திருப்புகழ் வகுப்பு 31 நல்ல மணவாழ்க்கை அமைய பாட வேண்டிய பொதுத் திருப்புகழ் - திருப்புகழ் மாமி

  Рет қаралды 18,078

krishnamurthy sivaraman

krishnamurthy sivaraman

Күн бұрын

திருப்புகழ் வகுப்பு 31 விரைவில் நல்ல மணவாழ்க்கை அமையப் பாட வேண்டிய திருப்புகழ் - எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
TAMIL LYRICS
தானந்த தானத்தம் ...... தனதான
......... பாடல் .........
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்

Пікірлер: 101
@malligagovindaraj6032
@malligagovindaraj6032 Жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்க வாழ்க என தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா🙏🙏🙏
@iyappanderisaiiyappan8182
@iyappanderisaiiyappan8182 Жыл бұрын
நமசிவாய அம்மா.திருவடி வணங்குகிறேன். வாரியார் சுவாமிகள் இந்த பாடலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம். நீங்கள் கூறியுள்ளது சரிதான். அருமையான முக்கியமான திருப்ங. காற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். முருகா சரணம். மிக்க மகிழ்ச்சி.
@vijayalakshmiprasad3286
@vijayalakshmiprasad3286 Жыл бұрын
So great ungaludaya asirvadam yangaluki kidai kunum.romba arumaiyaga irundadu.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ட. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். முருகா சரணம்.
@mangalamk5605
@mangalamk5605 Жыл бұрын
Ramram super mami🙏🏼
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகா சரணம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல மண் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
@rajeswari-bw4bw
@rajeswari-bw4bw Жыл бұрын
அநேக கோடி நமஸ்காரங்கள். ஆசீர்வாதம் செய் யுங்கள்.
@lalithanarayanan6761
@lalithanarayanan6761 Жыл бұрын
Karpakam Patti your great give ur blessings to all
@shyamalavenkatesh4371
@shyamalavenkatesh4371 Жыл бұрын
நமஸ்காரங்கள் பாட்டி.‌ மிகவும் அருமை. தங்கள் ஆசீர்வாதங்கள் எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன். முருகாசரணம்
@mohandhas6863
@mohandhas6863 Жыл бұрын
ஓம் நம சிவாய அருமை வாழ்க வளமுடன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகா சரணம்.
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா.கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை என பாட்டி நிருபித்தார்.தங்களுக்கு தான் பெருமை அம்மா.97வயதில்சீடர்ஏன .தங்கள்தொண்டு வளரமுருகன் அருள்வார்..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இந்திரா மேடம். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நமது பாட்டியின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் எப்போதும் உண்டு என பேட்டியின் போது வாழ்த்தினார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகன் என்றும் அருள் புரிவார் அம்மா. முருகா சரணம்.
@kannagir5138
@kannagir5138 Жыл бұрын
எங்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்குங்கள் பாட்டி
@rajeswarielamathi8139
@rajeswarielamathi8139 Жыл бұрын
Super mami🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@mangalamk5605
@mangalamk5605 Жыл бұрын
Ramram super mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@sundaralakshmisathyamurthy4102
@sundaralakshmisathyamurthy4102 Жыл бұрын
Muruga saranam Namaskaram Patti Namaskaram Amma vazgha valamudan
@jayalakshmik7698
@jayalakshmik7698 Жыл бұрын
ரொம்ப ஈசியா சொல்லி தரேள். நன்றி மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. மேலும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுப் பயன் பெற ச. முருகா சரணம்.
@revathysrinivasan6691
@revathysrinivasan6691 Жыл бұрын
அருமை மாமி🙏🏻🙏🏻🙏🏻 முருகா சரணம் 🙏🏻
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ரேவதி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@rajalakshmihardwaremart8665
@rajalakshmihardwaremart8665 Жыл бұрын
நன்றி மாமி வணக்கம் muruga charanam🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி மேடம். முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
@SwarnasriSwarna
@SwarnasriSwarna Жыл бұрын
நமஸ்காரம் பாட்டி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@sriramiyer8986
@sriramiyer8986 Жыл бұрын
MURUGA MURUGA MURUGA MURUGA
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@PrakashR-nj4es
@PrakashR-nj4es Жыл бұрын
திருப்பாதம் வணங்குகிறோம் அம்மா🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@ramadoss49
@ramadoss49 Жыл бұрын
Mama super vvvvvv I can also learn thirupukazhi Very very happy
@ramaranishankar54
@ramaranishankar54 Жыл бұрын
Enjoyed well simple and the best I used to sing and send to my friends Thank you mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Super. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. யாம் பெறும் இன்பங்களை இவ்வையகம் பெற வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். Sharing good things is a must to everyone. God bless you to learn more and more Thirupugazh and namavalis. Nallade nadakkum.
@sugunac2093
@sugunac2093 Жыл бұрын
தலைவணங்குகிறேன் அம்மா 🙌💅அருமைங்க மாமி உங்களுக்கும் குழுவினருக்கும் தலைவணங்குகிறேன் மாமி 🙌🙌💅🙏🙏🙏🍡
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சுகுணா மேடம். அனைவருக்கும் முருகன் என்றும் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன். முருகா சரணம்.🙏🙏🙏
@masilamanirajagopal3337
@masilamanirajagopal3337 6 ай бұрын
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 Жыл бұрын
மிக அருமை.நன்றி.முருகா சரணம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. இந்தப் பாட்டி நம் அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இந்த வயதில் இப்படி காலத்தை கழிக்கிறார். மிக்க மகிழ்ச்சி. முருகா சரணம்.
@bhuvanar5094
@bhuvanar5094 Жыл бұрын
Hello mami, Namskaram, After seeing yr seemandham song l got an opportunity to see yr Thirupugal class, Thanks for sharing. I am time being in Hyderabad trying to learn songs from you. Ram Ram
@jayanthiprasath4921
@jayanthiprasath4921 Жыл бұрын
Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் புரிவார்.
@thilakavathivasudevan5272
@thilakavathivasudevan5272 Жыл бұрын
முருகா சரணம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
@tharinigopinath1903
@tharinigopinath1903 Жыл бұрын
I really enjoyed your class thank you mami🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan. God bless you. Muruga charanam.
@venkat2898
@venkat2898 Жыл бұрын
நன்றி மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகா சரணம்.
@ramashiva1
@ramashiva1 Жыл бұрын
Very nice.
@balajilakshminarayanan170
@balajilakshminarayanan170 Жыл бұрын
Our namaskarams to great Patti
@saraswathykrishnamoorthy7734
@saraswathykrishnamoorthy7734 Жыл бұрын
Thirumathi Karpaga mami kku yen anega namaskaram. Romba nuce mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
@lathaanand4995
@lathaanand4995 Жыл бұрын
Thank you mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லதா மேடம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@srividhyanarayan2062
@srividhyanarayan2062 6 ай бұрын
Mami, Namaskaram. I am learning Thirupugazh from r vides. Very nice teaching. If possible, pl teach Ashtpathi sokam Mami.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga valamudan sister. I have created this channel with Murugan arul mainly to teach Thirupugazh and Murugan important slokas and some namavalis on all deities during relevant festivals. Kindly bear with me sister. God will definitely fulfill your requirement soon.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
I am very happy to know that you're learning Thirupugazh. God bless you.
@srividhyanarayan2062
@srividhyanarayan2062 6 ай бұрын
Thank u so much Mami
@vijayalakshmiseshadri9315
@vijayalakshmiseshadri9315 Жыл бұрын
Namaskaram patti🙏.murugaa saranam🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@rukmanidevivenkataraman5831
@rukmanidevivenkataraman5831 Жыл бұрын
Anega kodhi namaskaram to senior Mami Mami thank u
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.ஓம் சரவணபவ.
@letchumyperumal999
@letchumyperumal999 Жыл бұрын
Muthai tharu
@revathipalaniappan3719
@revathipalaniappan3719 Жыл бұрын
Thanks🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Revathy madam. Murugan arul yendrum kidaikka vaazhthukkal.
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 Жыл бұрын
Mam sema semasema. Requirement song. Ram ram radhekrishna namaskarangal
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லக்ஷ்மி மேடம்.. எல்லாம் வல்ல முருகனுக்கு நன்றி கூறுகிறேன். முருகா சரணம்.
@subbulakshmi3257
@subbulakshmi3257 Жыл бұрын
Muruga saranam mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் என்றும் அருள் புரிவார்.
@kamalamahadevan1135
@kamalamahadevan1135 Жыл бұрын
நானும் திருப்புகழ் நன்கு கற்று கொள்ள ஆசிர்வாதம் பண்ணுங்கள் மாமி இருவருக்கும் எனது நமஸ்காரங்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் கமலா மேடம். தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல முருகன் அருள் புரிவார். வாழ்த்துக்கள். முருகன் திருவடிகள் சரணம்.
@rkalyanasundaram3032
@rkalyanasundaram3032 Жыл бұрын
எனக்கும் ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டி பாட்டு மிக அருமை. என் பெயர் திருமதி.லலிதா கல்யாணசுந்தரம்
@raveendranarunmozhi1986
@raveendranarunmozhi1986 Жыл бұрын
Namaskaram 🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். எப்படி இருக்கிறீர்கள்?. முருகன் என்றும் அருள் புரிய வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகா சரணம்.
@jayavatsan1954
@jayavatsan1954 Жыл бұрын
Namaskaram mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் அம்மா. முருகன் என்றும் அருள் புரிவார்.
@kokilaav7428
@kokilaav7428 Жыл бұрын
Perumale 🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan Kokila. Muruga charanam.
@rajeswariviswanathan2945
@rajeswariviswanathan2945 Жыл бұрын
Namaskarm mami class yadukarala...
@balasubramanianp.k.8636
@balasubramanianp.k.8636 Жыл бұрын
Namaskaram
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சாய் ராம். முருகா சரணம்.
@rajeswariramakrishnan3519
@rajeswariramakrishnan3519 Жыл бұрын
I really enjoyed your class. Whether you conduct any class online
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I am not conducting online classses. Thank u. Murugan arul yendrum kidaikka vaazhthukkal.
@Gkendapady
@Gkendapady Жыл бұрын
🙏🙏🙏
@srividhyanarayan2062
@srividhyanarayan2062 6 ай бұрын
Mami, R u taking oline casses?i I sm in Chennai?
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 ай бұрын
Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga ivvaiyyagam sister. I am not interested in talking online classes. So I am not taking this. God bless you with good health and happiness ever.
@srividhyanarayan2062
@srividhyanarayan2062 6 ай бұрын
Thanks a lot for yr blessings Mami
@esakkimuthu4817
@esakkimuthu4817 Жыл бұрын
மதியால் வித்தகன் (கருவூர் needed madam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalamudan. Very happy. Having proposal to upload .'Madhoyal vithagan' Thirupugazh at the earliest. God bless u.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Жыл бұрын
, 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalaudan. Muruga charanam.🙏🙏
@vasanthihari8545
@vasanthihari8545 Жыл бұрын
Vanakam mami. Unga address. Venumpls
@devij1074
@devij1074 Жыл бұрын
Amma ... kulanthaigal nalla kalvi pera Oru paadal solli kudungama...
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி தேவி. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்.. நமது வகுப்பு 29 ஆவது திருப்புகழ்: ஸ்தலம்.. திருவிடைக்கழி.. பாடல். " பகரு முத்தமிழ்". மிக்க மகிழ்ச்சி சகோதரி. தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். ப்ரார்த்திக்கிறேன். முருகன் இருக்க பயம் ஏன்? முருகன் என்றும் அருள் புரிவார்.
@r.senguttuvan6714
@r.senguttuvan6714 Жыл бұрын
Muruga potri Thirupugalai pada pada vai manakkum
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
328
@vasanthihari8545
@vasanthihari8545 Жыл бұрын
OM.namasivaya.enskum.kathuksnum.ct.No.pls
@lathanagarajan6828
@lathanagarajan6828 Жыл бұрын
Please add me in your group
@rajeswaris9716
@rajeswaris9716 Жыл бұрын
அருமை 🌹
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН