் போது தான் தமிழின் அருமை தெரிந்து அதன் மேல் பற்று கூடுகிறது. நான் டில்லியில் பணிபுரிந்த போது கோப்புகள் மற்றும் காசோலைகளில் தமிழில் தான் கையொப்பம் இடுவேன்
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 5 жыл бұрын
இந்தியாவில் இருந்தும் வேறு ஒரு மாநிலத்தில் பணியாற்றினாலும் தமிழ் மண்ணில் உங்களது பங்களிப்பினை போற்றத்தக்கது. நன்றி ஐயா.
@satheshkumar9114
@satheshkumar9114 5 жыл бұрын
3:52 About Thirunallar Temple and NASA satellite Issue 🔥
@kalidasselvaraj8460
@kalidasselvaraj8460 5 жыл бұрын
🤗
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 жыл бұрын
பிற மொழி பேசினால் எங்கு அடிமைத்தனம் வந்துவிடுமோ என எண்ணி, தன் தாய்மொழியில் ஒவ்வொரு வார்த்தையும் இதயப்பூர்வமாக பதிவிடும் அண்ணன் அவர்களுக்கு என் பணிவான நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம். 🙏🏻
@pandiyanviloveme8079
@pandiyanviloveme8079 Жыл бұрын
♥️
@முருகன்ஈசன்
@முருகன்ஈசன் 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆதன் அறிவு சாா்ந்த நேர்காணல்... அறிவியலில் ஆக சிறந்த தமிழர் ஐயா.திரு.மயில்சாமி அண்ணாதுரை...
@sabarieesan4006
@sabarieesan4006 5 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுகிறார் ஐயா & நெறியாளர் வாழ்த்துக்கள்... அணைவரும் ஊடகங்களில் தூய தமிழில் பேசுங்கள்... இப்போது கூத்தாடிகள் ஆங்கிலம் கலந்து தமிழை கொச்சை படுத்துகிறார்கள்...
@vpurushoth3261
@vpurushoth3261 5 жыл бұрын
Sabareesan V *அனைவரும்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re Жыл бұрын
அனைத்து கேள்விக்கும் தமிழில் பதிலை கூறும் இவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@kodiveribillamani1596
@kodiveribillamani1596 5 жыл бұрын
ஐயா உங்கள் தமிழுக்கு தலை வழங்குகின்றேன். அனைவரிடமும் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்..எத்தனை பிற மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை, ஆனால் தாய் மொழியில் தான் பேச வேண்டும்... மதிப்பிற்குரிய ஐயா மயில் சாமி அண்ணாத்துரை அவர்கள் வழியை பின்பற்ற வேண்டும்... அறிவியல் துறையை பயின்று, விஞ்ஞானியாக பல வெற்றிகளை பெற்று, பல வெளி மாநில மற்றும் பல வெளி நாடுகளும் சென்ற பின்னும் ,ஆங்கிலத்தில் பேசி தன்னை பெரியவனாக காட்டி கொள்ளாமால் ,தாய் மொழியில் பேசுவது தான் சிறப்பு, தாய் மொழியை போன்று சிறப்பு ஏதும் இல்லை நிறைவித்த ஐயாக்கு நன்றி... தாய் மொழியை மறந்து ஆங்கிலத்தை பேசுவோருக்கும், தாய் மொழியில் பேச வெக்கபடுவோருக்கும் ,கேவலமாய் நினைப்போருக்கும்,இந்ந காண்ணொளி மிக சிறந்த செருப்பு அடி......
@kumaresanr9321
@kumaresanr9321 Жыл бұрын
செய்யும் வேலை சார்ந்து சாதாரணமாக பயன் படுத்தப்படும் பல ஆங்கில அறிவியல் துறை நுட்ப சொற்களை கூட சரளமான தாய் தமிழ் வார்த்தைகளில் உரையாடல் தாய் மொழியின் நேசம் அனைவருக்கும் ஏற்படவேண்டும் நன்றிரொம்ப நாட்களாக இருந்த திரு நள்ளாறு பற்றிய அய்யாவின் விளக்க உரை புரிதல் ஏற்படுதியது
@kathirramya3062
@kathirramya3062 5 жыл бұрын
பெருமையாக இருக்கிறது ஐயா ...! ஆங்கிலம் கலக்காத உங்களது உரையாடல்
@sathish2532
@sathish2532 5 жыл бұрын
ஆதான் டிவி -க்கு ஒரு நல்ல மகுடம் இந்த பேட்டி.
@parthibang1329
@parthibang1329 5 жыл бұрын
ஐயா...நியுட்ரினோ ஆராய்ச்சி நிலையம் குறித்து இதே போல மக்களுக்கு தெளிவாக கூறவும்... மக்களுக்கு தெளிவு பிறக்கும்
@noobwinatlast9588
@noobwinatlast9588 5 жыл бұрын
கண் கலங்கினேன் பார்கும் போது. வணங்குகிறேன் ஐயா.
@saravanakumars3754
@saravanakumars3754 5 жыл бұрын
ஒர் சிறந்த நேர் காணல் தொடர்ந்து இது போன்ற அறிவியல் சார்ந்த நமது ஆளுமைகளை நேர்காணல் செய்து பதிவிடவும்
@boxerbalajibalaji8727
@boxerbalajibalaji8727 5 жыл бұрын
வாழ்க தமிழ். அய்யா நான் உங்களை பின்பற்றி வருகிறேன். நீங்க பேசுற தமிழ் அத விட அருமை
@dusidusyanthan3454
@dusidusyanthan3454 5 жыл бұрын
தமிழர் அறிவை முழு இந்தியாவும் உலகும் வியக்கிறது, இஸ்ரோ இல் தமிழ் விஞ்ஞானிகள் பலர் உளர்.
@sathishanbu6572
@sathishanbu6572 5 жыл бұрын
உங்கள் தமிழ் புலமையும் ஆங்கிலம் கலக்காத தமிழ் பற்றும் போற்றத்தக்கது
@Kumar-mt6nd
@Kumar-mt6nd 2 жыл бұрын
இந்திய நாட்டுக்கு பெருமைக்குரிய மனிதர்
@bhavanichandrasekar773
@bhavanichandrasekar773 3 жыл бұрын
ஐயா உங்களுடைய பேட்டியை கண்டு ரசித்தேன் மிகவும் அபூர்வமாக இருந்தது பாராட்டுக்கள் சார் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்தது கொஞ்சம் கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசியதை நான் மிகவும் கண்டு ரசித்தேன் ஐயா வாழ்த்துக்கள்
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன்
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன் 4 жыл бұрын
எமக்குக் கிடைத்த அரும் புதையல் விஞ்ஞானி அண்ணன் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். இனி நம் மண்ணிற்கே அவர்தம் மேலான ஆலோசனை தொடர்ந்து கிடைக்கட்டும். நம் மாணாக்கர் பயன் பல பெறட்டும்.
@prakashp8259
@prakashp8259 5 жыл бұрын
どうもありがとうございます LOVE FROM JAPAN-VAAL... தமிழன்
@siva2k23
@siva2k23 5 жыл бұрын
இங்கு ஐயா குறிப்பிட்டது போல, அண்டார்டிகாவில் இந்தியாவிற்கான ஆய்வு கூடத்தை நான் வேலை செய்யும் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. ஜெர்மன் நிறுவனம். என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு விஞ்ஞானி தமிழில் முழுமையாக பேசமுடியும் என்பதை நிரூபித்துள்ளார். வாழ்த்துக்ள்!
@muthukumaran6257
@muthukumaran6257 5 жыл бұрын
தூயமான தமிழ் பேச்சு
@sedhuraja1578
@sedhuraja1578 5 жыл бұрын
இந்த பேட்டிதான் உண்மை யான தமிழ் வளர்ச்சி முறை. தமிழ் வாழ்க என்று சொல்லி விட்டு ஆங்கிலத்தில் கையழெத்து போடுவது அல்ல.👌
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
தமிழன் இந்தியாவின் பெருமை திரு மயில்சாமி அண்ணாதுரை ஐயா 🎉🎉 அறிவியலின் தந்தை 🎉🎉🎉 வாழ்த்துகள் 🎉🎉🎉
@balamadhu2011
@balamadhu2011 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா நம்பிக்கை பிறக்கிறது வணங்குகிறோம் ஐயா ...
