திருநெல்வேலினு சொன்னாதான் கெத்துனு சொல்லும் தென்காசி மக்கள்| Public Talk #2 | Nellai Monks team

  Рет қаралды 133,561

Nellai MONKS

Nellai MONKS

Күн бұрын

#Nellai_Tenkasi_Public_Review
திருநெல்வேலியிலிருந்து பிரிந்த தென்காசி மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்கள் by Nellai Monks team
Share,Subscibe Support frnds.
Facebook page:
/ nellai-monks-118687948...
Instagram :
...

Пікірлер: 297
@nellaimonks
@nellaimonks 5 жыл бұрын
kzbin.info/door/hkqyHRwkqwDJfZFlbh6_2Q Thanks for ur lovely support friends
@sunilbala7915
@sunilbala7915 3 жыл бұрын
1
@murugesankulaikather3190
@murugesankulaikather3190 4 жыл бұрын
திருநெல்வேலி +தென்காசி +தூத்துக்குடி =எல்லாமே ஒண்ணுதான் 👍👍👍
@venkateshm1127
@venkateshm1127 5 жыл бұрын
உடலால் பிரிந்தாலும் உயிரால் ஒன்று தான்.... அது போல தான் இதுவும்💪
@sandalking4533
@sandalking4533 5 жыл бұрын
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி எல்லாம் ஒன்றுதான்...
@y.shanmugavelno4427
@y.shanmugavelno4427 3 жыл бұрын
விருதுநகர்
@suryaking4995
@suryaking4995 2 жыл бұрын
Namma Ellam onnu la
@hellofrpremove5715
@hellofrpremove5715 3 жыл бұрын
நெல்லை +தென்காசி +தூத்துக்குடி =நெல்லை சீமை 🔥💯👇
@Myselfmanojkumar
@Myselfmanojkumar 3 жыл бұрын
என்றும் திருநெல்வேலிக்காரனாக😎🤩👍🏼😍
@user-cc5yt8ur5r
@user-cc5yt8ur5r 4 жыл бұрын
தூத்துக்குடி- திருநெல்வேலி -தென்காசி 🙏🙏🙏🙏 இந்த மூன்று மாவட்டமும் ஒன்றுதான் (திருநெல்வேலி மாவட்டம்) ( 1.2.3. Dt )நாங்கல்லாம் பாசக்காரங்க 💘💘💘💘💘💘
@mersalmari5210
@mersalmari5210 5 жыл бұрын
ஏல, என்கிற ஒரு வார்த்தை போதும் ல நம்மள ஓரு பயலாலும் பிரிக்க முடியாது, நான் நெல்லைக்காரன் ல
@karthikakarthi3165
@karthikakarthi3165 5 жыл бұрын
Na nellai la
@tuty_bad_boy6950
@tuty_bad_boy6950 2 жыл бұрын
Ama bro kanddipa na Thoothukudi Kara hro
@the_wolfly46
@the_wolfly46 5 жыл бұрын
Nellai Dist miss pantravanga like podunga...
@sabikhan4263
@sabikhan4263 4 жыл бұрын
Mahe Parthi ya it’s me
@sandythelordofempires6031
@sandythelordofempires6031 4 жыл бұрын
It's not me.
@vetribabu1644
@vetribabu1644 5 жыл бұрын
தூத்துக்குடி + திருநெல்வேலி+தென்காசி ..= ஏல ..மக்கா...தெற்கு சீமை..😀
@sbharathithasan8727
@sbharathithasan8727 5 жыл бұрын
Supper
@rajeshraja6604
@rajeshraja6604 4 жыл бұрын
Nan thoothukudi
@elangobalaru9567
@elangobalaru9567 4 жыл бұрын
எத்தனையா பிரிச்சாலும், பேச்சு வழக்கு மாறாது, பண்பும் மாறாது
@sivasankarm781
@sivasankarm781 4 жыл бұрын
Nellai chemmai🤗🤗🤗🙏🙏🙏
@Ain-sm9zq
@Ain-sm9zq 4 жыл бұрын
Nellai seemai
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
மூன்று மாவட்டமும் எல்லோரும் அண்ணன் தம்பியே .உடன் பிறந்தவர்களே.பாசம் என்றும் விட்டு போகாது.
@rnmuthu7280
@rnmuthu7280 5 жыл бұрын
"எல என்னல"அப்படிங்குற இந்த வார்த்தை போதும் நம்ம எப்பவும் திருநெல்வேலி மண்ணின் மைந்தர்கள்தாம்......மாவட்ட பெயரளவிற்க்கு நெல்லை,தூத்துக்குடி,தென்காசி ..என்று பிரிந்தாலும் இப்போ கூட தூத்துக்குடி மாவட்ட உறவுகளாகிய நாங்கள் திருநெல்வேலி காரன்னு தான் சொல்லுவோம்...
@karthikakarthi3165
@karthikakarthi3165 5 жыл бұрын
Super bro
@raghulmathan4588
@raghulmathan4588 5 жыл бұрын
செம மக்கா
@rajeshraja6604
@rajeshraja6604 4 жыл бұрын
Sema laa
@sabikhan4263
@sabikhan4263 4 жыл бұрын
Apdi sollunga la nama epaum nellaikaaran thamla😭😭😭😭
@KarthikKarthik-wd1wl
@KarthikKarthik-wd1wl 4 жыл бұрын
👍👍👍👌👌👌
@meerasameefath7744
@meerasameefath7744 5 жыл бұрын
என்ன மாற்றம் வந்தாலும் நாங்க திருநெல்வேலி உறவுகள்தான்
@balamurugan-wp6oo
@balamurugan-wp6oo 5 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி, தென்காசி பிரிந்தாலும் , எப்போதும் நாங்க திருநெல்வேலி மக்கள் தா....
@tuberstal3535
@tuberstal3535 5 жыл бұрын
வேற மாநிலத்துல எங்களுக்கு தனி மாநிலம் வேணும் தனி மாவட்டம் வேணும் அப்படின்னு போராட்டம் பண்ணுற இதே இந்தியாவுல நாங்க தனி மாவட்டமா பிரிந்தது கவலையா இருக்கு அப்படின்னு சொல்றான் பாரு இதுதான் திருநெல்வேலி காரன் லே......
@revathicourtallam3024
@revathicourtallam3024 4 жыл бұрын
Correct bro
@aasiqahamedp3294
@aasiqahamedp3294 5 жыл бұрын
பெயரளவில் தென்காசி மாவட்டமாக பிரித்து விடலாம் ஆனால் எங்கள் மனதில் திருநெல்வேலி மாவட்டமாக மட்டுமே இருக்கும் எங்கள் மனதை எவராலும் பிரிக்க இயலாது
@sabikhan4263
@sabikhan4263 4 жыл бұрын
Aasiq Ahamed ya true
@Navinking007
@Navinking007 2 жыл бұрын
Mass🔥🔥🔥
@rajeswaran...6271
@rajeswaran...6271 5 жыл бұрын
எந்த மாவட்டமாக பிரித்தாலும் எங்கள் நெல்லை தமிழ் என்றும் மாறாது நண்பேன்டா
@sureshmmpm9167
@sureshmmpm9167 Жыл бұрын
Mm ❣️☺️
@suthakarvijay9191
@suthakarvijay9191 5 жыл бұрын
என்றும் நம் ஒற்றுமையாக இருப்போம் நண்பா திருநெல்வேலி தென்காசி என்றாலே கெத்து ஏல
@karnapandikarnapandi6150
@karnapandikarnapandi6150 5 жыл бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி தனி தனி மாவட்டம் தான் ஆனால் எங்களுக்கு உயிர் உடல் சதை இரத்தம் போன்றது எங்கள் பழக்க வழக்கம் எங்கள் பாசம் என்றும் மாறாது என்றும் நாங்கள் அண்ணன் தம்பி மாமன் மச்சான் தான் 💪
