5 ஸ்டார் ரேட்டிங்கா⭐ ?விவசாயிகளின் உற்ற நண்பன் - எல்லா தொழிலுக்கும் ஏற்ற ஒரே கார் இதுவா ?

  Рет қаралды 131,826

Tirupur Mohan

Tirupur Mohan

Жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #maruti #marutisuzuki #omni #marutiomni #car #don #tamil #carreview #tamilcarreview #tirupur #carmodification

Пікірлер: 342
@kayal92riders
@kayal92riders Жыл бұрын
😍😍
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Thlaivaaaa ❤️🤩🙏
@Kad.94
@Kad.94 Жыл бұрын
Kayal bro.!! வாங்க அண்ணாச்சி ...
@rajeshpkr7007
@rajeshpkr7007 Жыл бұрын
Enga oru vandi
@rajeshpkr7007
@rajeshpkr7007 Жыл бұрын
Enga sithappa vandi
@mskathiravan
@mskathiravan Жыл бұрын
Still available
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
இந்தியர்கள் அணைவருக்கும் பிடித்த ஒரே வண்டி power of Indian made🔥❤
@vijaympeg4
@vijaympeg4 Жыл бұрын
மோகன் அண்ணா வணக்கம் இன்று காலை தான் என்னுடைய ஆம்னி வண்டியை தங்களிடம் சர்வீஸ் செய்து வந்தேன், இன்று மாலையே ஆம்னி வண்டியை பற்றி ரிவியூ போட்டதற்கு நன்றி அண்ணா.
@eswaramurthys6902
@eswaramurthys6902 Жыл бұрын
எங்கள் குடும்பத்தின் மிக முக்கிய அங்கத்தினர் ஆம்னி 7. சீட்டர்ய்தான் 1999 மாடல் 2002 லிருந்து2022. வரை எங்கள் வீட்டின் அனைத்திலும் முககிய
@kart_kn3079
@kart_kn3079 Жыл бұрын
Yavalo service cost
@dineshkumarthmaraiselvi3164
@dineshkumarthmaraiselvi3164 Жыл бұрын
ஆம்னி தான் அண்ணா குடும்ப உறவுகளுக்கு உகந்ததாக இருக்கும்
@rkrk7729
@rkrk7729 Жыл бұрын
என் வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தை கொடுத்து கூலிக்காரன் ஆக இருந்த என்னை முதலாளியாக்கி அழகு பார்த்த உற்ற நண்பன் என்றே சொல்லலாம் இன்று ஒரு உணவகத்திற்கு முதலாளியாக இருக்கிறேன் என்றால் அது என் ஆம்னி வேன் ஆல் தான் சொந்த பந்தம் எல்லோரும் உதாசீனப்படுத்திய போது நான் இருக்கிறேன் உனக்கு என்னை வைத்து முன்னேறி என்று எனக்கு ஒரு தந்தையாக இருந்து என் வாழ்வில் ஒளி ஏற்றுவது இந்த வண்டி தான் தற்போது அதை என்னிடம் இல்லை என்கிற போது கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது ஒரு நல்ல வண்டி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா அன்புடன் ராதாகிருஷ்ணன் தேனி
@sundarvenu2517
@sundarvenu2517 Жыл бұрын
உழவர்களின் உற்ற நண்பன் மண் புழு... மற்றொன்று மாருதி ஆம்னி... நல்ல காணொளி சகோ...
