Рет қаралды 535
திருநெல்வேலி பாளையங் கோட்டையில் மாநகராட்சி நல்ல தண்ணீர் வசதிகளுடன் கீழ் மற்றும் மாடி வீடு வாடகைக்கு உள்ளது.
தனி வீடு முற்றிலும் காற்றோட்டம் அமைய பெற்றது .
2 படுக்கை அறை .
பால்கனி .
நல்ல தண்ணீர் & போர் தண்ணீர்.
கார் பார்க்கிங் .
தொடர்புக்கு 8838228988 , 9659330404