@rajeshraja6604
@rajeshraja6604 4 жыл бұрын
Super bro
@mersalselvam9291
@mersalselvam9291 5 жыл бұрын
Na ipo thenkasi (DT) dhan but Always I love TIRUNELVELI...... 😍
@abishekak9955
@abishekak9955 5 жыл бұрын
'ஏல' என்கிற வார்த்தைக்கு 👌💪💕🗡சொந்தக்காரன்
@rajeshraja6604
@rajeshraja6604 4 жыл бұрын
Tirunelveli + thoothukudi + tenkasi
@sakthimurugan4661
@sakthimurugan4661 5 жыл бұрын
கெத்தா.சொல்லுவேன் திருநெல்வேலி காரன் டா💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@akjaykaran
@akjaykaran 4 жыл бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மூன்று ஒன்னு தான் குற்றாலம் திருநெல்வேலி சீமை தான்🔥🔥🔥💪💪💪💪💪💪😘😘😘😘😘😘😘💕💕💕💕
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 5 жыл бұрын
மக்கள் மனதை மிகத்தெளிவாக காட்டிய காணொலி.என்ன தான் அரசாங்கம் மக்களை சட்டம் போட்டு வேறு மாவட்டமாக பிரித்தாலும் அடி மனதில் ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது.பின்னணி இசை பிரமாதம்.👍👍👍🙏
@gmanomaster
@gmanomaster 5 жыл бұрын
மிக்க நன்றி 🤩🤩
@nellaimonks
@nellaimonks 5 жыл бұрын
நன்றி
@lingam2384
@lingam2384 5 жыл бұрын
Nellai monks வாழ்த்துக்கள் ஒற்றுமையாக இருப்போம் 8124130793
@user-zs5vi8lt6e
@user-zs5vi8lt6e 2 жыл бұрын
Elllam nadar thanala💙💚💙💚💙💚💙💚
@mm.pandiyan6680
@mm.pandiyan6680 5 жыл бұрын
எல ஒழ மட்டுந்தான் தனித்தனியா கொதிக்கும்.ஆனா எங்க ஊசுறு ஒன்னுமன்னாதான் இருக்கும்.🙋🙋🙋🙋🙋🙋🙋
@user-ij3cl5ev3q
@user-ij3cl5ev3q 5 жыл бұрын
தென்காசி தென்றல் காற்றுக்கு செந்தம் அருவிகளுக்கு சொந்தம் இதுவும் அன்புக்கு சொந்தம்தான் வம்புக்கும் சொந்தம் தான் ஏனா திருநெல்வேலிமக்களும் தென்காசி மக்களும் ஒன்றுதான்
@akasharumugam8160
@akasharumugam8160 5 жыл бұрын
Ulagil yengu poonalum, " ellai " ngra oru slang pothum, namma yaarunu therinjirum, Thoothukudi, tenkasi, tirunelveli ellam onnu dhaan
@chandrakanth8408
@chandrakanth8408 4 жыл бұрын
தென்தமிழ்நாட்டின் தலைநகர் என்றுமே திருநெல்வேலிதான்...🙏🙏🙏🙏💚நானும் தான்’ல’
@sureshmmpm9167
@sureshmmpm9167 Жыл бұрын
ஏலே slang 💙💚
@tn72.10
@tn72.10 2 жыл бұрын
Tn 69 TN 72 Tn TN 76 இது மூன்றுக்கும் ஒரே அடையாளம்தான் 💥💥ஏல 🔥🔥எங்கள யாராலும் பிரிக்க முடியாது ....
