வெங்கடாஜலபதி தமிழ்நாட்டில் பல கோயில்களில் உள்ளார். நமது வேண்டுதலை நமது பாரம்பரியம் மிக்க கோயில்களில் வழிபடுங்கள்
@sasulisasuli77312 сағат бұрын
நடிகர் அல்லு அர்ஜூன்😊 அங்க ஏதும் வந்தாரா
@niranjanio.s423614 сағат бұрын
Worst Arrangement of Thirupathi Devasthanam.
@SudhaSudha-fr8om14 сағат бұрын
நடிகர் நடிகைகளுக்கு தரப்படும் பாதுகாப்பு ஏன் பொது மக்களுக்கு தரப்படுவதில்லை?? 😡😡😡😡 ஆடு மாடு இழுத்து போடுவது போல் இழுத்து விடுகிறார்கள் பொதுமக்களை 😖😖 இந்த நிகழ்வை வன்மையாக அனைவரும் கண்டிக்க வேண்டும் இதை சாதாரணமாக விட்டு விடக்கூடாது
@padmasrinivasan983712 сағат бұрын
NO.of. people's in Thirupathi, they r not going to ekadasi darshan that day Only outstation of public.
@MegaNaveen19918 сағат бұрын
Tirumala Tirupati Devotsom board is among the worst. Without hurrying, they can easily control the line, but they are primarily doing this for financial gain and notoriety. For their management, time will not always be beneficial. More than a god, they must respect individuals. They won't gain respect till after that. They should have had a clear action plan in place and prevented this disaster because they are aware that there will be a lot of rush during this time. Even the general people must comprehend and be considerate of one another while waiting in line and give elderly children care. Everyone wants to hurry, though, and ends up frustrated. Definitely this one will be one of black marks in their management history.
@govindangovindarajan506711 сағат бұрын
Why release ticket for Vaikunta Ekadasi
@Venkataraman-b6t14 сағат бұрын
திருப்தி இல்லாமல் அங்கே நமக்கு கிடைப்பது நடை வேக நடை ஓட்டம் 4 அ 5 கீ மீ தேவேயா?? சீனியர் சிட்டிசன்ஸ் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் அவசியம் இல்லாமல் போகாதீர்கள் உயிரை காப்பாற்ற ஆன்லைன் புக்கிங் உதவுமா😂வரவங்களுக்கு வாலன்டியர்ஸ் போடு வது இலவச நாமம்தான்😂எதைக் கேட்டாலும் தர்மதரிசன வழி கட்டண தரிசனம் இதே கதை 2 அ 3 கீ மீ முட்டி ஓடி விழுந்து கருவறை கோபுரம் உள்ளே நுழைந்தால் 200 அ 250 பேர் கடல் போல் முட்டி தள்ளி அடி தடி சண்டையுடன் கருவறை முன் ஜரிகண்டி தள்ளப்பட்டு வெளியே வருவதற்குள் ஹார்ட் பேஷன்ட் முதியோர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முழி பிதுங்கி வெளியேறுவேன் 😂😂சில நேரம் அங்கே கூட உயிரிழக்கலாம்😂 கருவறை உள் ஸ்லோப்பாக போட்டு ஒரே வரிசையில் விடுங்கள் 😂 ஆன்லைன் புக்கிங்கே நிறுத்தங்கள் கோவிந்தனுக்கு கோடான கோடி கொட்டும்😂😂😂 😂 இதுவரை இப்படி நடந்து உண்டா விழா நாட்களில் லத்தி சார்ஜ் வெளி க்யூவில் அடிக்கடி நடக்கும்😂😂😂😂
@Umaseetharaman-fk9ck12 сағат бұрын
Where is tamilisai, annamalai and other bjp cadres and leaders. But their only target tamilnadu
@premar576014 сағат бұрын
மனிதர்களுக்கு பொறுமை அவசியம்.ஆடு மாடு மாதிரி ஓடினால் எப்படிங்க? இந்த மாதிரியான இழப்பினால், கோயிலுக்கும் சங்கடம். இறந்தவர்களில் குடும்பத்திற்குள் கஷ்டம்
@Darkdevilda11 сағат бұрын
ஆம்
@govindangovindarajan506711 сағат бұрын
There is an M ticketworst admn
@jagadeesansivanandam48415 сағат бұрын
லட்டு விவகார வதந்தி பரப்பியவர் களால் சாமி கோபமானதால் இந்த சம்பவம்