Рет қаралды 60
சிவன் - பாடல் பெற்ற தலங்கள்
திருப்பெருவேளூர்
சோழ நாடு காவேரி தென்கரை
மூலவர் - அபிமுக்தீஸ்வரர் , பிரியா ஈசுவரர்
தாயார் - அபிமின்னாம்பிகை, ஏலவார்குழலம்மை
தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - சரவண பொய்கை
பாடல் - தேவாரம்
பாடியவர் - சம்பந்தர் அப்பர்