ஆரம்ப நிலை புதிய கார் என்ன வாங்கலாம் ? Entry Level Cars - Tirupur Mohan Cast 8 -

  Рет қаралды 106,988

Tirupur Mohan

Tirupur Mohan

Жыл бұрын

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . ஆரம்ப நிலை புதிய கார் என்ன வாங்கலாம் .Best Entry Level New Cars . #marutisuzuki #hyundai #maruti #marutifronx #marutibaleno #marutialto #marutialto800 #marutialtok10 #marutiwagonr #espresso #hyundaii20 #hyundaii10nios #tata #tatatiago #tatatigor #tatapunch #nissan #nissanmagnite #renault #renaultkiger #citroen #citroënc3 #tmf #tirupurmohan #tamil #don #car #carslover #trending #google #trend #carlover

Пікірлер: 268
@mohanperiyaswamy
@mohanperiyaswamy Жыл бұрын
உங்களது கண்ணியமான பேச்சு. துறை சார்ந்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்க வளமுடன் பல்லாண்டு
@veerakumarrm
@veerakumarrm Жыл бұрын
Alto K10, Celerio, Wagon R, - 999 cc(3cyl) will give avg of 20+ to 25km mileage, Wagon R, Ignis, Swift, Dzire, Baleno, Glanza, Fronx 1200cc (4cyl)- 18+ to 23 kms mileage. I10, Aura 1200cc (4cyl)- 13 to 20 km mileage. I20 - 1200cc (4cyl) 12 to 18 km mileage. Tiago, Tigor, Punch,Altroz - 1200cc(3cyl) 13 to 19 km. Venue, Sonet - 1200cc (4cyl) - 11 to 18 kmpl. Nexon - 1200cc (3cyl turbo) - 12 to 17 kmpl. Sonet, Venue - 999cc (3cyl turbo) - 10 to 17 kmpl. Xuv 300 - 1200 (3cyl turbo) - 13 to 17 kmpl. Magnite, Kiger - 998 cc (3 cyl) - 13 to 18kmpl. Magite, Kiger - 998 cc (3 cyl turbo) - 12 to 17 kmpl. Fronz - 999 cc (3 cyl turbo) - 17 to 20 kmpl. Breeza - 1500cc (4 cyl) - 15 to 20kmpl. Venue, Sonet diesel - 1500cc (4 cyl) - 18 to 25 kmpl. Xuv 300, Altroz, Nexon diesel - 1500cc(4 cyl) - 16 to 23 kmpl.
@samson735
@samson735 Жыл бұрын
யாரு சாமி நீங்க
@kathirinfotech
@kathirinfotech Жыл бұрын
Thanks for your effort bro. good job
@KARTHICCHILVE
@KARTHICCHILVE Жыл бұрын
Good news brother
@rajaraja-gv6pp
@rajaraja-gv6pp Жыл бұрын
👍
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.
@pksindias
@pksindias 11 ай бұрын
என்னோட அனுபவம் சொல்றேன் . எல்லாம் ஆரம்ப நிலை வண்டியும் கிட்ட தட்ட ஒரே விலை தான் . ஆறு முதல் , பத்து லட்சம் வரை நிறைய வண்டி இருக்கு. நிறைய குழப்பம் வரும் . தேவை , பட்ஜெட் பொறுத்த்து தான் எல்லாமே . புதுசா வாங்கிறோம்னு ரொம்ப சின்ன வண்டிகளை வாங்க வேண்டாம் . எல்லா வண்டியிலும் , குறைந்தது இரண்டாவது மாடல் வாங்குங்க . எல்லா கடைக்கும் போயி வேண்டிய ஒட்டி பாருங்க. அதே மாதிரி சின்ன வயசுல இருந்து ஒரு வண்டி பிடிச்சு இருந்தா யோசிக்காமல் அந்த வண்டிய வாங்குங்க
@JayaKumar-fu3tz
@JayaKumar-fu3tz 5 ай бұрын
அண்ணா மிக அருமை எங்களின் குடும்ப உறுப்பினர் ஆகிட்டீங்க எங்களை போல பதிய கார் வாங்க முயலும் பல குடும்பங்களுக்கு தெளிவான தங்களின் அனுபவ அறிவுரை மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@DuraiRaj2666
@DuraiRaj2666 Жыл бұрын
Super Don 👍 Mikka Nandri 🙏 long awaited video
@kondurajsuhavanam9644
@kondurajsuhavanam9644 Жыл бұрын
சார் உங்களை பார்த்தாலோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது
@devasenapathy2285
@devasenapathy2285 Жыл бұрын
அருமையான பதிவு
@srrr-jf5ow
@srrr-jf5ow 11 ай бұрын
அருமையான தகவல் ஐயா
@ganapathis1102
@ganapathis1102 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤
@arivuanandam9824
@arivuanandam9824 10 ай бұрын
சூப்பர் அருமையான பயனுள்ள பதிவு சார்
@madhanbt
@madhanbt Жыл бұрын
அருமையான பதிவு....
@sridharr6211
@sridharr6211 Жыл бұрын
அருமையான அலோசனை
@pandikani9770
@pandikani9770 11 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@jacki546
@jacki546 7 ай бұрын
What you said about eeco is right. It gives low mileage while driving in city otherwise its a good vehicle. Ac we cant expect to be good also
@RajaCR-jq3op
@RajaCR-jq3op 6 ай бұрын
அருமை அருமை அருமை.
@marikannan815
@marikannan815 Жыл бұрын
Good informative video
@arshankumar1234
@arshankumar1234 Жыл бұрын
Super .knowledgeable.30 mins ponathe therla
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 Жыл бұрын
Good!
@ponnambalams5043
@ponnambalams5043 Жыл бұрын
Super bro your speech.....
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 10 ай бұрын
Conculation. H. I20 . 4 cylinder. Petrol. And maintenance. And life also.good. i think sir.
@dillibabu.c
@dillibabu.c Ай бұрын
தங்களுக்கு பதிவு மிகவும் பயனுள்ள வகையில் புதிதாக கார் முதல் முறை வாங்க வேண்டும் என்று ஆசை உள்ள மக்களுக்கு அறிவுரையாக அமைந்துள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌 மிக்க நன்றி என் அன்பு அண்ணா ♥️🌹🙏
@AS_Easwar
@AS_Easwar 6 ай бұрын
Super anna🎉thanks for information
@ananthakrishnanmuthusamy1086
@ananthakrishnanmuthusamy1086 8 ай бұрын
Your explanation good
@sivakumarbalu4343
@sivakumarbalu4343 Жыл бұрын
Super Anna.. பணத்தோட அருமை தெரிந்தவர் நீங்கள்.
@stephenannai4684
@stephenannai4684 Жыл бұрын
Hi Don I am Stephen Sivagangai
@joshstephen4422
@joshstephen4422 Жыл бұрын
Good
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@user-pf8fy7td4r
@user-pf8fy7td4r Жыл бұрын
Hai sir Rajesh Salem video super.❤❤❤
@ajaysveiw4771
@ajaysveiw4771 Жыл бұрын
We are getting 22 to 24 mileage in ecco
@sathishkumarshankar2003
@sathishkumarshankar2003 Жыл бұрын
மிக்க அருமை Sir, இந்த வண்டி டியூ பற்றியும், அதில் நாம் எவ்வாறு லாபம் அடையாளம் மற்றும் எந்த வங்கியில் லோன் எளிதாக வாங்கலாம் என்ற விவரங்களை அடுத்தடுத்த podcast தெரிவிக்கவும் என்றும் உங்கள் அன்பில் நான்
@pksindias
@pksindias 11 ай бұрын
ஷோரூம் போங்க , அதுக்குனே நாலு பேரு இருப்பாங்க
@vigneshwaranvinayaga8008
@vigneshwaranvinayaga8008 11 ай бұрын
Thanks tms sir I like u
@vigneshe2340
@vigneshe2340 Жыл бұрын
Using kwid for more than 2 yrs.. no issues so far.. cruising speed 80-90 in highway and hill pickup with full load want to turn off ac, long drive back pain for driver mileage 15 -17 service cost 5k for 10k kms features, look and space best in this budget..
@csravikumar9171
@csravikumar9171 10 ай бұрын
Super
@kannansenthil398
@kannansenthil398 7 ай бұрын
Super thalavare
@krishnankrishnan9900
@krishnankrishnan9900 Жыл бұрын
உங்களது தனிப்பட்ட முறையில் இது போன்ற கருத்துக்கள் அருமை
@RAMKUMARSHANMUGAM-df2nv
@RAMKUMARSHANMUGAM-df2nv Жыл бұрын
Nanum ignis thaan eduthuren Feb 2023 la eduthen!!! Vera level car uh🔥🔥🔥
@sangmosangmo975
@sangmosangmo975 Жыл бұрын
Very useful 👌👌
@Venkateswaran-xu8vh
@Venkateswaran-xu8vh 5 ай бұрын
Anna 2006 model altocar ethanai varudam varai use pannalam RTO office FC tharuvargala 15 varudamdhan use pannalama enakku dayavoseidhu sollungal
@manohari1438
@manohari1438 11 ай бұрын
Bro we had one eeco and the next we have bought ertiga compared to eeco the ertiga has more milage that is correct only bro
@tamil_vlogger_90kids
@tamil_vlogger_90kids 10 ай бұрын
2005 swift petrol review anna
@balamuruganvijayan3818
@balamuruganvijayan3818 11 ай бұрын
4:44 விரலுக்கு ஏற்ற வீக்கம்
@Dharunika-l7s
@Dharunika-l7s 5 ай бұрын
அண்ணா வணக்கம் Celerio 4மாடல் எந்த மாடல் வாங்கலாம் தொழில் ரீதியாக ஒரு நாளைக்கு 300 கிலோமீட்டர் ஒட்ட வேண்டியதாக உள்ளது Celerio zxi+ விலைக்கு Swiftவாங்கலாமா இல்லை celerio வாங்கலாம் நீங்கள் சொல்லுங்கள் அண்ணா 🙏
@dineshkumarv4763
@dineshkumarv4763 Жыл бұрын
வாழ்க வளமுடன் TMF sir Family ❤
@ramsri69
@ramsri69 Жыл бұрын
🙏🙏
@veeresht2449
@veeresht2449 Жыл бұрын
Renault kwid 2023 phase-2 model mt 18-with ac, 22-without ac my own experience
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Eeco cng convert pannitanga due to mileage problem
@prasanth4449
@prasanth4449 17 күн бұрын
Hi Mohan bro,
@umpsicc
@umpsicc 11 ай бұрын
👏👏👏
@ashwin9696
@ashwin9696 Жыл бұрын
Anna Logan car review pls
@maduraisanthoshnagaswaram8828
@maduraisanthoshnagaswaram8828 9 ай бұрын
அண்ணா வணக்கம் நான் மதுரை..நான் 2Eeco வைச்சிருந்தேன 2eecoவும் மைலேஜ் 12 13 எனக்கு தந்தது..முதலில் ஆசையாய் 7சீட்டர் என்று வாங்கினேன் 2handle கார்..அது மைலேஜ் தரவில்லை.சரி புது கார் வாங்கின தரும் என்று வாங்கினேன் அதுவும் இப்படிதான் 13 12 த மைலேஜ் தந்தது..
@prasannasvlog3514
@prasannasvlog3514 8 ай бұрын
Ignis back seat upright position la eruku avalo comfortable a ellanga brother..
@Karthikeyan-ci8go
@Karthikeyan-ci8go Жыл бұрын
Anna chevrolet enjoy second hand la vangalama
@py02videochennal38
@py02videochennal38 4 ай бұрын
*Wagon R - நல்ல வண்டி, எனக்கு திருப்திகரமாக இருக்கு, Maintanance செலவு குறைவு.*
@malar4686
@malar4686 Жыл бұрын
4:48 yealaiku eatha ellurande 😅
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im 11 ай бұрын
Mohan sir ungala theriyadu but motowagenla asir neenga joined panni video parthen unga kastam nastam pathi coola pesuneenga anda kastam daan ungala ipo step by step munneri vandinga great thankful
@tiruppurmohan
@tiruppurmohan 11 ай бұрын
🙏❤️
@prabuvgk4367
@prabuvgk4367 11 ай бұрын
Anna Hyundai nios and exter
@balasubramaniam117
@balasubramaniam117 11 ай бұрын
Honda Amaze Petrol engine பற்றி தாங்கள் ஒரு பதிவு போடுங்கள்...
@SaravanaKumar-xo1fq
@SaravanaKumar-xo1fq Жыл бұрын
Anna my Maruthi eeco 2010 model mileage 10 only
@s.m.rrocketraja137
@s.m.rrocketraja137 Жыл бұрын
Anna secdan ya ethu best nu one video
@ashwin9696
@ashwin9696 Жыл бұрын
Anna Logan D6 modal
@crgopinathr
@crgopinathr 7 ай бұрын
7 seater automatic car which is better bro....
@rk-yq6up
@rk-yq6up Жыл бұрын
anna duster missing
@nive3279
@nive3279 Жыл бұрын
Sir alto 800 stop pannitanganu solranga sir
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c 2 ай бұрын
I have possessed Tata Nano car Lx model, I had purchased Rs one lakh only less maintence, Affordable car.. Mohan viralukku thakuntha veekam mohan, I like Alto car, wagon R, s presso tall man car.. My nano car petro consumptipn 23 mohan, if Ac is on 20 km mohan, l love Nano car, Besides I would like to purchase Tata Nano Automatic car..
@mohammedvahith9358
@mohammedvahith9358 11 ай бұрын
Baleno or fronx ??
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 ай бұрын
யாராவது நல்ல கார் ஒரு 1200சிசி நான்கு சிலிண்டர் இன்ஜின் உள்ள சுமூத்தாக ஓட கூடிய ஐந்துபேர் தாராளமாக அமர்ந்து எவ்வளவு நீண்ட தூர பயணமும் செல்ல ஒரு நல்ல கார் எட்டு லட்சத்திற்க்குள். கார் வேண்டும் என்றால் அது மாருதிஇக்னீஸ் கார்தான். ஆனால் ரீ வேல்யுவுக்காக கார் வாங்கினால்.இது பொருந்தாது.பயணிக்க சிறப்பான வண்டி.இந்த இக்னிஷ்.
@nagulbala5621
@nagulbala5621 10 ай бұрын
ignis ❤❤❤❤
@MohamedIbrahim-fo1zm
@MohamedIbrahim-fo1zm Жыл бұрын
Anna Renalt kwid ?
@aadhimagreno1017
@aadhimagreno1017 Жыл бұрын
Anna super i am using Renault kwid 2022 no issues best in segment and budget
@sivaram250
@sivaram250 10 ай бұрын
Bro 800 stop panitaingka...
@santhoshsudhan877
@santhoshsudhan877 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@user-tp3gf9mm9o
@user-tp3gf9mm9o 11 ай бұрын
அண்ணா என் நண்பர் Eeco வண்டியும் 10 கிமி தான் கிடைக்குது.
@sudhakar.c3979
@sudhakar.c3979 10 ай бұрын
Exter?
