திருப்புகழ் பாடினால் என்ன கிடைக்கும் I திருப்புகழும் அருணகிரிநாதரும் I Thirupugal

  Рет қаралды 246,983

I Bakthi Pasi

I Bakthi Pasi

Күн бұрын

திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 2
• முருகன் கூப்பிட்டாராம்...
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thirupugazh #thirupugal

Пікірлер: 271
@komuvijay4019
@komuvijay4019 Жыл бұрын
I Bakthi pasi சேனலுக்கு வாழ்த்துகள்...🙏🙏 இது போன்ற பதிவுகள் எங்கள் கர்மவினைப் பசியைப் போக்குகிறது... தொடரட்டும் உங்கள் பணி...
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@geethaananthan1459
@geethaananthan1459 Жыл бұрын
​@@IBakthiPasi❤❤ganapatisong
@mahalakshmyramachandran1000
@mahalakshmyramachandran1000 Жыл бұрын
🎉😢😅😊😂
@mahalakshmyramachandran1000
@mahalakshmyramachandran1000 Жыл бұрын
🙏🙏👌👌
@subbulakshmisankaran4875
@subbulakshmisankaran4875 11 ай бұрын
Iiiiiii
@muthusubramanianv428
@muthusubramanianv428 Жыл бұрын
எல்லோரும் இது போன்றவற்றை கட்டாயம் கேட்டு இன்புற வேண்டும் 🙏🙏🙏
@hariharan-zc5ii
@hariharan-zc5ii Жыл бұрын
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
@dharmadharmaraj1605
@dharmadharmaraj1605 Жыл бұрын
om saravanabava
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
அருமையானதகவள்ஐயா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🏵🌸💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 8 ай бұрын
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏 இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
@mohanrajs6005
@mohanrajs6005 Жыл бұрын
Valga valamudan iyya avrgal pallandu trupugal pakthi pase
@vishwkarmamatrimonysalem8112
@vishwkarmamatrimonysalem8112 Жыл бұрын
ஞான தானத்திற்கு நன்றி ஐயனே... !
@padmachandru9769
@padmachandru9769 Жыл бұрын
தினமும் ஒரு திருப்புகழ் பாடல் விளக்கமுடன் தாருங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
@meyyammaik332
@meyyammaik332 Жыл бұрын
Arumai ayya muruga saranam
@aladisubburoyalu1590
@aladisubburoyalu1590 Жыл бұрын
உலகின் மைய புள்ளி சிதம்பரம் உள்ளது என ஆதாரம் மிக அவசியம் அளிக்கவும்.
@srinivasana6614
@srinivasana6614 10 ай бұрын
சிதம்பரம் நடராஜர் உலக ஆத்மாக்கள் அனைத்துக்கும் சொந்தம் எந்த தனி நபர்கள் சொந்தம் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
@ManivannanManivannan-l4l
@ManivannanManivannan-l4l 5 ай бұрын
Om saravanapava om muruga om muruga
@anithastanli9446
@anithastanli9446 Жыл бұрын
Nandre ayya
@thanvisreenareshkumar6435
@thanvisreenareshkumar6435 Жыл бұрын
🙏🙏🙏
@ranjithlee2986
@ranjithlee2986 Жыл бұрын
❤❤❤❤
@dharmadharmaraj1605
@dharmadharmaraj1605 Жыл бұрын
apane muruga gna pandithar
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏🏻
@muralithippu571
@muralithippu571 10 ай бұрын
உள்ளம் உருகுதையா
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏾❤❤❤❤❤❤🙏🏾
@sukumaranrsmaran3927
@sukumaranrsmaran3927 Жыл бұрын
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும். கேட்க கேட்க செவியும் மணக்கும்.
