சாதி மதம் பாக்காம யாருவேணா வந்து சாப்புடலாம் : Live Visit And Exploring Chennai Gurudwara Temple

  Рет қаралды 1,158,702

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

Пікірлер: 1 000
@Arrowrootstamil
@Arrowrootstamil 11 ай бұрын
Location : Gurudwara 127A, Gopathi Narayanaswami Chetty Rd, Gangai Karai Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
@rajandavid8317
@rajandavid8317 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா கண்டிப்பா வருகிறோம்
@leelasanthanam8322
@leelasanthanam8322 11 ай бұрын
Where is place
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 11 ай бұрын
Very good service. Like to come one day
@ranganathan6451
@ranganathan6451 11 ай бұрын
Very good initiative 👌👌👌 We will visit during our visit to Chennai
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 11 ай бұрын
உணவை வீணாக்குவதில் தமிழர்கள் முதலிடம். நாம் கற்று கொள்ள வேண்டியது உணவை வீணாக்க கூடாது என்பது தான். அன்னலக்ஷ்மி என போற்றும் நோக்கம் அது தான். குருத்துவரா வள்ளலார் போல் அன்னதானம் செய்வது உயர்ந்த லட்சியம் என்று செயல்படுவது போற்றுதற்க்கு உரியது 🌹🌷
@durairajanmanivannan5666
@durairajanmanivannan5666 11 ай бұрын
அன்னதானம் என்பது இன்று பிழைப்புக்காக ஒரு வியாபாரமாக்கப்பட்ட நிலையில் உண்மையான சேவை செய்யும் இந்த நிறுவனம் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
@benjaminshanthakumar6926
@benjaminshanthakumar6926 11 ай бұрын
God bless you
@durairajanmanivannan5666
@durairajanmanivannan5666 11 ай бұрын
@@benjaminshanthakumar6926 Thanks 🙏
@spicyeater794
@spicyeater794 11 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉
@palanispalanisanypalani8372
@palanispalanisanypalani8372 11 ай бұрын
Remarkable service to the human kind.
@Akgaming-b1v
@Akgaming-b1v 11 ай бұрын
இங்கே தான் உண்மையில்.மனித நேயம் வாழ்கிறது மத வாதம் பேசும் மத வாதிகளே இதை பார்தாவது மனம் மாறுங்கள் வெட்டி வேதாந்தம் பேசுவதை விட்டு மனித நேயத்தற்கு மரியாதை செலுத்துங்கள் அன்னம் இடும் கைகள் அது ஆண்டவனின் கைகள்
@RajeshKannan-co2vu
@RajeshKannan-co2vu 9 ай бұрын
இதுவே உண்மையான இறைபணி தொடரட்டும் வணங்குகிறேன் ❤
@sattanathangnanasekaran8289
@sattanathangnanasekaran8289 9 ай бұрын
மிக உன்னதமான சேவை. அடுத்தவர் பசி போக்குவது. அதை தொடர்ந்து செய்து வருவது இறைவனுக்கு செய்யும் சேவை. இதற்கு பெருந்தலைவர் காமராஜர் இடம் கொடுத்தது அவர் அடுத்தவர் பசி பிணியை உணர்ந்தவர் என்பதன் சான்று. வாழ்க வளர்க இவர்களின் சேவை.
@muthusamymuthusamy7567
@muthusamymuthusamy7567 Ай бұрын
சீக்கிய மதத்தின் அற்புதமான இந்த சேவையை மனதார பாராட்டி வாழ்த்தி வணங்குவோம்!
@mariajosephisac5151
@mariajosephisac5151 11 ай бұрын
மிகச்சிறப்பு.தூயதமிழ்ப்பேசும் சர்தாஜி வியக்க வைக்கிறது. இவர்களின் விருந்தோம்பலில் நானும் பலமுறை உணவருந்தி உள்ளேன். வாழ்க
@S.Nagarajan-d2d
@S.Nagarajan-d2d 11 ай бұрын
Very noble cause!