@suthakarvijay9191
@suthakarvijay9191 5 жыл бұрын
என்னதான் எங்களை பிரித்தாலும் நாங்க ஒத்துமையா தான் இருப்போம் ல இப்படிக்கு தென்காசி மாவட்ட இளைஞர்கள்
@revathicourtallam3024
@revathicourtallam3024 4 жыл бұрын
Super ya
@mponvasanth4711
@mponvasanth4711 3 жыл бұрын
திருநெல்வேலி+தூத்துக்குடி+ தென்காசி ஏல மக்கா இது நம்ம சீமை❤️
@yaseenyaseen2874
@yaseenyaseen2874 5 жыл бұрын
Sema bor I'm from nellai district Melapalayam Tirunelveli la👆💪💪💪💪💪💪😂👌
@user-ge4be3wr3t
@user-ge4be3wr3t 2 жыл бұрын
நீங்க மாவட்டத்த வேணா பிரிக்கலாம் 🔥 ஆனா மனுஷன பிரிக்க முடியாது 🔥🔥💪💪 நாங்க எப்போதும் தி௫நெல்வேலி தா🔥
@rajeshking704
@rajeshking704 5 жыл бұрын
I miss tirunelveli
@selvit4028
@selvit4028 5 жыл бұрын
I love thirunelveli slang...😘
@golddhanushlovemythaladhan9184
@golddhanushlovemythaladhan9184 4 жыл бұрын
Apdiya nee Entha ooruthaa
@nh7ktok641
@nh7ktok641 5 жыл бұрын
Thoothukudi,kanyakumari,tenkasi - nellai
@RaviKumar-dh7zq
@RaviKumar-dh7zq 2 жыл бұрын
என்னதான் திருநெல்வேலி, தென்காசினு பிரிச்சாலும் எங்க பிறப்போட வந்த நாங்க பேசும் பாச மாறதுல
@imyelselinj3938
@imyelselinj3938 5 жыл бұрын
நாங்க எப்பவுமே திருநெல்வேலி காரங்க தான்
@kettavanselva8953
@kettavanselva8953 5 жыл бұрын
Thirunelveli Karan la
@VenkateshVenkatesh-gp8gk
@VenkateshVenkatesh-gp8gk 4 жыл бұрын
நா தென்காசிகாரண இருந்தாலும் சென்னைல திருநெல்வேலிகாரன்னு கெத்தா சொல்லுவேண் இதை என்னால் மாற்ற முடியாது திருநெல்வேலிக்காரன்னா கெத்து
@n.s.tamilan6864
@n.s.tamilan6864 2 жыл бұрын
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி இதுக்கு ஒரே பெயர் 🇺🇦நெல்லை🇺🇦
@alfashorts3257
@alfashorts3257 5 жыл бұрын
We all are still brothers☺️ even both TIRUNELVELI and TENKASI were separated by Indian Ocean
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 5 жыл бұрын
திருநெல்வேலி vs நெல்லை தென்காசி வச்சி க்கப்பா
@m.lovelax3884
@m.lovelax3884 2 жыл бұрын
😊😊😊🥰🥰😊
@krishnaraj3627
@krishnaraj3627 5 жыл бұрын
Niceee topic but SO sad
@yad3527
@yad3527 2 жыл бұрын
நெல்லைதென்காசி ஒன்றுதான்
@vijayaprabhakaranvijay3715
@vijayaprabhakaranvijay3715 5 жыл бұрын
நான் ஈரோடு தான் இருந்தாலும் நல்லதுக்காக சில கஷ்டங்களை தங்கிக்கொண்டு தான் ஆகவேண்டும்
@navarasanayagannagaraj8081
@navarasanayagannagaraj8081 5 жыл бұрын
Editing Works.....Semma Tambisss..Keep Rocking..💪
@dhilipg3511
@dhilipg3511 5 жыл бұрын
Thanks bro
@esakkimadasamy5761
@esakkimadasamy5761 5 жыл бұрын
Hi bro
@tuberstal3535
@tuberstal3535 5 жыл бұрын
Bro hiiiii....
@vijaykumar-eq4nt
@vijaykumar-eq4nt 5 жыл бұрын
Na thoothukudi karantha..but tirunelveli ku onnuna nanga nippom..eena nellai&tuty onnutha
@kmtamilgames9957
@kmtamilgames9957 5 жыл бұрын
Nan tenkasi miss u thirunelveli
@rahamathullarahamathulla5619
@rahamathullarahamathulla5619 5 жыл бұрын
மாவட்ட வாரியாக தனித்தனியா எங்களை பிரித்தாலும் ல என்ற வார்த்தையால் நாங்கள் ஒன்றிணைவோம்
@abiabinash4576
@abiabinash4576 5 жыл бұрын
Super topic ... keep rocking
@நெல்லைமறவன்
@நெல்லைமறவன் 4 жыл бұрын
திருநெல்வேலிகாரன் டா 🔥󾓫
@sobiyakumaresan8200
@sobiyakumaresan8200 Жыл бұрын
Thirunelveli Thoothukudi thenkasi ellam onnu tha 💙💚💙💚🔥🔥💥💥💥💥💯💯💯💙💚🔥💥💥
@selvicutesweety7279
@selvicutesweety7279 5 жыл бұрын
😢😢😢😢😢😢😢tveli nu ini sollamudiadhula pa😭😭😭😭😭😭😭😭😭😭😭 idha nenacha sapda kuda thonamadukku....fst na tveli... Ipo tenkasi... Ana na enga ponalum tveli dhan solluven... I LOVE MY TIRUNELVELI😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@selvicutesweety7279
@selvicutesweety7279 5 жыл бұрын
@sanathana saranraj 😀😀😀
@selvicutesweety7279
@selvicutesweety7279 5 жыл бұрын
@@ketavanketavan9034 alangulam
@selvicutesweety7279
@selvicutesweety7279 5 жыл бұрын
@@ketavanketavan9034 yes i know...
@selvicutesweety7279
@selvicutesweety7279 5 жыл бұрын
@@ketavanketavan9034 finish my degree
@selvicutesweety7279
@selvicutesweety7279 5 жыл бұрын
@sanathana saranraj 😂😂😂😂ada ne vera bro... Andha bro summa ketukidu irkanga...
@navjojai3701
@navjojai3701 5 жыл бұрын
Super ..😃😃
@sivasathya1700
@sivasathya1700 5 жыл бұрын
I'm in thirunelveli...but ippo tenkasi......nanga eppovuey thirunelveli tha......I love my native.....
@kandharajesh7217
@kandharajesh7217 5 жыл бұрын
Naanum tenkasi thaan i miss u my tirunelveli
@davidprassonmijake2931
@davidprassonmijake2931 4 жыл бұрын
Tirunelveli 1) Karaiyar dam 2) servalar dam 3) Papanasam dam 4) Mannimuthar dam Falls...agastiyar falls 24*24 water supply Mannimuthar falls Vanatheirtham falls but now closed.. Monjolai forest We have mountains We have forest We have sea oovary ... Tirunelveli is best place in TN Na PAPANASAM KARAN
@ganeshganesh8955
@ganeshganesh8955 5 жыл бұрын
இப்படிதான் ராம்நாடுல இருந்து விருதுநகர் பிரிச்சாங்க அடுத்து சிவகங்கைய பிரிச்சாங்க அடுத்து என்னத்த பிரிக்க போறாங்களோ காரைக்குடியதான் பிரிப்பாங்கே நினைக்கிறேன்
@imranh9055
@imranh9055 5 жыл бұрын
Great work..
@vijayaprabhakaranvijay3715
@vijayaprabhakaranvijay3715 5 жыл бұрын
நான் ஈரோடு ஆக இருந்தாலும் நானும் தமிழன் தான்
@abuvlogs7781
@abuvlogs7781 5 жыл бұрын
Super meeran g..public review adhigama pannunga...❤
@kalskals2873
@kalskals2873 5 жыл бұрын
Super...
@vetribabu1644
@vetribabu1644 5 жыл бұрын
ஏல ...இன்னும் கொஞ்சம் நாள்ள .கோவில்பட்டியையும்...பிரிச்சுருவாங்க...ஊரு நாசமா போயுரும்ம்...😈😈😈
@TenkasiKaaran
@TenkasiKaaran 5 жыл бұрын
Super.....
@alwinrajnadar4365
@alwinrajnadar4365 5 жыл бұрын
பெயர்ல மட்டும்தா இவங்க நம்மை பிரிக்கமுடீயும் உறவால் முடியாது நெல்லை தென்காசி தூத்துக்குடி அண்ணன் தம்பிதா ஏல மக்கா எப்படி .
@saravanansakthivel6403
@saravanansakthivel6403 5 жыл бұрын
எல்லாத்துக்கும் மேல பாசக்காரப் பயலுவ.ல நம்ம...மனுசன் இன்னிக்கி இருப்பான் நாளைக்கி இருப்பான் ஆனா அவன் பாசத்தோட மட்டும் இல்லேன்னா என்னிக்குமே நல்லா இருக்கமாட்டான் ...
@vangapalagalammakkalea1018
@vangapalagalammakkalea1018 5 жыл бұрын
Yelaaa.. Na tenkasi la tha irugan .. ana ippayum yappoyum soldrathu na tirunelveli karan la ....
@arhtivap
@arhtivap 5 жыл бұрын
India ku yepudi national anthem mo ....athu Pola yenke (Thoothukudi , thirunelveli , thenkasi )ellarukum """NELLAI ANTHEM""" 💪💪💪
@chinnathambicourtallam802
@chinnathambicourtallam802 4 жыл бұрын
இனி திருநெல்வேலி மண்டலம்
@sstamilchannel3818
@sstamilchannel3818 5 жыл бұрын
last song sema.... im tirunelveli....
@தெய்வீகத்தமிழோசை
@தெய்வீகத்தமிழோசை Жыл бұрын
அரசு அலுவலர்களின் எண்ணிக்கை வேண்டும் என்றால் கூடலாம் . மக்களின் துன்பங்கள் ஒருநாளும் குறையப் போவதில்லை.
@Sonny63a
@Sonny63a 5 жыл бұрын
IAM from kadayanallur under(tenkasi) dist.......nanbarhale neenga modhalla pirucchuttaanga nu solradha nirutthunga....yenna dhaan thani dist aah tenksiya aakunaalum namma pechum veeramum uravum maarava pohudhu😎😎😎
@rajeshraja6604
@rajeshraja6604 4 жыл бұрын
Thaai veedu tirunelveli thaan. Nan thoothukudi karan......
@bairavaasankar2004
@bairavaasankar2004 5 жыл бұрын
Semma nanpa I am tenkasi but I broud to be a thirunelveliyan
@TenkasiKaaran
@TenkasiKaaran 5 жыл бұрын
2.47 MSPVL Polytechnic
@uthamang9569
@uthamang9569 5 жыл бұрын
Sankarankovil yenga than irruku. Romba payamuruthurangala ☹️☹️engaluku nellai than venum 😟😟
@balachandarraja5845
@balachandarraja5845 5 жыл бұрын
Yes bro iam from sankarankovil we want nellai
@vijaykumar-eq4nt
@vijaykumar-eq4nt 5 жыл бұрын
Athu ippo tenkasi bro
@middleclasspeople8898
@middleclasspeople8898 4 жыл бұрын
Very nice .I am living in tirunelveli
@Manimaran-cl4dr
@Manimaran-cl4dr 5 жыл бұрын
என்னடா கெத்து?ஒரு உசுர காப்பாறுனும்னா கூட 70 கிமீ ஓடனும் ஹைகிரவுன்டுக்கு!தென்'காசி '🔥💪🏻
@smk-ld2we
@smk-ld2we 5 жыл бұрын
மணிமாறன் சரியா சொன்னீர்கள்
@Manimaran-cl4dr
@Manimaran-cl4dr 5 жыл бұрын
@@shinystephy9707 ஹலோ இனி இங்க வரும் எல்லாம் பொறுத்திருந்து பாருங்க!அவசரபடாதிங்க
@user-gy8rt4cb1e
@user-gy8rt4cb1e 5 жыл бұрын
Correct bro
@TenkasiKaaran
@TenkasiKaaran 5 жыл бұрын
0.08 athiyuthu Bus stand
@Rajubhai-rs3nf
@Rajubhai-rs3nf 5 жыл бұрын
I belongs to tenkasi.... 😍😍but proud to be tirunelvelian...... Enga slang en paasam. Enga veeram ethum maaaratguuu..... Naaga TIRUNELVELI KARANGA tha😎😎😎
@kalablessy2434
@kalablessy2434 5 жыл бұрын
Always tirunelveli than mass 😎😎😎
@kalablessy2434
@kalablessy2434 5 жыл бұрын
@Vijay Av 🙄🙄🙄
@kalablessy2434
@kalablessy2434 5 жыл бұрын
Onnum ilayee
@thalamuruga6317
@thalamuruga6317 5 жыл бұрын
Sema...👌👌
@thilaga-zw9wk
@thilaga-zw9wk 5 жыл бұрын
I am tirunelveli.