@Muthunnagendran
@Muthunnagendran 4 ай бұрын
Eppadi padi pathu engu ullathu
@Srihari-d6s
@Srihari-d6s 2 ай бұрын
திருப்புகழ் புக் வாங்கி பாடுங்க​@@Muthunnagendran
@balasundaram6101
@balasundaram6101 Жыл бұрын
அப்பனே முருகா உங்க ஆசீர்வாதத்தின் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழனும் அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி🪔🪔💐💐💐🙏🙏🙏
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 Ай бұрын
ஐயா அவர்களின் ஆன்மீக உணர்ச்சி பிழம்பான சொற்பொழிவு களை "திருமூவர் " பக்தர்கள் மாநாட்டில் பன்முறை (ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாதேவியார் சுவாமி விவேகானந்தர்) குடும்பத்துடன் கேட்டுணர்ந்தறிந்து‌ நடந்து வருகிறோம். அவர்களுக்கு எங்களது திருப்பாத வணக்கங்கள். அடியார் வழிபாடு ஆண்டவன் வழிபாடு. வாழ்க தமிழ். வாழ்க பாரதம்.! Rtn கோ.குமணன் ஜெயங்கொண்டசோழபுரம்.
@parithranayasadunavinasaka1153
@parithranayasadunavinasaka1153 Жыл бұрын
நீங்கள் பல யுகங்கள் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன் சிறந்த சொற்பொழிவு சிறந்த தமிழ் இப்படிக்கு ஈழத்தமிழன்
@Polkuarae
@Polkuarae 10 ай бұрын
இரண்டாவது கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவர் 🙏
@EaswaranEaswaran-ir5yk
@EaswaranEaswaran-ir5yk 8 ай бұрын
உணர்ந்து பொருள் புரிந்து பாடுவது ஞாணி. படித்து படித்து பொருள் அறிந்து உணர்வது மனிதன்.
@ThilakKumar-h3p
@ThilakKumar-h3p 3 ай бұрын
❤ ஐயா உங்களை காண வேண்டும் உங்கள் முகவரி கிடைக்குமா அல்லது தொலைபேசி எண் கிடைக்குமா ஓம் சரவணபவ முருகா
@sankarnathan6787
@sankarnathan6787 Жыл бұрын
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
முருகன் அருள் 🙏
@sriks8430
@sriks8430 Жыл бұрын
எப்படி படிக்கிறீங்க ஸ்வாமி. நன்றி
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 10 ай бұрын
மனப்பாடம் பண்ண ரொம்ப கடினமாக இருக்கு சாமி
@ramlaxman9549
@ramlaxman9549 8 ай бұрын
சூப்பர்..
@kavithasivasubramanian281
@kavithasivasubramanian281 2 ай бұрын
சம்பந்தம் குருக்கள் திருப்புகழ் கேளுங்கள் மனனம் செய்ய ஈசி ​@@pakkathuveetuponnupriya5062
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன்🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@ginspin8395
@ginspin8395 6 ай бұрын
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@padmavathik8451
@padmavathik8451 Жыл бұрын
தித்திக்கும் தேன் போன்ற இனிமையான குரல்வளம்.......... ஆழமான கருத்து விளக்கம் அத்தனை இனிப்பு....... திகட்டாத தெள்ளமுது...... அய்யா.......நமசிவாய.......
@rkrsaravanan6012
@rkrsaravanan6012 Жыл бұрын
திருப்புகழ் அமிர்தம் பாட பாட தன் சந்ததியினர் அனைவருக்கும் அருள் கிடைக்கும். நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
அப்பா வணக்கம் அருமையான பதிவு அப்பா அனைத்து பாடலுக்கும் பொருள் அறிய ஆவலாக உள்ளேன் அப்பா நன்றி அப்பா ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanas9524
@mohanas9524 6 ай бұрын
ஐயா, திருப்புகழ் பற்றி இன்னும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. தயவுசெய்து எங்கள் கோரிக்கை ஏற்று பதிவேற்றவும்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺குமரிவள்ளிகாதலனே 🙏🌹 போற்றி🙏🌹இந்த பதிவு மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா வாழ்க பல்லாண்டு காலம நலமோடு வாழ்க🙏🙏🙏 Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto
@sharmilamahesh8434
@sharmilamahesh8434 Жыл бұрын
நற்தெளிவு அடைந்தோம் நன்றி ஐயா. செந்தமிழால் வணங்குகிறேன்.
@kandhiselvanaygam974
@kandhiselvanaygam974 2 ай бұрын
முருகப்பெருமாளின் திருப்புகழ் பாடல்களை பாடவும், பயன்தரும் வழி காட்டுதலுக்கும நன்றி... ஐ பக்திப் பசிக்கு..தொடந்து பார்க்கவும் கேட்கவும்,கற்கவும் தூண்டியதற்கு. நன்றி.
@IBakthiPasi
@IBakthiPasi 2 ай бұрын
இறைவன் அருள் 🙏
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
🙏🙏🙏 அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 8 ай бұрын
Great person sir❤❤🌼🌼🌹🌹🌺🌺👏👏🦚🦚🙏
@nandhadurga2105
@nandhadurga2105 2 ай бұрын
கேட்க கேட்க என் மனமும் செவியும் குளிர்ந்து போய் உள்ளது, அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
🎉நீல மயில் மேல் அமர்ந்து அருள் புரியும் குமரன். ஐ பக்தி சானல் திரு பணி தொடர வேண்டும் முருகா முருகா முருகா 🎉
@MohanaMohana-j9x
@MohanaMohana-j9x 9 ай бұрын
ஐயா நன்றி ஐயா 🙏 தங்கள் முருகன் அனுப்பிய பெரியவர் 🙏
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
ஆண்மீக பணி தெய்வீக சக்தி வாய்ந்த து. சொல்லி ய பாட்டி ன். பொருள் உணர்ந்து சொல்லுவார் தெய்வீக சக்தி படைத்த இறைவன் அருள் பெற்ற வர்கள் ஓம் சக்தி
@meenashivakumar2
@meenashivakumar2 Жыл бұрын
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
@balrajvridhagiri2890
@balrajvridhagiri2890 5 ай бұрын
. ஐயா. திருப்புகழ் புத்தகம் எ௩்கு கிடைக்கும்.
@IBakthiPasi
@IBakthiPasi 5 ай бұрын
Narmadha Pathippagam 10, Nana St, Post Office Colony, Pondy Bazaar, T. Nagar, Chennai, Tamil Nadu 600017 Phone: 044 2433 4397
@umayogarajah8579
@umayogarajah8579 Жыл бұрын
இனிய செந்தமிழ் பேச்சு திருப்புகழ் வரலாறு அறிந்து மகிழ்ந்தோம்.நன்றி
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 13 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா … நன்றி வாரியார் சுவாமிகளை ரட்சித்து காத்த முருக கடவுள் எல்லோரையும் ரட்சிக்க வேண்டும் ஆபத்துகளிலிருந்து 🙏
@DivyaSathish-y5n
@DivyaSathish-y5n 2 ай бұрын
ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது எனக்கு ஆண் குழந்தை வேண்டும் அதற்கு என்ன திருப்புகழ் பாட வேண்டும் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@murugankandhaswamy9325
@murugankandhaswamy9325 Жыл бұрын
கழுகுமலை ஸ்ரீ முருகா பாதம் போற்றி போற்றி தினமும் கேட்டு மகிழ்ச்சியுடன்
@baranidharan7876
@baranidharan7876 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 Жыл бұрын
அய்யா உங்களுக்கு நன்றி 🙏முருகன்திருவடிசரணம்🙏காலனார்வரிவதர்க்குமுன் முருகா நீ வரவேண்டும் எங்களை காக்கவேண்டும்🙏
@kandaswamyvenkataraman1378
@kandaswamyvenkataraman1378 Жыл бұрын
இனிய தேன்தமிழ்,சொற்களால்,எல்லோரது மனதிலும் நீங்கா நினைவாக இன்றும் பலராலும் நிலைபெற்றுள்ள தி ரு ப் பு க ழ் பற்றி விளக்கமான விரிவுரை எங்களது பாக்கியம்
@nandhinim3450
@nandhinim3450 26 күн бұрын
Nala kunamum( anbu, karunai, nithanam,arivu, tharmam) selvam, thayriyam and thanambikai kedaika entha thirupugal.padanum.