@arunachalamv5447
@arunachalamv5447 11 ай бұрын
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இடத்தை தானமாக வழங்கினார் என்ற தகவல் மகிழ்ச்சி.பெருந்தலைவர் வாழ்த்து கொண்டு இருக்கிறார்.சேவை செய்கின்றஅனைவர் பாதம் படிக்கிறேன்.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 11 ай бұрын
5447 your telling truth
@sekartks9411
@sekartks9411 11 ай бұрын
நல்லவேலை ஒரு நல்ல இனத்தவர் உண்மையான தொண்டு என்று திரு காமராசர் நிலம் அதை மிக மிக சிறப்புடன் நடத்திவரும் அந்த சமுகத்தினற்கு நன்றி.
@Shajathi-c4x
@Shajathi-c4x 11 ай бұрын
Yaar Anda Verun Thalaivan
@KrishnaMurthy-i2d
@KrishnaMurthy-i2d 10 ай бұрын
Thanks all
@parthasarathybalakrishnan8872
@parthasarathybalakrishnan8872 9 ай бұрын
Thanks for all for your Service. We will Come Sure
@vasanthkumardhanasekarand4219
@vasanthkumardhanasekarand4219 11 ай бұрын
🎉அருமைஅருமை குருத்துவராவை வணங்குவோம் ஜாதி மதம் மொழி வேறுபாடற்ற சமத்துவத்தை பறைசாற்றும்குருத்துவாரா நமது காமராஜர் ஐயாவை பற்றி ஒருசீக்கியர் இவ்வளவு உயர்த்திபேசி இந்த இடம் அவரால் ஒதுக்கப்பட்டது என்ற உண்ணமயை உலகறிய செய்து பேசியதற்க்கு அந்த சகோதரர்க்கு மிக்க நன்றி இப்படி ஒரு இடம் நம் சென்னையில் இருப்பதைஅறிய செய்த தம்பிக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉
@munusamyjambu6107
@munusamyjambu6107 8 ай бұрын
ஜாதி மத பேதம் அற்ற செயல்- வாழ்க! பல்லாண்டு!
@MMareeswaran-ot4kk
@MMareeswaran-ot4kk 11 ай бұрын
அற்புதம்!! இதை ஏற்படுத்தி நடத்துபவர் தனது ஏழேழு ஜென்மத்தில் செய்தபாவம் மட்டுமல்ல ஆயள்அதிகரிக்கும் (ஆயுள் குறிப்பிட்ட காலத்தில் போகாமல் சிறிதுகாலம் அதிகரிக்கும்) அதோடுதங்களின் முன்பின் சந்ததியார்களின் ஏழுசந்ததியினரின் பாவமும் போய் பிறவாமைப்பயன்பெறுவர்
@hemar8847
@hemar8847 11 ай бұрын
இலவச உணவை சாப்பிட்டு விட்டு, அவர்களின் உழைப்பையும், உயர்ந்த எண்ணத்தையும் பாராட்டும் விதமாக, நம்மால் முடிந்த பணத்தை கொடுத்துவிட்டு வரலாம்🙏🙏
@kandy4848
@kandy4848 11 ай бұрын
Kurudwara thannalam atra oru sevai valanki varuvathu unmai. Athu entha naadu aaka irunthaalum entha matham pin patrupavar aaka iruppinum free food koduppaanka. Ithu avarkalin sevai manam. Paraattunkaa.
@Sugumarraju-i9x
@Sugumarraju-i9x 11 ай бұрын
உழைப்பை உதறிவிட்டு இலவசங்களை எதிர்பார்த்துஉடல் வளர்ப்பவர்கள் மனம் மாற வேண்டும்.
@kandy4848
@kandy4848 11 ай бұрын
@user-ds5ib9gi3x One who was hungry for some unexplained reason can get food. May be he was unemployed & unable to get food. So, the word "ulaippu" has got no meaning here. If you go and apply for jobs, how many employers are willing to offer you the job. Under such circumstances, it is not wrong to get some food. It is a great service offered by Gurudwaras is the fact.
@premasekaran8479
@premasekaran8479 11 ай бұрын
Super👌👏👍God bless💐👍
@swamybgm513
@swamybgm513 10 ай бұрын
மிகவும் சிறப்பான நற்பணி.பாராட்டுவோம். நம்மால் முடிந்நதை அளித்து பாராட்டுவோம்.
@venkatem9352
@venkatem9352 11 ай бұрын
வள்ளலார் என்றென்றும் வாழ்கிறார் சாதி மத பேதமின்றி. குருத்வாரா நற்பணிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் வாழ்த்துகள்.
@missionjupiter1946
@missionjupiter1946 9 ай бұрын
நான் பஞ்சாப் இல் பணி ஆற்றி இருக்கிறேன். சீக்கியர்களின் உணவு அளிக்கும் குணம் அபாரம். எங்கே போனாலும் ஒரு குருத்வாரா இருந்தால் போதும் , safe, food, stay எல்லாமே நலம். No ego clashes at all. Salutes sardars ❤🙏. Wahe Guru🙏
@RajaOO2.0
@RajaOO2.0 2 ай бұрын
In chennai.... Not good. I visited many Grudwara in north India.
@yamunabai8677
@yamunabai8677 11 ай бұрын
பசி பிணி தீர்க்கும் சீக்கிய மக்கள் பொது தொண்டு சிறப்புற இறைவன் அருள் புரிய வேண்டி சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்குகிறோம்
@VelmuniVelraj
@VelmuniVelraj 11 ай бұрын
தானத்திலே சிறந்ததானம் .. அண்னதானம்... அந்தஅண்னதானத்தை..... குருத்துவாராகுருவின்திருப்பெயரால் .. அனைத்துமக்களுக்கும்... 24,மணிநேரமும். 365,நாட்களும்தொடர்ந்து. மக்கள்பசியாரஉணவுவழங்கிவரும்.. அண்னமிட்டகைகளுக்கு.. நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள். வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@sujarita6024
@sujarita6024 7 ай бұрын
Praise God
@AdvocateSiva
@AdvocateSiva 11 ай бұрын
இந்த இடத்தினை அனைவருக்கும் தெரியப்படுத்திய சகோதரருக்கு நன்றி
@yuvaranik7831
@yuvaranik7831 11 ай бұрын
வாழ்க வளமுடன் இவர்களின் எண்ணங்களும் ,செயல்களும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்
@MuruganR-o4f
@MuruganR-o4f Ай бұрын
நான் பஞ்சாபில் ஒரு இராணுவ வீரனாக பணிபுரிந்து உள்ளேன் அவர்களின் விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக இருக்கும் நம் தமிழர்கள் தான் அனைத்தையும் மறந்துவிட்டு ( மன்னிக்கவும் ) தொலைத்து விட்டு நாம் என்ன இனம் என்பதையே ஞாபகம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இப்பவாவது ( the king maker) ஐயா காமராஜ் அவர்களை போற்றுவோம்
@Shanmugam9711-i7n
@Shanmugam9711-i7n 11 ай бұрын
ஐயா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் கடவுள் உங்களுக்கு நூறு ஆயுசு
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 11 ай бұрын
இவர்களின் சேவையில் கடவுள் வாழ்ந்து கொண்டே இருப்பார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@xyz8287
@xyz8287 11 ай бұрын
வாழ்த்தி வணங்குகிறேன் இறைவன் அருள் தொடரட்டும்
@rx100killerandlover8
@rx100killerandlover8 10 ай бұрын
நாங்க சென்னை தான் ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாது நன்றி ஜாதி மத வேறுபாடு இன்றி உணவளிக்கும் அங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு நன்றி❤❤❤❤❤
@mohankumar-ld5ju
@mohankumar-ld5ju 11 ай бұрын
Sikhs are open hearted people, I hve been golden temple few years back beautiful temple, and hospitality very good, you see them in through out the world living good and respectful life, but you can never see Sikh beggar any where in the world,cos they work for their lively hood till they live🙏🏻🙏🏻🙏🏻
@manivishwanathan9959
@manivishwanathan9959 11 ай бұрын
பிரமாதம்.மக்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்படைய மனபூர்வ வாழ்த்துகள்
@moorthys.m.9763
@moorthys.m.9763 11 ай бұрын
Known place. Unknown information. (தெரிந்த இடம். தெரியாத தகவல்) Thanks for your efforts. Keep going .
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df 10 ай бұрын
Plz with address , convey the information
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 11 ай бұрын
🎉🎉🎉🙏🙏🙏🙏🙏 தேசப்பற்று என்றால் உங்களுக்குத்தான் பொருந்தும்.... சொல்லவார்த்தை இல்லை... வணங்குகிறேன்...
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 11 ай бұрын
Dubai & America is World 🌎🌎 all Deasathoda parrtu 🎉🎉
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 19 күн бұрын
அன்னதானம் ன்னு சொல்லி வசூல் பண்ணி தவறான செயல்களுக்கு பயன் படுத்துவார்கள். மனம் வருந்தும். இந்த காணொளி கண்ட பிறகு நெகிழ்ச்சி ஆனது. 👍🌹❤️
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 11 ай бұрын
சீக்கியர்களின் உயர்வான உன்னதமான உண்மையான அன்பான மனிதம் கடவுள் தன்மை 🙏🏼🙏🏼🙏🏼.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 11 ай бұрын
அருமையான செயல்பாடு சகோதரர்களே வணங்குகிறேன் 🙏🙏🙏
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 10 ай бұрын
இந்த புனிதமான சேவை செய்யும் அனைவரின் பொற்பாதம் பணிந்து நான் வணங்குகிறேன் நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள் இப்படி மேலும் சீரும் சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் குருநாத் ஐயா அருள் புரிய வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் நான் தயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 8 ай бұрын
We are Thamilan. You are Telungan.
@muruganc249
@muruganc249 11 ай бұрын
நானும் துபாய்யில் எனது பஞ்சாபி நண்பருடன் குருதுவார சென்று சாப்பிட்டு வந்தேன்... நல்ல பண்பு உள்ளவர்கள்
@PUJABOSE635
@PUJABOSE635 3 ай бұрын
நான் ரஷ்யா வில் இருக்கிறேன் YES
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 11 ай бұрын
வாழ்க உங்கள் தொண்டு.இறைவனின் குழந்தைகளாகிய நாம் அனைவரின் சமத்துவமாக வாழ என்றும் இறைவனை வணங்குவோம்.பெருந்தலைவர் குழந்தைகளுக்கு உணவிட்டு கல்வி கொடுத்து இறைவனாக உள்ளது மற்றுமின்றி எல்லோருக்கும் உணவு கல்வி தங்க இடமளிக்கவும் செய்ய பெரிய நிலப்பரப்பையும் அளித்து எல்லோருக்கும் இன்றும் உதவுகிறார் என்றும் உதவச்செய்கின்றார்.அவர் தெய்வமாகிவிட்டார்.இந்த சீக்கியர்களையும் உணவளிக்கும் தெய்வங்களாக்கிவிட்டார்.அன்பால் எதையும் சாதிக்கமுடியும் எனபதை உணர்த்திவிட்டனர்
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 11 ай бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியவில்லை. ஆனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🎉🎉❤❤❤❤❤❤ வாழ்த்துகள் இறையாண்மை சகோதரத்துவம் சமத்துவம். ❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 9 ай бұрын
Vahe Guru!
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 9 ай бұрын
Sat Sri kal, Sardarji, thoda Tamil bahut Sona hai. Vahe Guru.
@Venkatalakshmi-u4u
@Venkatalakshmi-u4u 7 күн бұрын
பசி பிணி தீர்க்கும் முறை வள்ளலார் போன்று சிறப்பு வாழ்க வளமுடன் நன்றிகள்
@kar3iiii
@kar3iiii 11 ай бұрын
வாழ்த்துக்கள் சிங்குகள் சிங்கங்கள். உன்னதமானவர்கள்.
@marimuthuas4165
@marimuthuas4165 11 ай бұрын
Sikhs are industrious & trustworthy people.
@rajmohamed2400
@rajmohamed2400 11 ай бұрын
மனித சமுதாயத்தின் தேன்கூடாக சேவையாற்றும் நன்மக்கள். பேரு (அருளைப்) பெற்றவர்கள் . இறைவரின் அன்பையும் அருளையும் அடைந்த இப் பெருமக்கள் வாழ்க, வளர்க , உயர்க.
@gsbotgaming7191
@gsbotgaming7191 11 ай бұрын
மனிதன் படைத்த ஆயுதம் மதம் சாதி இறைவன் படைத்த கருவி அன்பு இயற்கை காற்று நீர் நிலம் ஆகாயம் நெருப்பு குருநானக் மற்றும் வள்ளலார் போற்றிய மதம் மனிதனின் வாழ்க்கைக்கு உணவு என்ற இறைவன்
@msyakobdeen5963
@msyakobdeen5963 11 ай бұрын
அன்பான சிறந்த சேவை சீக்கியர் தொண்டு உள்ளம் உள்ளவர்கள் 🎉
@harikrishnan5363
@harikrishnan5363 11 ай бұрын
Really superb. People in chennai please pray to GOD for those people who are doing this service FREE FOOD. Excellent job.
@rameshkodandaraman7967
@rameshkodandaraman7967 11 ай бұрын
உண்மையில் அறியாத தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vasanthrex
@vasanthrex 11 ай бұрын
When I was a student this gurudwara has fed me many a hungry times. now I want to give in return so I am donating
@kumarblore2003
@kumarblore2003 11 ай бұрын
வாழ்க வளமுடன்.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 11 ай бұрын
Same as you bro 😊
@subalakshmisathyamoorthi1069
@subalakshmisathyamoorthi1069 11 ай бұрын
Super
@dhaksha4611
@dhaksha4611 5 ай бұрын
God bless
@Piranavan_Sharma
@Piranavan_Sharma Ай бұрын
God bless u ❤
@Ramalingam957
@Ramalingam957 11 ай бұрын
❤guruduvara is rendering service tohumanity with out discrimination..hatsoff.for the noblecause
@elangomanikam3247
@elangomanikam3247 11 ай бұрын
சிறந்த சேவை சிறப்புடன் தொடர்ந்து சேவை புரிய வாழ்த்துக்கள்
@SasikumarAj
@SasikumarAj 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இவர்களது சேவை தொடரட்டும் தம்பி இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள்
@ramasundaramram4765
@ramasundaramram4765 11 ай бұрын
சிங்கு,,மக்கள்,,மிகவும்,, இரக்க,குணம்,,உள்ளவர்கள்,இவர்கள்,நற்பணி,கடவுளுக்கு,சமம்,வாழ்க
@kothainambi5054
@kothainambi5054 11 ай бұрын
Simply Super News and Good Message from.Our Brother from Sikh Community ❤❤❤
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 11 ай бұрын
So much compassionate gesture. Salutations to all involved in this Divine work. Saint Shri. Guru Gobind Singh to bless you all. On behalf of all beneficiaries who ate at the Langar i express my thanks.
@VenkatachalamRavindran
@VenkatachalamRavindran 11 ай бұрын
very heart warming.. the way the brother was explaining was very nice.
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 11 ай бұрын
இதுவரை யாரும் தெரிவிக்காத தகவல் மிக்க நன்றி சகோதரரே மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 9 ай бұрын
நிச்சயம் அவர்களுக்குநல்ல அருள்கிடைத்துள்ளது
@shreedharansubramaniyan2164
@shreedharansubramaniyan2164 9 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@gopinatha4001
@gopinatha4001 11 ай бұрын
❤வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 11 ай бұрын
மிகஅருமையானதகவல் நன்றி
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 11 ай бұрын
Sikhs r very disciplined community with rich values, our greets & salute
@Baskaran-x9q
@Baskaran-x9q 11 ай бұрын
🙏ஓம் குருத் துவாரா நமஹ 🙏போற்றி போற்றி 🙏சரணம் சரணம் 🙏💐🙏
@senthilsir1747
@senthilsir1747 Ай бұрын
அருமையான விளக்கம். நான் குடும்பத்துடன் அமிர்தசரஸ் சென்றுள்ளேன். அவர்கள் உபசரிப்பு போற்றுதற்குரியது. நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள். அன்புடன் கவனிப்பார்கள். நல்ல சகோதர சகோதரிகள். அன்னதானத்தை போற்றுபவர்கள்.
@ravis5603
@ravis5603 11 ай бұрын
சிறப்பான சேவைக்கு பாராட்டு
@How_is..It9
@How_is..It9 11 ай бұрын
மனம் நெகிழ்கிறது👍👌👍👌
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 11 ай бұрын
👍சென்னை இருக்கும் எங்களுக்கு தெரியல... நீங்க சொல்லி தெரிந்து கொண்டேன்... நன்றி நண்பா 👍
@chandras5699
@chandras5699 11 ай бұрын
I have taken food in Golden temple Amritsar.Excellent quality and hospitality we can enjoy.Sikhs are hard working people.
@PUJABOSE635
@PUJABOSE635 3 ай бұрын
FROM TEXAS USA
@DuraiPalam
@DuraiPalam 9 ай бұрын
அன்பு சகோதரர்கள் சர்தார்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 11 ай бұрын
Gurunanakji & Tirupati Balaji blessings always inthis group
@viswanathansathish
@viswanathansathish Ай бұрын
இந்தியா வில் தலை சேரந்த இனம் அடுத்தவர் இடம் கை எந்ததா கூடாத ஓரு இனம் சிக்கிய இனம் வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿
@aarirose6072
@aarirose6072 17 күн бұрын
பிச்சை எடுக்காத இனம் தைரியமான இனம் நாட்டுப்பற்று மிக்கவர்கள்🎉🎉🎉 அதற்காகவே பஞ்சாபியர்கள் நாம் பாராட்ட வேண்டும்
@rajkanthcj783
@rajkanthcj783 11 ай бұрын
ஜெய் குரு நானக் குருவே சரணம்❤❤❤❤❤❤
@ragavendranramachandran3927
@ragavendranramachandran3927 11 ай бұрын
A true honour and worship to mankind. This is a noble service which has no words to praise or salute. Aath Martha seva in feeding a empty stomach is next to GOD and my pranams to each and every one of the Holy Gurudwara.🎉🎉 I feel greatful if I am permitted for some sort of service here subject to the formalities and conditions of the Gurudwara.🎉🎉🎉
@kalidasssa5120
@kalidasssa5120 11 ай бұрын
Very good Function Super Thanks to Guruthuvar Temple
@chelladurai2308
@chelladurai2308 Ай бұрын
சிங் அவர்களின் சாப்பாடூ கொடூக்கும் வேலை மிகவும் அருமையாக உள்ளது. பொற்கோவிலில் நான் சாப்பிட்டூ இருக்கின்றைன்
@Bala-zw1lk
@Bala-zw1lk 11 ай бұрын
எங்கள் குடும்பம் இங்கு பல முறை அன்னதானம் செய்கிறோம். நாங்களும் இந்தக் கோயிலுக்கு வரும் பொழுது உணவு சாப்பிட்டு செல்வோம்.
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 11 ай бұрын
Arumai. Paaratukkuriya sevai.Jathi matham verupadu illamal unavazhipadhu perum karunaiyin adaiyalam.Nilam koduthu udhaviya karmaveerar Kamarajar iyya naamam vazhga.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 11 ай бұрын
அருமையான செயல் வாழ்த்துக்கள் நன்றி
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 Ай бұрын
ஒரு அரசு, மக்களுக்காக செய்ய வேண்டிய ஒரு சேவையை இவர்கள் செய்வது பாராட்டுக்குரியது❤🎉😊.
@ajaibsingh3706
@ajaibsingh3706 11 ай бұрын
Thanks for showing this holy place, love from Sandhu AMBALA Haryana
@sivaguru4228
@sivaguru4228 4 ай бұрын
அன்னதானம் என்பது இன்று பிழைப்புக்காக ஒரு வியாபாரமாக்கப்பட்ட நிலையில் உண்மையான சேவை செய்யும் இந்த நிறுவனம் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்😍😍😍😍😍😍💐💐💐🌹🌹
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
மிகவும் வரவேற்கத்தக்க நல்ல விடயம்
@rajinikarthikeyan9597
@rajinikarthikeyan9597 11 ай бұрын
God bless you all with prosperity and happiness.. for your service
@nageswararao8135
@nageswararao8135 10 ай бұрын
Great service. Thanks. God bless them.
@mythilisoundarapandian2703
@mythilisoundarapandian2703 11 ай бұрын
Sathi madham Vandathavar lier ward Brother and sister ungal savai realy wondar ful thangal saviku nan thalai vanankuran thank you very much
@Srimathisanthanam-y5l
@Srimathisanthanam-y5l 9 ай бұрын
This is the great quality of GURUDWARA,any where in the world ❤🎉
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 11 ай бұрын
What an enlightening and useful video proud to have studied in a Sikh college must visit this place soon with my son n show him such great values , have heard of it but 1st time seeing in a video 🎉 good content vazthukkal bro must also visit golden temple some day ❤🎉
@Selvam1976-wl5hs
@Selvam1976-wl5hs Ай бұрын
அன்னதானம் என்பது பெரிய விஷயம் நல்லபடியா செஞ்சு நல்லா உங்களுக்கு ரொம்ப வாழ்த்துக்கள் வாழ்க
@saibhajansbyananthirajan1214
@saibhajansbyananthirajan1214 11 ай бұрын
சமத்துவம் நிறைந்த இடம்.மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 11 ай бұрын
அருமை. இதே போல் கேரளாவில் பரிசின கடவு முத்தப்பன் என்ற கோயில் உள்ளது. இங்கு கோயிலுக்கு எப்போது போனாலும் டீயும் சுண்டலும் கொடுப்பார்கள். பின் அதே போல் மதியம் இரவு உணவு இலவசம்.
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 11 ай бұрын
அருமையான பணி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@niranjanchanitya2773
@niranjanchanitya2773 11 ай бұрын
Very good service. Thanks to guruthvar.
@VenkatesaluV-u7j
@VenkatesaluV-u7j Күн бұрын
ThankYou. Ji. Jaisreeram. Jaihind. Hi. Jai. Guru. Dev. Ji. Jai. Guru. Govinda. Ji. ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
@Saleemvlog1955
@Saleemvlog1955 11 ай бұрын
Great Big salute God bless you good service ❤❤❤
@ganeshv3549
@ganeshv3549 11 ай бұрын
A great sign of humanity🌞🙏God bless all there🌹
@arunkumarsaket2262
@arunkumarsaket2262 7 ай бұрын
गुरु महाराज जी किरपा 🙏 हैप्पी तो से this Tamil Guy giving information about Sikhism in a simple manner. Got the video translated from my South Indian friend. Sikhism is proud of you Tamil Brother ❤
@preetik1564
@preetik1564 11 ай бұрын
There is one gurdwara in ulsoor Bangalore which I have seen and been to since my childhood. I am sixty-five now and I directed my daughter to visit last tyear
@svenkatramanan2875
@svenkatramanan2875 9 ай бұрын
Very good excellent amazing arumai Arpudham Food giving persons 100 💯 years Live. Vazhthukkal.vazha valha
@rajmohamed2400
@rajmohamed2400 11 ай бұрын
செல்விருந்து ஓம்பி, வருவிருந்து காத்திருப்பார், நல்விருந்து வானத்தவர்க்கு. குறள்.
@swarnalatha9520
@swarnalatha9520 11 ай бұрын
Fantastic. Brammam okate means all god are one. Thank you for sharing a good information.🙌🙌⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂
@neerajajayakumar
@neerajajayakumar 11 ай бұрын
அருமையான பதிவு, நன்றி 🙏🙏🙏🙏
@SaiNageswari.
@SaiNageswari. 9 ай бұрын
Excellent service.may God bless them.
@drgajenderan3315
@drgajenderan3315 11 ай бұрын
வள்ளலாரின் வடலூர் அணையா அடுப்பு போல உள்ளது.
@mahimaheswari2079
@mahimaheswari2079 11 ай бұрын
Yes yes ayya அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@DasJeyasingh
@DasJeyasingh Ай бұрын
It is very happier to my mind while listening the service of free food to all without seeing religion and other things. I congrats to everyone working in this organisation.
@sridhars5403
@sridhars5403 11 ай бұрын
Gurdwaras are both holy places and service oriented centers for society .God has given me the opportunity to visit and have a langar.( food).
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 11 күн бұрын
Jai,,gurunanek,, thank you all
@renukadevi1236
@renukadevi1236 11 ай бұрын
Congratulations sir good service
@sagayamary7767
@sagayamary7767 11 ай бұрын
இறைவன் எல்லாம் வளமும் பெற்று சிறப்புடன் செயல் பட ஆண்டவரை வேண்டுகிறேன் 🙏
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Vande Bharat Sleeper Coach l luxury and Features explained
30:09
Ananda Vikatan
Рет қаралды 407 М.