இயல்பான கொங்கு தமிழில் சிறப்பாக வாகனங்களை பற்றி பல தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் தங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு தங்களோடு சகோதரி அவர்களுக்கே உரிய இயல்பாக ஒளிப்பதிவு செய்து கொண்டு செயற்கை கனமின்றி ஒளிப்பதிவு செய்து கொண்டு பயணிப்பது அருமை
கார் ரிவியூ விட உங்கள், பேச்சும் அட்ராசிட்டியும், இன்றோ எல்லாம் சூப்பர் அண்ணா 👏🥰😃 இரண்டு பேருக்கு வாழ்த்துக்கள் 👍😍
@muhammadghafoor1132 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே. எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. அடடா....ஆஹா...ஓஹோ.... என்ன சொல்ல ஏது சொல்ல.... எப்படி இருக்குங்க... எப்படி இருக்குங்க சும்மா நெகு நெகு நெகுனு இருக்குங்க😊😊😊😊 பூவாட்டம் தாலாட்டுது கோமேதகக் குணம் கொண்ட கொங்குத் தமிழ் பேசும் கோமகரின் பேச்சு❤❤❤ அதிலும் குறிப்பா எப்போதும் அந்த டச் ஸ்கிரீன்ல வாய்ஸ் கமெண்ட் அம்மாகூட நம்ம டான் அண்ணா பேசுவாரு பாருங்க😂.... யெம்மா இரும்மா இரும்மா ஏம்மா ஏன்.... என்ன உனக்கு அவசரம் தெரியாதனமா பட்டன அமுக்கிப்புட்டேன்...அட கம்முனு இரும்மா நீவேற😂😂😂 நான் 10.45 லட்சம்னதும் GRAND VITARA பேசிக் மாடல் கார்னு நினைச்சேன். ஏன்னு சொன்னா "SIGMA" மாடலோட EX-SHOWROOM விலை அதுதான். ஆனால் நம்ம டான் எப்போதும் டாப் ஆச்சே😎 அதுதான் டாப் மாடல் கார் REVIEW பன்னிட்டாரு. எதுவா இருந்தா என்ன நம்ம டான் அண்ணா பன்ற REVIEW எப்போதும் மாஸ்தான்😎😎👍👍👍👍 மாருதி கார் டின் கேனா😏...ம்ம்... டான் அண்ணா அப்படி சொல்றவங்க எல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்கட்டும். மற்ற கார்களை குறை சொல்ற எல்லாரும் ஆர்மில இருந்து ஆர்டர் பன்னி டேங்கரையே வாங்கிட்டு வேகமாக போயி ஓட்டி எதுலையாவது முட்டி மோதி முட்டை வச்சா சுக்கு நூறாக உடையுறது முட்டையா இல்ல ஹான்ங்...... அதுவானு தெரிஞ்சுடும்🤭 நல்லா தெளிவா புரிஞ்சுக்கங்க ஒரு கார் 1000 ஸ்டார் வாங்கினாலும் சரி. அதெல்லாம் மிதமான வேகத்தில் ஓட்டினால் மட்டுமேதான் பாதுகாப்பு. அதாவது நாம மட்டும் இல்ல சாலையில் எல்லாருமே மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டினால்தான் பாதிப்பு குறைவு. உதாரணத்திற்கு 1000 ஸ்டார் வாங்கின ஒரு கார் வெறும் 64கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே போயிட்டு இருந்தாலும். வேற எதாச்சும் ஒரு வாகனம் மணிக்கு 150கிலோமீட்டர் அசுர வேகத்தில் வந்து வெறும் 64கிலோமீட்டர் வேகத்தில் போன 1000 ஸ்டார் வாங்கின அந்த கார்ல வந்து அடிச்சா அப்போ 1000 ஸ்டார் வாங்கின அந்த காரும் டின் கேன் என்று இல்ல டின் கேனோட மூடி அளவுக்குகூட மிஞ்சாது. அதை முதலில் சில அறிவு ஆப் ஆனவங்க புரிஞ்சுக்கனும். என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@anmayogamrajkumar91522 жыл бұрын
யதார்த்தமான பேச்சும் விரிவான விளக்கங்களும் மிக அருமை ஐயா 🙏🌹🙏✅ வாழ்த்துக்கள் 🙌🫀🙌✍️
@Siva-kd4lh2 жыл бұрын
மோகன் அண்ணா புதிய கார் புதுமையான அனுபவம் இந்த கார் பாகங்கள் பற்றி நீங்கள் கூறுவது எதார்த்தமான பேச்சு வார்த்தை மீண்டும் கேட்க தூண்டும் அருமை மாருதி விட்டாரா ப்ரீயா நன்றி
@jagadeeshshanmugam59252 жыл бұрын
பின்னாடி is a word, போறவக்க is an emotion. 😅
@arunferrari99912 жыл бұрын
Ponga paanai ultimate akkan✌️love from tirupur 🎆
@rajus62702 жыл бұрын
வணக்கம் தங்கள் சேவை மக்களுக்கு மிக மிகதேவை நன்றி
@battistudy83372 жыл бұрын
Super Annan, Vera level. I am also using a Japanese Suzuki car in Sri Lanka. Good Vehicle in efficiency, economy and comfort.
@Mohanraj-tm4hy2 жыл бұрын
ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை உங்கள் பேச்சு அதைவிட எனக்கு பிடிக்கும் எனக்கு ஒரு ஆசை மகேந்திரா ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதைப்பற்றி ஒரு வீடியோ கொடுங்கள்
@Tamilmachine Жыл бұрын
Wasn't
@muthuvadivu87952 жыл бұрын
டான் அண்ணா தங்களுடைய கருத்துக்கள் சிறப்பாக உள்ளது
@CK-ef4yf2 жыл бұрын
இயல்பான கொங்கு தமிழில் சிறப்பாக வாகனங்களை பற்றி பல தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்🌺🌻🌷💐
Mohan bro, really super review for car and smilling face, 👋👋👋
@jawaharsrinath52842 жыл бұрын
Sir Toyato hyryder is best or Kia seltos is best Plse replay sir
@muhammadghafoor1132 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. 2022க்கான புதிய மாருதி GRAND VITARA "SIGMA" பேசிக் மாடல்தான் நம்ம டான் இன்னைக்கி REVIEWக்கு எடுத்துட்டு வந்து இருக்காரு😊😊😊 அருமை அருமை😊 இனி என்ன வழக்கம்போல பூவாட்டம் தாலாட்டும் டான் அண்ணாவோட பேச்சில் வீடியோ வரும்😊😊😊❤❤❤ காத்திருப்போம் TMF😊❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@abdulwahababdulmajeed9855 Жыл бұрын
Maruti Suzuki Grand Vitara zeta.model video please
@KishoreKumar_242 жыл бұрын
akkka commands vera level akaa
@rangabhargavan Жыл бұрын
sir pls review the sigma model as well
@வலிகள்மறக்க2 жыл бұрын
இந்த வீடியோவுடைய மொத்த விளக்கத்தையும் அந்த அக்கா ஒரு பொங்க பானையில் முடித்து விட்டார்கள், வாழ்க வளமுடன் 🙏🙏
@KarthiKarthi-cn6vy2 жыл бұрын
Driving ponea mathiri irukung sir super
@sasikumar-mh1wg Жыл бұрын
ஆனாலும் கொங்கு தமிழன் கொங்கு தமிழன் தான்🙂🍁🌾🌾🌾🌿🌿🌿🌴🌴🌴🌴🌴
@sureshkumar-ie4tn4 ай бұрын
😷
@kumarancvk2 жыл бұрын
Toyota grill than nalaa iruku.. matrapadee vitara breeza next maruthi suv vanganomnaa idai vagalam.. bookingum indaa vandi adigamnu ninaikuren.. yendaa maruthi showroom parthalum.. indhaa vandi than therdhu . .. practicality.. mileage.. but look Toyota hyrider than..
@gokulinvestigation2 жыл бұрын
Anna bolero car review mudinja poduga na.
@prawinraam76982 жыл бұрын
Ford Fiesta review poduga uncle Pls
@arunferrari99912 жыл бұрын
Anna Toyota Hyrider grill nalla sporty ah irukunga na Ithu akka sona mari konjam ponga paanai mari tha iruku ✌️
@pandyraj15192 жыл бұрын
Hi sir, unga video parthu vendo vaanganumum mudivu pannitanga. Amount ready pannitu ungala meet pandran
@Harshan_the_v4_motorist2 жыл бұрын
Don anna Chevrolet Cruze 2017 model review podunga 💖
@sullanpandi46482 жыл бұрын
Old Honda City irukka anna sollu ga
@GowriShankar-nz6nf5 ай бұрын
bro my family total four numbers monthly once we travel 5 or 6 person and two month once we go to hills station [4 person] monthly 300 to 400 km use only, how type of car i choose we need comfortable and mileage now i use Renault Logan...my budget 16lac on road price
@tiruppurmohan5 ай бұрын
Kia carens 6 seater
@karuppasamy13042 жыл бұрын
அண்ணன், மஹிந்திரா scorpio கார் வீடியோ போடுங்க அண்ணன்
@kumarm17582 жыл бұрын
கொங்கு நாட்டு கற்பனை பொங்கபானை கிரில் அருமை
@jagatheskumarmayalsamy14932 жыл бұрын
Hi Anna scorpio classic review பொடுங்க
@sadishkumar11112 жыл бұрын
Brother,Braking பத்தி நீங்க சொல்லவே இல்லை,our company only supply Front ventileted Disc, Rear plain Disc and Steering knuckle. Sathees Chengapalli.
@elangosn2 жыл бұрын
Toyota Hyryder review podunga
@jeffreyh72482 жыл бұрын
Thala onroad price sollunga plz
@anithac81872 жыл бұрын
அண்ணா டொயோட்டோ fully hybrid book செய்துள்ளோம் அதைப் பற்றி போடுங்கண்ணா 4 month s waiting period அண்ணா ✌நான்🙋 அவிநாசி ணா
@varshiniwoodfurnitures6621 Жыл бұрын
Delivari eduthacha nanum pannirukkan
@anithac8187 Жыл бұрын
@@varshiniwoodfurnitures6621 yes anna very nice
@sridharr62112 жыл бұрын
சூப்பர் பதிவு
@arunferrari99912 жыл бұрын
Toyota Hyrider review panunga na tirupur Toyota la car vanthuruchu ✌️
@peacewarriorproductions74152 жыл бұрын
I20 NLine Review Podnga Venue N Line Review Podnga
@sureann6211 Жыл бұрын
6 speed gearbox iruntha innum super ah irukum
@karthikramprakash Жыл бұрын
Automobile la 6 speed iruku bro
@varunanandpanneerselvm79702 жыл бұрын
Sir, Please comment grand vittara will be best for SUV or Creta which one will be for get better driving experience while for long driving.
@tiruppurmohan2 жыл бұрын
Creta
@saravananr87762 жыл бұрын
மாருதி கார் என்றால் low budget என்பது தான் இந்த விலை என்பதை ஏற்க முடியவில்லை...
@mani2563 Жыл бұрын
Super interaial beautiful ❤
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அரொமை அண்ணாச்சி
@goggaming69772 жыл бұрын
Scorpion review podunga thalaivare
@rightprakash87792 жыл бұрын
bro AFE 18 KM disply la varuthu itu enna bro
@varshiniwoodfurnitures6621 Жыл бұрын
அன்பு அண்ணனுக்கு வணக்கம் உங்லோட ரிவீவ் 3மாதங்கலா பார்கிரேன் உங்கலோட பேன் ஆயிட்டேன் 4 வருடம் ஆல்டோ 6வருடம் டிசையர் தர்போது ஹைரைடர் புக்கிங் பண்ணிர்க்க வண்டி டெலிவரி எடுத்ததும் T.m.f.வரனுங்க உங்கலுடைய அன்பு உல்லங்கலுக்கு வணக்கம் I impreseதிரையுகத்திர்க்கு பாரதிராஜா யூட்டீபூக்கு எங்கல் அண்ணன் மோகன்
@varshiniwoodfurnitures6621 Жыл бұрын
வால்க வலமுடன்
@lifesucess77312 жыл бұрын
Anna Base variant car 🚙 price and all model price side la display panuka sir
@SenthilKumar-ct9qu2 жыл бұрын
Plese rewvu maruthi xl6
@Arunsha42 жыл бұрын
Don anna .. Bolero review podunga... 🎉
@Kaviminnalrpsamy2 жыл бұрын
அருமைங்கோ...