@vinodhsekarrajasekar3666
@vinodhsekarrajasekar3666 Жыл бұрын
Salute to Ambulance drivers😍😍👏👏Mohan sir👏
@rangamannarchannel1013
@rangamannarchannel1013 Жыл бұрын
இன்னும் என்னுடன் இருக்கான் என் தம்பி ஆமினி 😍😍😍😍
@jailaniit
@jailaniit 8 ай бұрын
Yen koodayoum irukhaan
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
Ambassador omni jeep rx 100 bullet always rocking list😎 Don omni
@tamilnellai395
@tamilnellai395 Жыл бұрын
இட்லிக்கு சக்கரை தொட்டு சபுடுரமாரி அவ்ளோ இனிப்பான review அண்ணா
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 Жыл бұрын
அனைத்து TMF சரிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... 🙋🏻‍♂️❤️🔥
@venivionth245
@venivionth245 Жыл бұрын
சூப்பர் அண்ணே இந்த விடியோவதான் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@lakshanprasadk7845
@lakshanprasadk7845 3 ай бұрын
Omni is our first family vehicle white colour round doom head lamp
@user-lb6jv1yj7t
@user-lb6jv1yj7t 5 ай бұрын
While I am studying 4 th my father bought this car ,that time we are poor but in 2022 I bought Kia carnival with the inspiration of omni now also it is the king in our house😊
@nananth5184
@nananth5184 Жыл бұрын
மோகன் சார் உங்களுடைய தனித்துவமான கொங்கு பேச்சு நல்லா இருக்கு. .
@mohammedumarkhan9533
@mohammedumarkhan9533 2 ай бұрын
Super Anna Omni ya idhukku mela yaaralayum varnikka mudiyadhu pola. Naanga omni second hand la 2015 la vaangunom. 2009 suzuki model apdiye unga vandi dhan. Ippo dha tinkering work um painting work um poitu irukku vandi eduthu ota aavala irukka. Thanks for your video for omni anna
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
Enga veetilum oru pillaiyaga than irukirathu engal omni... ❤
@kavinkumar77
@kavinkumar77 3 ай бұрын
2006 december la vaangunom. Iniki varaikum periya selavu ethuvum aagala. 1.56L kms odiruku innum vera level la iruku🫡
@sarathsanthosh2310
@sarathsanthosh2310 Жыл бұрын
My uncle had omni car 10 years before. Iam travelled so many times. It was one of my colourful memories in my life. Don The most important thing is same silver colour. My uncle also had the same colour. #anbu ullangaluku vanakam
@guruprasadb.c1787
@guruprasadb.c1787 Жыл бұрын
Tirupur's Car - Omni . We have a company and also own an Omni(With LPG). Any car may come, There is always a space for Omni. Especially that Easy drivable nature. Omni is an Emotion(MEMBER) of our family.😌 Times when our whole family travel together✨ . Very useful to do company work as well (PICK-UPING WORKERS AND ROLL CARRYING) Mainly that LPG gives a great milage (Full Cylinder....One month usage😙) Omni is an legendary vehicle ⭐ 💯
@ppeter.j9516
@ppeter.j9516 Жыл бұрын
மோகன் அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@jaiyanand2347
@jaiyanand2347 Жыл бұрын
My father bought an omni @1996 sold @2006 but still memories lasts forever! ❤
@Mandhiramoorthi
@Mandhiramoorthi 10 ай бұрын
11:50 phone u-turn 😂😂😂
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு நெஞ்சத்தை நெகிழச் செய்த வீடியோ❤❤❤❤ பல குடும்பங்களை வாழ வைக்கும் வசந்தம் இந்த வாகனம்...! விவசாயிகள் மட்டுமல்லாது உழைப்பாளர்கள் சுய தொழில் புரிவோர் என அனைவரது வாழ்விலும் ஒளிமிகு தீபச் சுடர் ஏற்றிடும் வாகனம் இது...! உயிர் காப்பான் தோழன் என்பார்கள்...! அந்த உயிருக்கு உற்ற நண்பனாய் எங்கேனும் எவருக்கும் விபத்து நேர்ந்தாலோ....உடல் நலம் குண்றிப்போனாலோ எந்த சூழ்நிலையிலும் உடல்விட்டு உயிர் போகாமல் உரிய தருணத்தில் தன் மடி சுமந்து மருத்துவமனை கூட்டிச்செல்லும் உயிர் காக்கும் தோழன் இந்த வாகனம்...! மனதில் ஆழப்பதிந்த வாகனம்...! உள்ளத்தில் உற்சாகம் என்பது ஆகாயம்வரை செல்வதைப்போல உணர்வைத் தரும் ஆடம்பரமில்லாத வாகனம்...! இந்த "ஆம்னி" வாகனம்...! டான் அண்ணா நீங்க என் கமெண்ட் எல்லாம் வாசிப்பீங்கனு நினைக்கிறேன். அப்படி வாசித்தால்? கண்டிப்பாக அண்ணியிடம்❤❤❤🙏 நான் சொன்னதாக இதைச் சொல்லுங்கள்🙏 இந்த ஆம்னியில் GLOVE BOXல் இருப்பது மட்டும் 5-STAR அல்ல😊 இந்த "ஆம்னி" வாகனத்தை வைத்திருக்கும் அண்ணியின் அப்பாவும்🙏 அவரது உழைப்பும்🙏 உழைப்பின் உன்னதமாம் அவர் உடல் வழி வழியும் வியர்வைத்துளிகளும்தான்🙏🙏🙏🙏 உண்மையான 5-STAR...!!!! என்று நான் அண்ணியிடம் சொன்னாதச் சொல்லுங்கள் அண்ணா🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@Kad.94
@Kad.94 Жыл бұрын
👏👏👏👏👏👏
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
@@Kad.94 ❤❤😊🙏
@tjiniyanfarms6308
@tjiniyanfarms6308 Жыл бұрын
Very proud to say i am also owner of omni van.
@moinulhaq7676
@moinulhaq7676 Жыл бұрын
Thanks for Omni review. I owned one for nearly seven years. Old model carburetor fitted gave a mileage of 17 kmpl. A very hard working car, my uncle owns one which he uses to transport agriculture produce like banana bunches and fertilizer to his field.
@vinithaprabhu4748
@vinithaprabhu4748 Жыл бұрын
மோகன் அண்ணா TMF அவர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.
@UCOASambelgin
@UCOASambelgin Жыл бұрын
We have a sliver color omni 2008 model I driven 2 times to kanniyakumari from tirupur one of the best journey in omni for me And I also learn my driving in our omni only LUV omni ❤️💯🥺🥰
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Hi Mohan Anna.. Our first car is Omni .. thanks for bringing my memories back💛❣👌🏻👌🏻
@aruna7682
@aruna7682 Жыл бұрын
2 Omni Irukku Don ✨❤️🔥
@navaneditz4008
@navaneditz4008 Жыл бұрын
Nethu thanunga eduthuttu vantha OMNI❤️❤️
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Old is gold Anna
@Kad.94
@Kad.94 Жыл бұрын
Don..!! Idhu kidnap van 😅.. Very versatile vehicle of this century..!!! 👍
@HariKrishna-gl1jb
@HariKrishna-gl1jb Жыл бұрын
Vanakam Don.. nangalum Omni vachirkom.. bakery use.. and joint family trip use.. using since 15 yrs.. 8 adults travel pannuvom
@villageyoungfarmersview9510
@villageyoungfarmersview9510 6 ай бұрын
Anna nanum Omni 1999model green colour vachu irrukkom,692kg நீர் பூசணி and my weight add panni kodumudi to Erode regular ah sale ku கொண்டு போய் இருக்கோம்,best for loading and big family suitable.thank you ur best support Omni like.
@user-dp6gg3kw6x
@user-dp6gg3kw6x Жыл бұрын
Omni is my dream car and i also tirupur I love this car at my age 5 today I'm 18 i have no money to buy this car but one day i buy
@vijaykumar354
@vijaykumar354 Жыл бұрын
My favourite car sir ... I like to own even now .. the ultimate one ,💪
@rangamannarchannel1013
@rangamannarchannel1013 Жыл бұрын
தமிழ் நாட்டின் கடைசி வண்டி 2018 🥰🥰🥰🥰
@dhanushchandrasekaran2785
@dhanushchandrasekaran2785 Жыл бұрын
Excellent video Good review Full kusumbu Final highlight is ur new dp photo!!!!!! Photo la thiruneeru mass anna👏👏👍👍
@murugasaravanan1205
@murugasaravanan1205 Жыл бұрын
மோகன் அண்ணா அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள T gode saravanan
@gunasekarsekar6788
@gunasekarsekar6788 Жыл бұрын
My favorite omini TN16Z1375, Modal 2014 white, Highest travel 1900 km, no problem
@eliyasdgl
@eliyasdgl Жыл бұрын
அருமை ...திருப்பூர் மோகன் அவர்களே ...
