சுமோ குவாலிஸ் எல்லாம் பீல்டு அவுட் ஆனதற்கு பின்பு அந்த இடம் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து டிராக்ஸ் கூர்கா இருந்தாலும் எடுபடவில்லை எர்டிகா எக்ஸ் எல் 6 க்கு சரியான போட்டி என்றால் கண்டிப்பாக அது கியா கேரன்ஸ் என்றால் அது மிகையாகாது இதிலுள்ள வசதிகளைப்பார்க்கும்போது ரேட் என்பது ரியலி ரீசனபிள் தான் அண்ணா.. நன்றி
அண்ணே வணக்கம் நான் கார் வாங்குறேனோ இல்லையோ ஆனா உங்க பேச்சுக்கு நான் உங்கள் ரசிகன்
@tamilraji2 жыл бұрын
இன்று என்னுடைய kia carens prestige plus diesel delivery எடுத்தேன் அருமையான வண்டி , (7month waiting )நான் KZbin reviews பார்த்தேன் அனால் அதை விட அருமையாக உள்ளது.No engine noise,
@m.vijaykumarsivan72382 жыл бұрын
On road price bro
@tamilraji2 жыл бұрын
@@m.vijaykumarsivan7238 In pondy 15.72L
@balamuthaiya55032 жыл бұрын
Milage evlo bro
@tamilraji2 жыл бұрын
@@balamuthaiya5503 above 20km/ltr
@gorgeous14882 жыл бұрын
Congratulation 🎉🎉
@sreebramadevpromoters976 Жыл бұрын
லையிட் வெளிச்சம் மிகவும் குறைவு வளைவில் திருப்பும்போது மிக கவனம் தேவை. மற்றபடி வண்டி மிகவும் அருமை டாப் மாடல் மிகவும் அற்புதம் 21,00000/
@dhanrajs7038 Жыл бұрын
Kia Carens Diesel is best in the market....lookwise, mileage, features, safety features, comfort and price
@velanrmv2 жыл бұрын
Automatic i did test drive nice car no engine noise, I though its petrol car but checked its desel , steering is very smooth ,, milage has to check 17+ lakhs
@sureshcircle84332 жыл бұрын
மாம்ஸ் செம்ம stylish ah இருக்கு love this car ❤️😘😘😘
@subashgs3652 жыл бұрын
200k subscribers ku vazhthukal.. advance wishes
@jasondharmaraj9412 жыл бұрын
I booked Kia carens today delivery...❤️❤️❤️
@sangmosangmo9752 жыл бұрын
Congrats for new car 👏 happy and safe driving
@girishanM2 жыл бұрын
Fridge ila is a word. Bridge ila is an emotion.🤣🔥
@sangmosangmo9752 жыл бұрын
Review about Kia carens super worth for this budget 👌👌👌aprm unga garage la oru shell white Ambassador irukku antha review podunga romba nalla kekuren not replying
@masoodhajee40392 жыл бұрын
Anna alcazar automatic or Kia carens ethu best car sollunga anna
@ramganesh.k94952 жыл бұрын
Ennoda. Chithappa intha car thaa vachirukkaga Vera level la irukkum 🔥 diesel engine thaa but noise uh irukkathy
@binubinu16192 жыл бұрын
Onga video ellam super semma ongala nerala baka varanum anna
@prethiimpexprethi1982 жыл бұрын
Me too booked June 23 rd 2022 . Today only ready for delivery . prestige plus 7 ( blue disel) . by - Ravi , sivakasi .
@naveenkumarjk99192 жыл бұрын
Ur number plz
@ramanathanmahendran5601 Жыл бұрын
How long waiting month bro...
@arivusambu38942 жыл бұрын
Bolero di turbo review...vatha nalla erukum...
@rathakrishnan36342 жыл бұрын
Omni car review podunga Anna
@karatesona2 жыл бұрын
நான் விநாயகர் சதுர்த்தி அன்று கியா காரன்ஸ் டீசல் ஆட்டோமேடிக் டாப் மாடல் எடுத்தேன். அருமையானமைலேஜ்.
@dhivyaSaarah Жыл бұрын
Amount evalo bro and mileage ethna kudukthu
@mohamedrafiq83612 жыл бұрын
The prices of cars after Corona is very very high..Those cars selling at 8 lacs are now priced around 13 lacs . That too Petrol models only..example Maruti Brezza, Venue etc..
