Tirupur Mohan Sir..I am a car lover too....I know how u felt when u sold ur lancer car....Lancer is a wonderful car in all aspects..no doubt.. Anyway..eagerly waiting for next part of ur lancer story...
@S.LeninKumar2 жыл бұрын
வண்டி கூட ஓட்ட தெரியாது ஆனா இந்த வண்டிமேல ஒரு கிரேஸ்....💖
@RoshanKhan-uf5lb9 ай бұрын
I am Proud Lancer Owner enaii poll any lancer owners or future car owners oru like podunga special thanks to tmf
@senthamilselvanrajendran53213 ай бұрын
2024 la vanglema bro petrol r diesel ethu vanglam spares kedaikma
@RoshanKhan-uf5lb2 ай бұрын
@@senthamilselvanrajendran5321 Mount road la Ella spares irukuthu bro
@oe7192 жыл бұрын
எனக்கும் இருந்தது . என் ஆசையும் நிறைவேறி விட்டது. இப்போதும் என் வாகனம் Lancer தான்.
@Anand075732 жыл бұрын
Mohan sir(Don) sir eppadi don ah marunaru nu avarey solraru sema👌👌👌
@rajguru38482 жыл бұрын
எல்லா பதிவுகனிலும் இதுதான் சூப்பர்! தன்னம்பிக்கை கதை! விழுந்து எழுந்த கதை! தடுமாறியவர்கள் நிலைகொள்ள உதவும்! புரியாத, கடினமான கருத்துக்கள் இல்லை.பொய் கலக்காத வாழ்கை அனுபவம்! வாழ்த்துகள்!
@rgsvasan2 жыл бұрын
Some expensive unwanted moves for a old car, could have bought new for the same price he had spent.
@Sentkum72 жыл бұрын
உங்கள் லான்சர் மோகன் கார் கதை வீடியோவை பார்த்தேன் மனதை தொடும் உணர்வு, அண்ணா உங்கள் சேனலின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
@rgn38472 жыл бұрын
Anna Inaikum indha car nalla condition la kidacha vanga elarum ready ah than irupanga. Avlo crush iruku. 90s ku .
@vijaysethupathi29422 жыл бұрын
No
@srinivas78112 жыл бұрын
Yes. 90s
@mrmechyt59332 жыл бұрын
Apti la illa yengaluku podikum
@rajapandianpandian81702 жыл бұрын
Lancer evergreen
@ajithhbk2 жыл бұрын
Yes true
@GDK54992 жыл бұрын
Appo Ravi Anna Car Neenga Ready Panunadha Super car Anna Andha Car Paarkumpothellam Nammalu Ippadi Oru Lancer Eduthu Perfect Modified Senju Oottanumnu Asai But Ippo Varaikum Kanavave Iruku But Orunaal Nichayama Lancer yeadukanum.
@lonelystoner68202 жыл бұрын
குணமான மனிதன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@k.kumaravel50112 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது தெரிகிறது எந்த அளவுக்கு அதிகமாக love❤, ஆசை இந்த வண்டியின் மேல் இருக்கும் என்று 👍🥰👏🤝
@dhineshyadav262 жыл бұрын
Lancer is an awesome car 👌👌 thank you for sharing your Lancer story 😍😍 awaiting for Part II😊😊 Your ex lancer looks 👌👌
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@mkandaswamy59082 жыл бұрын
Unga Nala manasuku neenga nalaa irupeenga.. vazlga valamudan.
@piessa0072 жыл бұрын
Waiting ... Lancer Love ❤️
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@vms.nandakumar46742 жыл бұрын
அண்ணா... லாண்சர் பந்தம் அளவிடமுடியாதது... எனது வண்டியை உங்களிடம் வந்து காட்ட ஆசை....
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@172676sk2 жыл бұрын
Lancer Evo 5 still one of my favorite since those days beside WRX, pure driving experience...
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@VivekKBangaru2 жыл бұрын
Congratulations for the First Anniversary of your Chennal Anna. Eppom pola Awesome work Thodara Valthukkal. 😀
@alwinrajb53562 жыл бұрын
டான்சார் கார் லவ்வர் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@imsenthil_202 жыл бұрын
Celebrating our one year anniversary 💖 with lots of love and support 😍 TMF 💕 forever....
@SelvaKumar-mf3jp2 жыл бұрын
I'm waiting .... My Dear Mohan Don
@SelvaKumar-mf3jp2 жыл бұрын
My one of the lovable car and My life
@jaganr7702 жыл бұрын
Inspiration person.....😎😎
@electricalvlog79142 жыл бұрын
Anna intha video kaaga evlo naal wait pannitu iruntha .super anna
@navaneethavishnu19202 жыл бұрын
Anna congrats on today First Anniversary for your KZbin channel , way to go💐💐
@vigneshvicky702 жыл бұрын
My one of the fav car anna. Enga mama vechu iruntharu na chinna paiyana irukara apo, Suma driver seat la ukanthutu vaai la otitu irupen. Ipo na sonthama car vangi travels vechuruka. Pakka vandiya kidacha kandipa vanganum
@kumarp74402 жыл бұрын
1998 ல் நான் ஹெ ம் மிட்சுபிஷி கார் கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றுள்ளேன் திருவள்ளூரிலிருந்து செங்கல்பட்டு பஸ்சில் சென்றால் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கம்பெனி பின்புறம் கட்டுமானம் நடைபெற்று வந்தது உங்கள் வீடியோவை பார்க்கும் போது.அந்த வேலை எனக்கு கிடைத்தும் நான் சேரவில்லை கரூர் தமிழ் நாடு காகித ஆலையில் வந்து சேர்ந்தேன்.அந்த கம்பெனி முதல் காரே லான்ஸர் என கேள்வி பட்டேன்
@SelvaKumar-bx7or2 жыл бұрын
ஏதற்கும் அஞ்சா சிங்கம் எங்கள் மோகன் அண்ணா வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன் என்றும் அன்புடன் மதுரை செல்வக் குமார்🙏🙏🙏🙏🙏
@praveen83962 жыл бұрын
Vanguna kaasu ku mela koovuran da goyyaaa...
@durairaj69162 жыл бұрын
Iam waiting Don sir ilove lancer car
@babutamizhan86592 жыл бұрын
Very tru statement .. Ex Lancer .. First love of all Men ( Car ).. Super Anna #TMF .. Ford Ikon review podunga one day.. Antha Silence Sound Vera Level. .. Ikon la fit pannalama same sound !!! Suggestions pls
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@ravichandiran35782 жыл бұрын
Zero Hatter person anna neenga..❤ unga ella videos papen comments padippa oru bad comments kooda vandhathu illa...🔥❤
@highnousrajesh56292 жыл бұрын
எனக்கு பிடிக்கும் மாருதி எஸ்ட்ரீம் பிடிக்கும் அந்த time ல ரெண்டும் நல்லா இருக்கும் வாகனார் பிடிக்கும் sir
@jayagopalranganathan28202 жыл бұрын
Mohan Sir., iam also Fiat grace ihave bought for Rs.30,000 in 1993 and the vehicle is fully Brass .....more than 10 times expenditure ihav spent for that vehicle on that days because of the grace Fiat ......more than 10 yrs until I sold there is no tinkering and other under chase ., Suspension with addl plate . Superb vehicle never forget in my life .
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@preethamshivaraman21902 жыл бұрын
லான்சர் கதை பகுதி-1 உணர்வுபூர்வமானது. லான்சர் உங்களின் முதல் காதலாக இருந்தது, இதன் காரணமாக இன்றுவரை நீங்கள் காரின் மீது உணர்வுகளைக் கொண்டிருந்தீர்கள். லான்சர் காரை மாற்றியமைக்க ஏறக்குறைய 7.5 லட்சம் செலவானது கொஞ்சம் அதிகம், நீங்கள் ஒரு நிலத்தை வாங்கியிருந்தால் இன்று நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும் என்று மேடம் சரியாகச் சொன்னார். உணர்வுபூர்வமான கதை மோகன் சார். லான்சர் கதையின் மீதிப் பகுதியைக் கேட்க காத்திருக்கிறேன். வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
@manivelsuresh55872 жыл бұрын
200, 2004 ல அப்ப நான் வந்து மளிகை கடையில வேலை செஞ்சுட்டு இருக்கேன் வெள்ளகோவில்ல அப்போது நான் இருந்த கடைக்கு வந்த பெரிய பெரிய சில பேர் வந்து மனைவிகளுடன் கடைக்கு பொருள் வாங்க வருவாங்க அப்ப இந்த காரை பார்த்தேன் அன்னைக்கு எனக்கு வந்து சம்பளம் ஒரு ஆயிரத்து 500 மாசம் அந்த காரை பாக்கும்போது எனக்கு வாங்கி ஓட்டணும் 💒 ஆசை இருந்தது அது வெறும் ஆசை தான். இன்று வரை அது கனவாகவே உள்ளது மோகன் அண்ணா.இப்போது நான் ஆல்டோ K10 வைத்து உள்ளேன் அண்ணா.
@lonelyriderdeepak2194 Жыл бұрын
Black and white lancer looks mass bro
@kishorekishore80892 жыл бұрын
Anna neenga channel aramichi 1 year ago all the best
@lovelyviews69512 жыл бұрын
Waiting to saw my dad's story 🤗😻🤗💯
@Sai.Nandan2 жыл бұрын
Deivameee deivameee nandri solveen deivamee.🙏
@lokeshrajan5145 Жыл бұрын
Tirupur mohan = yadharthaamana nalla manidhar
@sivakumar-ol1ee2 жыл бұрын
7-7-2007 என் பொன்னு பிறந்த நாள் பிரதர்
@scajithkumar56442 жыл бұрын
vannakam Anna unga story super neenga nalla motivation pandringa .itha paththuttu nannum oru car vanganumnu oru idea vanthu irukku na.thank you .na 👍
@selvams12922 жыл бұрын
ஐயா நான் 1985முதல் ஓட்டுநராக இருக்கிறேன் 2000முதல் லேன்ஸர் ஓட்டுகிறேன் இன்று வரை எனக்கு தனியாக ஒரு கார் வைத்துள்ளேன் வைத்துள்ளேன்
@kamaleshkutty12272 жыл бұрын
Thala super 💥⚡⚡⚡🦋
@dharmalingam1622 жыл бұрын
Valkkai valvatharke valka tmf Tamil makkal family
@subashgs3652 жыл бұрын
Mitsubishi lancer ♥️❤🚗🚘
@kk.uppiliraajanrajesh81642 жыл бұрын
07.07.1993...என் முதல்.... TVS 50... வாங்கினேன்..... அந்த வகையில் ஒரு ஒற்றுமை ... நமக்குள் ... சார்..
Enaku Anna...Lancer road la pona kannuku ettuna varaikum pathutaee irupan
@rajkumar-jz4mo2 жыл бұрын
10 மாதத்திற்கு பிறகு இந்த கதையை சொல்லியிருக்கிங்க நன்றி.. எளிமை
@lancer_club_tamil20022 жыл бұрын
Lancer forever 🤍🤍
@SelvaKumar-mf3jp2 жыл бұрын
Wonderful day..my Dear Mohan Don my dream car don
@vasudevand65402 жыл бұрын
Very realistic and embracing video
@timepass43752 жыл бұрын
Waiting Anna.....
@Krish-wd6sw2 жыл бұрын
டக்கர் டக்கர் னா நீங்க செம்ம செம்ம.....
@ravishankart66592 жыл бұрын
Hello boss Ravi from Salem keep on rocking ....u r big inspiration 😍🔥🔥🔥
@jackdeepak16072 жыл бұрын
We r waiting 🥰
@aaronjosh992 жыл бұрын
Sir ungala nerla pathu cars apthi nerya pesunum pola erukku..
@mohammedtharik26922 жыл бұрын
Super nice speech Mohan anna
@vels18462 жыл бұрын
திருச்செங்கோடு வேலு
@srinivash88252 жыл бұрын
Honda civic 2010 model review panunga mohan anna 🏎️🏎️🏎️🏎️
@ashokmerch24492 жыл бұрын
My one of the favorite car 1 & only LANCER.
@RishiGraphics2 жыл бұрын
Old is GOLD
@kamaalvlogs16352 жыл бұрын
Kandippa oru verithaan sir
@gkfuntime72 жыл бұрын
😎😎😎 super super super 💕 TMF 💐💐💐
@ingersollsenthiltk92732 жыл бұрын
Very interesting story Anna...!!!!
@ramrajg30142 жыл бұрын
Vallthukall mams very nice 👌
@chandrasekara1195 Жыл бұрын
mohan sir how are you.loving lancer.
@timepassedits2692 жыл бұрын
Sound vera level Don
@thamburaj.sdavid71172 жыл бұрын
Arumai anna...ex lancer
@dhanushkokila78852 жыл бұрын
I am waiting
@aswinvlogs31022 жыл бұрын
(TMF) Don sound mass✨✨
@venkatesans77962 жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன் நன்றி🙏💕 பெட்ரோல் & டீசல் ஏது எடுக்க சரியானது என்று கூறவும்.
@sriramsundar35352 жыл бұрын
Checkout Horsepower cartel.He has one of completely built Evo's India.
@jayagopalranganathan28202 жыл бұрын
Mohan Sir., Lancer silencer sound Turbo sound super sir.,
@aravindhankothandaraman43652 жыл бұрын
Anna super Anna am also one car and car drugher Anna na nama swift ready kandipa varuven Anna unakita
@sd-ud1kg2 жыл бұрын
punjai pulliampatti la lanser iruku super ahhh irukum
@rtrgunartrguna91872 жыл бұрын
Very nice Anna.... TMF 🥰
@sathishkumarsathishkumar83532 жыл бұрын
உங்க கார் சாவுன்ட் சூப்பர் அண்ணா
@bharathirajab22182 жыл бұрын
Peageout video podunga enoda favorite car
@karthik24762 жыл бұрын
Contasa பற்றி வீடியோ போடுங்க அண்ணே ❤️
@hariprasath26432 жыл бұрын
Esteem review podunga ✨❤️
@mrcveditz62862 жыл бұрын
Intha car enga v2kku pakkathula tha irukku
@ksmkongu87942 жыл бұрын
உங்க பின்னாடி நிக்கிற Scorpio review போடுங்க அண்ணா
@kamaalvlogs16352 жыл бұрын
Lancer yellow colour vangi sale pannitta asa asaiya vanki use panna unga kitta kuda vanthu ready pannanum nu nenaicha aprm sale eh pannita kovai la oruthar vankittaru yellow Lancer TN 42 registration samma feel
@haripranesh.s2 жыл бұрын
#TMF ❤️
@muthaiaha61682 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமை ...இங்கு அதிகப்படியான ஓட்டுனர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ..அதில் ஒருவர் உங்களது வீடியோ பார்ப்பவர் ஆக கூட இருக்கலாம் ...அதை பூர்த்தி செய்யும் விதமாக வாரம் ஒரு முறையோ அல்லது உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ....ஒரு பதிவு போடுங்கள் அனைத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...ஒரு புது முயற்சியாக கூட இருக்கும் கொஞ்சம் யோசியுங்கள் அண்ணா ...பார்ப்பவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் 👍
@theeranganeshtheeranganesh66022 жыл бұрын
You doing today and I
@theeranganeshtheeranganesh66022 жыл бұрын
I am a kid
@Blackys_Life2 жыл бұрын
I like your work sir..
@praneeththangavel87182 жыл бұрын
Anna unga life history a to z oru vedio poduga
@ganeshrajaganeshraja33482 жыл бұрын
Sound vera level 🔥🔥🔥💫
@lancer_club_tamil20022 жыл бұрын
🤍♥
@discosweet96652 жыл бұрын
Rapheal war aircraft..super na 🔥
@pras64042 жыл бұрын
sir backla fiat punto iruku atha pathi oru video podunga sir neriaya perku fiat pathi teriyathu
@Farmerselvan2 жыл бұрын
MARUTHI ESTEEM Review please
@harishvenkattesh19372 жыл бұрын
Anna Mahindra Bolero review podunga next
@krishanthcr2 жыл бұрын
Mahindra verito review podunga tmf
@dhananjeyan32222 жыл бұрын
Silencer vera maari
@saranruck53542 жыл бұрын
Anna Fiat Punto pinnadi iruku na oru review poduka na....
@streetfoods25872 жыл бұрын
Adutha video epo varum na
@sridharanramesh962 жыл бұрын
Love you Mohan anna
@aravindd58772 жыл бұрын
Love from palladam 💖
@kmsbarkath92392 жыл бұрын
Anna mohan anna luv u na oru doubt Indica Vista car vangunena 2ns la silencer la irundu overa poga varuthu na adha neenga ready pannuveengala
@simonjoe44672 жыл бұрын
I have seen this car those pics n even that silver car lancer 😍😍😍