Tirupati மலைக்கு நடை பயணம் | ஆன்மிகத்தில் ஒரு Adventure ❤️ | Senthil Sreeja Originals

  Рет қаралды 317,197

Senthil Sreeja Originals

Senthil Sreeja Originals

2 жыл бұрын

Can there be a slice of adventure to spirituality? So we trekked to Tirupati Hill, a divine destination to seek God's blessing for the first time after the pandemic.
Join us to experience the uniqueness of this trip and the place in Tirupati Hill. We have lots of fond memories made in Tirupati, including our marriage.
Watch the particular temple and trekking vlog to know more.
#SenthilSreeja #RjSenthil #SenthilSreejaOriginals #Tirupati #Tirumala
---------------------------------------------------------
Follow Us On:
Instagram: / mirchisenthil983
Facebook: / mirchisenthil
Twitter: mirchisenthil?lan...
---------------------------------------------------------
For Business Queries contact us: mirchisenthil@gmail.com
---------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​---------------------------------------------------------

Пікірлер: 447
@alagla
@alagla 2 жыл бұрын
எத்தனையோ பிரபலங்களின் காணொளிகள் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த நிதானம், தன்மையான பேச்சு, செயல் எல்லாம் செந்தில் உங்களிடம் மிக அதிகம். வாழ்த்துக்கள் செந்தில்.
@raji8629
@raji8629 Жыл бұрын
சூப்பர்
@sundaris.4870
@sundaris.4870 2 жыл бұрын
என்னோட ரொம்ப நாள் ஆசை திருப்பதிக்கு நடந்து செல்ல வேண்டும் என்று, வெங்கடேஷ்வரர் அருளால் கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
@allit4309
@allit4309 Жыл бұрын
செந்தில் அருமையான பதிவு பாசிட்டிவ் சக்தி யை கொடுத்த அந்த பெண்ணுக்கு நன்றிகள் பல அருமையான பாடல் அனைத்துக்கும் நன்றிகள்🙏🙏🙏
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 Жыл бұрын
சூப்ப்ப்ர் ந்ண்பா....நீங்க ந்ம்முரு தானா...கோயம்புத்தூரு.....இலந்தை வடை மருதமலையை குறிப்பீட்டது மகிழ்ச்சி.....நீண்ட நாள் பழ்கியது போன்ற் ஒரு உண்ர்வு....நம்ம வீட்டு பிள்ளை....வாழ்க வள்முடன்.....உங்கல் சீரடி பயன்ம் சிற்ப்பு
@partha6522
@partha6522 Жыл бұрын
இந்த மலையில இருக்கும் போது தான் ரொம்ப சந்தோசமா இருப்பேன்.. இது ஊட்டி கொடைக்கானல், கோவா nu எங்க போனாலும் கிடைக்காது
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 жыл бұрын
ரொம்ப நாள் ஆசை சீக்கிரம் நிறைவேத்தனும் பெருமாள் அருள் கிடைக்கனும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் அண்ணா👏
@Priya-xw2jl
@Priya-xw2jl 2 жыл бұрын
இந்த வீடியோவில் நடுவில் பாடல் வரும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
@shanthik7020
@shanthik7020 Жыл бұрын
Hi senthil how are you.song really super 💐🙏🙏🙏
@jai4134
@jai4134 2 жыл бұрын
நன்றி செந்தில். உங்க கூட நானும் திருப்பதி மலை ஏறிய உனர்வு. உங்க கூட நானும் வந்த உனர்வு.
@ramyas93
@ramyas93 Жыл бұрын
தங்களின் திருப்பதி நடைபயணம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்னுடைய திருப்பதி நடைபயணம் ஆசை என்று நிறைவேறும் என்கிற எதிர்ப்பார்ப்போடு இருக்கிறேன். கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
@vidhyagiriv8150
@vidhyagiriv8150 2 жыл бұрын
சீக்கிரம் நாங்களும் போகனும் 👍 give best experience to tirupati நடை பயணம் 👏👏👏🙏🙏🙏🙏
@trrubini9830
@trrubini9830 2 жыл бұрын
உங்கள் ஆன்மீக நடைபயணத்துக்கு என் வாழ்த்துக்கள்
@mirchikavya4616
@mirchikavya4616 2 жыл бұрын
Last time I m going Thirupathi 😘✨..... Superb Senthil 🤩 Happy journey 😘❤️Where are you sreeja 🥰 Miss u sreeja 😒
@ramanathannathan5571
@ramanathannathan5571 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா... நீங்கள் எந்த பாதையில் ஏறினீற்கள்.... உங்களுடன் திருமலை வந்த ஒரு உணர்வு... சூப்பர் விரிவுரை.... என் மனைவியின் நீண்ட நாள் ஆசை படி ஏறி தரிசனம் செய்ய... உங்கள் வீடியோ எங்களுக்கு வழி காட்டி.... மிகவும் அருமை... நான் கோவை வாசி.. கோவிந்தா...
@mohanm2946
@mohanm2946 2 жыл бұрын
Senthil anne unngaluda big fan....❤️
@esenradio1719
@esenradio1719 Жыл бұрын
அகம் மகிழ்ந்தேன்... ஓம் நாராயணா ஓம் நாராயணா... 🙏🙏🙏 Alippiri பாதை பெருமாளின் தலை வழியாக மேலே செல்வது. ஶ்ரீ வாரி மெட்டு பெருமாளின் பாதத்தின் வழியே மேலே செல்வது. பெருமாளின் தலை வழியே நடந்து செல்ல விரும்பாத விஜய நகர பேரரசர் திரு கிருஷ்ண தேவராயர் இந்தப் பாதை அமைத்து இந்த வழியே நடந்து சென்று பெருமாளை சேவித்தார். திருப்பதி மலையே பெருமாளின் சயனக்கோலம் என்பது ஐதீகம். அரசன் சென்ற பாதையில் எங்கள் அன்பு சகோதரர் செந்திலும் பயணித்ததில் மகிழ்ச்சி... 🙏🙏🙏
@kalaivanim6690
@kalaivanim6690 2 жыл бұрын
Tirumala is always close to my heart ❤️❤️ This episode was awesome. Romba alaga tirupati ah Kati iruntheenga .. Ur naration was awesome.. Nadanthu pogathavanga life la oru time nadanthu poi tirupati parunga kandipa apotha tirumala evalavu alagunu theriyum. Tirupati ponalae santham , amaithi , nimathi, santhosam elamae vantha mathiri irukum. Evening time kovil munnadi amaithiya utkarum pothu life kidaikatha oru periya vishayam kidachuta mathiri avalavu happy ah irukum . Life la marupadi marupadi poganum nu ninaikara orea place Tirupati matum tha. Everyone can feel this positivity once after visiting this place .
@chendrayaperumalsendos1278
@chendrayaperumalsendos1278 2 жыл бұрын
செந்தில் ரொம்ப நன்றி இந்த பதிவிறக்கம் நன்றி, ஆன்மீகம், அட்வென்சர் போக மிகவும் உகந்த டிரிப், சதுரகிரி சித்தர் மலை, ஒரு முறை முயர்ச்சிக்கவும், நன்றி
@sheelamurugan3138
@sheelamurugan3138 2 жыл бұрын
Vera level senthil...unga kuudave thirupathi poitu vantha maari iruku... thank you so much for this motivation vedio...👍👍🙏🙏🙏🙏🥰🥰
@velkavi5599
@velkavi5599 2 жыл бұрын
நாங்க ஒவ்வொரு முறையும் நடந்து தான் போவோம் அருமையாக இருக்கும் அந்த வெங்கடேஸ்வர அருள் எப்போதுமே உங்களுக்கு இருக்கும் 🙏🙏
@vidhyalakshmi5751
@vidhyalakshmi5751 2 жыл бұрын
Innum Thirupathi paakala....my first Thirupathi visit with my favourite SENTHIL ANNA.....VERY SPECIAL VIDEO....Enaku pakathula irundhu paartha feeling.....sema....