@karthik271902 жыл бұрын
Bro only 70k increased kindly give proper information
@gunagmgm Жыл бұрын
Bs6 phase 2 restriction and inflation is reason
@selvakumarkumar9829 Жыл бұрын
Build quality, Safety Ratings, reliability, I think it with stand up to 1lakhs kms only, 😊
@MohaKrishmaddy2 жыл бұрын
Hi mohan Anna... Ungalin nagaichuvai kalandha speech enaku romba pidikum na.. 👌🏻👌🏻Your smile is cute ❣💛
12:24 நேர் இண்டிகேட்டர்??? சூப்பருங்கோ...😃😃😃அது ஹசார்ட் இண்டிகேட்டாருங்கோ. உங்கள் வாகனத்திற்கு முன்னால் உள்ள சாலையில் அல்லது உங்களின் வாகனத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் பின்னால் வரும் வாகனத்திற்கு தெரிவிப்பதற்காக மற்றும் சாலை ஓரம் உங்கள் வாகனத்தை நிறுத்தினால் மட்டும் உபயோகியுங்கள். தயவுசெய்து சாலை சந்திப்புக்களில் உபயோகிக்க வேண்டாம்.🙏
@BELIEVED5912 жыл бұрын
Marazzo review potugga...*
@smartrider13872 жыл бұрын
Tata safari video podunga plsssss
@kumardavid66672 жыл бұрын
அண்ணா swift dzire tour.s review குடுங்க அண்ணா Plz plz
@nathamanik84242 жыл бұрын
டாண் அண்ணா வாழ்க வளமுடன்
@gowthamc75462 жыл бұрын
Anna petrol or diesel yathu best nu soluga anna
@nasrudeensheik3442 жыл бұрын
அண்ணாச்சி அருமையா review பண்ணிக்க
@sankrishrier87362 жыл бұрын
அண்ணே நானும் Waiting for Six months prestige plus diesel ... ரொம்ப ஆர்வமா இருக்கேன் கார் வர்றதுக்கு
@tamilraji2 жыл бұрын
நானும் உங்களை போல ஆர்வமாக இருந்தேன்😇 இரண்டு நாட்கள் முன்புதான் டெலிவரி எடுத்தேன் வண்டியை பார்த்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை🥰 உங்கள் எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்யும் I love kia carens( prestige plus diesel)
@chinnarasugunasekaran13122 жыл бұрын
1.5 prestige petrol good ah bro
@tamilraji2 жыл бұрын
@@chinnarasugunasekaran1312 bro go for diesel engine
@chinnarasugunasekaran13122 жыл бұрын
@@tamilraji I already booked petrol bro , no turbo.. is good or not bro
@jyothish7378 Жыл бұрын
Diesel is best....I am using prestige diesel...showing mileage of 25 km/ltr in display...ride quality is even better than Crysta....💜🤍💜🤍💜🤍💜🤍💜
@karthikkeyan60272 жыл бұрын
TATA Manza review Anna
@publicresponse33562 жыл бұрын
Anna pls pls renault triber rxz
@sybrodesigns5422 жыл бұрын
HYUNDAI I10 (2012 MODEL) PANNUNGA SIR
@ayyappanayyappan5282 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு 2008 மாடல் Sonaliga கார் வாங்களாமா
@K007119 ай бұрын
Imt or manual?
@justinhillary1893 Жыл бұрын
kindly review kia carens 2nd base petrol prestige. pulling power
@sairam52152 жыл бұрын
Anna honda city 2012 review podunga anna romba naala kekaren
@கண்ணன்-ள4ய2 жыл бұрын
Toyota hiace kdh van second a vaanka poram sir ithu Patti oru video podunka plz 🙏
Hi anna enkita carens prestige petrol iruku 5 months use pani iruka nalla iruku 👍
@rrkatheer2 жыл бұрын
How much mileage bro in city and NH ?
@karthik27190 Жыл бұрын
@@rrkatheer city 10-11. Highway 15-17. Sry for late reply
@rrkatheer Жыл бұрын
@@karthik27190 Sir thanks.. I bought Seltos diesel and happy with my decision..
@kannan28872 жыл бұрын
(Kuwait kannan) Kia suv review super bro 👌👌👌
@rajaveld.60692 жыл бұрын
Please review Maruthi Esteem
@sivakumarana7240 Жыл бұрын
அருமைங்க அண்ணா 🌺🌼
@SHAF_042 жыл бұрын
Thalaivare force gurkha review poduga thalaivare
@Krishna-by9ju2 жыл бұрын
"MG Gloster" Review podunga anna
@rajeshmohanam Жыл бұрын
is it illegal to add the front "Vel" in the car. I think is it not safe foe the pedestrian.
@kntgandhi00732 жыл бұрын
அண்ணா வணக்கம் மெயின்டனன்ஸ் செலவு எவ்வளவு ஆகும்
@jyothish7378 Жыл бұрын
Very low service cost....If you pay ₹ 49k you will get 5 year unlimited kilometer warrenty and upto 50,000 kilometer free service.