@muhammedfaizal9416
@muhammedfaizal9416 5 жыл бұрын
Eyyaa thenkasi vittu poitiye ya😭😭😭
@vigneshkumar5717
@vigneshkumar5717 5 жыл бұрын
Toothugudi,nella
@Navinking007
@Navinking007 2 жыл бұрын
🔥Ennatha Naa Tenkasi District ka irunthalum Nellai pasanga nu solrathu tha Gethu🔥
@kavithatirunelveli7727
@kavithatirunelveli7727 4 жыл бұрын
ஏம்ல இப்பிடி பிரிச்சு கஷ்டப்படுத்துதிக.. 😪😪😪😪
@imyelselinj3938
@imyelselinj3938 5 жыл бұрын
Engaluku thenkasi district than,ana nan enga ponalum tirunelveli Karan than enru solluven, Nellai seemai
@tamilwebservai4465
@tamilwebservai4465 Жыл бұрын
எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு திருநெல்வேலி தென்காசி வேறு வேறு இல்லை என்று சொல்லி வளருங்கள் ❤️❤️❤️🙏🙏🙏
@Maheshwar1268
@Maheshwar1268 4 жыл бұрын
😍😎👑🔥Yeppothum Tirunelvelian than⛏🔰🗡👑😃
@user-lh8ii3bt2m
@user-lh8ii3bt2m Жыл бұрын
🤣🤣
@AjiPedia
@AjiPedia 4 жыл бұрын
6:15 super nanba
@esakkiraj1613
@esakkiraj1613 5 жыл бұрын
Love you thala
@kannankumar4111
@kannankumar4111 5 жыл бұрын
Super super bro
@Kumar-ub2jt
@Kumar-ub2jt Жыл бұрын
Thirunelveli thuthukudi thenkasi eppavum ore district
@parvathipadaivittan7000
@parvathipadaivittan7000 4 жыл бұрын
We are always Tirunelvelians....
@looser_mind2686
@looser_mind2686 5 жыл бұрын
5:45 Ansaaluuuu.....🙈😅😂😂😂
@abdhullam2474
@abdhullam2474 4 жыл бұрын
எப்போதும் சொல்வேன்ல நான் நெல்லை மாவட்டமுனு நெல்லைனால கெத்து என்னா நா சொல்றது மக்கா
@arularuls2189
@arularuls2189 4 жыл бұрын
தென்காசி ஆக இருந்த போதிலும் என்றுமே நெல்லை ஸ்...