@karthim4659
@karthim4659 Жыл бұрын
Kia vaint nalla irukuma
@catcuriosity9044
@catcuriosity9044 10 ай бұрын
TRIBER missing sir
@sadamussiansadam
@sadamussiansadam 11 ай бұрын
Eeco kar milage 15 non ace
@ashwinkumar5267
@ashwinkumar5267 Жыл бұрын
Alto 800 discontinued sir
@revanthrenurevanth1927
@revanthrenurevanth1927 Жыл бұрын
12km
@devakumarc53093
@devakumarc53093 Жыл бұрын
🖖
@vadivelm1292
@vadivelm1292 8 ай бұрын
Ignis 🔥
@t.srinivasan2050
@t.srinivasan2050 Жыл бұрын
14km15
@rajaraja-gv6pp
@rajaraja-gv6pp Жыл бұрын
Renault qwid 800 cc good and economical too.dealer ship also good.space,millage, economical.initialiy I don't like that car after 2 service it ok.60k km.completed. nice car comfortable bucket seat.removable back seat.long tour also comfortable my height 5.8.no body pain .20to25 km per litre @80km. speed.renault finance also gave cheapest rate of interest to us.finaly I drive car into agri land over taking stucked lorry in mud.i just crossed like Jeep It was amazed me.😊
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 Жыл бұрын
👍👌🤝🙏
@baluperumal8962
@baluperumal8962 Жыл бұрын
ஹைப்ரிட் டொயோட்டா ஐகிராஸ் செகண்ட் சேல் இருந்தா 2year ago சொல்லுங்க mohan sir cx motal
@editing.ulagam19
@editing.ulagam19 Жыл бұрын
HYUNDAI EON...?
@shotshoot386
@shotshoot386 Жыл бұрын
You did not talk about HONDA AMAZE
@mbalasubramanian4684
@mbalasubramanian4684 Жыл бұрын
ஐயா... நான் ignis Sigma வாங்குவதற்கு முன் உங்கள் Review ம் பார்த்தேன் மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள் வண்டி மிகவும் அருமை நன்றி ❤
@chennaibakras9396
@chennaibakras9396 10 ай бұрын
வாங்கினது டப்பா இதுல என்ன பெரும
@mbalasubramanian4684
@mbalasubramanian4684 10 ай бұрын
@@chennaibakras9396 என் காசுல எனக்கு பிடிச்சத நான் வாங்குறேன். உனக்கு என்ன?
@chennaibakras9396
@chennaibakras9396 10 ай бұрын
@@mbalasubramanian4684 road la neraya tata cars irukku manda pathram
@muruganmaster2681
@muruganmaster2681 4 ай бұрын
Ignis smooth driving experience..excellent.
@niyas_vision
@niyas_vision Жыл бұрын
eeco car than naan vachu iruken sir 14 to 15km millege sure ah tharuthu sir
@michaelrayanrayan1811
@michaelrayanrayan1811 11 ай бұрын
Eco 10km sir
@deenadhayalan2316
@deenadhayalan2316 Жыл бұрын
Super 🎉
@prabhuharshanth1631
@prabhuharshanth1631 6 ай бұрын
Ecco petrol 15kmpl with 4+2 passengers
@gudcvjnbvbb2974
@gudcvjnbvbb2974 Жыл бұрын
Eeco 2019 model (1.20 lakhs kms) 10 -12 kmpl tan don kedaikuthu
@santhanambala1659
@santhanambala1659 Жыл бұрын
Fronx review podunga tmf🎉😊
@rameshpalladam5107
@rameshpalladam5107 Жыл бұрын
Alredy potrukanga brother
@gokulseran2439
@gokulseran2439 Жыл бұрын
Super anna
@sankara6803
@sankara6803 7 ай бұрын
Aanaimalai incident solave ila?
@vigneshwara8816
@vigneshwara8816 Жыл бұрын
அண்ணா அருமையாக சொன்னிங்க 🎉 apdiye Chevrolet Spark review sollunga anna
@sadhamhussain7679
@sadhamhussain7679 Жыл бұрын
Eeco real wheel drive so 12 dhan
@SureshSuresh-rr1wo
@SureshSuresh-rr1wo Жыл бұрын
Baleno
@anandkumar.r5386
@anandkumar.r5386 Жыл бұрын
ALTO 800 maruti stop pannitanka anna
@skThala-sm5eo
@skThala-sm5eo Жыл бұрын
Car pic podu podu car pathi pesunga
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 36 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 457 М.
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 28 МЛН
❌ Challenge: 4 Kids vs Car | How Many Children Can Tow A Car?
0:18
ag_soccer team
Рет қаралды 4 МЛН
😱 Велосипед-лимузин?!
0:20
Тот самый Денчик
Рет қаралды 401 М.