@puneethr4312 жыл бұрын
The one and only king is Toyota moters 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@manbarasu122 жыл бұрын
Anna- Music system review solla marandhuttenga… pls also tell about Road noise and traffic noise inside the car…
@elayarajahbalu11 ай бұрын
Just for mileage this car is sold in many numbers.. But the power n torque is very less for a car with dimensions like this.. Turbo engine needed like fronx
@vijayprakash94962 жыл бұрын
Eqs 580 4matic review send Tamil review
@DineshDinesh-mr5cu Жыл бұрын
😊 super Bro
@vasanthkrishna4025 Жыл бұрын
Nice car I like it don anachi ❤❤❤
@kavinkumar.s4797 Жыл бұрын
Hi anna nexon xl6 review waiting 🔥
@lokeshsenthil11022 жыл бұрын
bro old civic review panuga
@vigneshbommi61612 жыл бұрын
Swift car eruntha solunga anna
@saravanakumarm3558 Жыл бұрын
Hyrider look is best
@AgriAutoIndia2 жыл бұрын
Nice video
@vinodhanalagarsamy91812 жыл бұрын
Nice sir, maruti always ultimate.. especially now in sunroof, ur way of expression is superb....
@karunasekar9761 Жыл бұрын
Price anna
@langaseafan10422 жыл бұрын
Anna TATA Sumo pathi review poduga anna please 🙏
@muralidmrd Жыл бұрын
Grand Vitara is 3 cylinder engine. Please confirm.
@muralidmrd Жыл бұрын
Smart hybrid is 4 cylinder. Strong hybrid is 3 cylinder.
@RishiGraphics2 жыл бұрын
அருமை...
@mathavanrajraj23772 жыл бұрын
😊😊 super review anna
@puneethr4312 жыл бұрын
Toyota hyryder review don 🔥🔥🔥🔥🔥
@autumnviews29572 жыл бұрын
Mohan anna car stabilizer pro pathi oru video panunga adu worth ah car la pota
@SivaKumar-be1jv2 жыл бұрын
Toyota urban crusier and maruthi vitarra both are same platform or different
@yaadhumoorey64472 жыл бұрын
Maruti brezza & urban cruiser is shares common platform.. Grand vitaara brezza & Toyota hyrider shares common platform with hybrid
@vijayaragavan25692 жыл бұрын
Price solluingka sir
@seba99navy2 жыл бұрын
I will buy this vehicle.
@Faizalrahman.R2 жыл бұрын
நீங்க drive பண்றது என்ன மாடல்? என்ன லெவல்?
@naturelover56412 жыл бұрын
Fiat Linea diesel review pannuga
@iammohanpvt2 жыл бұрын
This designer King 👑 Tata harrier
@etech17462 жыл бұрын
Ungaloda kulanthai thanama pechu alagu mohan anna
@baburajendran99212 жыл бұрын
Hyryder தான் அண்ணா look நல்லா இருக்கு.. குரோம் பொங்க பானை கொஞ்சம் நல்லா இல்லீங்னா
@mouliram24042 жыл бұрын
Hi hello sri my name sriram chennai pls kia seltos review pls
@parameshwaran20022 жыл бұрын
Maild Hybrid & strong hybrid riview pannunga
@charlesprabu68142 жыл бұрын
Scorpio N review...... Sir
@Santhosh705512 жыл бұрын
👌anna😜
@jahaguru86482 жыл бұрын
Idhoda base review podunga Don adhula ella cover agudhu
@sulaimansheik45912 жыл бұрын
Ella vanditume super than anna .....
@ttfsaravanattfsaravana52132 жыл бұрын
Bro omni review podunga
@TSRAJ7752 жыл бұрын
enjoy.Don Sir...goodreview
@saiviraj2 жыл бұрын
Enama iruku vandi. Semaya iruku don
@ephraimechristy77272 жыл бұрын
Hello mohan sir why can't u give a review about a old tata safari 1 generation
@ragavan282 жыл бұрын
Toyota girl Nala eruku Anna. Thank you for review.
@sumeshprasad88072 жыл бұрын
super nice viedo
@charlespm1182 жыл бұрын
Semma sir
@masoodhajee40392 жыл бұрын
mohan anna Hyundai alcazar automatic car review podunga pls anna