திருச்செங்கோடு முருகனின் அதிசயங்கள் | முருகபக்தர் ஜெயம் S.K கோபி

  Рет қаралды 57,806

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

2 ай бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
திருச்செங்கோடு முருகனின் அதிசயங்கள் | முருகபக்தர் ஜெயம் S K கோபி #முருகன் #murugan #jskgopi #muruga #murugansong #murugansongs #murugantemple #aanmeegam #devotional #astrology
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 337
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 2 ай бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@indhuvibes7396
@indhuvibes7396 2 ай бұрын
Stickers yenga kidaikum
@indhuvibes7396
@indhuvibes7396 2 ай бұрын
Hosur murugan temple vaanga gopi anna please 🙏
@kishorekumars812
@kishorekumars812 Ай бұрын
முருகா எங்க வீடு வித்து கொடுப்பா முருகா
@ssumathi-hd6dh
@ssumathi-hd6dh 16 күн бұрын
கண் ணகி மதுரையிலிருந்து திருச்செங்கோடு வந்து கோவலனுடன் புஸ் பத்தில் சென்ற இடம்
@divyamani2549
@divyamani2549 2 ай бұрын
நானும் திருச்சொங்கோடு தான் சொங்கோட்டுவேலவரை பார்த்தால் வீட்டிற்கே செல்ல மனம் வராது அவரை பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்
@VasanthiVijayakumar-rk5rc
@VasanthiVijayakumar-rk5rc 2 ай бұрын
முருகா நானும் உன்னை பார்க்க திருச்செங்கோட்டுக்கு வரணும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 ай бұрын
என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை முருகா உடம்பு சரியாகிவிடவேண்டும் குடும்பத்தில் நிம்மதி வேண்டும் முருகா
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
குலதெய்வம் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றுங்கள் 🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 ай бұрын
@@vellummayilumthunai8541 நன்றி சகோ
@gunamovies8127
@gunamovies8127 2 ай бұрын
Muruga 🙏🙏🙏🙏🙏
@jeevanantham484
@jeevanantham484 2 ай бұрын
வேல்மாறல் மகாமந்திரம் படியுங்கள் உங்க அம்மாவின் உடல்நலம் சரியாகிவிடும் 48 நாட்கள் படிக்கவும்
@Simpleart920
@Simpleart920 2 ай бұрын
முருகன் துணை இருப்பார்
@nithyanithisubramaniam5873
@nithyanithisubramaniam5873 2 ай бұрын
திருச்செங்கோட்டு வேலவன் நாங்களும் திருச்செங்கோடு தான் முருகனுக்கு அரோகரா
@anbushenk
@anbushenk 2 ай бұрын
அப்பா முருகா....அனைவரும் நலமா இருக்கவேன்டும் அப்பா...அரோகரா திருத்தனி முருகருக்கு அரோகரா....ஓம்சரவணபவ
@F2P372
@F2P372 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 2 ай бұрын
அண்ணா நானும் கும்ப ராசி தா 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்தேன் இப்போது உங்கள் பேட்டியும் பார்த்து சுபமாக வாழ் கிறேன்❤ நன்றி 🙏🦚🐓❤️
@sirajdeen6790
@sirajdeen6790 2 ай бұрын
உங்களுக்கு எதுவும் அதிசயம் நடந்ததா
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 2 ай бұрын
ஆமாம் நிறைய நல்ல மாற்றங்கள்
@abinayakumaresan09
@abinayakumaresan09 2 ай бұрын
Nanum kumba raasithan pooratathi natchathiram Unga nathchathiram than ayyaa nanum 48 naal viratham irunthen Pala mattrangal athisayangal en vazhvil ayya Muruga muruga vellaiyya
@SenthilKumar-ht7lh
@SenthilKumar-ht7lh 2 ай бұрын
எப்படி விரதம் இருந்தீர்கள்..?? என்ன செய்தீர்கள்..? நானும் கும்பம்தான்.
@abinayakumaresan09
@abinayakumaresan09 2 ай бұрын
Anna kandipa veg than saapdanum Varuda pirapu andru sasti anna kanakku antha naal ah irrunthuthan muduncha vaaram orumurai murugan kovil ponga mattravargalukku muduncha udavi pannunga viduncha Day ah murugan perai solli start pannunga jsk gopi ayya videos nalla positivity kudukkum Atha parrunga jothi tv um pazha arputhangala sollum kuluchuttu villaketri ethavathu neivedyam ethavathu paal pazham kalkandu mudunchathu muruganukku vaithu neenga edukra muyarchiya murugar kitta sollitu muyarchi pannite irrunga vaarangal odum vazhkaiyum maarum vetri ungalukke
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 2 ай бұрын
திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என் ஐயன் முருகன் அருளால் எனது ஆசை இனிதே நிறைவேறியது எந்த தடங்கலும் இன்றி முருகப்பெருமானை மனதார என் ஐயனே தரிசனம் செய்தேன். என் மன பாரங்கள் அனைத்தையும் என் அய்யன் பாதத்தில் இறக்கி வைத்துவிட்டு வந்தேன் என் ஐயன் என் மனபாரத்தை போக்கி மன நிம்மதியான வாழ்க்கை எனக்கு தருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன் கருணைக்கடலே கந்தா போற்றி திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖
@vennilasekar1063
@vennilasekar1063 2 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sriviswa_0923
@sriviswa_0923 2 ай бұрын
அண்ணா நீங்கள் முருகரை பற்றி சொல்லச் சொல்ல இனிக்கின்றன செவி...கோடி வணக்கமும் நன்றிகளும் 😊
@malinic6094
@malinic6094 2 ай бұрын
முருகா வேலவா எங்க அப்பா உடல் நலத்தை நீதான் பா காக்கனும்.அவருக்கு நீண்ட ஆயுளை கொடுப்பா.🙏🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 ай бұрын
நாங்களும் பெருமாள் பக்தர் ஆணால் இப்போது அனுதினமும் முருகனை நினைத்து கொண்டு இருக்கிறேன் முருகா போற்றி போற்றி போற்றி
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 2 ай бұрын
I m also bro.
@padmakumarr3893
@padmakumarr3893 2 ай бұрын
மாலோன் (திருமால்) மயிலோன் (முருகன்) இருவரையும் சேர்த்தே வணங்கலாம்.
@singlegaming8760
@singlegaming8760 2 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா உன்னை நம்பி உள்ளேன் சற்று என் மனகுகையில் வந்து அமரும் முருகா. ‌‌. என் கனவில் ஒருநாளாவது. வா வா முருகா உன்னை முழு நம்பிக்கை யோடு மனதார வணங்குகிறேன் முருகா முருகா முருகா.
@omsairam4785
@omsairam4785 2 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
@sangeetha.p3670
@sangeetha.p3670 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏❤️
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 ай бұрын
எனக்கு இப்போதே செங்கோடனை பார்க்கனும் யோல இருக்கிறதே
@parathidassan800
@parathidassan800 2 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@sangeethashalini4348
@sangeethashalini4348 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🦚🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகன்னுகே கோபி sir. தகவல் மற்றும் குறிப்பு அருமை ❤❤❤❤❤❤.
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா திருச்செங்கோட்டு வேலவனுக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 ай бұрын
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கு முருகா அனைவரையும் காப்பாற்றூ முருகா போற்றி போற்றி
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏
@channelnamergk414
@channelnamergk414 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤
@milonraja3771
@milonraja3771 2 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤
@chitraselvakumar
@chitraselvakumar 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 2 ай бұрын
முருகா என் கடன் தீர்த்து வய் முருகா
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் திருப்புகழ் பாடுங்கள்
@Muthu.Asokan4576
@Muthu.Asokan4576 2 ай бұрын
எங்கள் ஊர் திருச்செங்கோடு திரு செங்கோட்டு வேலவன் குடையின் கீழ் சுகமாக வாழ்கிறேன்🎉🎉🎉
@gowthamg2642
@gowthamg2642 2 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை கோபி சார் 🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 2 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 2 ай бұрын
முருகா என் உடல் உள்ளம் உயிர் எல்லாத்திலும் நீ இருக்க முருகா
@gowthamg2642
@gowthamg2642 2 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@DVFOODS1825
@DVFOODS1825 2 ай бұрын
Gopi Anna naan chitra powarnami andru naan thiruchengode murugan dharisanam parthen 🎉🎉🎉🎉❤❤❤
@sivakamisiva7629
@sivakamisiva7629 2 ай бұрын
Murugaa 🙏🙏 thiruchenthur murugaa yeppavum enaku thunaiya erukanum ennala unna vathu pakka mudiyumanu teriyala hana yeppavum yenaku nee thunaiya erukanum murugaa un alaippu eruntha kandipa naa un yellaiku varuven murugaa 🙏🙏 yenaku yellam neethan murugaa murugaa murugaa aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 2 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@diya3487
@diya3487 2 ай бұрын
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா நன்றி முருகா
@rekhag4585
@rekhag4585 2 ай бұрын
Arumugam arulidum anudhinamum yerumugum 🙏🙏🙏🙏🙏🙏
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 2 ай бұрын
முருகா என் உயிர் நீயே 🦚🦚🦚
@rakeshsuganthi1621
@rakeshsuganthi1621 2 ай бұрын
🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏சர்வமும் சாண்முகநாதன் 🙏🙏🙏
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 ай бұрын
முருகா முருகா நன்றி முருகா,சிலருக்கு திருப்பதி போனால் பிரச்சினை வரும்,போவதற்கு முன் விநாயகரை வழிபட்டுவிட்டு போனால் எந்த பிரச்சினை யும் வராது ,சுகமாக அமையும்
@soundaryagopu265
@soundaryagopu265 2 ай бұрын
Gopi sir mikka nandri. Sengottu velavar pathi ketka ketka meisilirthadhu. Nam thiruchengode la than sir iruken. Avara poi paka murugar arul purivaraga.
@gururani
@gururani 2 ай бұрын
Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthickrajakarthick5093
@karthickrajakarthick5093 2 ай бұрын
கோபி அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் முருகா
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@Kavippuyal
@Kavippuyal 2 ай бұрын
செங்கோட்டு வேலவா ஓம் சரவணபவ 🙏🦚🦚🦚🙏
@NirmalaSanthakumar
@NirmalaSanthakumar 2 ай бұрын
Gopi Sir, thanks for this interview. I visited this divine thirchencode temple last month. I feel blessed 🙏
@murugan5973
@murugan5973 2 ай бұрын
Om Muruga Saranam
@sathiyam1950
@sathiyam1950 2 ай бұрын
சிவன் மலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 Ай бұрын
திருசெங்கோட்டு முருகா போற்றி 💐💐💐🙏🙏🙏 கண் கலங்க வைக்கும் காணொலி அருமை . அருணகிரி நாத சுவாமி போற்றி. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga .. ..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ....Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️🐓🦚
@gokilavani1559
@gokilavani1559 2 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
@Itachigod_tn_63
@Itachigod_tn_63 2 ай бұрын
பழநி முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ
@anusuyas1730
@anusuyas1730 2 ай бұрын
Om Saravanabava❤❤❤
@anusuyas1730
@anusuyas1730 2 ай бұрын
Om muruga saranam🙏🙏🙏❤❤❤
@rubaruba7399
@rubaruba7399 2 ай бұрын
ஓம்சரவணபவ
@maheswari9937
@maheswari9937 2 ай бұрын
நன்றி கோபி அண்ணா 🙏எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚♥️♥️♥️♥️♥️♥️வேலும் மயிலும் சேவலும் துணை
@sugavaneshram5794
@sugavaneshram5794 Ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌷🌷❤❤🔥🔥🙏🙏 வேலனே போற்றி போற்றி சேவல் கொடியோனே போற்றி போற்றி🙏🙏🙏
@gokulapriyaaishu6319
@gokulapriyaaishu6319 2 ай бұрын
I m from tiruchengode... Proud to be a tiruchengodu girlllll
@srinivasm5496
@srinivasm5496 2 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@Mari-ix4vd
@Mari-ix4vd 2 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.....❤
@rajkamal3006
@rajkamal3006 2 ай бұрын
Om saravana bhava 🦚 🦚 🦚 🦚
@gunavathybaskaran5766
@gunavathybaskaran5766 2 ай бұрын
Om muruga 🎉🎉 thanks sarguru
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 2 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
@user-xi4ut8kt6u
@user-xi4ut8kt6u Ай бұрын
Om thiruchanthurmuruga potri en appa murugan en kanavarai kappatri thavarana palakkathail irunthu kappatri kotuthar manathara appan muruganitam vendinal anaithum tharuvar en appa thiruchanthur Muruga potri
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 2 ай бұрын
Jsk சார்... வேல்மாறல் இன்றுடான் 30 நாளாக படித்து வருகிறேன்.. நீங்க முருகர் பற்றியும் அருணகிரிநாதர பற்றியும் ஆச்சரியமூட்டும் ஆவலுடன் சொல்வதை கேட்க கேட்க பேரானந்தம் சார்... சார் எனக்கு உங்க கையால் முருகர் படம் ஒன்றும் வேல் ஒன்றும் தாங்க சார்...
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 2 ай бұрын
முருகா
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 2 ай бұрын
@@jskgopi-tamilfilmindustry6025 சார் மிக்க நன்றி சார்... உங்க reply க்கு... முருகர் துணை இருக்கார் எனக்கு... என் பண கஸ்டம் தீரும்...
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 2 ай бұрын
​@@jskgopi-tamilfilmindustry6025sir ungala parkka mudiyumaa sir?
@JohnpeeterA-fs7uw
@JohnpeeterA-fs7uw Ай бұрын
​@@jskgopi-tamilfilmindustry6025om muruga
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 2 ай бұрын
Indha vedio pakkumpothu murugar enakku oru adhisayam nadathunar nandri muruga pazhani aandava nandripa ungal karunaiye karunai love u muruga 🙏
@muralidaranbala
@muralidaranbala 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் sir, முரூகா முருகா
@nandavignesh2824
@nandavignesh2824 2 ай бұрын
நன்றி முருகா🙏 நன்றி கோபி sir🙏 நன்றி aadhan aanmegam channel🙏
@suvethalakshmi8961
@suvethalakshmi8961 2 ай бұрын
அப்பா முருகா🙏 🦚⚜️❤
@nivimohan8362
@nivimohan8362 2 ай бұрын
முருகா ஓம் முருகா எங்கள் அப்பனே துணை
@vlmurugan7054
@vlmurugan7054 2 ай бұрын
Om muruga vetrivel muruga GOPI SIR THANKS AND KODI NAMASARKAM FOR SPREADING MURUGAPPA PLACES AND UNKNOWN FACTS
@sangeevani6970
@sangeevani6970 2 ай бұрын
Super information sir.Thanks a lot sir.
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 2 ай бұрын
ஈரோடு மாவட்டத்தில் பச்சை மலை.பவளமலை. வட்டமலை.ஓதிமலை.சென்னிமலை.சிவன்மலை( திருப்பூர் மாவட்டம்) அதிசயம் நிறைந்த கோவில்கள். செங்கோட்டுவேலவர் வெள்ளை பாசாணத்தால் ஆனவர். திருச்செங்கோடு மலை செவ்வாய் அம்சம் உள்ளது.
@sevendiivt2685
@sevendiivt2685 2 ай бұрын
Murugan Thunai 🙏
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 Ай бұрын
முருகனும் பெருமாளும்ஒன்றுதான் என்று உணர்ந்தவர்களுக்கு தெரியும்முருகப்பெருமான் காப்பதில் வல்லமை பெற்றவன்சோதனைகளும் சரி காப்பதிலும் சரி வல்லமையும் வல்லமை பெற்றவர் முருகப்பெருமான்அரோகரா அரோகரா
@rmkvr1783
@rmkvr1783 2 ай бұрын
Nanri
@user-qh8li5bk4p
@user-qh8li5bk4p 2 ай бұрын
கோபி அண்ணா நீங்க முருகர் பத்தி சொண்ணதள தான் நான் முருகர் வழிபட காரணம் நான் கேட்டது எல்லாம் என் அப்பன் முருகன் குடுக்குரர் கருணை கடல் முருகன்
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
திருப்புகழ் பாடுங்கள் 🙏
@sivaanitha9951
@sivaanitha9951 2 ай бұрын
Om Saravana Bhava
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 2 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@AMSJEWELLERYWORKS
@AMSJEWELLERYWORKS 2 ай бұрын
முருகனுக்கு அரோகரா
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@balasekaran9537
@balasekaran9537 2 ай бұрын
Really amazing brother ❤
@vijivijay5390
@vijivijay5390 2 ай бұрын
முருகா 🦚🙇🏻‍♂️🙏
@user-sd9vs3yp6t
@user-sd9vs3yp6t 2 ай бұрын
Muruga saranam
@user-sd9vs3yp6t
@user-sd9vs3yp6t 2 ай бұрын
Unga nambar venum sir
@indhuvibes7396
@indhuvibes7396 2 ай бұрын
​@@user-sd9vs3yp6t please number kidaichuduna thanga brother
@suthamurali1825
@suthamurali1825 2 ай бұрын
என் குலதெய்வம் என் சக்தி தெய்வங்கள் நன்றி நன்றி.
@jayasenthil21
@jayasenthil21 2 ай бұрын
OM MURUGA 🙏
@user-tf4sm4rn5k
@user-tf4sm4rn5k 2 ай бұрын
Om muruga om muruga om muruga om Velum mayilum thunai Om arunavirinathaya namaha
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
@priyanga741
@priyanga741 27 күн бұрын
Makki Nandri GopiAnna
@vlmurugan7054
@vlmurugan7054 2 ай бұрын
Om Muruga vetrivel muruga Sir what u said is true what we think what we do Lord Murugappa knows so are actions and thinking is lord knows we must be true to Lord Murugappa
@kaviyogith2653
@kaviyogith2653 2 ай бұрын
Om murga 🙏🙏🙏
@sudhasudha7070
@sudhasudha7070 2 ай бұрын
ஓம் சரவண பவ
@gowthamg2642
@gowthamg2642 2 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@priyajiiva1111
@priyajiiva1111 2 ай бұрын
Pona vaaram na tiruchengode ponen nanum mudhalil siva bakthai (ipavum) piragu murugar en life la vantharu i love murugan... T. Gode koviluku ulla poren crct ah na epavum kekra aarumugam aarumugam nu oru Thirupugal speaker la paaduthu ❤❤❤❤❤❤
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 2 ай бұрын
Thanks for your valuable information about my baby Muruga🙏bro.
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@jaramjaraman7020
@jaramjaraman7020 2 ай бұрын
முருகா சரணம்
@channelnamergk414
@channelnamergk414 2 ай бұрын
Om Muruga❤🙏
@ponmanis4692
@ponmanis4692 2 ай бұрын
Muruga enmagalukku viraivil thirumanam nadathi vai muruga 🙏🙏🙏🙏🙏
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 86 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 111 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
0:24
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 8 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 21 МЛН
Слепой перехитрил свою жену😳
1:00
Kino_sh
Рет қаралды 12 МЛН