ரொம்ப உண்மையாக பேசினார் ராஜா. அனைவரும் பார்க்க வேண்டிய செய்தி.
@immrajaheartbeatvoices165822 күн бұрын
பார்க்க வேண்டிய செய்தியல்ல மாற வேண்டிய செய்தி
@VmtDandayuthapane-ql4ox9 күн бұрын
மிக அருமையான நேர்மையான பேச்சு.... திரு ராஜா அவர்கள் கோபமான பேச்சு அருமை
@ParamesKithiyon23 күн бұрын
இந்த உணர்வு அனேக சபைகளிடத்தில் வருவதில்லை சூப்பர் ராஜா அண்ணா உங்க பேச்சு
@amalamery912222 күн бұрын
இந்த சபைபிரச்னையினால் நின்றுபோன திருமணங்கள் அநேகம்
@jesuschannel260823 күн бұрын
Amen appa என் மனதில் இருந்த ஏக்கத்தை இவர் மூலம் தெரியப்படுத்தினீர்
@shanthaselviselvi847023 күн бұрын
பிரதர்., உங்களது கண்டிப்பான ஆணித்தரமான பேச்சு உடைந்து போன எனது இதயத்திற்கு ஆறுதலாக மகிழ்ச்சியாக இருந்தது. இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிடில் உங்களை அறியேன். என்பார் பரம பிதா. சகோ, உங்களை கர்த்தராகிய இயேசு ராஜா வல்லமையாக எடுத்து பயன்படுத்தி. கிறித்துவ சமுதாயத்தில் பெரிய மறுமலர்ச்சியை தர பாரத்துடன் வேண்டுதல் செய்கிறேன்.
@d.p.d.prasadprasad896621 күн бұрын
Brother has spoken the truth.yes it is TRUE. Today s preachers should go to a room and preach for themselves. Brothers speech is superb appreciate you for your bold speech. Show full content sir thank you.❤❤❤❤❤❤❤❤
@ThomasmartinGeorge20 күн бұрын
❤❤❤❤
@ARUMUGAMARUMUGAM-lb6zs19 күн бұрын
நடுவர் அவர்களே,ராஜா ஒரு கிறிஸ்தவரா! பட்டி மன்றத்தில் அதட்டி பேசுகிறாரே.
@StanleyE-iz7hg18 күн бұрын
Ý 0:37
@DIsrael-s4z18 күн бұрын
@@ARUMUGAMARUMUGAM-lb6zs Yes of course. That is why he talks like this. I wish more from him. Such a popular personality should lead a revolution against all these and change. I will support him with all possible for me. Big change in the CSI constitution required. Coming back to your question/doubt , please read JOHN chapter 2 verses 13 to 17. This will teach you and your doubts will be cleared
@EssakiappaEssakiappa.G2 күн бұрын
இதை உண்மை யானா வர்கள் புரிந்து கொள்வர். ராஜா சார் சூப்பர் 👌👍🙏🏼
@stephenrajraj851221 күн бұрын
சகோதரர் ராஜா அவர்களுக்கு நன்றி! கிறிஸ்தவர்களுக்கு;கிறிஸ்தவர்களே எதிரி. வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤. பைபிள். G.ஸ்டீபன்ராஜ்
@SylviaReshma23 күн бұрын
சரியான பேச்சு அனைத்தும் உண்மை ஐயா
@jeromsock651020 күн бұрын
தெல்ல தெளிவான ஆணித்தரமான உண்மையான பேச்சு. ஆமென்.
@barathraj89753 күн бұрын
இவர் கோவமாக பேசி இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன்...😮😮😮
@rosalinemurali00119 күн бұрын
Praise The Lord thank you Jesus ,Thank you dear Brother Raja for your lovely speech nandri nandri ❤❤
@இயேசுவேதேவன்23 күн бұрын
✨✨கிறிஸ்தவம் ஒரவனை இரட்சிக்காது இயேசு கிறிஸ்துவே இரட்சிக்க முடியும் 💥💥
@elizabethrani43717 күн бұрын
Thankyou for your information
@abduljaffar432615 күн бұрын
நீ திருந்தவே மாட்ட
@jayasasi90559 күн бұрын
சூத்திரம் சூத்திரம்
@abduljaffar43269 күн бұрын
@@jayasasi9055 கிறிஸ்தவம் என்பது ஆதாரம் இல்லாமல் தொங்கி நிற்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதற்குத்தான் இவ்வளவு சப்பைக்கட்டு. ஏசு ரட்சிக்கமுடியாது . இறைவனை வணங்கி கட்டளை பின்பற்றினாலே தவிர
@templedevaprasnam434113 күн бұрын
உலக மக்கள் இன்று மனம் திரும்பி இந்து மதத்திற்கு மதம் மாறி வருகின்றதை பார்த்தால் இவர்களை நினைத்து வருத்தம் வருகிறது
@GodwinGodwin-ub2yh11 күн бұрын
Thruth ,iam also Christian , Weldon for your bold speech
@rebel60428 күн бұрын
உமையாள் ஈசன் ஆண்டாள் திருமால்
@shunmugavelayutham720211 күн бұрын
உண்மையை உரைக்க சொன்ன ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@lillyvictor-iu6xh19 күн бұрын
நன்றி ஐயா பணப்பிசாசு பிடித்த ஊழியக்காரனுவ எவன் ஊழியம் செய்றான் எங்க செல்ல அன்புஇயேசு கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படுகிறது. உங்களைப் போல் உள்ளவங்க எழும்ப வேண்டும்.
@amalamery912223 күн бұрын
நல்ல கேள்வி இந்தக் கேள்வியை இப்படி நேராய்க் கேட்டு உண்மையை வெளிப்படையாய்க் கேட்டதுக்கு நன்றி நன்றி
@Williams-c9d19 күн бұрын
இறை மகன் இயேசுவே இன்று ஆலயம் வந்தாலும்.இன்றய போதகர்கள் அவரை உள்ளே விட மாட்டார்கள்.
@kesavanduraiswamy149219 күн бұрын
காட்டி கொடுத்து காசாக்குவார்கள்
@secretseckai15 күн бұрын
Pastor ayya sona than nambuvom apdinu siluvabga
@dhayasankarsubramaniyan47714 күн бұрын
என் மீதும் பெந்தகோஸ் தே, சபை காரான் காரி துப்பின்னான், நான் ஒரு குப்பை ஆண்டவர் முகத்தில் காரி துப்பினவர்கள் என் முகத்தில் துப்பு வந்ததுற்கு ஏமாத்திரம்..
@TT-xg7qdСағат бұрын
😢
@robinrabel222618 күн бұрын
உண்மையில் உங்கள் கருத்து மிக சிறந்த முறையில்
@JesicaJesica-em6qe10 күн бұрын
😂😂😂😂 கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருக்கும் பதிரியர்கள் ரப்பர் தோட்டங்கள் வாங்குவதிலேயே குருயாயிருக்கிறார்கள்
@jerinkevin79582 күн бұрын
வேற லெவல் ❤❤
@edwinsurya756022 күн бұрын
Super super ❤❤அருமையான பேச்சு. உண்மை.
@VijayanJoshuva-ts7dx23 күн бұрын
சத்தியத்தின் சவுக்கடி நன்றி ஐயா
@Ranjanijanagiraman23 күн бұрын
Excellent speech sir 👏 it's true 👍💯
@rosemaryponnuswamy347911 күн бұрын
Very nice, Emphatic and instructive oration that's sure to receive true Christian's ovation!Amen
@josephraj112823 күн бұрын
மிகவும் அழகான பதிவு முற்றிலும் உண்மை.கிறிஸ்துவம் தான் கிறிஸ்து.
@rebel60428 күн бұрын
முருகன் வள்ளி தெய்வானை பிள்ளையார் அம்மன் சூரியன்
@arockiadossardrin731022 күн бұрын
Very good powerful speach, thank you Raja sir, I am very proud of your fan, and your honest speach
@வீடும்வாழ்வும்23 күн бұрын
சரியான. சொன்னீங்க சார்!❤❤❤
@mercycecil218023 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஐயா உண்மையை உரைக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
@sn12-m4o21 күн бұрын
கிறிஸ்துவம் வாழ எல்லா பிரிவு கிறிஸ்துவர்களும் இணைவது தான் ஒரே வழி இதை அனைவரும் உணர்ந்தால் இன்னொரு மணிப்பூர் கொடுமை கிறிஸ்தவர்களுக்கு வராது தேவனே இதை அனைவருக்கும் உணர்த்துவராக Amen அல்லேலூயா
@marockiaraj520321 күн бұрын
எல்லோரும் இணைய வாய்ப்பில்லை ராஜா. ஏனென்றால் எல்லோரும் இணைந்தால் பாஸ்டர் மற்றும் பாதர் எப்படி சம்பாதிக்க முடியும்
@simpleman970619 күн бұрын
மணிப்பூர் இந்துக்களை உடலை சிதைத்து மணிப்பூரில் உள்ள ஆற்றில் போட்டவர்கள் கிறித்துவர்கள்.. இது சென்ற மாதம் நடந்தது.
@swethab65729 күн бұрын
Haha , they are united , unified they indulge in drug business!!!….
@marockiaraj520321 күн бұрын
இதே எண்ணம் என் மனதிலும் தோன்றியது. நான் ஒரு ஹிந்து. அங்கே சாதி பாகுபாடு இருக்கிறது என்பதால் கிறிஸ்துவத்தை தழுவினேன். ஆனால் இங்கும் அதே சாதிய பாகுபாடு தான் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இங்கு மதம் ஒரு வியாபாரமாக பார்க்க படுகிறது
@naanthamizhan111621 күн бұрын
புரிஞ்சதா? கிறிஸ்தவத்தை தூக்கி வீசு. இந்து மதம்தான் உண்மையான மதம். சாதி வேறுபாடு எல்லாம் சமூகக் கோளாறுதான். மதத்தில் கிடையாது. ஜெய் ஹிந்த்.
@simpleman970619 күн бұрын
மாறிக்கோ!
@rajendranm666018 күн бұрын
Come out, be an individual with self spiritual life and materials.
@naanthamizhan111618 күн бұрын
@@rajendranm6660 Yes, Raja must check out the greatness of his original religion of Hinduism. The great Dr Abdul Kalam respected Hinduism. Former UK PM Rishi Sunak is a Hindu. Millions of Americans are shunning Christianity and embracing Hinduism. Time for TN Christians to reflect and convert back to Hindu.
@yuvarajfgpcgobiofficial318218 күн бұрын
Bro நீங்க கிறிஸ்துவத்தை தழுவி இருக்கக்கூடாது, கிருஸ்துவை தழுவி இருக்க வேண்டும்.... இயேசுகிறிஸ்து பாரபட்சம் இல்லாத தெய்வம், நீங்க என்ன ஜாதினு தெரியாது, என்ன மதம் ன்னு தெரியாது ஆன, உங்களுக்காகவும் நீங்க செஞ்ச, நாங்க செஞ்ச பாவம் எல்லாத்துக்கும் அவரு ரத்தம் சிந்தினாரு.... இப்படி ஒரு தெய்வத்தை யாரும் பார்திருக்க முடியாது....
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை, காலம் இப்படித்தான் இருக்கிறது
@AppoloseJohn23 күн бұрын
Everything is true you are great Mr Raja
@K.devasahayamDevasahayam23 күн бұрын
Very good speech thañks to Raja ityah
@appollobalan45720 күн бұрын
சகோதரர் அற்புதமான சரியான கேள்வி கிருஸ்து மட்டுமே பிரதானம்
@gracesathasivam700622 күн бұрын
Karthar nallavar Amen 🙏 God bless you Brother
@srinivasaprabhur23 күн бұрын
Excellent speechகிறிஸ்தவம் ஒரவனை இரட்சிக்காது. இயேசு கிறிஸ்துவே இரட்சிக்க முடியும் .ராஜா தன் ஆதங்கத்தை கொட்டி விட்டார். வெட்கம் மானம் சூடு சொரனை உள்ளவர் ஒவ்வொரு வரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.வாழ்த்துக்கள் .
@susanbelindai94013 күн бұрын
Very good.super. ஜாதி அதிகமாக பார்ப்பது கிறிஸ்டியன் தான். வெள்ளைக்கார fathers, sisters, போயி, உள்நாட்டில் father's, sisters, வந்த பிறகுதான் ஜாதி வெறி அதிகம் ஆகிடுச்சி. அருமையாக பேசினீர்கள் அய்யா.
@v.persis669023 күн бұрын
Right message God bless you and ministry praise to god
@myday06623 күн бұрын
இந்த நல்ல பேச்சுக்கு நன்றி ராஜா சார். இந்த பேச்சு எனக்கு சுடவில்லை. அவமானப்படுத்தவில்லை. மாறாக மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஏனென்றால் நான் அன்னை தெரசாவின் பண்பு என் வாழ்வில் ஒரு துளியாவது இருக்கவேண்டும் என்று ஆசைப்படும் கிறீஸ்தவள். முட்டுச்சந்துக்கு முட்டுச்சந்து புதிதாக சபைதிறந்து அந்நிய பாசை பேசிப்பேசி உலக ஆசீர்வாதத்திற்காக கலையாட்டம் ஆடும் புதிய கிறீஸ்தவர்களை நான் கிறீஸ்தவர்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை. சிலைவழிபாடு என்றால் என்பதற்கான சரியான அர்த்தம் விளங்காமல் rc காரர் சிலை வழிபாடு செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொண்டு பிரிந்து போய் பின்பு தமக்குள்ளாகவே ஆயிரம் தடவை பிரிந்து பிரிந்து கிறீஸ்தவத்தை யே நாறடித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த புதிய கிறீஸ்தவர்கள். ஒரு மிகச்சரியான கிறீஸ்தவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் ஐயா கேப்டன் விஜயகாந்த் தான். ஏழைகளுக்காக கசிந்து உருகும் இதயம், எவ்வளவு வளர்ச்சியிலும் துளியும் தற்பெருமை இல்லாமல் மனத்தாழ்ச்சியுடன் வாழ்ந்த பண்பு போன்ற அவருடைய பண்புகள் ஒவ்வொரு கிறீஸ்தவனுக்கும் இருக்க வேண்டிய இயேசுவின் பண்புகள்.
@naanthamizhan111621 күн бұрын
திரேசா ஒரு ஏமாற்றுக்காரி. அவள் பேரில் நிறைய கேசுகள் உண்டு.
@sheebas206221 күн бұрын
Well said sir. 💯💯💯💯💯✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💪💪💪👏👏👏👏
@sitaramandharmarajan8288 күн бұрын
அருமையான பேச்சு ராஜா சார். ஆனாலும் இவஞ்ய திருந்முவானுக.
@Roselin-dk1xb22 күн бұрын
அருமையான பதிவு ஐயா ❤
@girijaponvili753 күн бұрын
Super bro. All the christian must realize this one. We must change ourselves.
@rajasolomon696022 күн бұрын
சரியான நெத்தியடி. இந்த மானம் கெட்ட போதகர்கள் நிறுத்துவார்களா?இல்லை இல்லை. திறுந்தவே மாட்டார்கள்
@georgeraja54482 күн бұрын
All that glitters is not Gold,,Raja sir .,,🎉
@ParimalamSamiappan23 күн бұрын
Very good speech 🎉❤❤
@sundarsundar31575 күн бұрын
International Multi Level Marketing Company. பங்குத் தந்தைக்கு மேலான பங்கு கொடுத்தால் முடிந்தது காரியம்.
Super uncle ..whatever you are saying is true...iam a Christian but I agree to what you say...
@jayasasi90559 күн бұрын
லக்ஷ்மி சூத்திரம் சூத்திரம்.. பன்னும் ரொட்டியும் கிடைக்கும் 😂😂😂
@maheshcb51503 күн бұрын
@@jayasasi9055😅😅
@velappanchellappan561420 күн бұрын
Raja sir you are great
@மகிழ்-ந4ழ22 күн бұрын
உண்மை உடைத்துப் பேசும் அய்யா ராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் .
@ss_lottychannel312021 күн бұрын
True sir❤❤❤❤❤❤
@vanmathipackiaseeli52195 күн бұрын
100% correct. Thanks Sir
@drsarah443710 күн бұрын
Good message bro gbu
@pramilaraja110215 күн бұрын
Good speech bro..... 👏 👏
@williamsatish2520 күн бұрын
I am a catholic and I truly vouch for this speech.
@helanj57923 күн бұрын
Super.... Super....... 👍🏻👍🏻👍🏻
@gnanamanyritaschmitz-sinna195311 күн бұрын
Welled said 🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯biblical true
@shalomjireh241123 күн бұрын
Mother Theresha, car miheal mother so many without any benefits they have done service to people
@mosesdurai915721 күн бұрын
சரியாக சொன்னீர்கள் ராஜா சார் ❤🎉
@shalinimuthukrishnan977712 күн бұрын
அருமை அருமை அண்ணா கிறிஸ்தவம் மனம் மாற வேண்டும் ஐயா உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. மனம் மாற்றம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் பறலோக ராஜ்யத்தில் பிரவவேசிப்பதில்லை.
@peulahleelavathi579923 күн бұрын
God bless you 🙏
@r.gunasekaranr.gunasekaran112214 күн бұрын
Super Raja sir. Its true ❤
@manis801718 күн бұрын
Excellent speech Sir
@prakashmiranda55420 күн бұрын
Thank you Raja bro... 🙏
@JChristopherDaniel20 күн бұрын
Perfectly said!
@rpgdiagnostics982021 күн бұрын
Excellent truth speech sir thank u sir
@princesshepzi451023 күн бұрын
Super sir❤
@cpskuilkuppam266721 күн бұрын
Glory to GOD 🙏🙏🙏
@arokiadass745710 күн бұрын
Super true words 👏
@jacqulinemary3506 күн бұрын
Excertely correct 💯
@glorystephenn621423 күн бұрын
Superoooooosuper pathivu 🙏❤️👍
@cjgrammarschool624620 күн бұрын
காந்தி மதுவிலக்கு வேண்டும் என்று போராடினார் ஆனால் இப்போது அரசு மது விற்கிறது கேட்க முடியுமா உங்களால்
@Murugan123995 күн бұрын
நவீன வியாபாரகூடம்🤔
@darathimuthuvel754811 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼கிறிஸ்வத்தின் உண்மை
@lathaselvarani641021 күн бұрын
Brother Exactly true If we go to the church, gospel preaching is not there. Only raising money for different criteria is happening... Our Lord Jesus Christ is asking us to spread the gospel nothing else
@gracephilip218814 күн бұрын
Super message. But brother Raja follows the secularism accepts hindu faith too. Once in pattimandram speech he said Let meenakshi amman arulpuriattum.....
@Snowlya_088223 күн бұрын
Well said raja sir.... ❤
@Nelsvip22 күн бұрын
All ministry peoples and bishops of all denominations should watch as and realise.
@annamary525422 күн бұрын
Praise God. Glory to God. God bless you🙏. Raja. Sir
@kjesurajraj819623 күн бұрын
Great message.
@RajeshRajesh-ou4xx17 күн бұрын
Super brother,no pastor in this world, pastor Are only taking about world
@subramaniiyer380118 күн бұрын
Superb daringly said.
@amalbajwa466522 күн бұрын
Powerful nd reality speech
@Latha-n6u9 күн бұрын
Christian Fellowship Church True church.
@sampathsargunam600823 күн бұрын
அய்யா ராஜா தன் ஆதங்கத்தை கொட்டி விட்டார். வெட்கம் மானம் சூடு சொரனை உள்ளவர் ஒவ்வொரு வரும் சிந்தித்து பார்க்க வேண்டும் 🎉