@MariMuthu-we2nc
@MariMuthu-we2nc Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி வாழ்த்துக்கள் 💐🙏
@motors1535
@motors1535 6 ай бұрын
வாழ்க ஆம்னி என்றென்றும் இந்திய மக்கள் மனதில்
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb Жыл бұрын
வண்டி லுக்கு சூப்பரா இருக்கு
@noordeen6959
@noordeen6959 Жыл бұрын
என்னை போன்ற சந்தை வியாபாரிகளை வாழ வைத்த வண்டி
@bharathbharath2308
@bharathbharath2308 Жыл бұрын
I am having Omni our family first car
@selvamani8204
@selvamani8204 15 сағат бұрын
Omni 2003 model engata irruku Anna enno running condition tha😊❤😍
@rangamannarchannel1013
@rangamannarchannel1013 Жыл бұрын
அருமை அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வண்டி 😃🥰🥰🥰🥰🥰
@jaiganesh2000
@jaiganesh2000 Жыл бұрын
Helo na omni review super ha soniga na travel panniruka romba nalla vandi and very smoth car enga familyla 9 members travel paniruku
@mementoInsom
@mementoInsom 20 күн бұрын
Maattu vandi pola azhaga uzhaikkum❤
@sridharr6211
@sridharr6211 Жыл бұрын
9 வருடம் இந்த வண்டி வைத்திருந்தேன் செலவே இல்லாத வண்டி
@manibhavani2505
@manibhavani2505 Жыл бұрын
Omni,, review potadhu,,ku Nandri bro oru naal thirupur varapa Unga office vandhu paakaren en omni,,,kuda
@user-lf4uy3lf8f
@user-lf4uy3lf8f 11 ай бұрын
கண்டிப்பாக உண்மைனா ஆம்னி வந்து ரொம்ப எனக்கு புடிச்ச வண்டி ஆம்னி அது வந்து வரும்போது ரோட்ல பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் அந்த சைடு இருந்து பார்த்து பாருங்க அப்படியே சிங்கம் போல வரும்
@peacebgm0072
@peacebgm0072 Жыл бұрын
I love Omni 😍🤩
@udhayafancystorethangaraj8970
@udhayafancystorethangaraj8970 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் எங்கள் கிராமத்தில் ஃபேஷன் ஸ்டோர் வைத்து இருக்கிறேன் நான் பத்து ஆண்டுகளாக நான் இந்த கார் வைத்து இருக்கிறேன் 176000 கிலோ மீட்டர் வரை ஓட்டி இருக்கிறேன் இதுவரை பெரிதாக எதுவும் செலவு செய்யவில்லை வண்டி நன்றாக உள்ளது
@nadarajans4124
@nadarajans4124 Жыл бұрын
Mohan sir Vanakkam One request Car headlight bulb halogen or LED or HID எது நல்லது
@sujithsujith1406
@sujithsujith1406 Жыл бұрын
அண்ணா எங்கிட்ட 1997 omni model 2 years இருந்துச்சு வண்டி சூப்பர்
@Omni_love
@Omni_love Жыл бұрын
🚗 Enatha latest technology car vanthalum always ultimate dream my Car my baby omni 💕
@TSRAJ775
@TSRAJ775 Жыл бұрын
Good Reviews.. congratulations
@djmoto_vlogs7916
@djmoto_vlogs7916 Жыл бұрын
Antha 5star Vera leval🤣🤣🤣 Akka neengale unga appa car ah review pannirukalam Annana bangam panringa🤣🤣 Next car neenga review podunga akka 💪🏻 Anna apdiye namba Cruze review maranthurathinga😁😁
@sureshpalanisamy2725
@sureshpalanisamy2725 Жыл бұрын
Thalaiva tmf today evening dharapuram road la scooty la road cross panna nikkum pothum ungalai parthu vanakkam thalaiva nu sonnan.....
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
சூப்பர் வண்டி ஜீ
@PSELVAM-sx8jx
@PSELVAM-sx8jx Жыл бұрын
Anna omni van history podunga pls detailed review anna
@linoc.s.8474
@linoc.s.8474 Жыл бұрын
Anna bolero video podunga.
@SIKKA_sithappa_official
@SIKKA_sithappa_official Жыл бұрын
Naanum romba naala kekkren.. Pazhaya Bolero irundhaa nallarukkum
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er Жыл бұрын
Bolero review போட்டுட்டாங்க👇 kzbin.info/www/bejne/i3eWZKtoYqmIkLc
@Deena_official_01
@Deena_official_01 Жыл бұрын
@@SIKKA_sithappa_official aama bro
@thayalantk6757
@thayalantk6757 Жыл бұрын
அண்ணா என்னுடைய வண்டியில்1800கிலோ டைல்ஸ் தினசரி ஏற்றிச்சென்று கொண்டிருக்கிறேன்
@ragulkcr988
@ragulkcr988 Жыл бұрын
Omni Silver colour (2015 ) model ❤️ 😍
@MohamedHajasirajudeen
@MohamedHajasirajudeen 10 ай бұрын
clean a irukku i like omni
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb Жыл бұрын
என்னுடைய முதல் கனவு வண்டி மாருதி ஆம்னி சென்ற ஆண்டுதான் உடைப்பு வண்டிக்கு கொடுத்துட்டு வந்தேன் 2000 மாடல்
@PrabhuPrabhu-lc2mj
@PrabhuPrabhu-lc2mj Жыл бұрын
Anna adhu enna omni eeeeee😂😂😂😂 nu solringa
@charlessr2013
@charlessr2013 3 ай бұрын
We also having Omni 2009 model
@naarensomasundharam6073
@naarensomasundharam6073 Жыл бұрын
uncle enga mama vechurundhanga .. ipo adha vidhutaru... adhu la naga china vayasula dharmasthalam vara poirukurom..
@prakashs2991
@prakashs2991 Жыл бұрын
அண்ணா என்னுடைய முதல் நான்கு சக்கரம் ஆம்னி 2008 மாடல் அடுத்த வருடம் fc ...திருப்பூர்
@imransherif.a5498
@imransherif.a5498 Жыл бұрын
Mahindra maximo passenger van , pathi review pannuga sir💓💓💓👍👍👍
@muthuvadivu8795
@muthuvadivu8795 Жыл бұрын
நீங்க ஏற்கனவே வேற ஒரு வீடியோவில் சொல்லிறீங்க இது என்னோட வண்டி தான் இப்போ என் மாமனார் பயன்படுத்தி இருக்காங்கன்னு சொல்லி இருக்கிறீங்க டான் அண்ணா
@jkvlog7289
@jkvlog7289 Жыл бұрын
Omni lover
@sathya.m9990
@sathya.m9990 Жыл бұрын
Hyundai Verna 2008 model pathi oru review than podungalay....
@vishnuksk
@vishnuksk Жыл бұрын
அண்ணா Maruti is an word but OMNI is an Emotion💫
@manibhavani2505
@manibhavani2505 Жыл бұрын
En uyir omni dhaan brother
@565ghyhhb
@565ghyhhb Жыл бұрын
Any one selling Omni ??? I want buy one for my children to learn driving ?? how can I get ?
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
Vera level review 😍
@Ram_RS
@Ram_RS Жыл бұрын
Anna waiting for video on Swift 2nd gen video 😊
@aravindd5877
@aravindd5877 Жыл бұрын
Love from palladam 💖
@arunprasadh6618
@arunprasadh6618 Жыл бұрын
Our family Car since 2003., 1995 model... Naanga maximum 110 varalum ooatirukkom
@ajaideasandcreations4184
@ajaideasandcreations4184 Жыл бұрын
Anna eeco review pannuga..
@puneethr431
@puneethr431 Жыл бұрын
Petrol innova crysta review don
@Pradeep_Era
@Pradeep_Era Жыл бұрын
OMNI 🔥
@VijayaKumar-wy4uh
@VijayaKumar-wy4uh Жыл бұрын
என்னிடம் ஒரு ஆம்னி வேன் உள்ளது அண்ணா. I love Omni Van 💘🥰💝
@narennaren4780
@narennaren4780 Жыл бұрын
Traveling Don
@vasudevand6540
@vasudevand6540 Жыл бұрын
Dear Mohan brother, Vasudevan Trichy TMF, sorry for troubling you, My kind reminder for a second hand Maruti 800, thank you
@sabari.e5629
@sabari.e5629 Жыл бұрын
Dan l am also Omni in my family
@vishalsivaachalam1905
@vishalsivaachalam1905 Жыл бұрын
Anna 2012 innova review ponga
@vijayv7699
@vijayv7699 Жыл бұрын
தல தலenjoy car review solluga
@karthikkannan8439
@karthikkannan8439 Жыл бұрын
Omni omni omni
@wolfyjryt7865
@wolfyjryt7865 Жыл бұрын
Eeco review vanum anna
@boopathik5521
@boopathik5521 Жыл бұрын
Ford Fiesta review podunga
@rajeshkanna3204
@rajeshkanna3204 Жыл бұрын
i love Omni anna
@venkatramananranganathan2827
@venkatramananranganathan2827 Жыл бұрын
Mohan Anna, Omni enoda life la maraka mudiyadha Car. Nanga 10 years ah own panom. 1999 model, Tirupur reg dha. TN 39 M 9194. Seconds la vangunom. Green Colour. Appa aasai pattu Design Wheel Cups, Poineer Music System apo potaru. Omni la pogadha place illa, panadha off-road illa, South India fulla suthitom. Continuous 3000 kms around Karnataka, Kerala in 6 days poirukom. Road la oru time Koda nikkala, apdi oru maintanence panom. 1L kms apram Engine pirichi Vela senjom, adhu apram Gun madri irukum. 120 kmph speedometer assualt ah neraya times close panirukom. Nanga romba financial ah kastha padra apo Car sale panitom. We cried after selling that, enga veedu Mahalakshmi Omni. Enga Happiness elame andha Car eduthutu poiruchu. Inaki Vento, Fortuner iruku. Irundhum engakita Omni kooda illanu inom varutham irundhutu iruku. Nanga Car Koda thirumba kettom, andha owner kuduka maaten nu sollitaru. 10 years dhan enga life la irundha Happiness.
@venkatramananranganathan2827
@venkatramananranganathan2827 Жыл бұрын
@Telegrm me 👉👉 @TorupurMohan vakkali thevidiya punda o******* o**a enda indha eena velaiya seira. O******* poi un velaya vera evankitayo kaami da o**** th******* pa****** p****
@pandiarajmuniappan5472
@pandiarajmuniappan5472 Жыл бұрын
Sir, Mahindra supro van pathi video podunga sir
@tamilaarathya3401
@tamilaarathya3401 Жыл бұрын
Omnilathan driving kathukitten Anna
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
#sivanmalai_cars_TIRUPPUR #9500588008_7708805493
10:44
SIVANMALAI CARS
Рет қаралды 69 М.
Manual installation process of highway guardrail
0:15
mianxiwei
Рет қаралды 27 МЛН
Две старых Хонды! Оживим или на свалку?
1:32:14
ИЛЬДАР АВТО-ПОДБОР
Рет қаралды 2,5 МЛН
ЗАКЛИНИЛО ГАЗ 🤯
0:16
Top YouTubs
Рет қаралды 552 М.
ЗАКЛИНИЛО ГАЗ 🤯
0:16
Top YouTubs
Рет қаралды 552 М.