@valayapattys.swaminathan4424
@valayapattys.swaminathan4424 4 ай бұрын
சிறப்பு ஐயா...ஓம் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்...ஓம் திருப்புகழ் போற்றி...ஓம் முருகா போற்றி...💐💐💐💐💐💐🌈🙏🙏🙏
@isakkiyammal9146
@isakkiyammal9146 4 ай бұрын
ாBalan 0:51
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம். அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம். அய்யா அவர்களின் குறிப்பு அருமை. திருப்புகழ். ❤❤❤❤❤❤.அருணகிரி நாதரின் அருமையான தகவல்கள் அனைத்தும் அருமை.😊😊😊😊😊😊. தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@sudhakar-9952
@sudhakar-9952 Жыл бұрын
வடக்கு பட்டு சுப்ரமணிய பிள்ளை அவர்களுக்கு மிக்க நன்றி
@shanmugamaa5378
@shanmugamaa5378 Жыл бұрын
ஐயா வணக்கம்! தினமு‌ம் ஒரு திருப்புகழ் பொருளோடு சொல்லுங்க ஐயா!
@narpavithangam8542
@narpavithangam8542 8 ай бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@mmraj141
@mmraj141 Жыл бұрын
Mikavum sirappaaka irunthathu aiyaa. Muthal murai ungal pechai ketkiren. Mikavum urukkamaana pechu !!
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
Puthiya thagaval....poomikku maiya pulli...chithambaram nadarajan kovil...om namachivaya...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥Avan Arulal Avan thaai vananki...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 Жыл бұрын
பக்தி யின் செல்வம் சோ. சோ. மீ. அற்புதம்.
@kamarajraj3332
@kamarajraj3332 4 ай бұрын
ஐயா உங்களுக்கு மறு பிறவி இல்லை ஐயா. எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@Grbsh786
@Grbsh786 Ай бұрын
முருகனின் அருளால் ஐயா அவர்களின் இப்பதிகத்தை கேட்கும் பாக்கியம் கிட்டியது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤ பிரம்மாண்டம் சூழ்கிறது 🌼🌼🌼
@jayakavya3036
@jayakavya3036 Жыл бұрын
அது மட்டும் இல்லை... நடராஜர் கால் கட்டை விரலை பூமியில் அழுத்தி வைத்திருப்பதே பூமத்திய ரேகையின் நடுப்பகுதியில் தான்.
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 Жыл бұрын
அதிஅற்புதமானதகவல்கள்.படிப்போம்திருப்புகழ்.பக்திசெய்துஉய்வோம்.
@ArunKumar-yk4fq
@ArunKumar-yk4fq Жыл бұрын
அருமை திருப்புகழ் படிக்க ஆர்வம் அதிகரித்து விட்டது. மிக்க நன்றி ஐயா 🙏
@KarunakaranR-sd4ei
@KarunakaranR-sd4ei 4 ай бұрын
Very very nice and beautiful ❤️❤️ Happy 😁😁😁 day my vazhlthukal omnamashivaya potri potri Kanda potri potri valgavala mudan all the best 💞❤️❤️❤️
@karthikeyanvenugopalan9489
@karthikeyanvenugopalan9489 Ай бұрын
மிகச்சிறந்த பதிவு, ஆனால் சிதம்பரம் கோவில் உலகின் மையம் என்ற நிரூபிக்கப்படாத வாதத்தை தவிர்த்திருக்கலாம். வீடியோவில் உள்ள மற்ற கூற்றுகளும் பொய்யாக இருக்குமோ என்ற ஐயத்தை இந்த கருத்து ஏற்ப்படுத்துகிறது. தயவுசெய்து எடிட் செய்து அந்த பகுதியை நீக்கவும்.
