நமது மக்கள் மிகவும் எதிர்பார்த்த காணொளி இது இது மாதிரியான தகவலுக்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்தோம் மிக்க நன்றிங்கோ.......................
@nsmraj4 ай бұрын
பெட்ரோல் வண்டிக்கு பெட்ரோல்க்கு ஆகும் செலவுக்கு சிஎன்ஜி கிட் மாட்டுவது மிகவும் சிறந்தது மிகவும் உபயோகமான வீடியோ ...
@hariprakashb8827Күн бұрын
Asking all valuable questions. Superb sir
@vetrivelvelusamy43953 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்❤
@MohaKrishmaddy4 ай бұрын
Ethanai vishayangal katrukolla indha CNG fittingil.. thanks for sharing very useful information... Ungal kadum uzhaippuku namudaya tmf anaivarum rasigargal.. engal Don engalil perumai.. ❤
@kudandhaisenthil2215Ай бұрын
பெட்ரோல் போலவே அதிகமாக காஸ் பிடிக்கும் நிலையம் மிகவும் குறைவு அப்படியே அங்கும் இங்கும் ஒன்று இருந்தாலும் காஸ் இல்லை என்ற நிலைமை அடிக்கடி இருக்கும். பிறகு பெட்ரோல் போட்டுதான் ஓட்டும் நிலைமை பெரும்பாலும் வரும். இதையும் சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும் மாதம் 1000kmக்குள் ஓட்டும் வண்டிகளுக்கு இது அவசியமில்லை. அதிகமாக ஓட்டம் உள்ள கார்களுக்கு cng மிக உகந்தது அவசியமானது. இதையும் கருத்தில் கொள்ளவும்.
@vishnubharath22454 ай бұрын
Arumaiyana topic nga na. Naa ennoda Jazz ku CNG maatanum, adhuvum Lovato nalla therinja brand nala avangalta maatanum, aana adha pathina sandhegam lam epdi clear panradhu nu yosichuttu irundhen. Takkunu unga video notification varudhu. Super na! 🙏🎉
@thandeeswarank74404 ай бұрын
We can fix to your Honda Jazz. You will ge 60%more mileage from your Petrol. For further details please call to 9842117818.
@sasi9572Ай бұрын
I have jazz CNG millage Highway-24..city- 19-20
@sasi9572Ай бұрын
Good choice but..u will face power lag..on 1,2 nd gear..
@sadiqbatchashahulhameed36784 ай бұрын
நல்ல தலைப்பு சூப்பர்👆
@arvindm19454 ай бұрын
anna., please put videos., on true., real estate., and construction of home., or ready homes ., who are really genuine. also will be useful for all. middle class
@prasad49242 ай бұрын
CNG cylinder கிட்டத்தட்ட 200 kg weight வருது. அத டிக்கி ல எப்போதும் வைக்கிறதுனால suspension போயிடுது. அந்த செலவு அடிக்கடி வரும்.
@kubendranponnaihthevar125228 күн бұрын
Request you to have a reply to this doubt with suggestion to overcome
@G.Arunkumar...4 ай бұрын
Congratulations 👏🎉
@NattarRajaPhotography4 ай бұрын
Anna CNG bus pati oru review podunga.
@chengkodan92204 ай бұрын
😂🎉❤❤❤❤❤congratulations best information🙏
@mohanraghavendiran188813 күн бұрын
Very good try 🎉
@SrinivasanGeetha-l4xАй бұрын
Anna lpg pathi video podunga
@santhosh2319903 ай бұрын
Cng kit போட்டு திருப்பதி திருமலை போகலாமா allow பண்ணுவாங்களா
@ragum47583 ай бұрын
சூப்பர் கேரி பெட்ரோல் cng பண்ணலாமா சார்
@AshokKumarAshokKumar-cp9jr3 ай бұрын
Sir maruthi 800 ku cng fit pannalama price evallavu varum engine life kammiaguma
@mahalingam4812Ай бұрын
ஒவ்வொரு cng cylinder வந்து இங்கு வந்து தான் மாத்தனுமா. அல்லது ஒரு தடவை மாட்டிவிட்ட பிறகு petrol பிடிப்பது போல் gas station ல் fill Pannikalama?
@Prasanth_NatarajanАй бұрын
Venue ku evlo millage sir varum cng ku?
@vnstraja51012 ай бұрын
Diesal engine quterjet ku alter பண்ண முடியுமா
@BabuRasheeth.3 ай бұрын
What is difference between CNG and LPG ?
@vittalvnpr29024 ай бұрын
White led light and it's high beam in city Please speak on this as shorts also
@gowthamavp38267 күн бұрын
Honda amaze 2020 model sir evolo cost agum sir
@karthimurugan48514 ай бұрын
Hi sir ur video super a person from muthur from Tiruppur district named prakash he knowledgeable person in lpg kit installation please enquire about that person. In his worshop he is only one person to do installation if lpg kit and he has hold pattern right certificate for installation of his own product lpg kit
@thiagarajan29314 ай бұрын
Wagon R ZXI plus Automatic car CNG PODALAMA ....EVALAVU MILEAGE KUDUKUM...CNG KIT FIX PANA KOODYA CHARGE EVLO AGUM
@thandeeswarank74404 ай бұрын
If you're getting 15kmpl in petrol then you will get minimum 24km per kg in CNG.
@vanjinathan79744 ай бұрын
Good job bro
@venkey3003 ай бұрын
Celerio AMT Optional CNG fix pannamudiyuma?
@sureshramasamy418912 күн бұрын
Hyundai i10 Magna 2011 CNG PRICE?
@musicwinder_yt4 ай бұрын
Very good video 👍
@hariharan-tt6xn4 ай бұрын
Anna maruti ertiga 2019 ZXI+ Model CNG Fitting cost evalavu varum with Endorsement.mileage evalavu varum,
@thandeeswarank74404 ай бұрын
Mileage will be minimum 24km per kg and price will be 50k+Endorsement.
@mariappanbalamurugan75033 ай бұрын
Nissan Magnite automatic CVVT engine, can we fix CNG kit, endorsement is possible? Pl reply
@harisudhan84813 ай бұрын
Skoda Octavia 1.8 tsi ku fit panna mudiyuma sir? City mileage 8 kedaikudhu.. CNG pota apram evlo kedaikum?
@indianupdatesoora369211 күн бұрын
Best lpg try it
@harisudhan848111 күн бұрын
@indianupdatesoora3692 lpg for 1.8L petrol engine?
@AshokSingh-sh7xc2 ай бұрын
Any twin cylinder available like tata
@BalaMurugan-kb8ri3 ай бұрын
Sir ,maruti wagon R 2005 model we can fit CNG ,how mush cost?
@senguttuvanthiyagarajan4134 ай бұрын
very usefull thanks
@techup19934 ай бұрын
Is it possible to convert SCOOTER to CNG?
@RPMotors0774 ай бұрын
Bajaj launched a two wheeler with CNG check Bajaj Freedom model
@moorthimoorthi726172 ай бұрын
டாட்டா ஏஸ் பெட்ரோல்வன்டிக்கு.. சின்ஜு மாற்ற முடியும்மசார்🤔🤔
@mdjahirhussain95674 ай бұрын
Good day to you really great video best wishes Hussain Bhai Chennai Palavakkam Marathi wagonR old model in Chennai more family car please advise if possible to fix retro fit thank you have great day
@thandeeswarank74404 ай бұрын
Yes we can do it for Maruti Wagon R.
@uruttu13 ай бұрын
Honda city 2015 model, engine light and fuel gauge issue varuma and in my area there are lot of rat issues, if they bit any cng tube ?
@thandeeswarank74403 ай бұрын
It will give good Mileage and you will save 50% of your Petrol cost. More over Honda cars selected Lovato CNG kit to its Cars like Honda City, Amaze, Elevate, Jazz. Rat may bite CNG rubber hose but it can't bite CNG steel pipe.
@a.r.u.logeswaran92534 ай бұрын
hai sir Automatic gearbox cars ku cng install panalam ha with mild hybrid cars like grand vitara , brezza
@thandeeswarank74404 ай бұрын
Yes. We already fixed.
@thandeeswarank74404 ай бұрын
Honda cars also chosen Lovato brand to their cars.
@hezekiahj55293 ай бұрын
Bro madurai la enga CNG installation pannalaam
@saranrajmca4 ай бұрын
Nice information, but 3 years once checking povuma😊
@thandeeswarank74403 ай бұрын
As per Govt. Rule we have to test the cylinder every 3 years once.
@thandeeswarank74404 ай бұрын
You add CNG kit in Insurance after Endorsement.
@Mahesh198010002 ай бұрын
Does it affects engine?
@UCOEswarM4 ай бұрын
அவினாசி கோகாஸ் Tboard கார்களுக்கு நல்ல சேவையை வழங்குகிறது
@nsmraj4 ай бұрын
சேவை எல்லாம் நல்லாத்தான் இருக்கும் ஆனா இங்க பண்ணா எண்டாஸ்மென்ட் ஆகாதே ....
@suganyagopi72423 ай бұрын
@@nsmraj Endorsement agathu endru nenga vanthu pathingala sir…theriyama ethum pesathinga…endorsement agama cng fitting la no 1 company ah Coimbatore irukathunga….nenga Yaruku vena support panunga we don’t care …Ana theriyama don’t spread negative …this not a gaming place …. We are doing business ok….thank you sirrrrr
@durairaj65313 ай бұрын
I fitted Lovato Kit Total waste of Money@@nsmraj
@durairaj65313 ай бұрын
My Frnd Converted lovato Kit in Kia Carnes..Still Now Not get Endostment in RC...So Pls Dont Blame Any one without Knowing Any Thing Sir@@nsmraj
@cruzdivakaran64314 ай бұрын
Maruti suzuki smart hybrid ku cng set ahhuma? Maruti suzuki factory fitting cng car la smart hybrid varathu illa.
@thandeeswarank74404 ай бұрын
In Hybrid car also we can fix Lovato CNG kit.
@VasanthRaj-b9w4 ай бұрын
அண்ணா வணக்கம் Company Fitting இல்லாமல் வெளியில் CNG Kit போடுபவர்களுக்கு Back Suspension Life குறைகிறது என்று கூறுகிறார்கள்...இது உண்மையா?
@thandeeswarank74404 ай бұрын
Not that much impact on suspension. If the suspension is already weaker condition then it may happen.
@spsuresh62924 ай бұрын
TMF ❤
@Bharathiking0174 ай бұрын
Anna CNG Station start panna ideas konjam pathu sollunga… ellam confuse pandranga.. pls😊
@thandeeswarank74403 ай бұрын
If you are in Tirupur district, Please contact to Adani Total Gas office which is located in Permanallur.
@hkrishnan29219884 ай бұрын
அண்ணா வணக்கம்,, நான் ertiga zxi + வைத்துள்ளேன் , அதில் ஸ்மார்ட் hybrid option ulla காரணத்தால் cng endorse பண்ண இயலாது என்று சொல்லி விட்டார்கள்,, ஆனால் Rc yil பதிவு செய்யாமல் cng பொருத்தினால் கர்நாடகா கேரளா செல்லும் போது கண்டிப்பாக வாகனத்தை சோதனை செய்வார்கள் , காருக்கான cng அங்கீகாரம் பதிவு செய்யாமல் இருந்தால் அபராதம் விதிக்க படுகிறது ,,, ஸ்மார்ட் hybrid irunthum எனது வாகனம் highway il 15 அல்லது 16 km thaan தருகிறது,, மாற்று வழி இருந்தால் சொல்லவும்
@gurudharmalingam91533 ай бұрын
😢
@MorisSelvam-y4vАй бұрын
ஐயா புது வண்டி டெலிவரி எடுத்து Cng வெளியே கொடுத்து ஃபிட் பண்ணா car கம்பெனியில் warranty கொடுப்பார்களா
@kudandhaisenthil2215Ай бұрын
🙏பெரும்பாலும் கிடைபதில்லை
@ramachandran46764 ай бұрын
M g aster sprint petrol cnc மாற்ற முடியுமா...
@thandeeswarank74404 ай бұрын
Better to drive in petrol.
@ThangasamyS4 ай бұрын
Hyundai i 10 turbo variant car ku cng fit pannalama , how much cost?
@thandeeswarank74404 ай бұрын
Please send details of the Engine whether it is MPFI or GDI.
@nsiva64953 ай бұрын
அண்ணா என்னுடைய டாடா பஞ்ச் பெஸ்1மாடல் சிஎன்ஜி மாட்ட எவ்வளவு எவ்ளோ ரேட் வரும் அண்ணா
@varunsasi41403 ай бұрын
Same question evola varum punch 15 km than petrol
@baskarp13882 ай бұрын
Punch la factory Fitted CNG iruke .. 🤔
@hemnathprabu994 ай бұрын
Idhanala engine problem varum in futurela nu solranga unmaya sir
@thandeeswarank74404 ай бұрын
No Sir. If you maintain the Vehicle properly like Spark Plug, Air filter and Engine Oil at the regular time as per your vehicle manual book given by the car manufacturers then no issues will come.
@selvamselvam-hq1ji3 ай бұрын
My car wagon r price how much
@abc.kirubha4 ай бұрын
மோகன் சார் இந்த சிஎன்ஜி எண்டாஸ்மென்ட் ஆர்சி புக்ல பண்ணி கொடுத்துடுறீங்க இன்சுரன்ஸ்ல எண்டாஸ்மென்ட் ஆகுமா? வைக்கில் அண்ட் பேசஞ்சர் கவரேஜ் ஆகுமா எனது டாட்டா பஞ்ச் காருக்கு சிஎன்ஜி போடலாம்னு இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
@thandeeswarank74404 ай бұрын
டாடா பஞ்ச் கார்களுக லோவாடோ சிஎன்ஜி கிட் நல்ல செயல்திறனையும் அதிக மைலேஜையும் தருகிறது. ஆர்டிஓ அங்கீகாரமும் கிடைக்கும். வாகனக் காப்பீட்டில் நீங்கள் CNG கிட்டைச் சேர்க்கலாம்.
@thandeeswarank74404 ай бұрын
Endorsement in insurance சாத்தியமாகும். Tata Punch cars லோவாடோ சிஎன்ஜி கிட்டில் கார்கள் சீராக இயங்கும்.
@sondhabhoomi4 ай бұрын
I am punch owner
@abc.kirubha4 ай бұрын
@@thandeeswarank7440 👌👍🤩
@abc.kirubha4 ай бұрын
@@sondhabhoomi 🙏Thankyou 👍🤩
@Sksaravanakumarvlogs4 ай бұрын
Anna best company cng kit sollu ga na
@thandeeswarank74404 ай бұрын
Lovato Italian make
@tjsenthilvlogs3 ай бұрын
Testing centre drawback...ella oorulayum testing centre illaththu periya drawback...😢
@thandeeswarank74403 ай бұрын
எதிர்காலத்தில் சிலிண்டர் சோதனை மையம் நகரின் பெரும்பகுதிக்கு வரும்.
@alltimefavourite093 ай бұрын
Fiat Linea tjet petrol 2015 135000 km running cng podalama sir
@tiruppurmohan3 ай бұрын
Podalam
@selvisamayalrecipes47884 ай бұрын
Honda amaze automatic 2023model.cng fit pannamudiyuma sir
@thandeeswarank74404 ай бұрын
Yes sir we can do it approval also available in Lovato CNG kit.
@hezekiahj55293 ай бұрын
@@thandeeswarank7440Hyundai sonata embera 2006 model ku podalama sir
@thandeeswarank74403 ай бұрын
We can fix the CNG kit but Endorsement not possible.
@chengkodan92204 ай бұрын
Namo gurujii
@kalimuthu77724 ай бұрын
நான் கடந்த மாதம் தான் லோவோடா சிஎன்ஜி மாட்டியுள்ளேன், எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கிலோமீட்டர் கிடைத்தது தற்போது 24கிலோமீட்டர் கிடைக்குது. என்னுடைய வண்டி டோயோட்டோ கொரோலா
@ramasamyramu73284 ай бұрын
டொயோட்டா கொரில்லா வண்டி நல்லா இருக்குங்களா என்ன மாடல் எடுத்து இருக்கீங்க
@kalimuthu77724 ай бұрын
@@ramasamyramu7328 2010
@RameshKumarS-yt9wd4 ай бұрын
அருமையான மற்றும் எனக்கு மிகவும் உபயோகமான தகவல் ஐயா... 🙏🙏🙏
@kalimuthu77724 ай бұрын
@@ramasamyramu7328 2007
@nilamhomes6354 ай бұрын
அண்ணா..manual or automatic? எந்த agency ல மாட்டுனீங்க. உங்க போன் நம்பர் குடுங்க
@j.p.srikanthextraincome35964 ай бұрын
Anna ethu best ga lpg or cng galla cost details video podunkka anna
@thandeeswarank74404 ай бұрын
Lovato CNG kit savings will be 50% from your Petrol Expenses. Whereas in LPG Kit your savings will be 30% from your Petrol Expenses.
@Kajabhai_973 ай бұрын
Anna andha sunny ku cng fix panna evlo achi nu kadaisi varaikum sollalaye....
@tiruppurmohan3 ай бұрын
50k
@DriverFromSalem4 ай бұрын
Hi ஜி🎉🎉🎉
@vellingirin76204 ай бұрын
அண்ணா எஞ்சினுக்கு எதுவும் பாதிப்பு இருக்குமா
@thandeeswarank74404 ай бұрын
No.
@palaniboopathy18633 ай бұрын
Anna. Tata bolt turbo engine. CNG podalama.
@tiruppurmohan3 ай бұрын
👍
@vadivelc21894 ай бұрын
Cng use pannuna engine quality adi vankuma
@thandeeswarank74404 ай бұрын
எந்த பிரச்சனையும் இல்லை. இந்த வாயுவில் கார்பன் இல்லை. சில சமயம் பெட்ரோல் பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.
@sairaguram2023 ай бұрын
He is comedy uncle. Film chance Sure on cards
@hrk681713 күн бұрын
🤗
@kumarkumar-qr4iq4 ай бұрын
Maruthi 800 car CNG போடமுடியுமா?
@thandeeswarank74404 ай бұрын
We can fix CNG. It will give good mileage but pick up only little bit slow.
@selva458575 ай бұрын
🎉🎉🎉
@sivakasivijay61754 ай бұрын
நன்றி அண்ணா. அண்ணா நாம் வெளியில் CNG கிட் மாட்டினால் என்ஜின் வாரண்டி கிடையாது என்று சொல்கிறார்களே அது உண்மையா . நான் DZIRE zxi plus AGS வைத்திருக்கிறேன். அதற்கு விசாரிக்கும் போது சொன்னார்கள். இதை தெளிவு படுத்தும்.
@thandeeswarank74404 ай бұрын
True, but it will not create any problem to Engine because of CNG. We already fixed CNG kit to many Swift Dzire car.
@radanraj93992 ай бұрын
2006 Swift rate
@elangothilak82254 ай бұрын
Santro xing cng fitting price how much lpg fitting how much pls send me thanks
@thandeeswarank74404 ай бұрын
CNG 50k and LPG conventional system 21k for cylindrical tank.. For Torridial Tank 24k.
@madasamy.s37084 ай бұрын
Kia carenc cdi fitting eligable sir reply location Tenkasi. Tamilnadu
@thandeeswarank74404 ай бұрын
சாத்தியம் ஆனால் MPFI வாகனம் மட்டுமே ஆர்டிஓவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் GDI வாகனங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
@ponmaniprabhushanmugam29514 ай бұрын
Anna cng nala engine lifespan and durability reliability pathi solala., final ah deal breaking ah oru reason solunga, yarukelam cng aet agumnu வணக்கம் 🎉
@thandeeswarank74404 ай бұрын
CNG is better option because it gives good mileage, it reduces your petrol cost by 50%.
@218049904 ай бұрын
Is it possible to convert diesal engine?
@thandeeswarank74404 ай бұрын
Only possible for Heavy vehicles like Bus and Trucks.