@rharisudhan2 жыл бұрын
Plz tell about force track cruser
@francie0042 жыл бұрын
Please say the difference between xl6 and this vehicle Sir
@punikumar4672 жыл бұрын
Xl6 is good comfort
@NaveenKumar-wn3ml2 жыл бұрын
Mams swift type 1diesel potunga
@SenthilKumar-sj5xo2 жыл бұрын
Bolero review poduinga tmf anna
@moorthykrishna12942 жыл бұрын
Anna luxury plus kia carens இருக்கு எங்க கிட்ட நல்ல வண்டி எங்களுக்கு தென்காசி மாவட்டம் சென்னைக்கு போயிட்டு வந்தோம் கொடைக்கானல் போனோம் அருமையான வண்டி நல்ல மைலேச் இரண்டு சர்விஸ் முடிந்தது நல்ல வண்டி 23.6 ,வரை மைலேச் கிடைக்குது நல்ல வண்டி 140 வேகம் வரை நான் போயிருக்கேன் நல்ல சொகுசு வேகமாக செல்வது தெரியாது ஆனால் அவ்வளவு வேகம் தேவையில்லை 100 கிலோமீட்டர் வேகம் ஒகே நமக்கும் நல்லது வண்டி உள்ளே இருப்பவர்களுக்கும் நல்லது மிதவேகம் மிக நன்று வணக்கம்
@chithrakrishnakumarnutriti9032 жыл бұрын
Hi sir
@chithrakrishnakumarnutriti9032 жыл бұрын
From shengottah
@chithrakrishnakumarnutriti9032 жыл бұрын
Your mobile no?
@vanarajt81252 жыл бұрын
Hi
@sakthi34812 жыл бұрын
அட TMF -னா என்ன MEANING சொல்லுங்க
@udhayakumark71552 жыл бұрын
Ponnamber anupuga anna
@karthik29502 жыл бұрын
I am owning kia carens diesel since last 5 months.beautyfull vehicle 😍😍😍😍😍
@sathishkumar-tv7gq2 жыл бұрын
Sir can you give ur number thought of purchasing 1.5D prestige ..need your feedback
@sellamuthusiva1532 жыл бұрын
அண்ணா வணக்கம் இந்த வண்டியில் டாப் மாடல் போடுங்க
@jyothish7378 Жыл бұрын
Prestige or Prestige+
@jyothish7378 Жыл бұрын
Prestige is more value for money.💜🤍💜🤍
@vijaybarath12792 жыл бұрын
Don, BS6 Mahindra Marrazo Review Podunga.
@kadhalin_kavingan2 жыл бұрын
Chevrolet cruze pathi sollunga
@nathamanik84242 жыл бұрын
திருப்புரில் பிறந்த குழந்தை ஏன் அண்ணா மோகன் வாழ்க வளமுடன்
Petrol turbo 12km/l, audio system like transistor, headlight like cycle Dynamo. Any advice regarding headlight
@selwyndevaraj2501 Жыл бұрын
That's the problem of KIA
@sathishraj79402 жыл бұрын
Bolero 2011 review plz anna
@mohankumar1318 Жыл бұрын
பிக்கப் குறைவா இருக்கு ஹில்ஸ் ஏறுமா? விளக்கவும்.
@parameshp46362 жыл бұрын
Scorpio N podunga
@L333722 жыл бұрын
Which is the best petrol or diesel
@jyothish7378 Жыл бұрын
Mileage is excellent in diesel...I am using Carens prestige diesel, always getting more than 20km/ltr, highway driving it shows 25 km/ltr in display...ride quality even better than Crysta.low service charges.5 year unlimited kilometer warrenty...💜🤍💜🤍💜🤍💜
@manoranjanraj13822 жыл бұрын
Bolero car review pannunga
@sureshkumar-ld4rg Жыл бұрын
Center seat push back ஆகுமா
@ArunKumar-ox3ts2 жыл бұрын
anna ertiga review
@aravindkrishnamurthy71222 жыл бұрын
Sir Pls review Grand Vitra Hybrid
@ManojKumar-sx5nt2 жыл бұрын
Bolero car review pannunga anna
@prawinraam76982 жыл бұрын
Ford Fiesta review poduga uncle Pls
@masoodhajee40392 жыл бұрын
Anna alcazar automatic car review pannunga
@mdf6362 жыл бұрын
வணக்கம் மோகன் அண்ணா
@UGCCVigneshLBCOMCA2 жыл бұрын
Bro rolls Royce view pannunga
@AryAlbuquerquedeSouza Жыл бұрын
Morning Tirupur
@sureshr49392 жыл бұрын
In Delhi Diesel engine is not allowed
@saminathansaminathan39662 жыл бұрын
Izusu muv 7 poduga anna
@kevivjack24082 жыл бұрын
Exterior good interior worse all plastic, after 1yr usage will not look good 3rd row ‘vaipilla raja vaipilla’ kia jus dumping cars to indian market in the name of SUV, there is a lot of sacrifice done n interior materials
@subashmuthuram59972 жыл бұрын
kia seltos htk plus diesel review podunga anna
@viswamanikandan86782 жыл бұрын
Hi have Kia carens luxury model long trip I got 23.4km mileage I get without ac with ac 21.5km
@TalkiesTeller222 жыл бұрын
How many kms you have done, what's the crusing speed
@TalkiesTeller222 жыл бұрын
Is it a turbo model
@viswamanikandan86782 жыл бұрын
Nearly 7300 km and it is good mileage car I every seen