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 5 жыл бұрын
அய்யா. அருமையான அறிவியல் உண்மைகளை பை ந்தமிழ்மூலம் விளக்கினீர்கள் நன்றி
@anbudenphysics454
@anbudenphysics454 5 жыл бұрын
அழகிய தமிழ் மகன்
@wisejeya
@wisejeya 5 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு.... உங்களைப் போன்றோரின் உழைப்பை இந்தியர்கள் பயனபடுத்துவை உணர்ந்தாலே போதும் தமிழர்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள்
@chinraj7471
@chinraj7471 5 жыл бұрын
ஆக்கப்பூர்வமான பேட்டி இது போன்று பல பேட்டிகள் தொடரட்டும்
@tamilwargod
@tamilwargod 5 жыл бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (தமிழ் மறை)
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 5 жыл бұрын
இவ்வளவு பெரிய விஞ்ஞானி சற்றும் கர்வம் இல்லாமல் அவர் துறை சார்ந்த விஷயம் பேசும்போது நிறைய ஆங்கில விளக்கமும் மேற்கோள்களும் கொடுக்க வேண்டி வரும் ஆனால் அருமையாக உயர்த்த தமிழில் பொறுமையாக விளக்கம் கொடுத்த அய்யா மயிலசாமி உங்களுக்கு நன்றி
@govindmaha8466
@govindmaha8466 5 жыл бұрын
அருமை ஐயா ! உங்கள் பேச்சு பெருமை கொள்ள வைக்கிறது "
@tamilanduraidurai7893
@tamilanduraidurai7893 5 жыл бұрын
உங்கள் தமிழ் பேச்சி அருமையாக இருக்கு ஐயா தமிழ் வாழ்க.
@swamyaru7277
@swamyaru7277 5 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய பேச்சு, விஞ்ஞானி பிற மாநிலத்தில் பல வருடங்களாக பணியாற்றி தூய தமிழில் பேசுவது விந்தையான அதிசயம்
@udhayakumara4033
@udhayakumara4033 5 жыл бұрын
பொறுப்பான பேச்சு. பொறுமையான பதில்கள். எங்க கோயம்புத்தூர்காரர்.
@chandrachandrasekar2912
@chandrachandrasekar2912 5 жыл бұрын
ஆங்கில கலப்பில்லாத அருமையான உரையாடல்
@athimulambalaji4803
@athimulambalaji4803 5 жыл бұрын
ஐயா வணக்கம் இவ்வளவு பணிவாக பதில் அளிப்பது மிக வியப்பை தருகிறது . 🙏🙏🙏👍 அதுவும் அழகு தமிழில் 🙏🙏🙏🙏
@sevvelarmani7818
@sevvelarmani7818 Жыл бұрын
இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப ஆனி வேர்களே தமிழர்கள்தான். வருங்காலத்தில் தலைமையேற்று இந்தியாவை நிலையாக ஆளப்போவதும் தமிழர்கள்தான்.
@கார்த்திக்கார்த்திக்-ழ7வ
@கார்த்திக்கார்த்திக்-ழ7வ 5 жыл бұрын
அருமையான பதிவு உங்களை வணங்குகிறேன்.
@perghyt
@perghyt 5 жыл бұрын
எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் பிற மொழி கலவாது தமிழ் பேசும் தலைவர் அண்ணா துறை ஐயா❣❣❣❣❣
@DineshBabu-sw9bp
@DineshBabu-sw9bp 5 жыл бұрын
இவர எப்படிடா புடிச்சிங்க...ஆசம் ஆதன்
@InayaNanban
@InayaNanban 5 жыл бұрын
@@Raja-qz1bl awesome
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 жыл бұрын
எங்குபிறப்பின் தமிழன் தமிழனே இங்கு பிறப்பில் அயலான் அயலானே அன்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன
@gurumoorthi9412
@gurumoorthi9412 5 жыл бұрын
போற்றத்தக்கது அய்யாவின் தமிழ் புலமை.....
@kajarupan729
@kajarupan729 5 жыл бұрын
அருமையான நேர்காணல்.. Great Speech Topics and Tips for a Perfect Presentation!
@tkmj45
@tkmj45 5 жыл бұрын
கண்டிப்பாக அப்படி எல்லாம் இயற்பியல் விதிக்கு மீறி எதுவும் நடக்காது.
@OMSHAREMARKETKNOWLEDGE
@OMSHAREMARKETKNOWLEDGE 5 жыл бұрын
உங்களுடைய அறிவியல் அறிவு அனைவருக்கும் சேர வாழ்த்துக்கள் ஐயா...
