முதல் முறையாக THAR ROXX 🔥 ஒட்டிய அனுபவம் ? இது ஜீப்பா இல்ல காரன்னு தெரியல -

  Рет қаралды 211,128

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 181
@Jaya-fg9uu
@Jaya-fg9uu 4 ай бұрын
வணக்கம் sir இந்த video வை பார்த்ததும் மிகவும் வியப்பாகவும்,பயங்கரமாகவும் இருந்தன.மகிழ்ச்சி…. நாங்கள் பார்த்து பயனடைய இவளவோ உழைக்கிரீர் . உங்களுக்கும், அக்கவுக்கும் & தம்பிக்கு மனம் நிறைய நன்றி. Video வில் உங்களுடன் பயனித்த பொறியார் அவருக்கும் நன்றி.🙏🙏🙏
@arulanandan31163
@arulanandan31163 4 ай бұрын
Welcome to kanchipuram .All Mahindra new vehicle are tested here .15 km from kanchipuram,located near cheyyar Mangal x road.
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 ай бұрын
100% சத்தியமா...மரண மாஸ் வீடியோ...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kad880
@kad880 4 ай бұрын
நம்ம இந்தியாவில் மகேந்திரா வில் இந்த மாதிரி இன்ஜினியர்ஸ் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது மகேந்திரா வில் உள்ள அனைத்து இன்ஜினியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@mageshp3566
@mageshp3566 4 ай бұрын
@kad880 nandriii
@Sha-yw6fb
@Sha-yw6fb 4 ай бұрын
@NarasammalMano
@NarasammalMano 22 күн бұрын
மைலேஜியில் கோட்டைவிட்டாச்சி முதலில் கிலோமீட்டர் அதிக அளவில் காட்டுங்க தார் தார்க்கு தான் சமம் வேல்யூ இல்லை டீசல் பெட்ரோல் அடித்து வீடு வாசல் ஆகும் லிட்டருக்கு 30 இருந்து 40 கொடுக்குமா? அப்பதான் வண்டி
@sunnysatish2
@sunnysatish2 13 күн бұрын
Best video ever on thar Roxx all trails tested n more ..
@madheshwaranmuthu94
@madheshwaranmuthu94 4 ай бұрын
வாழ்த்துக்கள் டி-எம்-எப்/ மகிந்ரா டீம்-தலைமை பொறியாளர் திரு வேலுச்சாமி அண்ணன் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்-அருமை-இந்தியா மிளிர்கிறது.
@senthil8946
@senthil8946 4 ай бұрын
அண்ணா வணக்கம்🙏 அண்ணா நாங்கள் இதுவரை பார்த்ததிலேயே இந்த பதிவு மிகவும் மிரட்டலாக இருந்தது. அதுவும் எங்கள் டான் அண்ணனே பயப்படும் போது நாங்கள் எம்மாத்திரம். இருந்தாலும் அக்கா மிகவும் தைரியசாலி. ரித்திக் சத்தமே வரலை. மிக சிறப்பான தரமான கொம்பன் தான் இந்த வண்டி. அதற்கு மகேந்திரா நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரிய பாராட்டுக்கள்👏🙏🙏🙏 ஓட்டுநர் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள் , மிக சிறந்த விளக்கமும் அளித்தார். அண்ணா நன்றீங்க 🙏🙏🙏
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 4 ай бұрын
உங்கள் பதிவால் வாங்காதவர் கூட வாங்கிடுவார்கள் மகேந்திரா ஜீப்பை 👌👍❤️🙏🌹💞👌 சேலத்து மோகன் சார் நன்றி சூப்பர்
@BaluBalu-wl2iz
@BaluBalu-wl2iz 4 ай бұрын
இந்தியாவின் டாடா மஹிந்திரா இது ரெண்டும் நம் நாட்டு கம்பெனி சொல்லிக் கொடுத்து ரொம்ப பெருமையா இருக்கு
@duraisamyr660
@duraisamyr660 4 ай бұрын
❤❤❤
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 ай бұрын
சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களை இது மாதிரியான வாகனங்களில் Mahindra போன்ற நிறுவனங்கள் பொருத்துகிறது, ஆனால் விற்பனைக்கு பிறகு,வாகன விற்பனையாளர்கள் ,சர்வீஸ் சென்டர்களில் உள்ள Salesmans மற்றும் Service Technicians களுக்கு இந்த தொழிலநுட்பங்கள்,பழுதுகள்,அதை சரிசெய்யும் முறைகள் கண்டிப்பாக முழுமையாக தெரியப்போவதில்லை. அதற்காக Mahindra Automotive Engineering படித்த தகுதி, திறன் வாய்ந்த இளைஞர்களுக்கு முழு பயிற்சி, பாடம் கொடுத்து ஒவ்வொரு சர்வீஸ் சென்டர்களிலும் பணியமர்த்த வேண்டும். இல்லை என்றால் அனைத்தும் வீண், வாடிக்கையாளர்களுக்கு பணம் செலவு ,அதிருப்தி தான் மிஞ்சும்.
@TP-fr7sv
@TP-fr7sv 4 ай бұрын
உண்மைதான், வாடிக்கையாளர் சேவை மேம்படுத்துவது அவசியம்.
@GokuDUchiha
@GokuDUchiha 4 ай бұрын
TMF 🐐 x Mahindra 🐐 Proud to be indian 🇮🇳 Thar roxx ax7L & Xuv700 ax7L Best ever car under 30lakhs 🤘✅🔱ௐ🦚
@jacobsunjith4585
@jacobsunjith4585 13 күн бұрын
அண்ணா 2025 கண்டிப்பாக தார் ராக்ஸ் 4×4. 5 டோர் கண்டிப்பாக வாங்குவேன். இந்த ரெவ்யூ என்னை அவ்வளவு இன்ஸ்பயர் பண்ணிடுச்சு. சூப்பர் மோகன் அண்ணா
@KGOPI-m2m
@KGOPI-m2m 4 ай бұрын
மிக அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🙏
@Peaceofmind-x8c
@Peaceofmind-x8c 4 ай бұрын
Mohan Anna's reaction was similar to the goundamani reaction during Prabhu driving in Ooty roads in the movie Mr. Madras 😂😂😂😂....
@JohnAbraham432
@JohnAbraham432 3 ай бұрын
Correct ✅ 😂😂🤣🤣
@user-ys3nv2wm8x
@user-ys3nv2wm8x 4 ай бұрын
Engineering marvel...hatss off to Mahindra..🔥
@seshadrivasan5774
@seshadrivasan5774 Ай бұрын
Hatsoff to Manindra RND team
@nithianand5847
@nithianand5847 28 күн бұрын
I love this Man (Sir) very much ❤️
@Raja-n4l3t
@Raja-n4l3t 4 ай бұрын
We are very proud of 🇮🇳MAHINDRA technology keep on developing safety vehicles for familys.🚩🇮🇳
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 4 ай бұрын
This is one of your best videos Mohan anna 👍. You have shown clearly to audience the off roading capability of Thar Roxx by gaining access to Mahindra's test track... This shows your dedication towards you passion - Motor field... Congrats Don , keep doing more videos like this and make TMF feel proud ❤🎉🥳🥳
@pradeepraj4478
@pradeepraj4478 4 ай бұрын
100% ultimate engineering
@purushothamankumar296
@purushothamankumar296 4 ай бұрын
😶‍🌫😶‍🌫😶‍🌫😳🥺🥺🥺🥺 really all terrain vehicle without doubt 🤓🤓🤓
@SpS20245
@SpS20245 4 ай бұрын
That Roxx Rocks without any struggle 😍😍😍😍
@HEARTKILLER802
@HEARTKILLER802 3 ай бұрын
Best offroad video of thar roxxx
@STK007
@STK007 4 ай бұрын
Internally turn like tractor..one side break 💔💔💔superrrr..mass performance...demo drive...
@sampath077
@sampath077 4 ай бұрын
Mahindra next level, Mohan anna nice review👍😊
@MohanGsundar24
@MohanGsundar24 4 ай бұрын
Bestest review ever bro......❤❤❤❤ Soon car vangalam nu plan panni irukkom... neenga than vangitharanum....🎉
@yourstrulyAR
@yourstrulyAR 4 ай бұрын
This is an Awesome video from ur channel so far mohan sir...hats off to your hardwork sir.. that you have put behind this video....and hats off to the person driving the car & demonstrating all the features of the thar ROXX in a wonderful way...
@gopiraj9170
@gopiraj9170 4 ай бұрын
Super Sir, your advice to not drive above 100kmph is very true
@oceanicdigitaltechnologies7921
@oceanicdigitaltechnologies7921 4 ай бұрын
Hats of Mahindra Keep it up🎉🎉
@Azir-2007
@Azir-2007 4 ай бұрын
INDIAN BRAND DA 🔥
@giridherkumaran6828
@giridherkumaran6828 4 ай бұрын
Super video. Best wishes for one and all behind this engineering marvel🤝
@jayakumarjay2986
@jayakumarjay2986 4 ай бұрын
one of the best from you Sir !
@vivekanandannarasimhan9233
@vivekanandannarasimhan9233 4 ай бұрын
Anna Nalla irukeengala,.... Mahindra THAR ROXX Vera level la 5 door most awaited one in the segment..... Thankyou Vivekanandan Sulur.
@ajithsunder4373
@ajithsunder4373 4 ай бұрын
Best video Anna unga video patha piraku thar mala eruntha love increase akiruku😍
@YaaliVeerran
@YaaliVeerran 4 ай бұрын
Mahindra Thar Rocks (Roxx) 🦁🔥♥️🚙
@SPR1558
@SPR1558 4 ай бұрын
வணக்கம் அண்ணா, வீடியோ எடிட்டிங், சூப்பர் அண்ணா, சூப்பர் ரித்திக்🥰
@mariyamaniyam
@mariyamaniyam 4 ай бұрын
Proud to be indian brand. Mahindra 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@GokuDUchiha
@GokuDUchiha 4 ай бұрын
RWD car always awesome ❤️‍🔥🐐 Fwd is waste Many brand should give rwd in low price like thar roxx
@Peaceofmind-x8c
@Peaceofmind-x8c 4 ай бұрын
Suzuki eeco, Jimny, Mahindra Bolero, Bolero Neo, TUV 300, scorpio, scorpio N, Toyota innova, fortuner, hilux, MG Gloster etc. ippadi yethanayo RWD.... Thar and roxx are just one of the numbers in it....
@MuthurajMagi
@MuthurajMagi 4 ай бұрын
Nice Super video sir Nalla thelivana pathivu . Kandippa intha thar vanguven. Super suv
@dharmarajp6058
@dharmarajp6058 4 ай бұрын
Super congratulation 🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 4 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக பதிவு அருமையாக இருந்தது நன்றாக இருந்தது சூப்பர் உங்கள் சேலத்து மோகன்
@akshithnivedh
@akshithnivedh 4 ай бұрын
excellent..thar ROXX.. really ROXX...
@harishprasannam7668
@harishprasannam7668 4 ай бұрын
Hats of Mahindra 🔥🔥🔥🔥🔥
@sam3973
@sam3973 4 ай бұрын
Sema🔥🔥🔥
@TP-fr7sv
@TP-fr7sv 4 ай бұрын
எஸ்யூவி ட்ராக்கில் எப்படி உணர்கிறீர்களோ அதை அப்படியே வர்ணனை செய்தது, எங்களுக்கும் அந்த அனுபவத்தை கடத்தி உணரவைத்துவிட்டீர்கள். அருமை.
@Statuskuyil
@Statuskuyil 4 ай бұрын
Back la irukra paapa mind voice..nan irukra naala ipdi speed ah ooti seen podurangaloo.......padu paavinga....😋
@KaleeswariS-tb5wn
@KaleeswariS-tb5wn 4 ай бұрын
Super 👍👍👍
@jp.basketcenter3382
@jp.basketcenter3382 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கார் ஆனால் வாங்க வசதி இல்லை 😢😢😢
@rajKumar-og4mv
@rajKumar-og4mv 8 күн бұрын
Ellarum ippidiye irukkapporadhu illa bro
@mohamedyunus5676
@mohamedyunus5676 4 ай бұрын
Super review Mohan sir.thir.roxx.Super. off-road jeeb.very.fantastic 🎉🎉. Thinks.for.mahindra.velly.
@bhuvaneshkumar4518
@bhuvaneshkumar4518 4 ай бұрын
Anna, please mostly (wide angle) la video edunga car cabin full ah video cover aagum and parka interesting ah irukum!.
@srisuryaa7599
@srisuryaa7599 4 ай бұрын
Amazing 👏
@Raja-oj5lw
@Raja-oj5lw 2 күн бұрын
Excellant tamilnadu
@ahsreekrishnanayalur2797
@ahsreekrishnanayalur2797 4 ай бұрын
Hats off to Mr.Anand Mahindra. Excellent company. Great commitment to customer safety.
@karthiksamy8424
@karthiksamy8424 4 ай бұрын
Super Annaa ❤❤❤
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 4 ай бұрын
Beautiful coverage
@ashokbabu-ej6yu
@ashokbabu-ej6yu 4 ай бұрын
அண்ணா நீங்கள் செய்யாறு வந்து இருந்தீர்கள் போலும். Mahindra track ககு தனியாவே ஒரு road போட்டு இருக்காங்க.
@singaravel3228
@singaravel3228 4 ай бұрын
Ama bro
@roshanelumalai-q9v
@roshanelumalai-q9v 4 ай бұрын
Anna always honest review anna ❤❤❤
@Perumalraj22
@Perumalraj22 4 ай бұрын
Hii Anna Ennaku Unga videos romba pudikum Anna full and detailed ah irukum… oru chinna suggestion Anna car Ooda model name ah description la or video main page la pooda model Ooda variants ah theirnjukira easy ah irukum Anna
@devaraj96002
@devaraj96002 4 ай бұрын
Super nice video Anna
@ViratianRs
@ViratianRs 4 ай бұрын
Driver on fire 🔥🔥🔥🔥 🚗🚗
@selvakumar-ff5dk
@selvakumar-ff5dk 4 ай бұрын
அண்ணா மகேந்திரா மகேந்திராதானுங்க..❤❤❤
@Reddylion
@Reddylion 4 ай бұрын
Nice, velusamy good.
@mariyappanr8518
@mariyappanr8518 4 ай бұрын
சூப்பர் அண்ணா நைஸ்❤❤❤
@natrajm06
@natrajm06 4 ай бұрын
Vera maari enjoying like small child
@raviraja7507
@raviraja7507 4 ай бұрын
Great experience by watching this video ❤
@greengabs6890
@greengabs6890 4 ай бұрын
Anna 👌 👍 👌super
@highnousrajesh5629
@highnousrajesh5629 3 ай бұрын
Hill's கு forest கு நல்ல வண்டி
@sathikahamed8209
@sathikahamed8209 4 ай бұрын
Very Very Super 👍
@madhusudhans326
@madhusudhans326 4 ай бұрын
Super sir , keep rocking , kindly mention the mileage.
@ArvindMohan-z5w
@ArvindMohan-z5w 4 ай бұрын
Driving person super performance
@svenkatkable
@svenkatkable 4 ай бұрын
Can they sell this in US , China or Australia
@srinisubramanian2954
@srinisubramanian2954 4 ай бұрын
Vera mari vera mari video
@christondann3235
@christondann3235 3 ай бұрын
DON oru kutty suggestion...next time neenga pesitu mic'ah antha side'um konja vainga, because engaluku avunga explain panni sollurathu clear'a kekala
@mohanram6954
@mohanram6954 4 ай бұрын
Thor ❤❤❤❤❤❤❤❤
@NarasammalMano
@NarasammalMano 7 күн бұрын
Excellent 👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@robison333ify
@robison333ify 4 ай бұрын
Super anna
@dkarthikeyendkarthikeyen8148
@dkarthikeyendkarthikeyen8148 4 ай бұрын
Super o super anna
@pr.stephenbangaloretearsmi8496
@pr.stephenbangaloretearsmi8496 4 ай бұрын
பாக்கறதுக்கே பயமா இருக்கிறது.
@krishnamech5832
@krishnamech5832 4 ай бұрын
Love you mohan annee ❤❤
@mohanhobbies
@mohanhobbies 4 ай бұрын
I’m really interested… any possibility for us to experience this great engineering aspects.
@ahsreekrishnanayalur2797
@ahsreekrishnanayalur2797 4 ай бұрын
Mohan Sir, fastest track in India. Come on 240 kmph. ❤
@selvamnachimuthu3387
@selvamnachimuthu3387 4 ай бұрын
மகேந்திரா னால இந்தியாவுக்கு பெருமை உலக கார்களுக்கு சேலஞ்ச் கொடுக்கலாம்
@JabaVincent
@JabaVincent 4 ай бұрын
JCB engine sound 🔥
@ganesanpakkirisamy1027
@ganesanpakkirisamy1027 4 ай бұрын
Base varient ROXX potunga sir
@karthikeyanb1620
@karthikeyanb1620 4 ай бұрын
தரமான வண்டி போல.
@sethuraman9984
@sethuraman9984 4 ай бұрын
Super
@shieksspace
@shieksspace 4 ай бұрын
13:57 😂😂😂 naaaaa vitru naaaaa…..enna enga pottu savadingurangaleee…..yemmaaaa😂😂😂😂😂😂😂
@vickys8891
@vickys8891 4 ай бұрын
Ithu 2x4 or 4x4 ?
@murugamohan6478
@murugamohan6478 4 ай бұрын
15:28 what was the sound while turning???
@tamil2261
@tamil2261 4 ай бұрын
Handle sound
@murugamohan6478
@murugamohan6478 4 ай бұрын
@@tamil2261 is that sound annoying????
@ahsreekrishnanayalur2797
@ahsreekrishnanayalur2797 4 ай бұрын
Come on, Mohan Sir
@manojkumr7165
@manojkumr7165 4 ай бұрын
Massive
@vasanthrajan6293
@vasanthrajan6293 4 ай бұрын
Enga Don Annana Pathara Vechutingale😂⚡
@kingsleyedward4308
@kingsleyedward4308 4 ай бұрын
Super beautiful excited nice 👍😂😂😢😢😢
@mmharish
@mmharish 4 ай бұрын
super features
@BaluBalu-wl2iz
@BaluBalu-wl2iz 4 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா மிடில் கிளாஸ் ஃபேமிலி வாங்க முடியாது நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு
@ranjithravikumar8839
@ranjithravikumar8839 3 ай бұрын
Is this a 4x4 or does 4x2 also has same stability
@vigneshwaran628
@vigneshwaran628 4 ай бұрын
Antha interly turn assistant la eanga Tracktor la eappavo vanthiruchi antha Tracktor 10 laksh tha ana ithu
@Azir-2007
@Azir-2007 4 ай бұрын
Here before 1 million ...
@premnathg194
@premnathg194 22 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@sreenath3366
@sreenath3366 4 ай бұрын
THAR ROXX 5 DOOR🔥🔥🔥
@rgbnirav
@rgbnirav 4 ай бұрын
speed track la move pannumothu, mentioned speed car vantha piragu than track maaravendum. ore sariyaga 120kmh sellum pathaiyil inaivathu miga bayangaramana seyal, pinadi varum vaaganangal vibathu erpadum. my wishes sir.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Hummer H2 v Suzuki Jimny: OFF-ROAD!
19:12
carwow
Рет қаралды 3,5 МЛН
Can a Range Rover beat a Defender OFF-ROAD?!
17:39
carwow
Рет қаралды 2,3 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН