திருப்புகழ் "முத்தைத்தரு பாடல்- 6" , வரிகள் பொருள் தைப்பூசம் special

  Рет қаралды 306

Happy mindvenum

Happy mindvenum

Күн бұрын

திருப்புகழ் :
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
_____________________________________________
🌸ஓம் வெற்றிவேல் முருகனுகு அரோஹரா வீரவேல் முருகனுகு அரோஹரா அரோஹரா🌸
_____________________________________________
🌸🌸🌸Lord Murugan::🌸🌸🌸
Click below all link for தைப்பூசம் Special
link:: click below 🌸👇👇😊
_____________________________________________
1)"தைப்பூசம் "Special கந்தர் அலங்காரம் "நாள் என் செயும் வினை பாடல்" click below 👇👇😊
• "தைப்பூசம் "Special கந...
_____________________________________________
2)தைப்பூசம் வரலாறு Explained in tamil click below 👇👇😊
• வரலாறு "தைப்பூசம் வரலா...
_____________________________________________
3) "தைப்பூசம்" Special கந்தர் அலங்காரம் "பேற்றை தவம் பாடல்"click below 👇👇😊
• "தைப்பூசம்" Special கந...
_____________________________________________
4)திருப்புகழ் "முத்தைத்தரு பாடல்- 6" , வரிகள் பொருள் தைப்பூசம் special click below 👇👇😊
• திருப்புகழ் "முத்தைத்த...
_____________________________________________
5)திருமண திருப்புகழ் 101 "விறல்மாரன் ஐந்து" தைப்பூசம் special click below 👇👇😊
• திருமண திருப்புகழ் 101...
_____________________________________________
6)குழந்தை வரம் தரும் திருப்புகழ் 218: " செகமாயை உற்று "பாடல் , தைப்பூசம் special click below 👇👇😊
• குழந்தை வரம் தரும் திர...
_____________________________________________
7)கந்தர் அலங்காரம் - 33 முடியாப் பிறவிக் கடலில் புகார் தைப்பூசம்Murugan கந்தர் அலங்காரம் - special Click below 👇👇😊
• கந்தர் அலங்காரம் - 33...
_____________________________________________
8)முருகன் துதி,முருகன் மூல,காயத்ரி மந்திரம்,கந்தர் அலங்காரம்,திருப்புகழ் All in one video click below 👇👇😊
• முருகன் துதி,முருகன் ம...
_____________________________________________
9)முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் /Muthai tharu pathi song lyrics in Tamil/திருப்புகழ் click below 👇👇😊
• முத்தைத்தரு பத்தித் தி...
_____________________________________________
10)விறல்மார னைந்து song lyrics in Tamil/திருப்புகழ்/ Thiruppugazh/ viral maran aindhu click below 👇👇😊
• விறல்மார னைந்து song l...
• விறல்மார னைந்து song l...
_____________________________________________
11)குழந்தை வரம் தரும் திருப்புகழ் how to say I said in tamil/செகமாயை யுற்றெ னகவா / குழந்தைதிருப்புகழ் click below 👇👇😊
• குழந்தை வரம் தரும் திர...
• குழந்தை வரம் தரும் திர...
_____________________________________________
12)தைப்பூசம் special song 😊அரஹரோ ஹரா சுவாமி அரஹரோ ஹரா பாட்டு😊😊 click below 👇👇
• தைப்பூசம் special song...
_____________________________________________
13)அன்பருக்கு அன்பனே நீ வா வா ஷண்முகா தைப்பூசம் முருகன் பாடல் Special click below 👇👇😊
• அன்பருக்கு அன்பனே நீ வ...
__________________________________________
_____________________________________________
#கந்தர் அலங்காரம்
#திருப்புகழ்
#தைப்பூசம்
#தைப்பூசம்special
#murugan
#kanda
#sanmuga
#kovil
#தைப்பூசம் Special
#murugan
#murugansongs
#தைப்பூசம்
#தைப்பூசம்tamil
#வேல்வழிபாடு
#வேல்முருகன்
#வேல்
#சரவணன்
#சுப்ரமண்யன்
குருபரன்
#கார்த்திகேயன்
#பாலசுப்ரமணியன்
#குகன்
சித்தன்
#கதிர் வேலன்
#கந்தவேல்
#முத்துக் குமரன்
#உதயகுமாரன்
#பரமகுரு
#உமையாலன்
#தமிழ்செல்வன்
#முருகன்
#முருகன்பாடல்
#முருகன்பக்திபாடல்கள்
#முருகன்மந்திரம்
#முருகன்வழிபாடு
#முருகன்வழிபாடு
#முருகன்வாக்கு
#முருகன்_கதைகள்
#தைப்பூசம்
#கந்தர் அலங்காரம்
#திருப்புகழ்
தமிழ்#ஓம்வெற்றிவேல்
#முருகனுகு அரோஹரா
#வீரவேல்
#முருகனுகு அரோஹரா
#அரோஹரா
#வேல்
#வெற்றிவேல்
#வெற்றிவேல்_வீரவேல்
#வெற்றிவேல்முருகன்
#வீரவேல்முருகன்
#ஓம்
#ஓம்முருகன்அடிமை
#ஓம்முருகா
#ஓம்
#hindu
#கந்தர்அலங்காரம்
#புகழ்
#கந்தர் அலங்காரம்
#திருபுகழ்
#malaysia
#malaysiatamil

Пікірлер
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 63 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 9 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31