Hi agila intha story enna romba disturb pannidichi niraya people ku pasam illana kuda paravala but manidhabimanam kuda illamal poi vidugirathu antha ammavin nilamai romba kodumai avanga son pasama irunthum marumagalal avanga son ah pirinji poitanga so sad
@tamilvanoli4 ай бұрын
Thank you so much sis. Yes sis. Well said.
@eshwarithiru54404 ай бұрын
Really true sister... Very touching
@SaravanaKumar-gm5on2 ай бұрын
என் வயது 80.மூட்டு வலி. தைலத்தின் அவசியம் தெரியும். மாமியாரிடம் பேசாமலிருந்த மனைவிக்குக் கணவன் கொடுக்கும் தண்டனை திருந்தாத உள்ளத்தைத் திருத்தும்.நல்ல கதை.நன்றி.
@parvathypachamuthu97532 ай бұрын
Kathai migavum arumaiyaga erunthatu.Than uyirai peni kaatha nam petrorai kaapathu nam kadamai.❤Thank you
Hi agila mam..nan ungal rasigai..nanum oru kudumba thalaivi..andha ammavin nilamai epadi parthalaum mudivillamal poi vittadhu..andha maganin kumural yasum yosikkavilla..azhudhu vitten 😢😢😢..ore magan than..andha ammavuku adhuvum upayogam illamal poi vittadhu..kalam nalla vargaluku mattum dhanadanai kodukkiradhu..radha ponravargalu nanmayai seirakiradhu pol indha story mudikiradhu..idhu enna jnayam..ammakkalin gathi idhu thana??😢
@tamilvanoli4 ай бұрын
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்க தாமதம் ஆகிறது. ஆனாலும் இந்த கதையின் முடிவில் ராதாவிற்கு நல்லது நடந்ததாக நான் முடிக்கவில்லை. ஏனென்றால் கதாநாயகன் செல்வத்தின் முடிவு உங்களுக்கு தெரிந்து இருக்கும். சில பேருக்கு சொன்னால் புரியாது. அனுபவித்துத்தான் திருந்துவார்கள். ராதா அந்த ரகம். அதனால் தான் செல்வம் அந்த முடிவை எடுத்தான். அது மட்டும் அல்ல, எனது கதைகளில் எப்போதும் கெட்டவரக்ளுக்கு நல்லது நடந்ததாக நான் கதையை முடித்தது இல்லை. கதை என்பது கற்பனை. கற்பனையிலாவது நல்லவர்களுக்கு நல்லதும் கெட்டவர்களுக்கு தண்டனையும் கிடைக்கட்டும் என்பது என் எண்ணம். உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.