@asdhuvaarakesh9934 ай бұрын
Diesal car ku cng fitting price na
@selvakumar3214 ай бұрын
Diesel vandikku cng poda mudiyaathu
@johnbasha34614 ай бұрын
Lpg is not liquid. When compared to lpg, cng catch fire easily
@thandeeswarank74404 ай бұрын
CNG is lighter than air incase of any leakage it automatically evobarte and will mixed in air. More over its burning temperature is also high 550°c.
@mshivakumar84603 ай бұрын
kia sonet imt cng
@jvshj22864 ай бұрын
CNG - Kilo Gram and NOT Liter. Basically Wrong.
@thandeeswarank74404 ай бұрын
In Cylinder, The manufacturers are mentioning only water capacity of the cylinder. While in CNG filling station they measured in kg.
@villagevlogs88994 ай бұрын
Stepny type cng tank for baleno latest model evlo price varum.
@thandeeswarank74404 ай бұрын
சிஎன்ஜியில் ஸ்டெப்னி வகை சிலிண்டர் இல்லை. உருளை வகை மட்டுமே சாத்தியம்.
@ThirumalairajVS4 ай бұрын
LPG only Tyre Gas cylinder
@selvamnayagam56484 ай бұрын
Tata altroz xz plus vechicle Please tell us how much the fitting charges includin all I am in tenkasi
@thandeeswarank74404 ай бұрын
60k . Endorsement charges additional.
@NaveenGuru0073 ай бұрын
Turbo engine ku cng podalama
@thandeeswarank74403 ай бұрын
If the Turbo vehicle comes with MPFI engine we can fix Lovato CNG kit.
@NaveenGuru0073 ай бұрын
@@thandeeswarank7440 are you using dual cylinder concept
@thandeeswarank74403 ай бұрын
@@NaveenGuru007 yes We can fix Lovato CNG kit but Approval available only for single cylinders.
@vasanthraj48384 ай бұрын
Kia carens cng மாட்டலாமா
@thandeeswarank74404 ай бұрын
Yes, we already did more vehicles and RTO Endorsement also possible for BSVI Phase 1. For GDI variant We have separate kit but it will consume 10% Petrol.
@akashakash-wl6ey3 ай бұрын
Anna❤
@AK-MINI-h7u4 ай бұрын
Wagon r 2008 model cng installation panna evulo aagum
@thandeeswarank74404 ай бұрын
50k+Endorsement.
@varadharajanp31654 ай бұрын
C B G என்று ஒன்றறு இருக்கு அது பொடலாமா
@thandeeswarank74404 ай бұрын
CNG மற்றும் CBG மீத்தேன் மட்டுமே ஆனால் CBG இல் அதிக ஈரப்பதம் இருக்கலாம், அதனால் வாகனத்தின் செயல்திறன் மற்றும் மைலேஜ் மாறுபடும்.
@prasannapk95474 ай бұрын
Petrol ha Vida CNG vehicle la pickup kammi ha eruku adhuku.ena panlam na
@johnxavier13124 ай бұрын
Petrol la irukatum
@thandeeswarank74404 ай бұрын
Please send your vehicle details.
@raj-hw8qb4 ай бұрын
EV car how
@kondalsuresh80783 ай бұрын
1999 model zen ku poda mudiyuma
@tiruppurmohan3 ай бұрын
போடலாம்
@thandeeswarank74404 ай бұрын
சாத்தியம் ஆனால் RTO ஒப்புதல் சாத்தியமில்லை.
@abc.kirubha4 ай бұрын
@@thandeeswarank7440 நண்பரே என்ன சொல்றீங்க
@thandeeswarank74403 ай бұрын
We can fix Lovato Cng kit in Maruti Ertiga but Endorsement Not Possible for BSVI Ertiga cars.
@k.srinivasansenu11954 ай бұрын
Vankam
@Ravichandran-24 ай бұрын
Tata punch எவ்வளவு ஆகும் cng கிட்
@thandeeswarank74404 ай бұрын
60000+ Endorsement charges.
@aadhanvishaal74534 ай бұрын
Picap kamiyaakummaaa
@thandeeswarank74404 ай бұрын
Initial pickup may slightly low 5-10℅
@halithhalith24574 ай бұрын
Cng na yennaga yarum solluga
@thandeeswarank74404 ай бұрын
CNG means compressed Natural gas. It is purely methane.