@sanchiran7794
@sanchiran7794 Жыл бұрын
ஐயா துய்மையான தமிழ் பேச்சு மற்றும் அவருடைய பணிகள் போற்ற தக்கது அதுவும் பகுத்தறிவு சிந்தனை உடையவர் வாழ்க .by.nellsonari thirumapuri DT
@என்னமோபோங்கடா
@என்னமோபோங்கடா 5 жыл бұрын
அறிவிற்கும் பேச்சு திறனுக்கும் பல நேரங்களில் சம்பந்தம் இருப்பதில்லை
@justusece9617
@justusece9617 5 жыл бұрын
இது மாதிரி நேர்காணல்கள் தான் இப்போது தேவை.. நன்றி
@gpprakash4954
@gpprakash4954 5 жыл бұрын
அய்யா உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும்...
@shankar2865
@shankar2865 5 жыл бұрын
U are good inspire of tamil student
@dasc1319
@dasc1319 5 жыл бұрын
அய்யா உங்கள் தமிழ் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது.....
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன் தொடரட்டும் உம்பணி மென்மேலும்
@VijiViji-fj2fx
@VijiViji-fj2fx 5 жыл бұрын
எங்களுக்கு இணை நாங்களே தான்.........
@marymagdalene891
@marymagdalene891 5 жыл бұрын
No one asking about why following topics are not there in books🤔🤔people also🤔🤔🤔group of people working internally to stop this. Add following lessons in syllabus first Raja raja cholan Vijayanagar kingdom Pandian King dom Seran kingdom Pallava kingdom Temple infra structure Thiruvilla Festival Pongal festival Depaavali Festival House infra structure This things proud of tamil culture none os them are eligible for 9th standard or 1st standard syllabus?
@krkumar4770
@krkumar4770 5 жыл бұрын
Ayya peter uh neenga enna solreenga nu puriyala
@muruguY
@muruguY 5 жыл бұрын
தூய தமிழில் அருமையாக பேசினீர்கள் ஐயா
@p.ravikumar2188
@p.ravikumar2188 5 жыл бұрын
அருமையான நேர்காணல்.. நன்றி ஆதன் தமிழ். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். இதேபோல் மற்ற துறை சார்ந்த விஞ்ஞானிகளையும் அழைத்து நீங்களாவது (You tube channel) நேர்காணல் செய்யுங்கள். அங்கீரியுங்கள்.. அப்போது தான் மக்களுக்கு தேவையானதை கண்டு பிடிக்கும் மற்ற துறை சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.. இந்த சமூகத்தில் ஒரு அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைக்கும்.
@RaviKumar-pf4tx
@RaviKumar-pf4tx 5 жыл бұрын
👌👍
@paravallipuram5628
@paravallipuram5628 5 жыл бұрын
Vanakam Sir very happy to listened in Tamil language Tai Tamil Valga 👏👏
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 5 жыл бұрын
திருநள்ளாறு பற்றிய கேள்விக்கு தெளிவாகப் பதில் அளித்தவர் ரேடார் பற்றிய கேள்விக்கு தடுமாறியது ஏன்? மோடி கூறியது தவறு என நேரடியாகக் கூற தயக்கம்.. .
@truthseeker4491
@truthseeker4491 5 жыл бұрын
Shunmugasundaram Are you a scientist??dont stupidly say that midi is wrong....
@shivaperiasamy5698
@shivaperiasamy5698 5 жыл бұрын
அப்படியே 2000 வருடங்களுக்கு முன்னரே கன்னிப்பெண்கள கூட கருத்தரித்த விஞ்ஞானத்தையும் தெளிவு படுத்தி உதவவும். குந்தி தேவி முதல் மேரி மாதா வரை இச்செயற்கைக் கருத்தரிப்பு (artificial insemination) விடயம் தீர்க்க தரிசனமாக் கூறப்பட்டுள்ளது.
@sathiraada2692
@sathiraada2692 5 жыл бұрын
i am blessed to hear from you and thank you for speak in tamil
@vrl.carprntering736
@vrl.carprntering736 Жыл бұрын
அதை அழகு தமிழில் சொல்லியிருக்கலாமே
@chidambarammunian3790
@chidambarammunian3790 5 жыл бұрын
நமது தமிழ் குடியின் அறிவியள் உண்மை,உலகமே வியக்கும்,பாரத நாட்டின் முன்னோடிகள் நாம்,நன்றி.சார்.சிதம்பரம் வளர்மதி.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 5 жыл бұрын
Super interview sir. Keep up such good work. Very useful.
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 5 жыл бұрын
அய்யா. அருமையான அறிவியல் உண்மைகளை பை ந்தமிழ்மூலம் விளக்கினீர்கள் நன்றி
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 5 жыл бұрын
இந்திப்படிக்காத விஞ்ஞானி.. தமிழல் படித்த சாதனைத்தமிழன்.. நல்வாழ்த்துக்கள் அய்யா..
@suba7332
@suba7332 2 жыл бұрын
அவருக்கு ஹிந்தி தெரியும். ஆனால் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை.
@shripiya
@shripiya Жыл бұрын
தேவைப்படும் இடங்களில் அந்த மொழியைப் பயன்படுத்துவார்கள். எல்லாவற்றிலும் மொழி அரசியல் செய்யாதீர்கள்
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
ஆங்கிலத்தை ஆங்கில வார்தைகள் பயன்படுத்தி பேசனும் தமிழை தமிழ் வார்தைகள் பயன்படுத்தி பேசனும் ஐயாவிடம் கற்றுக்கொள்ளுங்க தமிழ் மக்களே.
@tamilvanan7793
@tamilvanan7793 5 жыл бұрын
I wish your vision should happen as sooner as possible. I can see your social care and determined plans for our youths in future. You unselfishness is clearly visible. I wish you have to be appointed as our Cabinet Minister.
@mohanrosealiworld
@mohanrosealiworld 5 жыл бұрын
TV, Media, Press, and other public news outlets like Internet must engage such Technocrats and Meritocrats in all walks of life ... including Spiritual - Scientific - Socio - Economic - Political Systems ... and publish useful information to accelerate the development of knowledge in the society. It is good that all these channels come out of cinematic and serial publicity stunts at the earliest before the public start rejecting their programmes .... Good interview by Aadhan Tamil ...
@Nammaooruscience
@Nammaooruscience 5 жыл бұрын
Correct sir this what I repeatedly saying to people who say engineering don't have scope. First of all be a engineer And secondly all KZbin channel in tamil nadu portraits engineering as funny thing . See engineering is also like drawing, dancing and singing so everyone can't become a engineer . Many students join engineering by the parents pressure So don't blame engineering blame ur parents...........
@APKk4587
@APKk4587 Жыл бұрын
இந்த செயற்கைகோள் பாதிப்பு இருக்கவே சாத்யமில்லை - அறிவியல் மற்றும் ஜோதிட ரீதியாகவும் இதை நம்புவது அறிவீனம் -
@adhikesavan1426
@adhikesavan1426 3 жыл бұрын
Tamil ,Tamil,Tamil,super sir
@p.govindarajuraju9841
@p.govindarajuraju9841 5 жыл бұрын
Pure & sure interview from scientist Mayilswamy Annadurai by Aadan Tamil. Thank you.
@swamyaru7277
@swamyaru7277 5 жыл бұрын
Really scientific technology necessary. We're spending little money when we're comparing other countries
@sukumar4079
@sukumar4079 5 жыл бұрын
Speech good ! superb... But the editor this should have some Mannerce ,his speech should not be "paused" intermittently...
@money8330
@money8330 5 жыл бұрын
Change Playback speed to 1.25x.
@udayanmurugesan6663
@udayanmurugesan6663 Жыл бұрын
ஐயா அவர்கள் பொறியியலில் முதுகலைப் பட்டம் ( ME) பிறகு முனைவர் பட்டமும் (Phd) பெற்றிருக்கிறார். ஆங்கிலம் தெரியாதா? இல்லை வராதா? தன் தாய் மொழியில் பாமரனுக்கும் புரியும்படி பேசுகிறார் எதற்காக? ஆங்கிலம் பேச வேண்டிய இடத்தில் பேசினால் போதுமானது என்று அவருக்கு நன்றாக தெரியும்.
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 5 жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் தொகையில்...பாதி; அதாவது தமிழ் நாட்டில் இருக்கும் மக்களும், இங்கிருந்து அமெரிக்கா சென்ற தமிழர்கள் எண்ணிக்கையும் இணையாக இருக்கலாம்..
@logeshlogu5036
@logeshlogu5036 5 жыл бұрын
8:05 topic
@woodtechfurniture106
@woodtechfurniture106 5 жыл бұрын
சிறப்பான பேச்சு சரியான தகவல் நன்றி
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 Жыл бұрын
இது ஒரு சிறந்த உரையாடல்.இந்த உரையாடல் மூலம் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் அறிவுரைப்படி இன்றைய பொறியாளர்கள் தங்கள் கல்லூரியில் படிப்பு கற்கும் அறிவுத்திறனை களத்தில் முழுவதும் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பயன்பாடுகள் வரும் வரை திறனை பயன்பாடுகள் கொண்டு வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது வல்லரசாக வளரும்.இதை இந்த இன்றைய இளைய சமுதாயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
@abhijack.1036
@abhijack.1036 Жыл бұрын
Anna speaking in Tamil is great.
@nageswarans7693
@nageswarans7693 5 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு...
@OGofAllTime
@OGofAllTime 5 жыл бұрын
best . but interviewer must give proper respect to him.
@sugumar8900
@sugumar8900 Жыл бұрын
Chandran. K ஆன்மிகம் என்பது அறிவு நாணயத்தின் இரு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுக்க நெறிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மை. அதனால், ஆன்மிகம் என்பது தனிமனிதனின் உரிமையாகும். பகுத்தறிவு என்பது பொதுச்சொத்து இதை பொதுவெளியில் அனைவரும் நினைவு படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மை. அறிவியலின் தந்தையாகிய மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு மரியாதை கலந்த வாழ்த்துக்கள்.
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 жыл бұрын
தவறு.தமிழ்நாடு அமெரிக்காவிற்கு மட்டுமல்ல..உலகிற்கே மேலானது
@rajamanickam1942
@rajamanickam1942 Жыл бұрын
Astrologists marketing gimmick & disinformation campaign about Thirunallar Temple.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
உண்மையில் அமெரிக்கா தமிழ்நாட்டை பார்த்து தான் வியப்படையும்.
@எல்லி_ஒளித்திரை
@எல்லி_ஒளித்திரை 5 жыл бұрын
தமிழ்ப் பேச்சு அருமை........
@Esiva87
@Esiva87 5 жыл бұрын
Ippothaaanda urupadiyana alllaaa interview panni irukkinga
@abislifestylevlogs
@abislifestylevlogs 2 жыл бұрын
He is from my place Enga ooru!!!! Avaru Enga ooruke perumai thedi thanthurukaaru
@மாயவராவணன்
@மாயவராவணன் 5 жыл бұрын
அட இங்க வாழ முடியாத அங்கு எதற்கு போனுங்க அப்படி ஒரு அடுத்த தலைமுறை தேவையில்லைங்க ன் இங்கு இருக்கும் சனம் வயிறார உண்ட பிறகு போன போகுதுன்னு பொழுதுபோக்கு க்கு இது போன்ற கிரகங்களை கெடுக்கும் வகையில் செலவு செய்யலாம் ஆன சனம் இன்றும் பட்டிணி பஞ்சத்தில் வயிற்றில் ஈர துணி கட்டி மடிந்து கொண்டிருக்கிறது இதை கருத்தில் கொள்ளாமல் தருதலை போல ஆட்சி செய்தால் என்னதான் தீர்வு
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 5 жыл бұрын
அருமையான தமிழில் செவ்வி அளித்தீர்கள் ஐய்யா... ஒரு குறிப்பு.. frequency என்பதை "அதிர்வு எண்" என்று குறிப்பிடுவது வழக்கம்.
@shanmugamvediyappan1923
@shanmugamvediyappan1923 Жыл бұрын
❤ Thank you Anna durai sir 🎉🎉
@kesavans3342
@kesavans3342 5 жыл бұрын
டேய் ! பாதி வார்த்தைகளும் பாதி மியூசிக்கும் போட்டால் என்னத்தைப் புரிந்து கொள்வது? சரி கமென்ட் முதலில் எழுத வந்துட்டேன் 10 செகன்ட் பாத்துட்டு. ஆனால நிறைய பேர் அய்யாவோட தமிழைப் புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர் அதனால மறுபடியும் வீடியோ போய் பார்த்துட்டு போறேன்.
@keyboardramasamy
@keyboardramasamy 5 жыл бұрын
அருமை.. அருமை... அருமை 👌
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 135 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Myth's around Thirunallar Temple & Satellite | ISRO | Madan Gowri
4:32
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19