@s.m.subbaiah
@s.m.subbaiah 2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்ட ச்சிறப்பு " நாளும் இன்னிசையால் தமிழ்ப் பரப்பிய திருஞானசம்பந்த பெருமான்" "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வியந்து போற்றுகிறார். 1700 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய நாட்டின் தலைமை அமைச்சராகத் திகழ்ந்த மாணிக்கவாசகப் பெருமான் "நாடு எனப்படுவது தென்பாண்டி நாடே" என்று புகழ்ந்து மொழிகிறார். தென்பாண்டி நாட்டின் பெருமையெல்லாம் தொன்மை நலம் சான்ற திருநெல்வேலியின் பெருமையே ஆகும். தென்பாண்டி நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருந்தாலும், இனியும் பிரிக்கப்பட்டாலும், எல்லா த் தமிழர் உள்ளும் ஊனோடும் உயிரோடும் கலந்தது திருநெல்வேலி த்தமிழேஆகும். ,நம் "நெல்லைத்தமிழ், பொதிகை த்தமிழ், தண்பொருநைத் தமிழ்" என்று வியந்து சொல்வார், தமிழ்நாட்டின் ஒரே பெரும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் "சொல்லின் செல்வர்" ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள். திருநெல்வேலிக் கலாச்சாரம் (பண்பாடு) திருநெல்வேலி உபாச்சாரம்( உபசரிப்பு ) திருநெல்வேலி ஆச்சாரம்(ஒழுக லாறு)உலகப் பிரசித்தம். திருநெல்வேலி சைவ சமையல்_ திருநெல்வேலித் தேங்காய்ப்பால் சொதி, திருநெல்வேலி கூட்டாஞ்சோறு, திருநெல்வேலி வற்றல் குழம்பு, உலகப்புகழ் படைத்த திருநெல்வேலி அல்வா நாள்தோறும் உலகம் முழுவதும் விமானங்களில் பயணம் செய்கிறது! திருநெல்வேலி தேங்காய்ப்பால் முறுக்கு, திருநெல்வேலி வடகம், திருநெல்வேலி சீடை, திருநெல்வேலி சில்லுக் கருப்பட்டி, பனைவெல்லம் பழமையும் பெருமையும் வாய்ந்தன! திருநெல்வேலி வட்டத் தொட்டி திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அமைத்து புகழ் சேர்த்தவர் ரசிக மணி டி கே சிதம்பரநாத ( டி கேசி) முதலியார் அவர்கள் இதன் அக்கால சிறப்பு மிக உறுப்பினர்கள் இந்திய கவர்னர் ஜெனரலாக திகழ்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ராஜாஜி அவர்கள். நீதி அரசர் மகாராஜன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர தொண்டைமான் அவர்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தாசில்தார் பிசி சுப்பையா முதலியார் அவர்கள் எல்லாவற்றிற்கும் சிறப்பாகOXFORD UF south Indiaஎன்று போற்றப்படும் பாளையங்கோட்டைSt .Xaviers'college தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த தமிழ்ப் பெரும் புலவர், பெரும் பேராசிரியர் பெருநாவலர் பு.சி புன்னைவன நாத முதலியார் அவர்கள் உலகிலேயே முதன் முதலாக திருநெல்வேலி தான் "தனித் தமிழ் இயக்கம் "கண்டார்கள் . தமிழ் பிற மொழிக் கலப்பின்றி தனித்து இயங்க வல்ல மொழி என்று உலகிற்கே காட்டினார்கள். தமழின் மிகத் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை முதன் முதலாக கையடக்க பதிப்பாக வெளியிட்டார்கள் இதற்கு அணிந்துரை எழுதியவர் சென்னை மாநிலக் கல்லூரி தலைமை தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த தமிழ்த் தாத்தா டாக்டர்உ.வே சாமிநாதஐயர் அவர்கள்.
@susilkumarp9891
@susilkumarp9891 2 жыл бұрын
💥⚡ Tirunelveli 👫⚡🧑‍🤝‍🧑Tenkasi Thoothukudi🧑‍🤝‍🧑👫 Naga lam friends than la💥⚡
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 18 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 26 МЛН
Paarisaalan #Housevisit 🏠  - Ft Varun
44:04
Varun Talks
Рет қаралды 219 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН