திருப்பதியில் வேற லெவல் Experience | Break Darshan, Free Food & Bus Travel | Part 2 | Way2go தமிழ்

  Рет қаралды 597,216

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 1 100
@vedasridhar1379
@vedasridhar1379 Жыл бұрын
தம்பி செலவில்லாமல் திருப்பதி சென்று வந்தோம்.நீங்கள் அனுபவித்த மனநிறைவை நாங்களும் அடைந்தோம.வாழ்க பல்லாண்டு.❤
@saleem7456
@saleem7456 Жыл бұрын
In my clg days, I went to thirumala two times with my clg frds. I'm a muslim. Enaku konjam bayam ulla vidalanaa ena panrathunu. But in temple, they don't even ask a single question about my religion. It was such a golden memories in my life. 7 hills thaandi thirumai poii. Anga kulichuttu, patti la thangi wait panni saamiya paathutu annadhanam saptutu varapo oru satisfaction kedachuthu. Being a muslim, I'll cherish that moments in my whole life. Hope, I visit to tirumalai again with my frds.
@rajagopalek9175
@rajagopalek9175 Жыл бұрын
Bro...I dont have words to express my appreciation. You can take darshan at any hindu temple. Nothing will prevent you. I have always have a openion that all muslims ancestors might be hindus and later they might embraced Islam which might have attached them for some reasons. It is not sin. It is their wish. You are my brother. I went to mosques and churches many times. I got the same divinely feeling when I step in. So there is no distinction or disparity inbetween us. You are a outstanding personality with broad mind and civilized nature..
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
​@@rajagopalek9175 திருநாகேஸ்வரம் கோயில் குருக்கள் கிட்ட ஒரு முஸ்லிம் பேசி கிட்டு இருந்தாரு. சன்னதி திறக்கல. பேச்சு கொடுத்தோம். அவர் சொன்னார் " அவர் தாங்க இவரு" ( meaning -- சிவன் தான் அல்லாஹ்...& Vice-versa. புல்லரிக்க vechuttaaru. மதங்களை ஓரளவு கட்டி கொண்டு அழுதால் போதும்.😊
@rajagopalek9175
@rajagopalek9175 Жыл бұрын
​@@malathibhaskaran5453 Oh...super sister. Interesting. For me I dont have any distinctions. Vasudeva kutumbakam. Loka samastha sukinobhava...
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
@@rajagopalek9175 எங்களுக்கே இஸ்லாம் அன்பர் சொன்னது ஆச்சரியமாக தான் இருந்தது. பொதுவாக என் opinion islamiya அன்பர்கள் மிக மத பற்று கொண்டவர்கள். இவர் எப்டி குருக்கள் கிட்ட பேசி கிட்டு நிக்கராரு/ இவருக்கு இங்க என்ன வேலை.. என்று நினைத்தேன். அப்புறம் என் கருத்தை மாற்றிக் கொண்டேன். எல்லா மதத்திலும் தாராள மய மாக்கல் உண்டு. / தீவிரமும் உண்டு. ஆனால் இந்த கால கட்டத்தில் சாதி / மதம் போன்றவை மனிதன் நினைத்தால்...win over செய்து வாழலாம். கிராமம்/ semi town/ town la dhaan ஆணவ கொலை. இங்க urban life la ஓரளவு அமைதியா வாழராங்க) excepting disoriented/ promiscuous tv serial actors.
@rajagopalek9175
@rajagopalek9175 Жыл бұрын
​@@malathibhaskaran5453 well said. Excellent sister. God bless you and your family. Ohm Namasivaya...
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
எங்கள் வீட்டில் இருந்து கொண்டு நேரடியாக உங்கள் மூலம் சிறப்பான திருமலை தரிசனம்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 Жыл бұрын
மிக்க நன்றி. நான் நேரில் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்தது போல இருந்தது. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துகள்.
@vijayabaskaran754
@vijayabaskaran754 Жыл бұрын
​@@arumugammurugesan8147yes true
@chandrasekaranr7570
@chandrasekaranr7570 Жыл бұрын
சின்ன வயசுல 20 பேருடன் மகிழ்வுடன் போயிட்டு வந்தீர்கள்.இப்போது 2 லட்சம் (198 k) பேருக்கு நெகிழ்ச்சி தந்தீர்கள் ❤❤
@KannanKannan-ji8rx
@KannanKannan-ji8rx Жыл бұрын
Mo hu
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
வெங்கடாசலபதி அருளால் அனைத்தும் நல்லதே நடக்கட்டும் எங்களுக்கும் தரிசனம் செய்யும் அளவுக்கு தெளிவாக திருமலையின் எபிசோட் இருந்தது.மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் ❤️💐💐💐🌹 ஓம் நமோ வெங்கடேசயா....
@anandhic6342
@anandhic6342 Жыл бұрын
திருப்பதிக்கு ரயிலிலும் பேருந்திலும் ஜீப்பிலும் ஆட்டோவிலும் நாங்களே நேரில் சென்று வந்தது போன்ற அனுபவம் கிடைத்தது... நன்றி தம்பி🙏... மிக அருமையான பதிவு...👌 தொடரட்டும் உங்கள் பயணம்... 👍வாழ்த்துகள்...🌹
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
நன்றி மாதவன் தம்பி.எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உங்களுக்கு இறைவன் ஆசி என்றும் உண்டு.🙏🙏
@krishnavenir6043
@krishnavenir6043 Жыл бұрын
Thank u thambu
@ganesang392
@ganesang392 Жыл бұрын
முன்பு நாங்கள் அடிக்கடி சென்று வந்த கோவில் பத்து வருடங்கள் ஓடி விட்டன இப்போது பெருமாள் என்னை கூப்பிடுவார் நன்றி சகோதரரே உன் மூலம் திருப்பதி சென்று வந்தேன்
@santhoshsampath1584
@santhoshsampath1584 Жыл бұрын
சின்ன சின்ன நகைச்சுவை, இயல்பான நடையில் , இடையில் சிறு சமூக நலக் கருத்துக்கள் மற்றும் இயற்கையை நீங்கள் பதிவு செய்து அதை எங்களுக்கு( way2 go family members 🥰) சொல்லும் விதம் ❤️❤️❤️
@dharshilingesh8283
@dharshilingesh8283 Жыл бұрын
நான் நீளமான video பார்த்தது இல்லை ஆனால் உங்கள் video பார்க்க அவ்வளவு ஆவலாக உள்ளது மிக அருமை ❤
@push_r
@push_r Жыл бұрын
பெருமாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்❤Thank you na for giving this experience
@umamurugesan906
@umamurugesan906 Жыл бұрын
அருமை யான பயணம் இதைவிட சிறப்பா யாராலயும் தரமுடியாது. வீட்டில் இருந்தபடியே சிறப்பான திருப்பதி தரிசனம். Way to go.... Wayto go than. 💯💯💯💯💯என்னை போல் எத்தனை உள்ளம் உங்களை வாழ்த்தி இருக்கும். வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌சிறப்பான பதிவு.
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
திருமலை திருப்பதி நல்ல ஆன்மீக பயணம்.தெய்வ தரிசனம் சசென்று வந்தால் மன நிம்மதியும் இறைவனின் அருளும் கிடைக்கும். வாழ்க வளமுடன்
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
மிக நீண்ட வருடங்களாக பெருமாளை தரிசிக்க முடியாது இருந்த எனக்கு உங்கள் திருப்பதி தரிசனம் மிகவும் பிரயோசனமான ஒரு காணொளியாக இருந்தது. வராக கோவில் தரிசனம், 10,000/- ல் கிடைத்த மிக அண்மித்த பெருமாளின் தரிசனம், அன்னதான ஒழுங்கமைப்பு, கடைசியில் பாபநாச தரிசனம் என இந்த வீடியோ மிகப் பிரமாதம் 🎉. நன்றி மாதவன் 🙏🇱🇰
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 Жыл бұрын
திருமலை is a தேவலோகம். Whether it is the lighting at night or the Annaprasadam or the taste of the Laddu, everything about திருமலை is divine. When we were younger, we remember having stayed outside, on the road of திருமலை, to spend the night. Oh my Appa, Amma, myself and my sister..... திருமலை is a heaven on earth. Once when we were up in the cottage, it even rained....snow fall... We couldn't keep our feet down on the floor..... More such experiences with the Lord on the hills..... Your travelogue brought those memories back again. Thank you for that. Similar sentiments like that of yours.... Papavinasam.... Appa used to take us to Bhimas for lunch (down in Tirupati), and India Coffee house up in Tirumalai for breakfast. Thanks again.....your presentation is awesome.
@kkneelu
@kkneelu Жыл бұрын
நிஜமாகவே நேர்ல தரிசனம் பார்த்த போல் இருக்கு.... அருமையான விளக்கம் புதுசா திருப்பதி போறவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.... ❤️நீங்க சாப்பிடும் போது அந்த பையன பார்த்த விதம் 😆😆😆 😆😆செம்ம...... அத பாத்தா வடிவேலு காமெடி நியாபகம் வருது.... 😆😆😆 அன்புடன் kkneelu ( Way2go family )
@ravisankarrajagopal8065
@ravisankarrajagopal8065 Жыл бұрын
Sunil 😂😂🎉🎉 pure soul❤
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன். ஆன்மீகம் தவழும் அற்புதமான இடத்தை விரிவாக வீடியோவாக எடுத்துள்ளீர்கள். நாங்களே திருமலையில் இருப்பது போல் இருந்தது. அன்னபிரசாதம் வழங்கும் இடம் அருமை. உண்மையிலேயே இந்த வீடியோ ஒரு அரிய பெட்டகம். திருப்பதி திருமலை போக இயலாதவர்கள் இந்த வீடியோவை பார்த்து பெருமாளை நினைத்து கொள்வார்கள். இந்த விரிவான வீடியோவை வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றி. அந்த பெருமாள் உங்களுக்கு நல்லாசி வழங்கட்டும். கோவிந்தா! கோவிந்தா! 👌👌👌👌👌👌👌👌
@selvam1795
@selvam1795 Жыл бұрын
திருப்பதி கோயில் அருமையான பயணம் சூப்பரான பயணம் அங்க நான் 3 தடவைகள் போய்வந்தென் அனல் திங்கள் போயிவந்த இடங்கள் எல்லாம் நாங்கள் போகவில்லை விடியோ அருமை நன்றி வாழ்த்துக்கள்
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
மின்னல் வேக ஆன்மிக பயணம் மிக மிக அருமை தம்பி. இப்படி ஒரு அனுபவம் எனக்கு மிகவும் புதியது.எங்களை யும் நல்ல முறையில் அழைத்துச் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்தது மிகவும் அருமை தம்பிக்கு இன்னும் புண்ணியம் கிடைக்கும். மிகவும் நன்றி. லட்டு பிரியன் உலகம் சுற்றும் தம்பியே வாழ்க வளமுடன்.
@rajavij2978
@rajavij2978 Жыл бұрын
Thanks! Wonderful compilation of all information required to visit Tirupati. I can see the efforts you put in editing this video, part 1 and 2. Thanks Madhavan Bro 🙏
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙏🏻
@beeveef3
@beeveef3 Жыл бұрын
As I've mentioned before, I wish I had been a geography teacher now, than 40 years ago! Each of your vlogs would have made wonderful teaching aids 👌👍 I'm 75 years old and can only think of many beautiful places as I am unable to travel to far away places and in your vlogs, you take us along with you on your travels. It's as if we're actually there! Keep up the good work. God bless🙏
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Same case with me. My main is geography QMC. Chennai. Last month Australia full ah சுத்தி kaamichaaru. Long coastal drive மறக்க முடியாத அனுபவம்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா ..உந்தன் விருப்பம் கூடுமடா..🙏🙏🙏
@TimePass-j6u
@TimePass-j6u Жыл бұрын
😂😂😂😂 poda lusu oru different illa da ennaku
@stp915
@stp915 Жыл бұрын
🙄🤔🤭😂🤣😜
@pattasubalu166
@pattasubalu166 Жыл бұрын
Poya boomer uh 😂😂
@pakiamnarayanasamy2968
@pakiamnarayanasamy2968 Жыл бұрын
​@@TimePass-j6u u😮
@krsn06
@krsn06 Жыл бұрын
​@@TimePass-j6udon't go then
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
உங்களின் இந்த இரண்டு பாக வீடியோ ஒரு பக்திமயமான வீடியோ திருப்பதி என்றாலே ஒரு சிலிர்ப்பு வரும் நீங்கள் சொல்வது உண்மை புரோ பெருமாளை பார்க்க வேண்டும் என்றால் அவரின் அருள் இருந்தால் மட்டுமே போக முடியும் என்பார்கள் எனக்கும் அந்த நிகழ்வு நடந்து இருக்கு பெருமாளை பார்க்க போகும்போது அதற்கு முன்னதாக நாராயணவனம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போனோம் அங்கே உள்ள பத்மாவதி சுவாமி சன்னதியில் வேண்டும் போது நான் அவரிடத்தில் ஒவ்வொரு முறையும் உனது கணவரை பார்க்க போகும்போதெல்லாம் சரியாக தரிசனம் தரமாட்டேன் என்று உடனே தள்ளி விடறார் இந்த முறை அவரிடம் சொல் நல்லபடியாக தரிசனம் தர சொல் என்று பேசுவதுபோலவே சொன்னேன் ஆச்சர்யமாக விஷயம் அந்த எனக்கு இரண்டு முறை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ஒருமுறை பார்த்து விட்டு வெளியில் வரும்போது அங்கு பூஜை செய்யும் தெரிந்த குருக்கள் மூலமாக இன்னொரு முறை பார்க்க முடிந்தது எனக்கு அழுகையே வந்து விட்டது நீங்கள் சொல்லும்போது எனக்கு அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது உங்கள் வீடியோ மூலம் நாங்களும் திருப்பதி சென்று வந்த உணர்வுடன் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் மாதவன் புரோ
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
இந்தியர்களாக பெருமை கொள்வோம்.உலகில் எந்த நாட்டில் இப்படி ஒரு அன்னதானம்.?இதுதான் பெரிய luxury.
@nandhinivijay8247
@nandhinivijay8247 Жыл бұрын
நான் இதுவரை திருப்பதி சென்றதே இல்லை எத்தனை தடவை முயற்சித்தும் முடியவில்லை உங்கள் பதிவு நேரில் சென்ற திருப்தி நன்றிகள் 🙏🙏🙏தம்பி
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 Жыл бұрын
1998 இல் போயிருக்கிறேன் மறுபடியும் போக விருப்பம் ஆனால் திருப்பதியான் அருள்பாலிக்கவேனும்😁👍👍👍
@sweetmemories5054
@sweetmemories5054 Жыл бұрын
அருமை bro... 300ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு ஏறக்குறைய 3மணி நேரம் கூட்டத்தில் நடந்து சென்று கிடைக்கும் சாமி தரிசனம்... அந்த தருணம் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தை வருணிக்க வார்த்தைகள் இல்லை ...
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Жыл бұрын
நேரில் சென்று வந்தது போல மனநிறைவு|நன்றி! நண்பரே! இதே போல் இந்தியா முழுவதும் சென்று பதிவிடவும்
@RajeshKumar-xi9xc
@RajeshKumar-xi9xc Жыл бұрын
I went to Tirupati 6 yrs back with my family.So much of changes and improvement. After watching this video feel like going a trip again.but one thing Permal azaithal mattumay pogamudium. In that way ypu are lucky that HE have called you and given you nice darshan He will take WAY TO GO and you to PLACES. See you soon in New Zealand.👌👍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad to hear that
@slnarasimhan4639
@slnarasimhan4639 Жыл бұрын
Lengthy Travel videos filmed and presented in organic style at a unique pace... Interesting nuances, Informative and Well-made videos with a hint of Humour at places... Almost 1 hour length travel videos irundha kooda paaka compelling ah irukura channel idhaan... Long WAY2GO, Oru Suggestion - Freequency of Videos increase pana nalaurkum nu thonudhu, But We understand your situation - The packed Schedule you have, accepted... We'll wait for your videos on Wednesdays and Sunday - Marakaama post panirunga... 😇❤️‍🔥
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much bro ❤️
@sranjithkumer
@sranjithkumer Жыл бұрын
@@Way2gotamil திருப்பதி பயணம் எங்களுக்கு பிடிக்க வில்லை மாற்றி கொள்ளுங்க நண்பரே எப்ப நீங்கள் மாற்ற நாடுகளுக்கு போவிங்க நண்பா
@sranjithkumer
@sranjithkumer Жыл бұрын
@@Way2gotamil இந்த பயணம் முழுவுதும் பிடிக்க வில்லை
@karthikeyankarthikeyan6768
@karthikeyankarthikeyan6768 Жыл бұрын
Phzani Murugan Kovil ponga madhavan
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
சூப்பர் தம்பி. எங்களையும் உங்களுடன் அழைத்துச் சென்றதற்கு.🙏
@sundraratansk7951
@sundraratansk7951 Жыл бұрын
திருப்பதி தரிசனம் தந்த மாதவன் அய்யாவிற்கு மிக்க நன்றி. திருப்பதி பயணம் திருப்தி..
@ramanathanr6071
@ramanathanr6071 Жыл бұрын
இடையில் பல துணை கதைகள் தகவல்கள் மாதவனின் கடின உழைப்பு நேர்த்தியான எடிட்டிங் கோர்வையான பேச்சு அனைத்தும் அருமை வாழ்க வளமுடன்..
@m.nasima1870
@m.nasima1870 Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது நான் முஸ்லிம் தான் ஆனால் எனக்கும் திருப்பதி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை இருந்தது உங்கள் வீடியோ மூலம் இப்போது நிறைவேறி விட்டது மிகவும் நன்றி சகோதரா அஜ்மீர் காஜாமொய்நுத்தீன் தர்ஹா உங்கள் வீடியோ மூலம் பார்க்க ஆசை முடியும் போது செய்யுங்கள்
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
.Awesome. we haven't seen Tirupathi like this. Thank you so much for your great effort 👌
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 Жыл бұрын
மாதவன் அண்ணா மிகவும் அருமையாக இருந்தது... காரணம் எங்களது குலதெய்வமே அவர்தான் (வெங்கடேஸ்வரன்) நான் எனது குடும்பத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று சென்று வந்தேன். போகும் போது உள்ள சந்தோஷம் திரும்ப வரும் போது இல்லை (அதாவது திருமலையை விட்டு பிரிய மனமில்லை) ஆனால் இன்று நான் தங்களது காணொளி மூலம் மிகவும் ஆனந்தமடைந்தேன்... மிக்க நன்றி அண்ணா ❤️👍🏻.
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் நம் அனைவரையும் அன்புடன் காப்பாராக. நல்வாழ்த்துகள் மாதவன்.
@srimathinarasimhan2950
@srimathinarasimhan2950 4 ай бұрын
Arumaiyana padhivu Sri balajikku jay
@MuhammedshafiqShafiq-pl1ut
@MuhammedshafiqShafiq-pl1ut Жыл бұрын
my Part Anna this for prayer,LOVE FROM MALAYSIA.......TQ SO MUCH BROTHER
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much brother ❤️
@arjunkr1110
@arjunkr1110 Жыл бұрын
Oh my god ur the best man Coz....i felt like travelling with you The way u explain things feels like my brother from another mother The best travel channel i ever saw❤❤ Keep rocking man🎉🎉
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@sunshine-adhiram7141
@sunshine-adhiram7141 Жыл бұрын
As usual, it's so nice to travel with you without fast forward or skip! It gave me a real sense of what it was like to walk to Thiruppathi. Thank you very much. Thiruvannamalai is my top pick for the next spiritual retreat. 🙏🏽
@shibushiva5755
@shibushiva5755 Жыл бұрын
I luv thirumula very much. After watching venky , I used to watch the painting of thirumala for a moment present in dining hall.
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 Жыл бұрын
Recently we (our family-11 members)had bn to TIRUPATI took break up DARSHAN TICKETS.Had wonderful darshan (as u said Manasukku Thrupthi).very close to Perumal which can’t said in words..So again Tirupati trip thro’u.Madhavan MANASU ROMBA NIRAIVA ULLATHU 🥰👍Venky willbe always with u😊
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
மனநிறைவான காணொளி. நன்றி மாதவன் தம்பி. திருப்பதி தரிசனம் திருப்தியாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 Жыл бұрын
Service and caring of people very great.Very big salute to administer.Because white paint on the road,white roof watering on the path and food service.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sabarinathvl5488
@sabarinathvl5488 Жыл бұрын
Nice bro 👍🏽👌🏽 very informative and blissful
@merwin8022
@merwin8022 Жыл бұрын
Well said brother...அறிந்து செய்த பாவத்திலிருந்து எவராலும் தப்ப முடியாது,, happy to see your clear vlog
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 Жыл бұрын
Best way you have described with video and your narration .
@prakashs6280
@prakashs6280 Жыл бұрын
Hi Bro, tears on my eyes because somehow I'm unable to visit Tirumala Temple so far in my entire life.. I'm still planning , waiting for திருமலை Call..With this video I really felt blessed, Thank you for this wonderful tharsanam.. I loved it❤
@anbalaganbalan567
@anbalaganbalan567 Жыл бұрын
மிக்க நன்றி நண்பா திருப்பதி தரிசனம் கிடைக்கசெய்தமைக்கு நன்றி நண்பா❤
@sivagamic7281
@sivagamic7281 Жыл бұрын
Thank you so much for this video❤. With voice narration excellent. Really goosebumps 🤩
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you liked it
@rajendranv1040
@rajendranv1040 Жыл бұрын
சாப்பிடும் போது நடந்த நிகழ்ச்சி வாய்விட்டு சிரிக்க வைத்தது அருமை
@Suren-c2i
@Suren-c2i Жыл бұрын
ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் அழைத்து உத்தரவிட்டால் மட்டுமே நாம் அவரை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும், தங்களது ஆன்மீக சேவைகள் தொடர வாழ்த்துக்கள்....
@sprasathtkm8381
@sprasathtkm8381 Жыл бұрын
நண்பரே உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை👌👌 தமிழை பொறுமையாக கையாளும் திறன் அருமை...
@nirmal2437
@nirmal2437 Жыл бұрын
The way you using BGMs inbetween the video is awesome bro ❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you like it
@bala7742
@bala7742 10 ай бұрын
@@Way2gotamil Bro inta donation nenga kudurathu yethuku nu theriyama sila per ilavantavangaluku kuduklm anta mari comment la fire viduvanga.inta donation amount ttd cancer patients and inu oru sila hospitals run pandranga free a nenga kudukra amount avanagluku medical use ku poguthu ithu website la potrupanga..next poninga itey mari video podrapo solunga inta information sethi
@santhimaha6638
@santhimaha6638 Жыл бұрын
Sema bro tirupathi poganumnu venduthal but inum pogala intha video patha udaney romba romba happy🥰🥰
@Manikandan-ke3jy
@Manikandan-ke3jy Жыл бұрын
அண்ணா.மதுரைமீனாட்சி.அம்மன்கோயில்.பற்றிவீடியோபோடுங்அண்ணா
@vayanaperumal.p1103
@vayanaperumal.p1103 Жыл бұрын
ரொம்ப நல்லாருந்ததது போன வருசம் நானும் என் நண்பனும் போனோம். நிறைய இடங்கள் பாக்க முடியல நீங்க குறைந்த நேரத்துல நிறைய இடம் போனிங்க . உங்க கூடவே பயனிச்ச மாதிரி நல்ல அனுபவப். நன்றி நா இரண்டு வீடியோ பார்த்து அப்பறமா தான் இந்த கமெண்ட் பண்ணுறேன். நன்றி ❤
@MohanBabu-ph3ie
@MohanBabu-ph3ie Жыл бұрын
Since year i have not visited tirupati watching this video giving me a spritual experience like i was walking with you what a coverage you made wonderful thanks for capturing this amazing place ❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்லா அற்புதமா வீட்டில் இருந்தபடியே திருமலை தரிசனம் கிடைத்ததுப்பா. நன்றி மிக்க நன்றி.
@sathiavathanivigneswaran5831
@sathiavathanivigneswaran5831 Жыл бұрын
Thank you, Mathavan, for taking us to Thirupathi on the pilgrimage with you. My husband and I thoroughly enjoyed the video and find the information useful for planning our future visit. I would like to see Thiruvannamalai and Chithambaram temples in your future videos. Thank you again🙏
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you liked it
@vrajasekaran9209
@vrajasekaran9209 Жыл бұрын
சார், தொடர்ந்து உங்கள் பயண வீடியோ பார்த்து கொண்டு வருகிறோம்.பாரீன் ஆகட்டும் நம் ஊர் ஆகட்டும் உங்கள் ஸ்டைல் தனி.பல நினைவுகள் பகிர்ந்து கொண்டீர்கள். அவை அனைத்தும் ஒவ்வொரு மிடில கிளாஸ் குடும்பத்துக்கும் உரியது.என்ன இருந்தாலும் நீங்கள் நம்ம ஆளு.தொடரட்டும் உங்கள் பயண வீடியோ.
@theRasuM.
@theRasuM. Жыл бұрын
25.56 Madhavan bro mind voice:hey enna kuru kurunu pakura😂😂
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
😀
@vatsalaramesh9122
@vatsalaramesh9122 Жыл бұрын
அருமையான விடியோ. நான் ஒரு சீனியர் சிட்டிசன். நேரில் நானே போய்வந்த மாதிரி இருந்தது. நான் பலமுறை நடந்து போயிருக்கிறேன் இப்போது வயது முதிர்ந்த காலத்தில் இனி எங்கே நடப்பது? ஆனால் நான் பார்த்த திருப்பதி இது இல்லை. எவ்வளவு மாற்றங்கள்? அருமையாக இருந்தது. உங்களுக்கு என் ஆசீர்வாதம். வாழ்க பாரதம்.
@baaby1976
@baaby1976 Жыл бұрын
Felt like a complete Guide to Thirupati. Awesome 😎😊
@bawanibala3049
@bawanibala3049 Жыл бұрын
கொழும்பில் இருந்தே பெருமாளை தரிசித்த பாக்கியம் தந்திர்கள் மாதவன் தம்பி நன்றிகள். உங்களுக்கு🙏🙏🙏🙏 உங்களின் வீடியோவை எப்போதும் நேரம் கிடைக்கும் போது பார்த்து விடுவேன்😊 அதுவும் தொலைக்காட்சி வழியே பெரிய திரையில் பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி 😍 நன்றிகள்.
@azharuddins3569
@azharuddins3569 Жыл бұрын
உங்கள் நியூசிலாந்து பயணம் மிகச் சிறப்பாக அமைய எங்களின் ஃபேமிலி இன் சார்பாக நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@udhaykumar4642
@udhaykumar4642 6 ай бұрын
Thank you brother super ungal video
@richyhani6448
@richyhani6448 Жыл бұрын
Excellent ending video of Tirupathi. Always the best MADDIE....
@kalaimayil6049
@kalaimayil6049 3 ай бұрын
ரொம்ப நன்றி சகோ. முதல் முறையாக திருப்பதி அழைத்து சென்றதற்க்கு ரொம்ப நன்றி. எனக்கு திருப்பதி செல்வது கனவு. கனவை நனவாக்கியதற்க்கு நன்றி
@jagakumar5055
@jagakumar5055 Жыл бұрын
Way to go is very interesting. You describe everything so beautifully and affectionately. ALL THE BEST for future plans
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@ktryoutubechannel
@ktryoutubechannel Жыл бұрын
மாதவன் ப்ரோ நீங்களும் அன்னதானம் பந்தலில் சுனில் உங்கள் பார்வை காமெடி அந்தக் தம்சப் கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போது ஒரு பையன் கிராஸ் காமெடி சூப்பர் எங்களை திருப்பதிக்கு கொண்டு சென்று தரிசனம் செய்து சூப்பர் நேரடியாக சென்றது போல் இருந்தது
@avinashm9002
@avinashm9002 Жыл бұрын
Sunil cameo semma mass ❤️‍🔥❤️‍🔥
@aparnashanthan4760
@aparnashanthan4760 Жыл бұрын
வணக்கம் மாதவன். அழகான,அருமையான பதிவு.நன்றி ,வீட்டில் இருந்தபடியே பெருமாள் தரிசனம்🙏🙏🙏நன்றி சொல்வதைத்தவிர வேறு வார்த்தைகள் இல்லை , எங்க மாதவனுக்கு🙏🙏🙏🙏🙏
@krishnagokul91
@krishnagokul91 Жыл бұрын
Thank You bro for taking us through your Tirumala journey. It brought back many old memories when we traveled as a group every year. Everything was relatable from the maada streets to the bus journey and the way you describe it is a treat to watch. Even though I enjoy watching all your foreign content these two videos will stay close to my heart. Thank you once again.
@raghuraman5594
@raghuraman5594 Жыл бұрын
அருமை அருமை ❤நண்பா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
@OmMurugansathish
@OmMurugansathish Жыл бұрын
Bro Palani Murugan temple visit panunga semaya irukum Vera vibe varum
@subhasperumal239
@subhasperumal239 7 ай бұрын
அருமையான பதிவு.உங்கள் மூலம் நேரடியாக திருப்பதி சென்று வந்த உணர்வு. ஆனால் திருமலை டூ திருப்பதி வந்தபோது அந்த views எல்லாம் சரியாக படம் பிடிக்கவில்லை. அந்த scenes எல்லாமே அருமையாக இருக்கும். இருப்பினும் video மிகவும் அருமை வாழ்த்துகள் ப்ரொ.
@yoursuday1980
@yoursuday1980 Жыл бұрын
Only Madhavan can hold our attention even though the videos are lengthy. In fact, we get disappointed only when the video length is short. A small suggestion, if you can allocate time, you can start another channel for explaining various scientific, historical facts as you used to do in the beginning! Thanks for the wonderful videos!
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro ❤
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
@@Way2gotamil thirupati part 1 paarthappo yennadaa aarvamaa paarkarapo paadhiyilaye mudichittarenu niaithen , thanks for part 2 😊
@bharatraman1996
@bharatraman1996 Жыл бұрын
Super bro
@PBabu-b7x
@PBabu-b7x 5 ай бұрын
பயனுள்ள வீடியோ... வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை திருமலைக்கு சென்று வருவேன்.. ஆனால் இதுவரை ஸ்ரீவாரி மெட்டு வழியாக போனது இல்லை.. வரும் புரட்டாசி ஸ்ரீவாரி மெட்டு வழியாக தான் கோவிந்தன் தரிசனம்.. ஓம் நமோ வெங்கடேசாய...
@padmavathipadmavathi5046
@padmavathipadmavathi5046 Жыл бұрын
மதுரை அழகர் கோயில் அழகர் தங்கை வீடு.. மற்றும் செந்தூர் பதிவு தேவை
@Ice12211
@Ice12211 Жыл бұрын
Azhagar thangai yaru...... Meenakshi Amman temple ah😅
@sivamsangeethap-le9jn
@sivamsangeethap-le9jn Жыл бұрын
உங்கள் நல்ல மனதுக்கு இறைவன் ஆசி என்றுமே நிரந்தரமாக நீடிக்கும்
@sreeashwinidharani9706
@sreeashwinidharani9706 Жыл бұрын
Editing Ela Vela level😊 one of the best and my favourite channel Sunil guest appearance and your editing highlight of the video.Way2go 😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 😀
@sreeashwinidharani9706
@sreeashwinidharani9706 Жыл бұрын
@@Way2gotamil I think you can post Sunil and your sense humour as a shorts video 📷🤔💬📯🏣🩳📸
@sureshnaganathan5265
@sureshnaganathan5265 Жыл бұрын
அண்ணா நான் இப்போது துபாய்ல இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன் எனக்கு ரெம்பநாளாக திருப்பதி பார்க்க ஆசை அதை வீடியோவில் காட்டியதற்கு ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏
@bharathsiva907
@bharathsiva907 Жыл бұрын
Feels like traveling along with you anna ♥️. You are gem man 🔥💯
@vigneshravichandran3967
@vigneshravichandran3967 Жыл бұрын
Really good video have a better clarity for travel Thirumala 😊
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
Please do visit The KARPAGA VINAYAKAR temple... it's an underrated temple but very powerful and beautiful Abhishekam to witness...and also MADHURAI MEENAKSHI AMMAN temple!!! I think you already know how amazing this temple is!! 🥳🥳✨✨✨✨
@SURYARPCE-qt2wy
@SURYARPCE-qt2wy Жыл бұрын
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் சொல்லுவாங்க நீங்க போயிட்டு வந்திருக்கீங்க கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு திருமணம் நடக்க திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
@kokilamuniandy1945
@kokilamuniandy1945 Жыл бұрын
Awww bless Sunil,so cute ! Wish I can visit Thirupathi one day 🤞🏽 You should do India:Temple Series . Thank you for this super informative vlog Madhavan❤🙏🏽 Best wishes .
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
My pleasure 😊
@nareshmuni2922
@nareshmuni2922 Жыл бұрын
Brother super super super video om namo Narayana
@ManikandanManikandan-ot8dd
@ManikandanManikandan-ot8dd Жыл бұрын
Next sabari malai bro❤
@Tamilmixmedia
@Tamilmixmedia Жыл бұрын
உங்களுடைய வீடியோவை பார்த்ததில் மகிழ்ச்சி.திருப்பதி போனதில்லை. ஆனால் வீடியோ காட்சி மூலம் நானே போய் வந்த அனுபவம் கிடைத்தது. நன்றி
@docramkumar1994
@docramkumar1994 Жыл бұрын
Hi Madhavan👋 Thanks for Surprise Pilgrimage Video🤠, Didn't expect. Covered 👀 every possible places in your video. As you said, many things changed compared to my previous travel. Try to capture Alipiri Path next time⛰️ IMO it's better compared to Srivarimettu. And if possible post a separate video explaining the history of Tirumala Temple 🪔. Thank you for the video. Way2Go 🚀 Bye👋
@akil00
@akil00 Жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் அருமை அண்ணா பழனிமலை அப்பன் முருகனை ஒரு காணொளி எடுத்து போடுங்க அண்ணா
@gokul_sg___
@gokul_sg___ Жыл бұрын
From tirupattur ❤❤❤❤❤❤❤
@bunnypinky7501
@bunnypinky7501 Жыл бұрын
@ramsoundar
@ramsoundar Жыл бұрын
நீங்கள் அனுபவித்த மனநிறைவை நாங்களும் அடைந்தோம.வாழ்க பல்லாண்டு
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
ஆர்கே செல்வமணிக்குஎல்லாம் இங்கே சலுகைகள் நிறைய கிடைக்கும்... ஏனென்றால் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜாவின் புருஷன் ஆச்சே....😂😂😂
@kabilharinitha6315
@kabilharinitha6315 Жыл бұрын
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சென்று வந்தோம் சூப்பர் தரிசனம் மன நிம்மதி
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
பணம் அதிகமாக கொடுத்தால் இறைவனை சீக்கிரம் பார்க்கலாம் இல்லையா... இதுவும் ஒரு வியாபாரமே...🤔🤔🤔
@mewithsharepoint8543
@mewithsharepoint8543 8 ай бұрын
Giving donation to trust they are allocating one ticket They also provide food for free 36 5 days and lot of beneficial things around there
@shajahanafridi4494
@shajahanafridi4494 4 ай бұрын
ஏன் அவ்வாறு நினைக்க வேண்டும் அந்த பணம் ஒரு வேலை ஏழைகளுக்கு ஆதாரவற்றவர்கள் அனாதைகள் அவர்களுக்கு போய் சேர்ந்தால் அதன் மூலமும் இறைவனை காணலாம் ஆனால் அவ்வாறு முறையாக நடக்கிறதா என்பது சந்தேகமே!
@kavi3110r
@kavi3110r Жыл бұрын
நான் வருடத்தில் 4, 5 முறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்று வருவேன். ஆனால் தற்சமயம் என்னால் செல்ல முடியவில்லை... உங்கள் வீடியோவை பார்க்கும் போது நேரடியாக சென்று வந்தது போல் உள்ளது... உங்கள் வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி... ஓம் நமோ வெங்கடேசாய 🙏🙏🙏🙏🙏
@jaishreekrishna947
@jaishreekrishna947 Жыл бұрын
ஒரே ஒரு குருக்கள் வரார், வழிவிடுங்கோ - nice humor sense madhavan - very nice thirumala Darshan, thanks for your great effort, very Divine feeling, Govinda Govinda🙏🙏
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் ❤💐💐💐🌹 ஓம் நமோ வெங்கடேசயா....
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН