Sir neengal kongu Tamil peesradhu supera irukku, I watch your Reviews regularly I like our Coimbatore Tamil
@lordofsevenrealms8 ай бұрын
One small request....while showing engine, please show startup and engine revving sound
@Arulvcbe8 ай бұрын
XUV 300 diesel manual 23.3kmpl in long... City 18kmpl
@swaroopfu12647 ай бұрын
you have to drive under 80 to get 23
@alileevil7 ай бұрын
But you have to scrap the vehicle after 15 years.
@vigneshviki25792 ай бұрын
Neenga 3xo vangi irukingala
@visuwanathanramanathan5615 ай бұрын
Car review செய்தாலும் மரம் நட சொன்னது மகிழ்ச்சி. 🙏🏻👌🏻💐
@kanivino87458 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் இப்பொழுது வண்டியில் நிறைய போட்டோ சின்ன சின்ன இப்ப எப்படி சொல்கிறது நிறைய வண்டிகளில் நிறைய நிறைய பட்டன் உள்ளது அந்த சிம்பிள் எப்படி எந்த சிம்பிள் எதற்கு பயன்படுத்துவது என்று ஒரு தனி வீடியோ ஒன்று ஏனென்றால் நிறைய வண்டியில் நிறைய மாடல்கள் இருக்கிறது அந்த பட்டங்கள் சில பேருக்கு புரிவதில்லை குறிப்பாக எனக்கு புரிவதில்லை அதனால் நீங்கள் காரில் உள்ள பட்டன்களை குறிப்பாக தனி வீடியோ ஒரு போட்டோ மாதிரி எடுத்து அதை பதிவிடவும் நன்றி வணக்கம்
@jbalnjbalan1768 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் இந்த வண்டியின் விலையை ஏழு 49 என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் இந்த வண்டியில் சொன்ன அத்தனை ஆப்ஷன்களும் கிடைக்கும் வேணும் என்றால் 17 லட்சத்திற்கு மேல் வருகிறது அண்ணா கொஞ்சம் மிடில்லான வேலை என்று வேண்டும் என்றால் 13 லட்சத்துக்கு மேல் வருகிறது அண்ணா. இதனால் மொத்த வண்டிகள் விளையும் இந்த வண்டிகள் விளையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது பெரியதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை
@shunmugasundaram19638 ай бұрын
Sir ,small request as requested many times kindly switch on H.lights. thanks 😊
@giridharrajan68798 ай бұрын
தலைவரே எல்லாமே சூப்பர் பேசிக் மாடல் ரிவ் போடுங்க மக்ஸ் 1 பெட்ரோல் பேசிக் மாடல் MX 1 பேசிக் மாடல் ரிவ்யூ போடுங்க அண்ணா பெட்ரோல் மேனுவல் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
6:37 Shark fine antenna kodukkala, ordinary antenna thaan
@gokul.p89037 ай бұрын
அண்ணா தயவுசெய்து MX1 review செய்யவும்
@sgn1468 ай бұрын
MG ASTOR SPRINT 2024 REVIEW போடுங்க Sir
@KishoreKumar-pm3zl8 ай бұрын
Mx1 base model video podunga Anna plz
@palanivelselvaraj81102 күн бұрын
Does the Mahindra 3XO diesel have a good resale value?
@senthilrajas95998 ай бұрын
அண்ணா கண்டிப்பாக petrol variant video post podunga
@MohaKrishmaddy8 ай бұрын
Good review ,it's very useful for people looking for a spacious 5 seater car with sporty look.. You covered all the specifications.. good Don 👌🏻
@rakothkandan28248 ай бұрын
Mayiladuthurai 🔥🔥🔥
@o__bean__o8 ай бұрын
🥵
@MoorthiKanthasamy8 ай бұрын
Sonet GTX+ 1.5 Diesel vs SxO top end?
@gireesh321gireesh86 ай бұрын
Hosur krishnagiri district thamenadu thannergudalapalli
@msn49757 ай бұрын
Super car. I already booked with ADAS one
@vigneshvb2188 ай бұрын
XUV 300 W8 AMT - Highways la 22 - 24 Varaikkum milage kedachurukkuu anna...
@prasathsabari37458 ай бұрын
Diesel ah.
@VinothKumar-w7u7 ай бұрын
Costly Watch review podunga
@AjayKumar-wx4qw8 ай бұрын
Long we get 18 only in xuv 300 in city 14.5 to 15
@somnathpadmanabhan67188 ай бұрын
Anna. Diesel manuval review pros & cons is needed in ur style.
@dineshdini74108 ай бұрын
Fortuner leader edition வந்துயிருக்கு review போடுங்க அண்ணா
@vivaas.s23457 ай бұрын
in 18:48 does the display gets off????
@abdbarakath38858 ай бұрын
Adirampattinam feels like 109°c🥵🔥
@vijaysrmnss76748 ай бұрын
Good review🎉
@Power1234-v2r8 ай бұрын
All new swfit video poduga please nethiki vanthathu🙏👍 may 9 aanaiku video poduga
@saravanakumarselvaraj16498 ай бұрын
Pls suggest best car in terms of ride quality. Mainly for low speed city drive in bad roads.
@manikandanmurugan135-kr1ui8 ай бұрын
Diesel engine best mileage nalla kidaikum 😊
@graj78949 ай бұрын
ஹூண்டாய் எக்ஸ்டர் வண்டிய பயங்கரமா சேல்ஸ் ஆகும் சொன்னீங்க ஆனா இப்ப அந்த வண்டியை கூவி கூவி விக்கிறாங்க சார் சேல்ஸ் குறைஞ்சு போச்சு
@Peaceofmind-x8c8 ай бұрын
Totally agreed... the reviewers told exter was gonna b in sales like anything..... But the exter became only a medium to low sale only.... But 3XO seems vfm at a competitive price.... Test drive will give us all the answers...
@elayarajahbalu8 ай бұрын
Exter is a beautiful vehicle... It's reliability is different... sales not reduced... From Sep 23 sales number is 8000/ month in India...
@Peaceofmind-x8c8 ай бұрын
Sir please see the competitors sales numbers... Punch, Baleno, fronx etc. During exter launch it was hyped that it will b best seller in the micro SUVs segment.... Hyundai/kia themselves working with more features and improvements in kia clavis aka soul to boost their micro SUVs number...... So the point was it got hyped too much during the launch...... No one said it's a failure
@ALIYYILA8 ай бұрын
Exter is comparatively much smaller.
@senthilkumar-cp3me8 ай бұрын
Exter all aspects mokka vandi compared to others
@RanjithKumar-w4r6 ай бұрын
Sir ethu enna Midal Solluinga sir
@jayapal56368 ай бұрын
அண்ணா வணக்கம் நல்ல மனசுக்காரர் நன்றி. NSP
@SubbuKannan-sy5go8 ай бұрын
Anna intha modal t board varutha taxi ku set aguma😊
@kingfiredinesh35077 ай бұрын
Same dowt bro
@palaniappanpalaniappan65808 ай бұрын
Hi sir... I like to buy 1.2 manual petrol. What is your opinion. ? Thanks