அம்மா நீங்களும்சிவபெருமானின் கருணையை கண்ணீருடன் சொற்பொழிவு செய்தது, மெய்சிலிர்க்கிறது🙏🙏🙏🥺🥺
@kuppuswamyramamurthy82532 жыл бұрын
L
@kuppuswamyramamurthy82532 жыл бұрын
Llll
@kuppuswamyramamurthy82532 жыл бұрын
L
@kuppuswamyramamurthy82532 жыл бұрын
Kllll
@kuppuswamyramamurthy82532 жыл бұрын
Lll
@sornanatarajan83982 жыл бұрын
வணக்கம் அம்மா எத்தனை நாளாக காத்திருந்தேன் அம்மா இந்த திருவிளையாடல் புராணம் உங்கள் திருவாய் மொழிய உள்ளம் உருகும் சொற்பொழிவு அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔
@usaravanakumar97682 жыл бұрын
ஈசன் அருளை பார்க்கும் போது என் கண்ணில் நீர் வந்ததது. நன்றி அம்மா.
@ஈசன்மகள்-த9ய2 жыл бұрын
சிவ பெருமானை உங்கள் வடிவில் பார்கிறேன் அம்மா 🙏 கண்களில் நீர் பெருகியது
@maheswarisamayal65106 ай бұрын
கண் மூடி உங்கள் சொற்களை கேட்டு கொண்டு நானும் சிவலோகம் கண்டு மகிழ்ந்துந்தேன் தாயே🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻
@maheswaran21612 жыл бұрын
எங்கள் கண்ணிலும் கண்ணீர் வந்துவிட்டது அம்மா.
@lakshmanans16812 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
நான் தினமும் காலையில் ஒரு நாள் கூட தவறாமல் கேட்கும் படலம் இது வரகுணன் கற்ப கோடி நன்றி அம்மா
@devigopi20432 жыл бұрын
அருமையான பதிவு அம்மா... கந்தர் சஷ்டி கவசம் வரி விளக்கம் தொடர வேண்டுகிறேன் நீண்ட நாட்கள் இடைவெளி ஆனது போல் தோன்றுகிறது.... தவறாய் கேட்டுருப்பின் என்னை மன்னிக்க வேண்டுகிறேன் 🙏
@mohanapriya46452 жыл бұрын
,, குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கம், மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌺
@mariselvam8428 Жыл бұрын
சிவலோகம் பார்த்த உணர்வு கிடைத்தது அம்மா நன்றி அம்மா 🙏🙏ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏
@mr_akki48512 жыл бұрын
அம்மா இந்த வீடியோவை பார்த்து என் கண்ணில் இருந்து என்னையும் அறியாமல் எனக்கும் தெரியாமல் கண்ணீர் வருகிறது நன்றிகள் பல ❣️
@kanmanixlla-27482 жыл бұрын
Amma neenga sonnadhuku appuram enakkum indha kadhai romba romba pidichurukku
@sarathaganesh81132 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. கேட்கும் போது எனக்கும் எம்பெருமான் அருளை நினைத்து மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
@lakshmielngovan61392 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌿🌼🌹🌷🌻🙏🙏🙏🙏🙏 குருமாதாவுக்கு காலை வணக்கம்🌹🙏 அருமை சிவபெருமான் திருவிளையாடல் புராணம் ஒவ்வொரு அற்புதமானது கேட்டகும் எங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிரதுமா மிக்க நன்றி குருமாதா🌷🙏🙏
@sivakumarkanchanamala5138 Жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கும் பிடித்த படலம் அடிக்கடி கேட்டு மெய்சிலிர்க்க வைத்தது எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது அம்மா இந்த பதிவு சேமித்து வைத்து உள்ளேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமையான பதிவு மனம் நிறைந்த பாராட்டுகள் கண்கலங்க கேட்டேன் அம்மா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவய ஓம்
@Krish-lz3fw2 жыл бұрын
தாயே தங்கள் திருப்பாதத்தை வணங்கி மகிழ்கிறேன் பேச்சைப்பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்
@premalatha1932 жыл бұрын
Amma Mikka nandri . Intha puranam ketka ketka nanum kailayam poittu vanthamathiri oru makilchiyaga irunthathu Amma.
Nanri Nanri amma Ennakum kailayam poga vendum antha pakkiyam Kitta vendum amma
@dds19138 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய
@jayanthiraj27692 жыл бұрын
Amma kodi nandri Ella thiruvilaiyadal Purana kadaigal sollavum, love you so much amma
@indiraindira41692 жыл бұрын
நேரில் பார்த்ததுபோல் இருந்தது சகோதரி....சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
@ranikavi49072 жыл бұрын
இந்த கதையை கேட்ட வுடன்என்கண்களிலிருந்துஆனந்த கண் ணீர்வந்தது அம்மா. மிகவும் அற்புதமாகப் இருந்தது அம்மா. மிகவும் நன்றி அம்மா.
@deepikam.ashwiga81612 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி.
@gowthamulaganathan41812 жыл бұрын
Yanaku edha story ketu shiva perumal mela romba love vandhuruchu 🥰🥰🥰😘😘😘 Om shivaya nama 🙏🙏🙏
@nithyathangarajnithyathang75872 жыл бұрын
வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி என்னைக்கும் சொல்லுங்க
@srimaaran9702 жыл бұрын
Amma en kangalil neer vazhinthu Emperumaan Essan kan munne kondu vanthathurku mikka nandri...
@maheswaran21612 жыл бұрын
கந்தபுராணம் சொற்பொழிவையும் தாருங்கள் அம்மா.
@balaprabha12732 жыл бұрын
Innini night en pillaigalukku sollapogiraen indha varaguna paandiyan padalam. Nandri amma
@MeenaMeena-wu7ig5 ай бұрын
அடக்க முடியாத நிலையில் உள்ளது என் கண்கள்
@rubasri84472 жыл бұрын
உங்களின் சொற்பொழிவு நான் முதல் முறையாக கேட்டறிந்தேன் அம்மா அருமையாக இருந்தது
@poovaneswarygovindasamy422 жыл бұрын
🙏மிக்க நன்றி அம்மா 🙏
@sankarip6242 жыл бұрын
I literally cried after hearing varaguna pandian story.
@revathyshankar34502 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது 🙏😍🌟💐🍎🤩👌👏♥️மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏திரு சிற்றம்பலம்🙏
@sivasakthipranav82092 жыл бұрын
Nanum thiruvidaimaruthur poitu vanthuten ma 2 days before..super temple..varukunapandiyan romba puniyam panirukaru ma..your feelings of crying is so devotional of our appa ma.
@sabarishajai70772 жыл бұрын
வணக்கம் அம்மா மிக அருமை அம்மா மிக அருமை மிக்க நன்றி
@kalaivanis28594 күн бұрын
Amma nandri 🙏🙏🙏🙏🙏🙏
@murugavel62722 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻
@mohankumar609311 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🕉️
@sneharaju49882 жыл бұрын
Amma intha padalam... neenga sollumpothu evlo azhaka irku... en karpanaiyilea na shivalogathuku poiten amma... en mei sillirthu Vittathu... by sneha...
@kavithasanju25702 жыл бұрын
No words for ur explanation ma... Mei silirkuradhu🙏🙏🙏🙏🙏god bless you and ur family
@suryaveera62502 жыл бұрын
Varukunapandiyan pukal pallandu pallandu valthattum nanri amma
@huntergaming73012 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@abitshek96622 жыл бұрын
Migavum nandru Amma OM NAMACHIVAYA 🙏🙏🙏
@paramagurus18112 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@dhiva99832 жыл бұрын
Thank you amma romba nalla wait pannitu irunthyen weekly one time thiruvilaiyadal puranam poduga amma plz 🙏🙏🙏🙏🙏🙏
@gnanaselviraveendranraveen63722 жыл бұрын
Amma ungal pechu sivalogaththai karpanaiyil manathal kanden amma
@ponpandiant27712 жыл бұрын
கண்ணீர் தானாகவே வருகிறது அம்மா.....
@naveen-i1y7v Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@ravishankarshankar75722 жыл бұрын
Om namah shivaya vanakam amma
@rekhavijayrekha16732 жыл бұрын
ஓம் சிவ சிவ நமச்சிவாய
@balajik11572 жыл бұрын
ஓம் சிவாய நம
@dhaneeshmac3564 Жыл бұрын
சிவாயநம🙏
@natarajankrishna22042 жыл бұрын
அருமை அற்புதம் 😍🙏😍🙏🙏
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் 😍😍
@vanipalani39442 жыл бұрын
அருமை .சொல்ல வார்த்தைகள் இல்லை
@mathavanspokenenglish41642 жыл бұрын
Very nice amma thank you
@adidevanmanimehala68142 жыл бұрын
Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariyappanmariyappan78192 жыл бұрын
நன்றி.அம்மா
@madhurj43982 жыл бұрын
🙏ஓம் நமசிவாய 🙏
@vijayakumar-cl2qf2 жыл бұрын
Nandri amma
@MrNavien2 жыл бұрын
Arputham! I wanted to know about this story for so long. Rombe nandri amma
@natarajans31792 жыл бұрын
Om Nama Shivaya
@mageshwarip88532 жыл бұрын
Romba naderi amma Tqma🙏🙏👌
@kingofclanstamil49742 жыл бұрын
Mam neenka sollara vetham nanum neeill sikokam parth mari onarnthen Mam neenka sollum poothum a in kannkallil kanneer oottiyathu Thank you so much mam
@rajesnatarajan31322 жыл бұрын
Very good morning, very good information amma
@suganyarudhran59442 жыл бұрын
Thank you so much, to hear that🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saralasengunthar52222 жыл бұрын
நன்றி அம்மா
@loganathanbabul39972 жыл бұрын
🙏🌷🙏💐🙏🌹🙏🌼🙏⚘om murga om murga om murga
@tmurugesan242 жыл бұрын
ஆஷாட நவராத்திரி வீடியோ போடுங்க அம்மா
@jayadevi.r711 Жыл бұрын
Arumai arumai amma
@vimala-ov7ig2 жыл бұрын
Nanri sakothari
@abitshek96622 жыл бұрын
Viteel saelvam paerugam chaedegal pattriya video pathivu onru poduingal Amma
@sudhadevi5227 Жыл бұрын
Varakunanuku mattum illai Amma ithai kekkum anaivarukume sivaligathai Kan munne kaati vittirkalm Nandri enta vaarthai thavita vera solla vaarthai illai nandri manamaarntha nandri
@gomathist77602 жыл бұрын
ஓம் நம்சிவாய 🙏🏽🙏🏽🙏🏽
@praveenkirubha48532 жыл бұрын
Super amma🙏
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@deepadevinanda67782 жыл бұрын
Super very nice thanks 🙏❤️💕
@sathyarajesh86502 жыл бұрын
Thank you thank you so much Mam
@ஐயனார்சாமி2 жыл бұрын
சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள் நான் தொடர்ந்து பல பல பல பல பல பல பல பல பல பல பல பல பல பல பல பல பல பதிவுகளில் கேட்டுவிட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்