@senthilkumarchinnarasu7555
@senthilkumarchinnarasu7555 13 күн бұрын
உலகின் பல நாடுகளில் உள்ள வானியல் ஆய்வு மையங்களில் நடராஜர் சிலையை வைத்துள்ளதன் பொருள்
@amsalakshmig3114
@amsalakshmig3114 9 ай бұрын
Iyya neengal palandu palandu kalam vaala vendum
@sadasivam6170
@sadasivam6170 3 ай бұрын
sSs
@karthikeyanvenugopalan9489
@karthikeyanvenugopalan9489 Ай бұрын
@SarveshhKutty
@SarveshhKutty Жыл бұрын
அருமை ஐயா சிவாய நம 🙏🙏🙏🙏💯🌷🌹🌷🌹💐💐💐🌺🌺🌺🌺
@bakia100
@bakia100 10 ай бұрын
ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமியின் உண்மையான வரலாறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நான் உங்கள் தீவிர ரசிகை வாழ்க வளமுடன்
@chaithrachaithu780
@chaithrachaithu780 Жыл бұрын
Pls indha ayya udaya speach nerayya upload pannunga, my fav ayya😊
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
முயற்ச்சி செய்கிறோம் அம்மா 🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
திருப்புகழ் எழுத்து வடிவில் வேண்டும் ஐயா🌺🦚💐🌺💐🌺💐🌺💐🌺🦚💐🌺🦚💐💐
@DMK001-k8z
@DMK001-k8z 8 ай бұрын
Book irruku
@A.R.C.S
@A.R.C.S Ай бұрын
Website link given kaumaram.com www.kaumaram.com kaumaram.com
@A.R.C.S
@A.R.C.S Ай бұрын
kaumaram.com www.kaumaram.com kaumaram.com
@A.R.C.S
@A.R.C.S Ай бұрын
kaumaram.com www.kaumaram.com kaumaram.com
@A.R.C.S
@A.R.C.S Ай бұрын
kaumaram.com www.kaumaram.com kaumaram.com
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Жыл бұрын
I am also listen this video. I am from Sri Lanka
@devent762
@devent762 9 ай бұрын
நீங்கள் ஒருவர் உங்களுக்கு பின் யார்
@muruganleostar5651
@muruganleostar5651 Жыл бұрын
ஐயா திருமந்திரம் பாடல் விளக்கம் கொடுங்கள் ஐயா
@periasamychitra4043
@periasamychitra4043 10 ай бұрын
Thank you so much for sharing the link for part1..God bless you 🙏
@IBakthiPasi
@IBakthiPasi 10 ай бұрын
Welcome!
@r.s.senthilkumarkumar1548
@r.s.senthilkumarkumar1548 4 ай бұрын
ஐயா தங்களுக்கு நன்றி....ஓம் சரவணபவ ஓம்
@baranidharan7876
@baranidharan7876 Жыл бұрын
முருகா முருகா முருகா🙏🙏🙏
@kavithakavi-m8y
@kavithakavi-m8y 18 күн бұрын
உங்கள் குரல் கேட்க கேட்க இனிமை
@arularasipumsellapalayam9695
@arularasipumsellapalayam9695 6 ай бұрын
வணக்கம் ஐயா! பல வருடங்களுக்கு முன்பு "குமுதம்" இதழில் ஒரு தகவல் படித்தேன் ஐயா. அத்தகவலின் மகத்துவம் தெரியாமல் அதை மறந்து விட்டேன் ஐயா. தயவுசெய்து தான் விளைகின்ற தகவலை(திருப்புகழ்) தெரிவிக்கவும். அத்தகவலானது,"திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலின் அருகில் உள்ள சுவற்றில் மகான் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது சொல்லிவிட்டுச் எவ்வகையான பிரயாணமாக இருந்தாலும், விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் உறுதி" என்பதேயாகும். எனவே ஐயா தயை கூர்ந்து இத்திருப்புகழைத் தெரியப்படுத்தவும். (2) புதிய முயற்சிகள் எடுத்து நேர்மையான புதிய செயல்களில் ஈடுபடும் போது தைரியமாகவும், வெற்றியடையும் விதமாக செயல்பட படிக்கவேண்டிய திருப்புகழ் என்னவென்று கூறுங்கள் ஐயா! நன்றி ஐயா!
@IBakthiPasi
@IBakthiPasi 6 ай бұрын
சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் --- இந்த அடி மிக அருமையானது; சுவையானது; அன்பர்கள் மனதில் மறவாமல் பதித்துக் கொள்ள வேண்டியது. “முருகா! அடியேன் சென்ற சென்ற இடங்களில் “கந்தா” என்று உன்னை அழைப்பேனாயின் நீ சேவன் கொடியைக் கையில் ஏந்திகொண்டு என்முன் வந்து காட்சி தரவேணும்” என்று அருணகிரி சுவாமிகள் உருக்கமாக வேண்டிக் கொள்ளுகின்றார். முருகவேள் அடியவரது அல்லலை யகற்றச் செல்லும்போது சேவல் கொடியுடன் சென்றருள்வார். சயந்தன் கனவில் கந்தவேள் சென்று காட்சிதந்தபோது சேவல் கொடியுடன் சென்றார் என்று கந்தபுராணங் கழறுகின்றது. ___________________________________________________________________ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அன்பாக வந்து (திருச்செங்கோடு) அன்பாக வந்து, உன்தாள் பணிந்து, ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல், அன்பால் மிகுந்து, நஞ்சுஆரு கண்கள், அம்போருகங்கள் ...... முலைதானும், கொந்தே மிகுந்து வண்டு ஆடி நின்று கொண்டாடுகின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து, மன் பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ? மன்றுஆடி தந்த மைந்தா! மிகுந்த வம்புஆர் கடம்பை ...... அணிவோனே! வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா! சென்றே இடங்கள் கந்தா எனும் பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும். செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.
@arularasipumsellapalayam9695
@arularasipumsellapalayam9695 6 ай бұрын
ஐயா! மிகவும் நன்றியுங்கள் ஜயா! நீங்கள் வழிகாட்டிக் கொடுத்த இந்த பதிகமானது என்னுடைய பல வருட தேடலாகும். நன்றி! நன்றி! நன்றியுங்கள் ஐயா!
@satheeshsatheeshr3891
@satheeshsatheeshr3891 9 ай бұрын
Om namashivaya 🙏🙏🙏
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Ай бұрын
கோடானு கோடி நன்றி ஐயா 🙏🏻
@subasurai5115
@subasurai5115 8 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤
@sriramaniyer6946
@sriramaniyer6946 Жыл бұрын
அய்யா..வணக்கம்..மீக அருமை
@kamaladurga7607
@kamaladurga7607 Жыл бұрын
Naangal dhanyan aanom mikka nandri ayya
@senthamil957
@senthamil957 Жыл бұрын
முருகா போற்றி 🙏🙏🙏
@veni-pe7do
@veni-pe7do 9 ай бұрын
நன்றி
@mukundhraghavan3078
@mukundhraghavan3078 5 ай бұрын
We pray God to shower His blessings on all of us.
@M.chennal
@M.chennal 7 ай бұрын
@gobinathan3742
@gobinathan3742 6 ай бұрын
ஐயா நீங்கள் ஞான களஞ்சியம்.....
@lathajanaki9680
@lathajanaki9680 Жыл бұрын
Thiru pugzh padinal vai manakam
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Жыл бұрын
Beautiful. Thanks
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
Thank you too!
@dhanamlakshmi9357
@dhanamlakshmi9357 6 ай бұрын
Muruga
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 4 ай бұрын
ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏
@akhome3134
@akhome3134 Жыл бұрын
சமஸ்கிருத மந்திரங்கள் பொருள் வேண்டும்
@kottaigovindan216
@kottaigovindan216 8 ай бұрын
Ayya திருப்புகழ் +உரைநடை உள்ள புத்தகம் வேண்டும் ..அய்யா.கிடைக்குமா...
@JanakiGuruswamy
@JanakiGuruswamy Жыл бұрын
ஐயா !! வணக்கங்கள் பல பல.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2 МЛН