இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@M.dharani-iw7hr9 ай бұрын
பல சோதனைகளை அனுபவிக்கும் நான் இன்று உயிருடன் இருக்க காரணமே என் ஐயன் முருகன் தான் என் ஐயன் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் அவர் என் சோதனைகள் அனைத்தையும் தீர்த்து இன்பமான வாழ்க்கையை அமைத்து தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhandayuthapaniMohan-y3j9 ай бұрын
அதே நம்பிக்கை நானும் இருக்கன் முருகா
@Skandha3699 ай бұрын
Nanum andha nambbikkaila dhan uyir vazhgiraen yenga appan murugan nichayam kai vidamaatar om saravana bava
@sundarraj22799 ай бұрын
S me too sis
@mr.pappuschannel26259 ай бұрын
Vazhgha valamudan ❤❤❤❤
@lakshmik60165 ай бұрын
முருகா சரணம்
@Gugan14239 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@prakashprabu12669 ай бұрын
கோபி அண்ணா வணக்கம்,நான் உங்கள் வீடியோ பார்த்துத்தான் முருகன் பக்தன் ஆனேன்,எனக்கு நிறைய பிரச்சினை இருக்கு ஆனால் நான் எப்போது முருகனின் பாதம் சரன் அடைந்தேனோ அன்று முதல் இன்று வரை எனக்கு இருக்கும் பிரச்சினைகளை அவரே சரி செய்கிறார்,எனக்கு பாதுகாப்பாகவும் உள்ளார்,எல்லா புகழும் முருகனுக்கே
@kazhagesan23669 ай бұрын
சகல ஐஸ்வர்யம் பெருகும் போது தானாக மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் என்பது குறிப்பிடத்தக்கது ஓம் முருகா முருகா முருகா 🎉
எங்களுக்கு சகல ஐஸ்வர்யம் பெற்று எங்களுக்கு அருணகிரிநாதர் வீரபாகு அகத்தியர் முலம் குருவின் அருள் பெற்று முருகனிடம் அருள் கிடைக்க முருகா குமரன் குகன் சரணம் போற்றி போற்றி.எல்லா புகழும் முருகனுக்கே.
I am elder daughter to my family of 4 children..due to family responsibility my marriage was delayed. I went to to thiruporur murugan temple on every Tuesday.. en appa sthanathula irunthu enaku nalla padiya marriage panni vachathu thiruporur murugan than..
@balajijagadeesan98029 ай бұрын
🙏 ஓம் சரவண பவா 🙏 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா கருணை கடலே போற்றி ஷண்முக கடவுளே போற்றி திருச்செந்தூர் முருகன் பெருமான் போற்றி கலியுக கடவுள் முருக பெருமான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkamal30069 ай бұрын
Om saravana bhava 🦚
@amudavendanramasamy63889 ай бұрын
"சிவன்மலை" கந்தன் பாதம் கனவிலும் காக்கும் . முருகா... என் குல தெய்வமே முத்தூர் செல்வகுமாரசுவாமியே..நீ என்றென்றும் எங்கள் வாழ்க்கையில் உடன் வா.. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
@smartcl13149 ай бұрын
Love u முருகா 🙏🏻✨🦚
@chitraselvakumar9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@gowrithoondisaravanan29099 ай бұрын
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga super super super super anna
@anbarasirajan70309 ай бұрын
உங்க போட்டிகலை கேட்கும் போது எனக்கு மெய்சிலிர்கிறது நீங்கள் முருகனை பற்றி பேசும் போது கண்களில் தானாகவே நீர் வருகிறது அய்யா 🙏 எல்லா புகழும் கோபி சார் அய்யாவுக்கே
@sk_220_Ай бұрын
ஆறுபடை வீடும் சமராபுரிக்கு ஈடே❤❤
@anudeepanu1339 ай бұрын
ഹര ഹരോ ഹര ഹര മുരുക ......🦚🐓
@suganyasenthilkumar90919 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு....
@Gokulaathi-w5g9 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் ஐயனே என் அப்பனே எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் துணையாக இருங்கள் அப்பா. என் பசங்க என் கிட்ட சீக்கிரம் வரணும் அப்பா.... நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயனே 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saisree2709 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏
@kavikavi30686 ай бұрын
Om muruga potri ❤
@bharathidarshanram2499 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤❤️❤️
@sasikalaramesh78129 ай бұрын
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!🌺🌺🌺🌺 அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!🌺🌺🌺🌺 தென்பழநி ஆண்டவனே தேவர் சிறை மீட்டவனே கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா!🌺🌺🌺🌺
கோபி சார் என்னை மன்னித்து விடுங்கள் ஏதோ ஒரு விரக்தில comments என் முருகனை பேசி உங்களை கஷ்டபடுத்திட்டேன் மன்னிக்கவும். எனக்கு எல்லாம் அவர் தான் முருகன் என் உயிர் ஒரு நிமிடம் நினைக்கம என்னால இருக்க முடியாது
வணக்கம் அண்ணா நான் பதினெட்டு வருடங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யிரேன் என்னால பருமன்னேட் ஆக முடியல நான் இவ்வளவு நேரம் முருகனிடம் கண்ணீர் விட்டு கேட்டு கொண்டு இருந்தேன் என் கஷ்டம் என்னால் முடியலா அண்ணா அதற்கு நீங்கள் தான் கருணை கூர்ந்து நல்லா வழிய சொல்லனும் அண்ணா ❤❤❤❤❤❤❤
@anudeepanu1339 ай бұрын
perunna sree subramanya swami temple .
@starrenuka95289 ай бұрын
ஐயாவுடைய தொலைபேசிஎண் தயவு கூர்ந்து தாங்க ஆதன் ஆன்மீகம்🙏🙏அபிராமி தாயார் பேரில் கேட்கிறேன் நற்பவி
@keerthisathish93589 ай бұрын
திருப்போரூர் முருகன் கோயில் போகனும் னு தொடர்ந்து இரண்டு முறை கனவு வந்தது. ஆனா இன்னும் போல. 😌
@manjarinayan3807Ай бұрын
Omg, after 7 months of video, im watching today thursday.
@malinic60949 ай бұрын
Sir வல்லகோட்டை முருகன் பத்தி சொல்லுங்க.நான் சின்ன வயசுல போனது 30yrs ஆச்சு இன்னும் போகல .எப்ப போவேன் தெரியல.
அண்ணா காஞ்சிபுரம் குமரகோட்டம்முருகன் பற்றிய பதிவு போடுங்கள்
@sundarib67939 ай бұрын
ஓம் சரவண பவ என் மகன் பெயர் முத்து வீரன்
@rohinirohini5479 ай бұрын
Hii Anna unga number enta illa .. ennoda name rohini kalaiyarkoil, sivagangai district.. enga ooril sornakaleeswarar koil ullathu. Ingu sivaperuman suyambu moorthiyaga ullar.. netru en kanavil neenga engal ooril ulla theppakulathil padiyil theechatti eduthu poninga .. nan paalkudam edupathagavum ungal pinnal ..makkal varuvathagavum kanavu vanthathu .. piragu .. kaliyuga theivam. Nammaludaiya Appan murugaperuman kanavil vanthar .. athai epdi solvathuendru theriyavillai .. ❤ Ella pugalum muruganuke🦚🙏💚
@DeepakKumar-s4q8g9 ай бұрын
Vanakkam rohoni madam unga whatsApp number send pannunga.., na number send pandra
@chandrasekarvimala14049 ай бұрын
Sir appa illathavpaiannirukan first year college panam illame kasta pafranga sir ungal mudintha help pannungabiyya in the varusam panam katta romba kadtam sir lions club. Yar kittana cholunga sir
@murugammurugan74369 ай бұрын
🙏🙏🙏❤️❤️👍💐
@premkumar-eq1uw9 ай бұрын
❤
@prakashprabu12669 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@vijis77159 ай бұрын
🙏🙏🙏
@shanthaprabhu83699 ай бұрын
🎉
@masamasa70648 ай бұрын
கோபி சார் ஒரு முறை கோவில்பட்டி கதிர்வேல் முருகன் மலை கோயிலுக்கு வாங்க வேலாக மட்டும் இருக்கிறார்
@sekarparvathi42109 ай бұрын
Nanum muruganai kumbiduven
@kamalamlohith19739 ай бұрын
அண்ணா
@SivaNesan-q5m8 ай бұрын
முருகனை தாலாட்டும் பாடல் இருக்கிறதா கோபி அண்ணா சொல்லுங்க திருப்புகழும் கண்டதையும் குழந்தையை தானாற்ற மாதிரி முருகன தாலாட்டு 100 பாடல் சொல்லுங்க 💐🙏
@MURUGAVIJAYKUMAR9 ай бұрын
Anna enga ooru othimalaikku vaanga ✡️
@kpushpavalli90629 ай бұрын
Anna oru help pannunga murugana kuladeivama nenithu vangaiya orutharuku unga help venum helthu isus iruku hospital poga amomunt devai na pls pls pls help panungae romba. Kashtathuala irukanga atha murugan than ungaluku eantha msg kondu poi sekanum pls help meeeeeeeee😢😢😢😢😢😢😢😢😢😢😢
@kbharathi9 ай бұрын
Please post the CHIDAMBARAM SWAMIGAL temple location
@umasathish8079 ай бұрын
Hi Gopi Anna enaku ungakita pesanum anna...
@ChandruC-ff4kc9 ай бұрын
Jsk jopi அண்ணா நான் 9 செவ்வாய் கிழமை ஒரு வேலை விரதம் இருக்க முதல் இரண்டு வாரம் ரொம்ப முருகர் நான் கேட்டதை குடுத்தாங்க அதுக்கு அப்புறம் எனக்கு அவர்மெல நேயபகம் வரால நான் தினமும் வணங்கி வர ஆன நா விட்டில் தன் வணங்கி வர கோவிலுக்கு போனால்தான் ஆவர் அன்பு கிடைக்குமா சொல்லுங்க அண்ணா pls