@sravani9331
@sravani9331 2 жыл бұрын
Super sir thank for visiting my state AP
@shalu8206
@shalu8206 Жыл бұрын
We were fortunate to have darshan of lord venkateshwara last week and attend kalyana utsava..may lord venkateshwara shower his blessings to all...om namo venkatesaya..
@aarthinehru1908
@aarthinehru1908 2 жыл бұрын
நாங்களும் நடந்து போகணும் ஆசை. நீங்க போட்ட வீடியோ very useful. Thank u very much. Om namo narayanaya 🙏
@Priya-xw2jl
@Priya-xw2jl 2 жыл бұрын
நன்றி அண்ணா இந்த மாதிரி ஒரு வீடியோ வெளியிட்டது
@kuttyma6904
@kuttyma6904 5 ай бұрын
நானும் என்னோட. குடும்பத்தோடு நடந்து திருப்பதி போயிருக்கேன்.உங்க பதிவு ரொம்ப நல்ல இருந்தது.
@ARJUN-zf1ye
@ARJUN-zf1ye Жыл бұрын
Senthil sir really nanga malai eruna mathri feel aachu
@mroja7030
@mroja7030 2 жыл бұрын
Unimaginable , last Tuesday we are at sreevarimettlu in the same time to start the walk ..This week I’m watching this video ..Govinda Govinda Govinda .
@vijayalakshmik6550
@vijayalakshmik6550 2 жыл бұрын
ரொம்ப நாள் ஆசை சீக்கிரம் நிறைவேத்தனும் பெருமாள் அருள் கிடைக்கனும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் செந்தில் சார்
@jeyalakshmi1465
@jeyalakshmi1465 2 жыл бұрын
So nice of you Senthil bro ..
@Ammu22Sudha
@Ammu22Sudha 2 жыл бұрын
I like u from the beginning... Saravanan Meenakshi.. even before that in Madhurai serial... Lovely listening to you in radio as well.. wish you all success and happiness.. strong regards and wishes to our meenatchi ... Sreeja ... 🎉🥳🎆🎊
@kadhaipoma1535
@kadhaipoma1535 Жыл бұрын
Excellent. That lady's song was awesome
@ramapraneel
@ramapraneel Жыл бұрын
Superb video. Such a lovely feeling.
@deepabalan4181
@deepabalan4181 2 жыл бұрын
Felt Divine..Thank you Senthil for sharing your experience and taking us virtually to Thirumala along with you..
@ramus6188
@ramus6188 Жыл бұрын
Go to Sri Vanjiyam at Kumbakonam. My only favourite visit is Tirumala and countless trips. Whenever I wish to see Lord Balaji he gives me osm Darshan and memorable drive. I always get positive and optimistic vibes when I think of mams(Fondly calling my Balaji)
@divipaddylifestyle8416
@divipaddylifestyle8416 2 жыл бұрын
Goosebumps 😍sir...this month we are going...we just prayed to perumal by walk we will come to see u..but confuse aa erunthuchu with 10years and 7 years kids how we will go..but suddenly ur notification came and gave so much positive vibes to go by walk
@Bbbbbb83732
@Bbbbbb83732 2 жыл бұрын
My most favourite temple ever Senthil sir Neenga kamchadhunaala ennaku kannula thanni vanduduchu I miss tirupathi lot sir
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
Na aug 1st 2022 poirunthe sema experience enaku seriya pragarathukulla pogumbothu sema mazha Nalla nenanjite Ulla samiya kittathata 5 mins pathute iruntha Antha vaipu kedachithu en na veliya Nalla mazha athanala veliya vidala Ulla varavangalayum stop pannitanga. Perumal asirvatham panna Mari irunthuchu. Na oru 5 thadava poiruke ana ithu DHA first time 5 mins Ulla irunthathu illa Normala 10 sec DHA jarigandi jarigandi nu thallite irupanga.
@ranikrishnan1699
@ranikrishnan1699 2 жыл бұрын
Super👌 அருமை அருமை👍💐💐
@KavithaAshok-
@KavithaAshok- 2 жыл бұрын
Thank you so much for the wonderful and spiritual vlog
@AnuRadha-ny5oq
@AnuRadha-ny5oq 2 жыл бұрын
👌👌👌நல்ல படியாக திருப்பதி தர்சனன் உங்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து கண்டிப்பாக நீங்கள் திருவண்ணாமலை தர்சனன் பெறவேண்டும். அண்ணா வாழ்க வளமுடன் 🙏🥰❤💐🤝
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Super pathivu pa Om namo Narayana namaha 🙏🏻🙏🏻🙏🏻
@jayanthiac1648
@jayanthiac1648 2 жыл бұрын
Arumai nangalum poga try pannarom thanks🙏🙏
@murugumurugu6813
@murugumurugu6813 2 жыл бұрын
அருமையான பதிவு செந்தில்
@priyabala3172
@priyabala3172 Жыл бұрын
ஹாய் பிரதர்.எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வீடியோ பார்க்கும்போது வ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இப்போது தான் திருப்பதிக்கு ட்ரெயினில் செல்கிறோம் .இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களும் மலை ஏற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. நெக்ஸ்ட் டைம் நாங்களும் மலை ஏறுகிறோம். Thanks for Sharing.
@varubrothers8587
@varubrothers8587 Жыл бұрын
Amazing voice,bakthiiiiiiii nalla thariyuthu
@akhileshdevotional1987
@akhileshdevotional1987 Жыл бұрын
Govinda unnathu Thiru nammam song super, intha song album name enna, sollunga pls.
@vairavel3059
@vairavel3059 Жыл бұрын
கோவிந்தா கோவிந்தா அருமை அண்ணா
@radhikaradhika7493
@radhikaradhika7493 2 жыл бұрын
You positive man anna neenga sikiram ungalaku nallathu nadakattum 🙏🙏🙏
@cmadhan91bbm
@cmadhan91bbm 2 жыл бұрын
Very good experience in this way
@CEAMARNATH
@CEAMARNATH 2 жыл бұрын
super. super. Anna. l. am. miss. u. karpagavalli 😍👍👍💚💚💚
@yuvaraj789
@yuvaraj789 2 жыл бұрын
Super Senthil Anna🤝...unga kuda naangalum Thirupathi vaandha Oru feeling🙏...Padmavathi madam singing keetu kittey erukkaalam pola erundhuchu🎧...excellent madam👏👍 Thirupathi Super Visual treat for us Anna...Thank you so much Anna🤝🙏
@shanmugasundaram3721
@shanmugasundaram3721 Жыл бұрын
Mr.balali so good you are with your voice the way you take the Tamil Nadu people to be an addict to youd body language and your voice. With love a fatherly retired man m.s.shanmuasundaram.
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 2 жыл бұрын
My favret seriyal acter and cauple senthil anna sreeja
@umanarayanan7703
@umanarayanan7703 2 жыл бұрын
Truly an adventurous and spiritual trip. This would motivate many people to go through this blissful experience. Thanks for sharing this beautiful journey with us Senthil.
@kanchanasri8871
@kanchanasri8871 2 жыл бұрын
Super bro💗💗❤️💓.....nalathe nadakkanum..........💞💞💓💓👍👍👍
@rajashanmugam4567
@rajashanmugam4567 2 жыл бұрын
Super anna nanga unga kuda vanthamari feel panrom thank u for this video ...keep doing ...👌👌👌
@lathagowrisankar904
@lathagowrisankar904 2 жыл бұрын
Superb Thirupathi ke pona madri irundadu senthil sir Thank u
@mugilanideas8498
@mugilanideas8498 2 жыл бұрын
Devotional video thank you Anna🙏🙏🙏
@vijayforever824
@vijayforever824 2 жыл бұрын
Anna na unga big fan anna ....ur acting (mayan, maapillai) and your mannerism and your character enakku romba pudikkum anna ...... Anna en per Mathan .love you so much Mayan anna
@murugarajendiranarumugamsh5179
@murugarajendiranarumugamsh5179 Жыл бұрын
Brother my age 61 Years. But 50 years any more Times Darshan Tirumala. This Time (11/08/2022) My Birthday Star (60 years) Completed. Lucky Tip Registered (Friday) poorabhishekam for Thursday CRO Office. 6.00P.M. Allotted My Mobile. Very very very Happy. Friday morning 3.30 A.M Entered Temple. Two Hours poorabhishekam seen. Very positive Energy feeling.
@Stardom333
@Stardom333 2 жыл бұрын
Very nice trip video 📸... thankyou
@DikshanRaghav
@DikshanRaghav Жыл бұрын
next month april na & my brother thirupathi porom. Srilanka To Thirupathi 🤩😍🥰😘
@nalineg523
@nalineg523 2 жыл бұрын
🙏🏼🙂 Wow. Great . Thank you so much
@v_m_k.3744
@v_m_k.3744 2 жыл бұрын
Maayan Anna💪💪
@sumathinagaiah8169
@sumathinagaiah8169 2 жыл бұрын
Really Good vibe senthil sir. Always gives positive energy. romba Nalla irunthathu unga Thirupathi trip super Naa Thirupathi ya partha Mathiri iruku Superb sir
@saraswathipachiyappan1166
@saraswathipachiyappan1166 2 жыл бұрын
Super video senthil Anna. Happy journey where are you sreeja l miss you so much.💖💖💖
@Sathya8939
@Sathya8939 2 жыл бұрын
Sadhuragiri hills - Sundaramagalingam temple - Virudhunagar district ponga nala irukum..... superb vibes..... full of positive energy as like thirupathy....
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 2 жыл бұрын
Nice trip. Enjoyed. Wonderful song
@hkrishnan2921988
@hkrishnan2921988 2 жыл бұрын
Suppeer anna 👍,,, will get a positives vibes after seeing ur divine destination
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 2 жыл бұрын
Super antha amma song senthilsreja valzhga valamudan unaga voice ku fan brother valzhga valamudan🙏🙏🙏🙏🙏🙏NAMONARIYANA rama rama rama hara hara hara krishanan hera hera
@venkatesans1464
@venkatesans1464 2 жыл бұрын
Super song
@selvikolangal5079
@selvikolangal5079 2 жыл бұрын
Superb anna ungaloda sernthu nangalum thirupathi pona feel irunthathu 🙏🙏🙏
@rajiraj495
@rajiraj495 2 жыл бұрын
Super Anna also my favourite tirupathi 2 months once naan poven kandipa... My favourite govindar..... Govinda... Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopinair3861
@gopinair3861 Жыл бұрын
Thanks a lot for sharing your experience
@vallijayaraman8975
@vallijayaraman8975 2 жыл бұрын
Superb Anna 👌👌🙏🙏🙏Lovely your video🙏🙏
@madhukirsten678
@madhukirsten678 2 жыл бұрын
Senthil I greatly enjoyed this journey with you it was so inspiring I felt I was there the way you led us your feeling with was great the way u explain it is with spiritual feeling I felt it iam from south africa all your show I enjoy it so much cant explain lord shiva is with you
@priyankasundhar3064
@priyankasundhar3064 Жыл бұрын
Senthil Anna so cute... Ungaloda frst video naan parthadhu Shirdi trip 2nd:- TTD... Irandumey ennoda ishta dheivangal... Monthly once povom nxt tym neenga ALIPIRI foot path try pannunga adhu semmaya irukkum... Perumal oda arul ungalkum unga fmly kum paripooranama kidaikanum... Avaroda aasirvadham ungalku epyum irukum... OM NAMO VENKATESAYA🙏
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 жыл бұрын
உண்மையாகவே அருமையான அனுபவம். வாழ்த்துக்கள் தம்பி
@preethimohanwings4505
@preethimohanwings4505 2 жыл бұрын
True anna pandemic situation nalla Thirupati poga mudiyala will try to go with family soon & antha song kekum pozhuthu goosebumps achu "OM NAMO VENKETESHA" 🙏🙏🙏
@vijayasampath8407
@vijayasampath8407 2 жыл бұрын
SPB sir in bhakthi paadal arumai.. avarai miss pannugiren..
@mvenimuthumari8444
@mvenimuthumari8444 Жыл бұрын
ஆன்மீகம் 👍👍👌 bro
@vidhyalakshmi5751
@vidhyalakshmi5751 2 жыл бұрын
Anna's adutha avadharam.....❤️
@narayanraju2183
@narayanraju2183 2 жыл бұрын
Fantastic 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridharshini844
@sridharshini844 2 жыл бұрын
Nice spiritual trip. I don't know two ways of nadaipayanam, i knew big way only. She sung very nice, Very energitic voice. Your video was very clear.
@sampathnaidu2461
@sampathnaidu2461 2 жыл бұрын
GOD BLESS YOUR FAMILY 👍🙏💐🌹
@naveensfc4008
@naveensfc4008 2 жыл бұрын
Super senthil bro
@lrajirajakumari6489
@lrajirajakumari6489 2 жыл бұрын
Tq Anna my fvrt temple 😍 4 varusam achi..... Thotarunthu 3 varusam motha familyum ponom athuvum steplathan nimmathiya irukkum anga porappa vera level feeling anna tq for video Anna 🙏🙏🙏🙏
@varunbala...5162
@varunbala...5162 2 жыл бұрын
Senthil anna happy journey.........
@vsuganthi7318
@vsuganthi7318 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் செந்தில் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 жыл бұрын
நன்றி செந்தில்
@josephineemmanuel4061
@josephineemmanuel4061 2 жыл бұрын
Super Senthil kadepa oru dtava ponum
@saravana198
@saravana198 Жыл бұрын
வணக்கம் செந்தில். நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன். கடந்த ஏப்ரல் 14 அன்று கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு அன்று இரவே திருப்பதி அடைந்து, மறுநாள் காலையில் திருச்சானூர் தாயாரை வழிபட்டு, பிறகு காரில் திருமலை சென்றோம். முடி காணிக்கை தந்து, மருமகனுக்கு காதுகுத்தி, பிறகு புனித புஷ்கரணியில் நீராடி ஆதிவராஹரை வணங்கி இரவு தரிசன வரிசையில் நின்று மறுநாள் சித்திரா பௌர்ணமி மாலையில் அப்பன் தரிசனம் பெற்றோம். நான் மீண்டும் சிங்கப்பூர் வந்து விட்டேன். இப்போதுவரை அவரது தரிசன பயணத்தை அசைபோட்டுக் கொண்டேயிருக்கிறேன். சிங்கப்பூர் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை நோக்கி நடந்து கொண்டே உங்களுக்குக் கமெண்ட் இடுகிறேன் 😀
@learnwithmanju4917
@learnwithmanju4917 2 жыл бұрын
Super bro.really a nice trip.
@Mahe15
@Mahe15 2 жыл бұрын
Love you 🤗 Senthil, of course next Namma Madurai Meenakshi Amman temple vaanga with Sreeja 👍🥰
@its_theanu
@its_theanu 2 жыл бұрын
Vere level Awesome Senthil ji👌✌😍❤ Senthil ji beard lam trim pannidu vere level le handsome ah irukinge👌❤❤❤❤ Thirupathi temple very nice💖
@ganeshkrishnamurthy6508
@ganeshkrishnamurthy6508 2 жыл бұрын
Excellent
@sivapriyas9654
@sivapriyas9654 2 жыл бұрын
சென்னையில் நங்கநல்லுரில்இருந்து 23ம்தேதி திருமலை திருப்பதி பாதயாத்திரை செல்கிறேம்
@deepuskitchen7587
@deepuskitchen7587 2 жыл бұрын
Nankage poitu vantha mari irrunthuthu, thanks 🙏
@lokeshk5792
@lokeshk5792 2 жыл бұрын
Unga video pakkum bothu na pona fell thanks anna
@abirami4056
@abirami4056 2 жыл бұрын
Hi bro super yangalukkum thirupati pona Mari erunthuchu
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 47 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
Govinda Namalu - Srinivasa Govinda Sri Venkatesa Govinda
20:26
Sathya Krishna
Рет қаралды 183 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН